Bharathi's Navratri 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Navratri was celebrated by Bharathi's Middle School students, who took the stage and performed a dance-drama of Devi Durga, who slayed the demon Mahishasura on Vijayadashami.
A devotional song and a narration of the story of Navadurga (nine forms of the Goddess) representing Goddesses Saraswati, Lakshmi, and Parvati, and the origin of Kolu-the exhibition of figurines arranged in stepped displays- left the audience in rapture and awe.
Watch the glimpses of our Navratri celebrations. May Goddess Durga's blessings for courage and victory over obstacles always be with us!
#bharathischool #navratri #navaratri2024 #navratricelebration #bharathinavratri #navratricelebration2024 #navratri2024 #coimbatore #qualityeducation #bharathischoolICSE #bharathiicse #icse #bharathischoolcbe #icsesyllabus #schoolcoimbatore #bharathischoolcoimbatore #coimbatoreschool #icseschoolcoimbatore #bharathischoollCSE #bharathinavratri2024
Superb, nice performance all girls 🎉🎉
Super performance 🎉🎉🎉❤❤
அருமை🙏🙏
அருமையான சொற்பொழிவு 🙏🙏🙏🙏
❤அருமையான பதிவு ....மனதிற்கு மகிழ்ச்சி 🎉
அருமை அருமை ...❤❤மெய்சிலிர்த்தது🙏
அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்👏👏👏
🙏🙏🙏🙏
அனைத்து நிகழ்ச்சிகளும் சாலச் சிறப்பு🎉🎉🎉. நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு வர முயற்சி எடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉அருமை அருமை . அழிந்து வரும் ஆன்மீகத்தை ஒட்டிய விளக்கங்கள் சமுதாயத்துக்கு தந்தது பாராட்டுக்குரிய. தொடரட்டும் தங்களுடைய பணி சிறக்கட்டும் இந்த பூமி. வாழ்க வளமுடன்.
பள்ளிக் குழந்தைகள் மூலம் நவராத்திரியின் சிறப்புகளை அருமையாக எடுத்து உரைத்த குழந்தைகளுக்கும் ,பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில் பாராட்டுக்கள்.
அருமை அருமை .............மாணவர்களை அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட பள்ளி வாழ்க்கை மிகப்பெரிய மையில்கல்
பள்ளிமாணவிகளுக்கு வாழ்த்துக்கள். நல்லதொரு நிகழ்ச்சி🙏
Excellent event... Congratulations... By திருக்குறள் ச.சக்திவேல், பேராசிரியர், கோவை
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இறை நம்பிக்கையோடு வாழ பயிற்றுவித்தல் மிகவும் முக்கியமானது நன்றி
மாணவ செல்வங்களுக்கும் அவர்களை அருமையாகவும் மிகவும் நேர்த்தியாகவும் வழிநடத்திய ஆசிரியர் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும்...... வாழ்த்துக்களும்.... 🌹🌹
Awesome❤
Nice 🎉🎉🎉❤❤❤❤
அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார வாழ்த்துக்கள் ❤❤❤💐💐💐🙏🙏🙏
முப்பெருந்தேவியரின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கிறது இந்த நாட்டிய நாடகம்! பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கும், இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துகளும்! பாராட்டுகளும்!
Realy happy💞💞Enjoyed well
மிகவும் அருமையாக இருந்தது.
Good🎉❤❤
Super ❤
Miga arumai ❤❤❤
Awesome performance, well done students &teachers.
அருமை
Super 😂❤
Great performance
Excellent performance❤❤
Excellent ❤🎉
well done superb
அருமை அருமை நவ துர்க்கை நேரில் பார்த்தது போல் உள்ளது... 😍😍😍🙏🏻✨
Cute dollllllls
👌👌👌👌👌👌👌👌👌👌
Grt❤❤❤
Arumai
Nice👌🏻👌🏻
Super
மகிழ்ச்சி ❤️
மகேஸ்வரி கைகளில் விளையாடும்
மகிஷனை அழித்த திரிசூலம்
கண்களுக்குக் காட்டிய திருக்கோலம்.
கருவறைக் காட்சியை விருந்தாக்கி
பக்தியில் திளைத்த
யாவரும்
முத்தேவியர் அருளுற்று
மூவுலகில் ஓங்குகவே!
எனதருமை மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள்🎉
Good performance
Deekasha mole
அருமை
Excellent 🎉
Super ❤❤❤
Excellent 🎉
Super♥️
வாழ்த்துக்கள். மிக அருமையான காட்சி. ஆசிரியருக்கும் மாணவ செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super❤❤❤❤❤
Super❤❤