சரியான நேரத்தில்...ஆம் மகாளய பட்ச காலமான இந்த 15 நாட்களின் சிறப்பை இந்த கர்ணனின் சரித்திரத்தை பதிவிட்டு புண்ணியத்தின் பலனை அடைந்தீர்கள்... கோடான கோடி நன்றிகள்... வணக்கங்கள்... அன்பு சகோதரி வாழ்த்துக்கள்... ஜெய் ஸ்ரீ ராம்
சகோதரி உங்கள் இந்த வீடியோ உண்ணதுமானது எப்போ ஒரு முறை கேட்ட ஞாபகம் அதை சரியான நேரத்த்தி வெளிபடுத்தியதுக்கு கோடான கோடி நன்றி இளய தலைமுறையனர்க்கு பயனுள்ளதாக இருக்கும்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கர்ணனின் வாழ்க்கை வரலாறு மிகவும் அருமை சகோதரி 👏👏👏 கர்ணனுக்கும் மகாலய அமாவாசைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய விதம் மிகவும் அருமை 👌👌
சூரசேனன் மற்றும் குந்திபோஜன் இருவரும் நண்பர்கள். குந்திபோஜனுக்கு பிள்ளைகள் இல்லை,ஆதலால் தன்னுடைய நண்பன் சூரசேனனிடம் எனக்கு உன்னுடைய பிள்ளைகளில் ஒரு பிள்ளை எனக்கு தரவேண்டும் என்று கேட்டார். சரி என்று சூரசேனனுக்கு முதல் குழந்தை வசுதேவர்(கிருஷ்ணனின் தந்தை)இரான்டவதாக பிருதை மூன்றாவது சுருதசீரஷ், சுருதகீர்த்தி என்று பிள்ளைகள் இருக்க.சூரசேனன் இரான்டவதாக பிருதையை கொடுத்து விட்டார் குந்திபோஜனுக்கு,இதனால் பிருதை என்று பெயர் ஆனது குந்தி என்று மாறியது.குந்திபோஜன் அரண்மனைக்கு துர்வாசர் வந்தார்.உன்னுடைய அரண்மனையில் ஒருவருட காலம் தங்கி ஒரு யாகம் ஒன்றை செய்கிறேன் என்றார். துர்வாசரின் பேச்சுக்கு மறுபேச்சி பேச முடியாது,துர்வாசர் எந்த அளவுக்கு சாபம் தருகிறார் அந்த அளவுக்கு அவருக்கு தவபலன் அதாவது சக்தி அதிகம் ஆகும் ஆனால் மற்ற முனிவர்கள் சபித்தாள் அவர்களுக்கு தவ வலிமை குறையும். ஆதலால் துர்வாசர் எளிதாக சபித்துவிடுவார். குந்தி ஆனாவள் துர்வாசருக்கு ஒரு வருட காலம் பனிவிடை செய்தாள்,துர்வாசர் செய்த யாகம் வெற்றிகரமாக முடிந்தது இதனால் குந்தி என்ன வரம் வேண்டும் என்று துர்வாசர் கேட்டார். குந்தி அப்போது ஒன்பது வயது என்ன கேட்பது என்று தெரியவில்லை. எதுவும் வேண்டாம் என்று சொன்னால்.உடனே துர்வாசர் குந்தியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தன்னுடைய தவ வலிமையால் பார்த்தார் தன்னுடைய கணவன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது நிலை வரும் என்று தெரிந்து நீ எந்த தேவரை நினைத்து இந்த மந்திரம் சொல்லுகிறாயோ அந்த தேவரின் அருளால் உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும் என்று சொல்லி வரம் கொடுத்தார். குந்தி.. சூரிய பகவான் அழைத்தாள் அப்போது சூரிய பகவான் தோன்றி குந்தியை பதினாறு வயது பென்னாக மாற்றி தன்னுடைய அருளால் ஒரு குழந்தையை கொடுத்தார். மீண்டும் குந்தியை ஒன்பது வயது பென்னாக மாற்றி அங்கே இருந்து சென்று விட்டார்(தேவர்களின் கால் தடம் தரையில் படாது,கண் இமைகள் இமைக்க மாட்டார்கள்,தேவர்களின் கரு தங்காது உடனே குழந்தை பிறந்த விடும்). குழந்தைகள் பொதுவாக மாத, பிதா, குரு,தெய்வம் இவர்கள் தான் ஆரம்ப வளர்ச்சிக்கு அடிதாளம் அமைக்கிறார்கள், ஆனால் கர்ணனுக்கு மாதவனா குந்தி கர்ணனை பால்கூட தரவில்லை, பிதாவன... சூரியன் கர்ணனை பார்த்து கொண்டு இருந்தார், குருவானவர் யாரும் எதுவும் செய்யவில்லை தெய்வம் இடத்தில் கர்ணன் எனக்கு இது வேண்டும் என்று கேட்கவில்லை... மாவீரன் கர்ணனே......
உங்கள் கதை தலைப்பு சரியாக வைக்கவும்(கர்ணனுக்கு எந்த முன்னோரும் சாபம் கொடுக்கவில்லை; பரசுராமர் மட்டும் தான் பெற்ற கலை மறந்து போகும் என்று சாபமிட்டார்) கர்ணன் அன்னதானம் செய்யாததால் சிறிது நேரம் பசியை அனுபவித்தார் சொர்க்கத்தில்.
இதுவரை இப்படி கேள்விப்பட்டதே இல்லை நீங்கள் புதிதாக ஒரு மகாபாரதம் சொல்கிறீர்கள் குந்தி தேவிக்கு உடனே பிறந்தது குழந்தை 10 மாதம் எல்லாம் இல்லை நீங்கள் சொல்வது தவறு
பெண் பாவம் பொல்லாதது என்று ஏன் சொல்றாங்க தெரியுமா?
th-cam.com/video/zoTPVXf7gVw/w-d-xo.html
❤😂🎉😢😮😅
அம்மா நீங்கள் சொன்ன கர்ணனின் கதையும்.. சொன்ன பல தகவல்களும்.. வெகுசிறப்பு!
சரியான நேரத்தில்...ஆம் மகாளய பட்ச காலமான இந்த 15 நாட்களின் சிறப்பை இந்த கர்ணனின் சரித்திரத்தை பதிவிட்டு புண்ணியத்தின் பலனை அடைந்தீர்கள்... கோடான கோடி நன்றிகள்... வணக்கங்கள்...
அன்பு சகோதரி வாழ்த்துக்கள்...
ஜெய் ஸ்ரீ ராம்
தங்கள் அன்பிற்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐🌺🌺 வாழ்க வளமுடன்
அற்புதமான பதிவு மகாளய அமாவாசை விளக்கம் அருமை மிகவும் நன்றி சகோதரி
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
சகோதரி உங்கள் இந்த வீடியோ உண்ணதுமானது எப்போ ஒரு முறை கேட்ட ஞாபகம் அதை சரியான நேரத்த்தி வெளிபடுத்தியதுக்கு கோடான கோடி நன்றி இளய தலைமுறையனர்க்கு பயனுள்ளதாக இருக்கும்
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌹🌹🌹
Thankyou👌👌👌💯🙏
Thank you too 🙏🙏 keep watching 🌹🌹
நன்றி அம்மா
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
அற்புதமான மகாபாரதம் கர்ணன் கதை சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 மகிழ்ச்சி 🌺🌺 வாழ்க வளமுடன் 🌷🌷
அருமையான பதிவு
மிக்க நன்றி 🙏🙏💐💐
Arumaiyana kadhaigal anal oru doubt vaarisu illadhavangalukku yar dharpanam seivadhu therinjavargal sollunga please
தெரிந்தவர்கள் உறவுகள்ன்னு யாரு செஞ்சாலும் அவங்கள போய் சேரும்
@@AVNinKadhaippoma 🙏
உண்மையான மகாபாரதம் புத்தகம் படித்தவர்கள் மட்டுமே பாரதத்தின் உண்மையை கூற முடியும்... 🥰
மிகவும் அருமையான கதையை தெரிந்து கொண்டேன் நன்றி தங்கை
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கர்ணனின் வாழ்க்கை வரலாறு மிகவும் அருமை சகோதரி 👏👏👏 கர்ணனுக்கும் மகாலய அமாவாசைக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கிய விதம் மிகவும் அருமை 👌👌
மிக்க நன்றி சகோ 🙏🙏
@@AVNinKadhaippomaIiIiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiliiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiyiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuuuuuuuuuuuuuuuuuujjjjijjjjjjjijjjiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiijjjjjjjjuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuiiiiiiiuuuuuuuuuuuuuuuuu👌uuuuuuuuuuuuuuuuuuuuuuuuu👌uuuuuu👌👌yuuuu👌by yuuyyuyuuuuuyyuuuuuuuuuuuuuuuuuu🎉uuuuuuuuuuuuuuuuuuuuu❤️tutuuu❤️👌👌❤️👌uutu👌👌u👌uu👌👌👌u👌t👌uutu👌❤️uuut👌u👌👌uuuuuuuuutt👌👌uu👌utu👌👌👌👌👌uuuuut👌👌uut👌👌u👌u👌👌uuuuuuuttuuuu👌👌👌uuuutuuu👌👌👌uutuu👌👌👌uuuuuuu👌👌👌uuuuu😂uuuuuuuujiuyyyuuuuu👌uu👌uuuuuuuyyyuy👌yyy👌👌yyyuuuuu🎉
P
))) 😅0)😊😊))😊0l0)l😊😊))0
@@AVNinKadhaippoma000l0
நல்ல"பதிவு"
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺💐💐💐
Nice mam unga channel ah ivlo nal mis panite. Ipolam everyday unga story ketutu dha thoongure. Mind relaxing ah iruku
Thank you so much for the love and support 🙏🙏
Arumaiyana kathai
சூப்பர் செய்தி கொடுக்கும் கதை...❤👌
மிக்க நன்றி சகோ 🙏🌷🌹 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும்
மீண்டும் மீண்டும்கேட்கத்தூண்டும்
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
Super
Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
Thank you so much sis
Thank you so much sago 🙏🙏🌺🌺
Super ma
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
Arumaiyana pathivu arputham🙏🙏 sagothari
மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺🌺💐
இப்படி ஒரு அருமையான பதிவு மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏
Super story sister
Thank you so much sago 🙏🙏🌷🌷
மிகவும் நன்றாக இருந்தது 🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
அருமை அருமை சகோதரி
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🌺🌺🌺
Wow wow wow pictures animation voice elame first class top la iruku
Your hardwork will definitely reach its goal one day and i will be ur fan ever
Thanks for the love and support 🙏🙏🌺🌺💐💐
பிரமாதம், மகாபாரதம் மற்றொரு கோணம், வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அம்மா 🙏🙏💐💐
❤ பகவான் சூரிய தேவர் தந்த அருட்கொடையானவருக்கு நமஸ்காரம்🎉
🙏🙏
Super sako. Daily story potunga.
Sure 😊 sago 🙏🙏 Thank you so much 💐💐
சூரசேனன் மற்றும் குந்திபோஜன் இருவரும் நண்பர்கள். குந்திபோஜனுக்கு பிள்ளைகள் இல்லை,ஆதலால் தன்னுடைய நண்பன் சூரசேனனிடம் எனக்கு உன்னுடைய பிள்ளைகளில் ஒரு பிள்ளை எனக்கு தரவேண்டும் என்று கேட்டார். சரி என்று சூரசேனனுக்கு முதல் குழந்தை வசுதேவர்(கிருஷ்ணனின் தந்தை)இரான்டவதாக பிருதை மூன்றாவது சுருதசீரஷ், சுருதகீர்த்தி என்று பிள்ளைகள் இருக்க.சூரசேனன் இரான்டவதாக பிருதையை கொடுத்து விட்டார் குந்திபோஜனுக்கு,இதனால் பிருதை என்று பெயர் ஆனது குந்தி என்று மாறியது.குந்திபோஜன் அரண்மனைக்கு துர்வாசர் வந்தார்.உன்னுடைய அரண்மனையில் ஒருவருட காலம் தங்கி ஒரு யாகம் ஒன்றை செய்கிறேன் என்றார். துர்வாசரின் பேச்சுக்கு மறுபேச்சி பேச முடியாது,துர்வாசர் எந்த அளவுக்கு சாபம் தருகிறார் அந்த அளவுக்கு அவருக்கு தவபலன் அதாவது சக்தி அதிகம் ஆகும் ஆனால் மற்ற முனிவர்கள் சபித்தாள் அவர்களுக்கு தவ வலிமை குறையும். ஆதலால் துர்வாசர் எளிதாக சபித்துவிடுவார். குந்தி ஆனாவள் துர்வாசருக்கு ஒரு வருட காலம் பனிவிடை செய்தாள்,துர்வாசர் செய்த யாகம் வெற்றிகரமாக முடிந்தது இதனால் குந்தி என்ன வரம் வேண்டும் என்று துர்வாசர் கேட்டார். குந்தி அப்போது ஒன்பது வயது என்ன கேட்பது என்று தெரியவில்லை. எதுவும் வேண்டாம் என்று சொன்னால்.உடனே துர்வாசர் குந்தியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தன்னுடைய தவ வலிமையால் பார்த்தார் தன்னுடைய கணவன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது நிலை வரும் என்று தெரிந்து நீ எந்த தேவரை நினைத்து இந்த மந்திரம் சொல்லுகிறாயோ அந்த தேவரின் அருளால் உனக்கு ஒரு குழந்தை கிடைக்கும் என்று சொல்லி வரம் கொடுத்தார். குந்தி.. சூரிய பகவான் அழைத்தாள் அப்போது சூரிய பகவான் தோன்றி குந்தியை பதினாறு வயது பென்னாக மாற்றி தன்னுடைய அருளால் ஒரு குழந்தையை கொடுத்தார். மீண்டும் குந்தியை ஒன்பது வயது பென்னாக மாற்றி அங்கே இருந்து சென்று விட்டார்(தேவர்களின் கால் தடம் தரையில் படாது,கண் இமைகள் இமைக்க மாட்டார்கள்,தேவர்களின் கரு தங்காது உடனே குழந்தை பிறந்த விடும்).
குழந்தைகள் பொதுவாக மாத, பிதா, குரு,தெய்வம் இவர்கள் தான் ஆரம்ப வளர்ச்சிக்கு அடிதாளம் அமைக்கிறார்கள், ஆனால் கர்ணனுக்கு மாதவனா குந்தி கர்ணனை பால்கூட தரவில்லை, பிதாவன... சூரியன் கர்ணனை பார்த்து கொண்டு இருந்தார், குருவானவர் யாரும் எதுவும் செய்யவில்லை தெய்வம் இடத்தில் கர்ணன் எனக்கு இது வேண்டும் என்று கேட்கவில்லை... மாவீரன் கர்ணனே......
அருமை சகோ 👏👏
Nice information 🙏
Thank you so much sago 🙏🙏 Keep supporting 🌺🌺🌸🌸
Nice one👏
Thank you so much 🙏🙏
ஆமா 🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏
🙏🙏🙏
Parani, maha parani, astami- thaanAm seiya nallathu
Mahalaiya patcha kalam and mahalaiya ammavasai la thaanAm munnorkalluku viratham erupathum nallathu🎉🎉🎉🎉
🙏🙏🙏
நன்றி நன்றி
மிக்க நன்றி சகோ 🙏🌺 நமது சேனலில் இது போன்று பல ராமாயணம் மகாபாரதக் கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்
Arumai sister❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
அக்கா asaivam appaum sappitakutatha please solluga
Intha kathai ellam entha book la padichi therinchikireenga akka. Plz sollunga akka avalo arumaiya irukku, manasala oru inam puriyatha Sonthochama irukku akka❤❤
From library sago 🙏🙏 Thanks for the love and support 🙏🙏🌺🌺🌺 Keep supporting me
Thanks sister good meeage
Thank you so much sis 🙏🙏 Keep supporting me 🌺🌺🌷🌷
மஹா பரணி ...மத்யாஷ்டமி ....மஹாளய அமாவாசை ...
.கட்டாயம் தர்ப்பணம் ..இரண்ய ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.....
ம.சனாதனிஅனுப்புங்க❤
TxQ for this grand message.
Thank you so much 🙏🙏 Keep supporting me
Super sister 🎉
Thank you so much 🙏🙏💐💐
Well Said ! 100 % True ! Really worth ! Atleast now let us follow & make use of it ! Thank you so much Sister ! God bless you !
Thank you so much for this love and support sago 🙏🙏🌺🌺🌺
🔥🔥🔥🔥🔥🔥🔥👍
🙏🙏🙏
இந்தபதிவில்சொல்வதுஉன்மை
முன்னோர்கள்ஆசிர்பாதம்
கிடைத்தால்தான்நம்சந்ததி
வளரும்இதற்குநீங்கள்போட்ட
பதிவுமிகவும்முக்கியம்
மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷🌺
Wonderful story
Many many thanks sago 🙏🙏🌹🌹
Nice story sis 🎉🎉🎉
Thank you so much sago 🙏🙏
Thank you maa
Thank you so much sago 🙏🙏
Hai Sister super
Hi sis 👋Thank you so much sis 🙏🙏
தானம் மற்றும் தர்மத்தை பற்றி நன்றாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
மிக்க நன்றி 🙏🙏🌺🌺
Mam mam what a voice what a story what a visuals
Addicted mam
Thanks a lot sis 🙏🙏 🌷🌷🌷🌺🌺
Super story akka vera level mass katringa
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
அம்மா இங்கே எந்த முன்னோர் பாவம் செய்தார் ?;அவர் பெற்ற தண்டணை என்ன?
முழு கதையையும் கேட்டீர்களா சகோ?
Sis unga voice la entha kathai kekkum pothu remmpa rempa Nalla erukku ❤❤❤❤thank you so much sis ma ❤❤❤❤
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺💐💐
Sure sis 🥰💐
Mahalaya amavasai ku ipdi oru story aa
Sema ka
Kalakitinga
Thank you so much sago 🙏🙏 Keep supporting 💐💐🌺🌺
உங்கள் கதை தலைப்பு சரியாக வைக்கவும்(கர்ணனுக்கு எந்த முன்னோரும் சாபம் கொடுக்கவில்லை; பரசுராமர் மட்டும் தான் பெற்ற கலை மறந்து போகும் என்று சாபமிட்டார்)
கர்ணன் அன்னதானம் செய்யாததால் சிறிது நேரம் பசியை அனுபவித்தார் சொர்க்கத்தில்.
Awesome explanation and eye opening points at last 6mins
Thank you so much for making videos 🙏🙏🙏🙏 your channel will see more high
Thank you so much 🙂 🙏🙏🌺🌺 Keep supporting me 🌸🌸
Super story ❤❤ mahalaya amavasa unknown story revealed ❤❤
Thank you so much 🙏🙏
❤super happy good
Thank you so much 🙏🙏 Keep supporting me
First like and comment sis
Thank you
Om siva siva gd mdm
Thank you so much sago 🙏🙏🌺🌺
Nanry vanakkam
நன்றி 🙏🙏🌺🌺
Eñtha storykarnan partymun dtory podunkha
கேட்டு கொடுத்தால் அது தர்மம்
கேட்காமல் கொடுத்தால் அது தானம்
Super. Sesdar
👏👏👏👏👏
media.tenor.com/wfAmmScM6sAAAAAM/awesome-ok.gif
🙏🙏🙏
Thank you so much sago 🙏🙏🌺🌺
உங்கள் கதை சொல்ல வேண்டிய சில முக்கிய காரணமாக இருந்த இந்த புதிய உலக வர்த்தக சங்க ர ஜனநாயக ரீதியாக பல புதிய உலக வர்த்தகள் என்ற ஓட வைக்க முடியாத.
Akka neeinga picture la einga irunthu edukuringa ka pls reply ka
Now started few own drawings. Remaining pictures from Google only sis
@@AVNinKadhaippoma super ka thanks for the reply ka❤️
🙏🙏
Madam, 👌👌🙏🙏🌼🌼
Thank you so much sago 🙏🙏💐💐🌺
Super akka
Thank you so much 🙏🙏
Respected 🙏 mam thanks for Shri karna Maharaja story vallal karna maharaj story hear this story mam the difference between dhanam and dharmam mam
Thank you so much sago 🙏🙏 In your leisure time, pls watch our other videos and give your valuable suggestions 🌺🌺🌹🌹
Om siva siva
Thanks for the comment sago 🙏🙏 In our channel, there are many interesting videos uploaded, pls watch in your leisure time and give your support
Om sairam Om sairam Om sairam ⚘🌼🌹💐🍋💖💖💖💖💖💖💖😥😢🫂🙏🙏🙏🙏 merci beaucoup
❤
super story....with wonderful telling
Thank you so much 🙏🙏🌺🌺🌸🌸
உண்மையாக கர்ணன் கீழ் குளம் என்பதால் தான் அவரிடம் யாரும் அன்னதானம் வாங்களையா???
அப்படியெல்லாம் இல்லை சகோ
Tomorrow nnu sollitu two days nu solreenga
😍👌❤️
Thank you so much sago 🙏🙏🌺🌺
❤❤❤😍🌈🤝🤝🤝🙋🏻♀️🙋🏻♀️👍👍👍🙏🙏🙏
🙏🙏🙏🙏Thanks for the love and support sago 🙏🙏🌺🌺
❤❤❤❤❤
👌👌👌👌👌
🙏🙏
Ninkal.shollum.intha.kathaipeelaijakashollukireerkal
ரொம்ப நாள் ஆச்சு
🎉🎉🎉
🙏🙏🙏
💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌
. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏..
🙏🙏
The mughal empire story in tamil
இதுவரை இப்படி கேள்விப்பட்டதே இல்லை நீங்கள் புதிதாக ஒரு மகாபாரதம் சொல்கிறீர்கள் குந்தி தேவிக்கு உடனே பிறந்தது குழந்தை 10 மாதம் எல்லாம் இல்லை நீங்கள் சொல்வது தவறு
உண்மை.உங்கள் கருத்து.
சரியாக சொன்னீர்கள்
இல்லை வியாச பாரதம்.lifco பதிப்பகம் சொன்னது..அதில் இபப்டி தான் உள்ளது
65A G7
கதையை மறுபடியும் கேளுங்கள்.. அதில் பத்து மாதம் என்று கூறவில்லை..சில காலம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்...
It is a story not true.
😅😅😅😅
❤❤ 🎉🎉
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
❤❤❤
🙏🙏
❤❤❤
🙏🙏🙏