Ponniyin Selvan Part 03 Tamil | பொன்னியின் செல்வன் | Raja Raja Cholan | Deep Talks Tamil | PS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 120

  • @vimalraj8555
    @vimalraj8555 2 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி........ ரொம்ப எதிர் பார்த்து கொண்டிருந்தேன்........ அடுத்த பதிவு சீக்கிரம் பதிவிடவும்.......🙏🙏🙏🙏🙏😍😍😍😍

  • @esumani7332
    @esumani7332 2 ปีที่แล้ว +3

    உங்களின் குரலில் கதையின் காட்சியே எனக்கு தெரிந்தது….🔥👌👌👌👌👌👌

  • @gowsit130
    @gowsit130 2 ปีที่แล้ว +22

    5பாகமும் படித்து விட்டேன் ஆனாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் இருக்கிறது, இந்த கதையை கேட்கும் போது சோழர் காலத்துக்கே சென்றது போல் உள்ளது , நன்றி

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 2 ปีที่แล้ว +1

      ஆம்

    • @shanthakumari5372
      @shanthakumari5372 2 ปีที่แล้ว +1

      ​@@thamizhkeeri4300

    • @premarajagopal4063
      @premarajagopal4063 2 ปีที่แล้ว +1

      இந்தகதையைநானும்திரும்பதிரும்பகேட்டுகொண்டேஇருக்கிறேன்

    • @karthiga1173
      @karthiga1173 ปีที่แล้ว

      Ama

  • @kannanr4617
    @kannanr4617 2 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ இதை தான் ரொம்ப நாட்கள் வரை காத்திருந்து காத்திருந்து எதிர் பாத்தேன் இப்போ பாத்துட்டேன் சூப்பர் அருமை இந்த படம் சீக்கிரம் வர வேண்டும் என்று waitting....❤️❤️❤️

  • @sumathyraju9055
    @sumathyraju9055 2 ปีที่แล้ว +2

    உங்கள் இனிமையான குரல் மூலம், தேன் தமிழில் ஓர் அருமயான தமிழ் வரலாற்றை எங்களுக்கு அளித்தமைக்கு, தங்களுக்கு மிக்க நன்றிகள்." நண்பரே!. வாழ்க பல்லாண்டு!!! மேன் மேலும் உங்களின் இச் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்,
    இவன், ராஜூ

  • @kumaresanraman5452
    @kumaresanraman5452 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mohamedjemil405
    @mohamedjemil405 2 ปีที่แล้ว +4

    Anna idha innum paakala paaka poren..ana indha notification paatha odane manasula...oru happy...edho en parambaraya therinjuka pora maari...adhuvum onga narration la vera level..

  • @Senthamilselva-up2tq
    @Senthamilselva-up2tq 2 ปีที่แล้ว +10

    அண்ணா வணக்கம் அடுத்த பாகத்தை கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்து தொடருங்கள் உங்களுடைய சேவையை🌹🌹🌹❤️❤️❤️👌👌👌👏👏👏🌹🌹🌹

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 2 ปีที่แล้ว +1

    இந்த பதிவை இத்துடன் நான்கு முறை கேட்டேன்
    இந்த பதிவை கண் மூடி கேட்கும் போது
    நான் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் பயனிக்கிறேன்
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழரே
    வெகு விரைவில் பதிவு செய்து விடுங்கள் தீபன் சகோதரரே

  • @pazhanivel111
    @pazhanivel111 2 ปีที่แล้ว +15

    உங்கள் குரல் மற்றும் கதை கேட்க பொன்னியின் செல்வன் கதை நிஜமாகவே கண் எதிரில் தோன்றுகிறது 😍😍😍

  • @chitravenkatesan5576
    @chitravenkatesan5576 2 ปีที่แล้ว +1

    எதிர் பார்த்து கொண்டிருந்தேன் மிக்க நன்றி

  • @domsharu5749
    @domsharu5749 2 ปีที่แล้ว

    உங்கள் கம்பீரமான குரலில் அடுத்த தொடரை எதிர் பார்க்கிறேன்

  • @சக்திபாலா
    @சக்திபாலா 2 ปีที่แล้ว +1

    சோழர் காலத்திற்க்கே நேரிடையாக அழைத்து சென்றுவிட்டீர்கள்♦
    மிக சிறப்பு மற்றும் ஒரு கருத்தாக இதை பதிவு செய்கிறேன்.
    அன்றைய காலத்தில் இருந்தே இன்று வரை நாட்டு மக்களை கவனிக்காமல் தங்களுக்குள் சண்டை , போர் தான் நடந்து வந்துள்ளது♥

  • @nvkmusictamil4213
    @nvkmusictamil4213 2 ปีที่แล้ว +1

    Bro unga 3part varathuku na rombha nal wait panra bro

  • @domsharu5749
    @domsharu5749 2 ปีที่แล้ว

    சிறப்பு தீபன்

  • @elayarajas2567
    @elayarajas2567 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 2 ปีที่แล้ว

    பொன்னியின் செல்வன் 3 பதிவையும் முழுமையாக பல முறை பார்த்து விட்டேன்
    நேற்று இரவு பொன்னியின் செல்வன் குறும்படம் பார்த்தேன்
    அதில் சில காட்சிகள் நீங்கள் கூறிய வரலாற்று பதிவை பார்த்தேன்
    நீங்கள் கதையாக கூறியதை திரையில் பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது
    அந்த உணர்வை கூற வார்த்தை இல்லை சகோ😍🔥
    இந்த மகிழ்ச்சியை உம்முடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோ
    🙏 நன்றி 🙏

  • @lilyelizabeth7270
    @lilyelizabeth7270 2 ปีที่แล้ว +1

    முதலில் நான் தங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மூன்று முறை இந்த நாவலை படித்திருக்கிறேன். ஆனால் இன்று தங்களது குரலில் கேட்டது திருப்பி தருகிறது. மிக்க நன்றிகள்.

  • @lakshmanan.r378
    @lakshmanan.r378 2 ปีที่แล้ว +1

    Bro most awaited for nxt part so post soon

  • @vickyvishnu8266
    @vickyvishnu8266 2 ปีที่แล้ว +7

    வெகு நாட்களாக காத்திருமைக்கு இலங்கை தேசத்தை கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் சகோ இந்த பதிவில் சோழ தேசம் காண்போமா🧐

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 2 ปีที่แล้ว +2

    Most waited one❤️❤️❤️

  • @WinSeithigalFlimInPreviewLimit
    @WinSeithigalFlimInPreviewLimit 2 ปีที่แล้ว

    Super v v nice like Raja Rajan

  • @nandisrule8062
    @nandisrule8062 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய போற்றி ❤❤❤🙏🙏🙏🔱🔱🔱😍😍😍📿📿📿🥰🥰🥰

  • @tamizhi4960
    @tamizhi4960 2 ปีที่แล้ว +6

    அப்படியே, 'வேள்பாரி' நாவல் குறித்தும் பதிவிடுங்கள் சகோதரரே🙏.உங்களது குரலில் கேட்கும் ஒவ்வொன்றும் இனிமையாக இருக்கும்😍

  • @sivakandevasiva84
    @sivakandevasiva84 2 ปีที่แล้ว

    Plz post next part b4 PS release. Ur Voice amazing

  • @mkm4120
    @mkm4120 2 ปีที่แล้ว

    அடுத்த பாகம் சீக்கிரம் அப்லோட் பண்ணுங்க சகோ

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว

    ❤❤❤Thanks

  • @indhuvignesh2324
    @indhuvignesh2324 2 ปีที่แล้ว

    Next part seekram podunga..

  • @vickiivignesh4802
    @vickiivignesh4802 2 ปีที่แล้ว

    Eagerly waiting for next episode anna ple🔥🔥🔥🔥

  • @mahentranmahi8853
    @mahentranmahi8853 2 ปีที่แล้ว

    Mass por 🙏❤️

  • @RagulCJ
    @RagulCJ 2 ปีที่แล้ว

    Super interesting

  • @pazhanivel111
    @pazhanivel111 2 ปีที่แล้ว

    பாகம் 4.....எப்போ... மிக ஆவலாக உள்ளது....

  • @santhanaprithiyanka2952
    @santhanaprithiyanka2952 2 ปีที่แล้ว +2

    ராஜராஜ சோழர் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட சாதி வன்கொடுமை நடந்ததா இல்லையா என்ற குற்றச்சாட்டை உண்மையா பொய்யா என்று ஒரு Video போடுங்க please deep.

    • @harishsaravanan1992
      @harishsaravanan1992 ปีที่แล้ว

      வாய்ப்பே இல்லை, 100 வருட திராவிடர்களின் மாற்றி எழுதப்பட்ட வரலாறு தான் நீங்கள் கேட்டது.. 2000 வருடத்துக்கு முன்னால் நடந்தது என்ன நடந்தது என்ன என்று யாருக்கு தெரியும்?? உங்கள் கூற்று உண்மை என்றால், அவர் ஏன் கடைக்கால் ஊழியரையும் பெரிய கோவிலில் பதிக்க என்ன அவசியம்?? 100 வருட திராவிட சூழ்ச்சி பல ஆயிரம் வருட தமிழ் வரலாற்றை மறைக்க முயற்கின்றனர்..!!!

  • @palanisenthamizhselvan7134
    @palanisenthamizhselvan7134 2 ปีที่แล้ว

    Waiting for next part

  • @familysubramanian2391
    @familysubramanian2391 2 ปีที่แล้ว

    Super 👍👍👋👋👋👋👋👏👏

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 ปีที่แล้ว +1

    nanthini.....kunthavai.....paluvettarayar..........

  • @kavithap7414
    @kavithap7414 2 ปีที่แล้ว

    நான்காம் பாகம் போடுங்க சார் பிளீஸ் 🙏🙏🙏

  • @antoj5293
    @antoj5293 2 ปีที่แล้ว

    Vera level

  • @shobanabhoopalan6488
    @shobanabhoopalan6488 2 ปีที่แล้ว

    I'm waiting for part 4 bro plz upload it soon

  • @sivakumar-uk3nd
    @sivakumar-uk3nd 2 ปีที่แล้ว

    Part 4 podunga anna

  • @Praveenraj2112
    @Praveenraj2112 2 ปีที่แล้ว

    ponniyin Selvan ku neenga poi dubbing thaanga Bro Vera Leval la Iruku unga Bolt voice

  • @scutz6217
    @scutz6217 2 ปีที่แล้ว

    Part 4 seeikiram podunga

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 ปีที่แล้ว +1

    Super

  • @santhosheditz6693
    @santhosheditz6693 2 ปีที่แล้ว

    Ningaaa super thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa......

  • @msvel449
    @msvel449 2 ปีที่แล้ว

    Swami Vivekananda pathi oru video podunga

  • @lovelybanu1337
    @lovelybanu1337 ปีที่แล้ว

    அண்ணா,"பார்த்திபன் கனவு" கதை சொல்லுங்க

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 2 ปีที่แล้ว

    Mei silirthean.....Bramaandam....💯❤️

  • @SelvaKumar-ik7zo
    @SelvaKumar-ik7zo 2 ปีที่แล้ว

    Brothr next part podunga

  • @mcbmccb7172
    @mcbmccb7172 2 ปีที่แล้ว

    super.we r expecting more videos... from ps.....

  • @harish.r9975
    @harish.r9975 2 ปีที่แล้ว

    Next part brother

  • @430manikandan
    @430manikandan 2 ปีที่แล้ว +6

    Eagerly waiting for next part-4 bro 🙏🏼🙏🏼🎊🎉👍🏻🎉❤️

  • @tamilmusic1730
    @tamilmusic1730 2 ปีที่แล้ว

    Bro next part sikram upload pannunge 👍

  • @sivasankariabirami1759
    @sivasankariabirami1759 2 ปีที่แล้ว

    Super anna👏👏👏

  • @anoorshivananthu6684
    @anoorshivananthu6684 2 ปีที่แล้ว

    Ithuku tha wait panitu irundha

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 ปีที่แล้ว +1

    World King Paal Muruganantham 🌺🌎🌍

  • @sakthiganesan9886
    @sakthiganesan9886 2 ปีที่แล้ว

    பாகம்4எப்போது சிக்கிரம்

  • @vigneshk5732
    @vigneshk5732 2 ปีที่แล้ว

    Next part hide irukka sir please revil pannunga

  • @venkisilent6581
    @venkisilent6581 2 ปีที่แล้ว

    Bro post more historical events

  • @sarvasasi2096
    @sarvasasi2096 2 ปีที่แล้ว

    Too smart

  • @anburani4535
    @anburani4535 2 ปีที่แล้ว

    Super 👌

  • @anusuya784
    @anusuya784 2 ปีที่แล้ว

    Anna next part very fast anna please

  • @tamilvanantamil9265
    @tamilvanantamil9265 2 ปีที่แล้ว

    Super Anna 💓💓😍

  • @annadurair4978
    @annadurair4978 2 ปีที่แล้ว

    Anna next part eppo Anna sikarm podoga anna

  • @kingofrivan4899
    @kingofrivan4899 2 ปีที่แล้ว

    Suber

  • @riteshbalaji6941
    @riteshbalaji6941 ปีที่แล้ว

    Velpari podunga

  • @RagulCJ
    @RagulCJ 2 ปีที่แล้ว

    Bro part 4 upload panungaa

  • @lokeshravi4288
    @lokeshravi4288 2 ปีที่แล้ว

    பாகம் 4 எப்போது வரும் அண்ணா காத்திருக்க முடியவில்லை

  • @sivagurua3892
    @sivagurua3892 2 ปีที่แล้ว

    Nice

  • @purushothaman4340
    @purushothaman4340 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @jethursanjethu6630
    @jethursanjethu6630 2 ปีที่แล้ว

    I'm waiting for you

  • @sathishthala8018
    @sathishthala8018 2 ปีที่แล้ว

    அடுத்த பதிவு எப்பொழுது சகோதரா

  • @gnanasundar5256
    @gnanasundar5256 2 ปีที่แล้ว

    Bro nxt video upload pannunga...

  • @RAFIQ_MD
    @RAFIQ_MD 2 ปีที่แล้ว

    👌

  • @GiridharanSmart
    @GiridharanSmart 2 ปีที่แล้ว +1

    Waiting 4th part 💥❤️

  • @Scm2510
    @Scm2510 2 ปีที่แล้ว

    Sir September 30th release. Quick a story solluinga

  • @venkisilent6581
    @venkisilent6581 2 ปีที่แล้ว

    😍

  • @prabuthamizan8869
    @prabuthamizan8869 2 ปีที่แล้ว +9

    ராஜராஜ சோழன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே இந்த பதிவின் மூலம் அழைத்து சென்று விட்டீர்கள் ஓம் நமச்சிவாய அடுத்தடுத்து பதிவை எதிர்பார்க்கின்றோம்

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 2 ปีที่แล้ว

      Very clear narration without visuals
      Hats off sir.

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 ปีที่แล้ว +1

    Krishnagiri district la chinnakothur gramathla Chola king kattina summar 800crores la kattapatta Shivan Kovil azhinji poyirukku adha pathi video poduvingla bro

    • @sugumaransakthivel
      @sugumaransakthivel 2 ปีที่แล้ว

      🧑‍🎓

    • @sugumaransakthivel
      @sugumaransakthivel 2 ปีที่แล้ว

      👩‍❤️‍👨

    • @sugumaransakthivel
      @sugumaransakthivel 2 ปีที่แล้ว

      👩‍❤️‍👨

    • @sugumaransakthivel
      @sugumaransakthivel 2 ปีที่แล้ว

      💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 o 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mohammedridzuwan5585
    @mohammedridzuwan5585 2 ปีที่แล้ว

    How many parts somemore?

  • @rinoshanrino8772
    @rinoshanrino8772 2 ปีที่แล้ว

    🔥💥🔥🔥

  • @RAJANAVEENA-mb9wd
    @RAJANAVEENA-mb9wd ปีที่แล้ว

    Na Sama na story

  • @kohgilavanikulandawel4681
    @kohgilavanikulandawel4681 2 ปีที่แล้ว

    👌❤

  • @kalaiselvinagalingam3560
    @kalaiselvinagalingam3560 2 ปีที่แล้ว

    இது part 2 dhaane

  • @thamizhan3055
    @thamizhan3055 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌

  • @prathapmani3033
    @prathapmani3033 2 ปีที่แล้ว

    அடுத்து சீக்கரம் போடுங்க தலைவரே

  • @venkatlakshmi8324
    @venkatlakshmi8324 2 ปีที่แล้ว +1

    I like your voice 🥰🥰🥰

  • @johnvejack9619
    @johnvejack9619 2 ปีที่แล้ว

    ❤️

  • @antoj5293
    @antoj5293 2 ปีที่แล้ว +1

    01:02:53 முந்திரி கொட்யான வந்தியத்தேவன் 😅😅😅

  • @sivakumarselvaraj5622
    @sivakumarselvaraj5622 ปีที่แล้ว

    What happen to velpari

  • @anoorshivananthu6684
    @anoorshivananthu6684 2 ปีที่แล้ว

    Epo next part varum

  • @srsquadgaming6301
    @srsquadgaming6301 2 ปีที่แล้ว +2

    Kindly post remaining parts before ps-1 launch... Waiting to hear from your voice. 🔥🔥🔥

  • @ManiKandan-jd2gn
    @ManiKandan-jd2gn 2 ปีที่แล้ว

    Eathana nal kalichi potura man 🙄part 3

  • @sivakandevasiva84
    @sivakandevasiva84 2 ปีที่แล้ว

    Not interesting to hear any other voice . We are waiting to watch on screen PS. Sorry to say if u taken long days for next part we will go to next channel. BcZ we want all part before PS launch

  • @karthikeyankarthikeyan4011
    @karthikeyankarthikeyan4011 2 ปีที่แล้ว

    Next podunga bro ponniyin selvan nalla iruku mansu ku romba pusichi irukku naa tamilan solldra thu ku perumaiya iru bro ponniyin selvan 6 , 7,8,9 annpunga bro

  • @jeyanthijothi4797
    @jeyanthijothi4797 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @subramaniank5489
    @subramaniank5489 2 ปีที่แล้ว

    30:32 pengal ah paaka maatan bro yaana mela iruntha 2 china aalungala paathutu irupaan .

  • @gokultom1104
    @gokultom1104 2 ปีที่แล้ว

    25:00

  • @gokultom1104
    @gokultom1104 2 ปีที่แล้ว

    12:50

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 ปีที่แล้ว +1

    Q okay 🆗 I am available World 🌍🌍🌎 EARTH 👑👑🌍 World King Paal Muruganantham 🌺🌹🤗🎸🌻

  • @krishnasamikrishnasami9660
    @krishnasamikrishnasami9660 2 ปีที่แล้ว

    என்மனதைஊடுறுவியஃஅற்புதமானகதைபொன்னியின்செல்வன்