My Wardrobe Silk Saree Collections | என் பட்டுப் புடவைகள் பராமரிக்கும் முறை - Anitha Kuppusamy Saree

แชร์
ฝัง

ความคิดเห็น • 339

  • @kasthuric1946
    @kasthuric1946 2 ปีที่แล้ว +4

    அலட்டல் இல்லாத பெருந்தன்மையான பேச்சு மிக்க நன்றி

  • @nithyakavin5893
    @nithyakavin5893 2 ปีที่แล้ว +17

    அம்மா தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து இப்படியே பேசுங்க வாழ்த்துக்கள்

  • @mrmistyrose007
    @mrmistyrose007 2 ปีที่แล้ว +40

    The happiness on a woman's face while looking at a saree! Lovely ♥️

  • @akshayamuthukumar895
    @akshayamuthukumar895 2 ปีที่แล้ว +17

    To my dearest anitha aunty ! u wear so many sarees elegantly & neatly. I am 26yrs old kindly teach and explain how to pin a saree neatly & be comfortable in it. This will be helpful to all youngsters like me ! Love & respect thanq ma

  • @manorositta4763
    @manorositta4763 2 ปีที่แล้ว +8

    Ennaku marriage agi 7 years aguthu mam, marriage day kaha vankina antha saree a thavira till now vera vangala mam, but unkloda collections super mam

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா 👌👌👌👌உங்களுக்கு எல்லா சேலையும் மிகவும் நன்றாக இருக்கிறது அம்மா.இந்த பதிவு அனைவர்க்கும் பயனுள்ள முக்கிய பதிவு அம்மா நன்றி 🙏🙏🙏.அம்மா ஒரு சந்தேகம் பிதுருக்களின் போட்டோ வடக்கு நோக்கி இருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களின் போட்டோ வடக்கு நோக்கி வைக்கலாமா வேண்டாமா என்பது பற்றி சொல்லுங்க அம்மா. இறந்தவர்களுடனும் நாம் குடும்பத்தோடு போட்டோ எடுத்து வைத்துள்ளோம். அதனை பற்றி பதிவு கொடுங்க அம்மா 🙏

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 ปีที่แล้ว +73

    மேம் என்கல்யானத்தின் போது மட்டுமே ஒரு பட்டுபடவை வாங்கினேன்.அதன் பிறகு 25வருடம்ஆகிறது இன்று வரை ஒரு பட்டுப்புடவை கூட வாங்கவில்லை.உங்களுக்கு அனைத்து புடவையும் அழகாக இருக்கும்.

    • @shanthidurai2980
      @shanthidurai2980 2 ปีที่แล้ว +6

      unga husband rempa kuduthu vachavar sister ungalaum parattukiren

    • @bavanijtheultimate6581
      @bavanijtheultimate6581 2 ปีที่แล้ว +4

      Why ma ..... This new year , buy one pattu saree

    • @k.kirishtv5716
      @k.kirishtv5716 2 ปีที่แล้ว +8

      Naan kalyanathula kooda pattu pudava vaangala kavala padaadhinga

    • @k.kirishtv5716
      @k.kirishtv5716 2 ปีที่แล้ว +6

      Pattu pudavaya kannala
      paathey asaiya theethukuven

    • @fatimahhussian2219
      @fatimahhussian2219 2 ปีที่แล้ว

      You're very good ma.. actually pattu pudavai not good ma be happy

  • @priyanka3924
    @priyanka3924 2 ปีที่แล้ว

    Madam you are so lucky to have so many sarees please give some to poor people. And your blessing s will increase.

  • @rrit9759
    @rrit9759 2 ปีที่แล้ว +83

    அம்மா ஹோம் டூர் போடுங்கஅம்மா

  • @priyangasuyish1467
    @priyangasuyish1467 2 ปีที่แล้ว +1

    Na every anniversary ku 5000 rs la oru pattu saree vanguven...8 saree vangi iruken...atha kattavey time illa.....bt pattu pudavai avlo azhaga irukum yaru kattunalum.

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அனித்தா சகோதரி அவர்களே! தனித்திருக்கும் எனக்கு உங்கள் அழகான செயல்களும் தயவு கருணை கொண்ட அந்த சிரிப்பும் என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 2 ปีที่แล้ว +18

    You look like an angel in all sarees mam

  • @jeniferdhanushyadhanushya9401
    @jeniferdhanushyadhanushya9401 2 ปีที่แล้ว +1

    Will give sarees to poor people god will bless abundently

  • @varalatchumiraghu8203
    @varalatchumiraghu8203 2 ปีที่แล้ว +3

    Unga Ella upload um parthuduvan mam unga voice and explanation fine unga vediola pavakai sambar garlic chutney now stuffed kovakai all super mam intha vedio la silk sarees fine any low price shop address sollunga mam thank u

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 2 ปีที่แล้ว +7

    Same taste anitha.. எனக்கும் உங்க ரசனை தான். அழகா இருக்கு உங்க sarees ..very artistic lady நீங்க 👍👍🌹

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #

  • @sisterssquad909
    @sisterssquad909 2 ปีที่แล้ว +4

    Om sakthi saree and Sri villiputhur andal sarees are soo divine..

  • @a.k5023
    @a.k5023 2 ปีที่แล้ว +16

    Dear amma u r soo gorgeous in all sarees 🤩👌
    Upload soon ur home tour amma..

  • @revathis7710
    @revathis7710 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் புடவை அடுக்கும் முறையே வேற லெவல் 🙏🏼🙏🏼

  • @manju14v
    @manju14v 2 ปีที่แล้ว +1

    My mom said Before years itself ur sarees were trending . In particular deer painted saree in Kerala cotton sarees. Whether u remember or not. But my mom still remember that 😊

  • @kasthuria1479
    @kasthuria1479 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு புடவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு புடவைகள் டிசைன் கலர் ரொம்ப அழகா இருக்கு பட்டுப்புடவை தனி அழகு

  • @GandHLife
    @GandHLife 2 ปีที่แล้ว +1

    Liked ur red nd off white saree♥️,yellow blue saree

  • @subhaciril728
    @subhaciril728 2 ปีที่แล้ว +2

    மேடம் உங்களுக்கு எந்த கலர் புடவையைக் கட்டினாலும் அழகாக இருக்கும் அதோடு உங்களுக்கு ஏற்ற வகையில் புடவை தேர்வு செய்கிறிர்களீ
    அழகோ அழகு

  • @sobanasai2484
    @sobanasai2484 2 ปีที่แล้ว +3

    Your profession needs more colors and you have it, great explanation

  • @manimegalai6148
    @manimegalai6148 2 ปีที่แล้ว

    Saree ellame awesome fentabulous alago alagu colour ennoda taste ku neenga rombha rombha currecta irukkeenga ma anitha.....suuuperb ma color ella colours sareesum venum vanganumpol irukkum.....aana maintain pandradhu rombha rombha kastama irukku ma jasthi veliya piradhum illama.....adhanaladhan....ok ma valthukkal valga valamudan pallandu dear....God bless your family ma dear take care 👍👌💜💚💞💙👪💖🌷🌹

  • @maheswarans812
    @maheswarans812 2 ปีที่แล้ว +2

    Kovil la vangura sarees epdi vachikanum, nama normal sarees kuda vachikalama, kattikaradhuku any rules irukudha amma.. Enaku asai but kattikita thapo nu bayam.. En husband um apdi yosikiraru.. Pls adhu pathi sollunga..

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +1

    வாவ் 👌👌மா. நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு மா.உங்க புடவைகள் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அழகாக இருக்கும்
    மா.பயனுள்ள பதிவு தோழிகளுக்கும் பகிர்ந்து கொள்கிறேன் மா.🌹🌹🌹🌹

  • @eealumalai4443
    @eealumalai4443 2 ปีที่แล้ว +2

    Beautiful Amma eangalukku pattuppudavai adhikamaka illai cotton sarrees vidio podunga amma

  • @subhashini1843
    @subhashini1843 2 ปีที่แล้ว +1

    Mam with out killing the larva inside the cocoon u will not get a continuous filament.
    So there by the pure silk sarees are made by killing the larva inside the cocoon.

  • @Renganayaki10
    @Renganayaki10 2 ปีที่แล้ว

    Those sarees you like watch, frame and hang them. Especially those special occasion and Krishna art sarree. I saw a video of a person who has framed the wedding saree and vesti. Just a suggestion

  • @chandini8833
    @chandini8833 2 ปีที่แล้ว

    Mam i have that design red saree you were telling sabyasachi saree. Same to same. For my marriage i was wearing

  • @priyadharshinid7516
    @priyadharshinid7516 ปีที่แล้ว

    Mam ennoda pattu pudavai il mundanyil kilindhu vitadhu how to rectify it

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว

    அக்கா ரோமியோ குட்டி சூப்பர் குழந்தை போல் வளர்த்து இருக்கிங்க வாழ்த்துக்கள் இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு அக்கா நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @maheswarans812
    @maheswarans812 2 ปีที่แล้ว

    Ungaluku endha saree kattunalum alaga irukum amms.. Nenga selection lam panna vendiyadhu illa,saree queen.. Ungala madri dhan makeup pannikanum.. Simply super ma..

  • @porunaikitchen3947
    @porunaikitchen3947 2 ปีที่แล้ว

    சிறப்பு. என்னதான் பட்டுப்புடவையை பத்திரப்படுத்தி வைத்தாலும் 20 வருடங்கள் தாண்டினால் அது கிழிந்து தான் போகிறது.

  • @rambameenaramba5129
    @rambameenaramba5129 ปีที่แล้ว

    Saree collection podunga mam. Saree select pandra tips solunga

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว +2

    உங்கள் புடவை அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா...👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว +1

      அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #

  • @rajeshwarisivakumar-makeup7905
    @rajeshwarisivakumar-makeup7905 2 ปีที่แล้ว

    Amma enoda marriage Jan la so na viha la than muhurtha pattu podavai eduka poran amma , 😍❤️❤️💯 I just loved 😍❤️

  • @radhikasivakumar3
    @radhikasivakumar3 2 ปีที่แล้ว +8

    So happy to see u Mam ur collections are awesome ur are always a positive energy mam always keep rocking

  • @sisterssquad909
    @sisterssquad909 2 ปีที่แล้ว +1

    Good advice for all girls about cooking and folding saree..

  • @balaji5715
    @balaji5715 2 ปีที่แล้ว +7

    You are pretty in all sarees maam

  • @banumathyrangaswamy820
    @banumathyrangaswamy820 2 ปีที่แล้ว

    Napthalinballs staightly you don't use on your clothes.
    Stich small cotton bags in that put some napthalinballs stich the bag & use.

  • @anishcafe373
    @anishcafe373 2 ปีที่แล้ว

    அம்மா after drywash saree Moda Moda nu irukuthu soft vara enna pannalam tips sollunga

  • @sisterssquad909
    @sisterssquad909 2 ปีที่แล้ว +5

    Superb collection and good maintenance.... the sabya sachi saree is gorgeous...

    • @oshins4524
      @oshins4524 2 ปีที่แล้ว

      Please tell At what timeline of the video sabyasachi saree?

  • @hariniajayi6468
    @hariniajayi6468 2 ปีที่แล้ว

    Akka ungalai pathu ipolam offcku often wear pandran sarees, ipo idhu pathutu inum niraya collection edukanumnu yosikuran akka, and most important u r gorgeous asusal akka

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 2 ปีที่แล้ว

    இது கேவா கலர்.பீச் பிங்க் சேர்ந்த கலர்.ஸுப்பர் நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்

  • @raneen41
    @raneen41 2 ปีที่แล้ว

    Very good talent of selling sarees

  • @muruganantham9333
    @muruganantham9333 2 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @padminiashokkumar1730
    @padminiashokkumar1730 2 ปีที่แล้ว +5

    இனிய காலை வணக்கம் அம்மா. எனக்கு சுவாமி திலகம் பொடி எவ்வளவு வாங்கினாலும் எனக்கு சீக்கிரமே தீர்ந்து விடுகிறது அம்மா. ஆகையால் சுவாமி திலகம் பொடி ஒரு 100g அளவு கூட்டி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் அம்மா

  • @molesmmmmmmmm
    @molesmmmmmmmm 2 ปีที่แล้ว

    I want to buy Panakizha powder..pls tell this uses

  • @_Tirupurbotique_
    @_Tirupurbotique_ 2 ปีที่แล้ว

    மா இரண்டாவது புடவை சன் டிவி ல போன வருடம் தீப திருநாள் அன்று உடுத்தி இருந்தீர்கள் அனைத்து புடவை களும் அருமை

  • @rajalakshmirajendran1264
    @rajalakshmirajendran1264 2 ปีที่แล้ว

    Mam saamiku sathinapudavai kattalama

  • @pricillajohan
    @pricillajohan 2 ปีที่แล้ว

    Baby Krishna Saree purple colour is gorgeous please wear it once

  • @k.k.deepakumba5065
    @k.k.deepakumba5065 2 ปีที่แล้ว

    23.26 minutes superb blue saree i like the most nice collections .

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 ปีที่แล้ว

    Super Super Sarees vachreegeena. Daily or velli kizhamai sarees udythikonga. Super tips u gave

  • @rekhak3162
    @rekhak3162 2 ปีที่แล้ว +2

    Amma... Super tips... Ur Saree collections r awesome MA... Ur collections r really good MA.. 👌🏼👌🏼👌🏼👌🏼🙏🙏🙏🙏

  • @nithyasathish457
    @nithyasathish457 2 ปีที่แล้ว

    Mam... naphthalene balls pothu..yenaku oru pattu saree karai pattu waste aagirchu ..but ungalku yepdi karai aagalaya

  • @smadhusri123
    @smadhusri123 2 ปีที่แล้ว +3

    உங்கள் எல்லா புடவையும்மிகவும் அழகு

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் #

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 2 ปีที่แล้ว

    அக்கா புடவைவை மாடல் வித்தியாசமா இருக்குஉங்களுக்குபுடவை சேரவேண்டும் நன்றி நன்றி நன்றி

  • @nithyablacky5117
    @nithyablacky5117 2 ปีที่แล้ว

    Medam kuberakutuvai lightya demege ayituchi use pannalama pls sollunga medam

  • @shobhasuk
    @shobhasuk 2 ปีที่แล้ว +5

    Beautiful collection of saree's from your wardrobe and from Viha treat to eyes 👍🏻👌🏻👌🏻🙏🏻❤

  • @worldwidesujatha3733
    @worldwidesujatha3733 2 ปีที่แล้ว

    Mam unga friend unga kittiye sarees vangirklame? Edhukku vera store ku poninge?

  • @bramasilan956
    @bramasilan956 2 ปีที่แล้ว

    Rani red green jari blue munthani awesome superb

  • @sammys1010
    @sammys1010 2 ปีที่แล้ว +1

    Ella sarees um amsama iruku mam. Your taste and preference is fantastic

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 2 ปีที่แล้ว +3

    அம்மாவாசை ~ பௌர்னமி ~ பிரதோஷம் ~ மது பாண கடைக்கு லீவ் விடனும் ~

  • @lakshmiraj3158
    @lakshmiraj3158 2 ปีที่แล้ว

    Amma gomathi chakkara ring kaila potrukum pothu no veg saptalama periods time la kaila potrukalama

  • @sopanarevathi3720
    @sopanarevathi3720 2 ปีที่แล้ว

    Hi mam... Ennoda marriage pattu saree thanni la pottutan... Border zari eezhai ah thread oru madhiri aaitu irukku ... Idhuku solution irukka.. pls sollunga 😭

  • @thamaraimanalan3476
    @thamaraimanalan3476 2 ปีที่แล้ว

    👍...Mam napthalin karai tha orumathiri thanni mathiri agatha ma berola pottiruken.. appadi thanniathiri agirukku

  • @RadhajeyalaksmiR
    @RadhajeyalaksmiR ปีที่แล้ว

    Mam your speech is motivated me

  • @narayannirmala8472
    @narayannirmala8472 2 ปีที่แล้ว +3

    Your saree combination is very beautifully

  • @samjhothadas9391
    @samjhothadas9391 2 ปีที่แล้ว

    Madam please tell us what rings you are wearing on your fingers.

  • @sewethaganesan7455
    @sewethaganesan7455 2 ปีที่แล้ว +1

    Sale vena panidunga mam resale saree recycling mariyum irukum ungalkum nimathi ah irukm

  • @Army_blink833
    @Army_blink833 2 ปีที่แล้ว

    All sarees are beautiful mam👌👌 pattupudavayil sayam poga enna pannanum mam plz solluga

  • @rupa7483
    @rupa7483 2 ปีที่แล้ว +1

    Very sweet of u and ur loving dog. Though it disturbs u, ur so loving and patient . I ❤️ u ma'am

  • @parameswaris2263
    @parameswaris2263 2 ปีที่แล้ว

    ரொமிய super amma daily ரொமிய video katuga romba useful video tku amma

  • @subramaniana4626
    @subramaniana4626 2 ปีที่แล้ว +3

    அந்து உருண்டைகளை சிறிய
    கார்டன் பைகளில் போட்டு உபயோக படுத்தலாம்

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 2 ปีที่แล้ว +1

    அனிதாம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    ஓம் ஸ்ரீம் கம் கணபதயே மம
    க்ரஹ திருஷ்டி தோஷம்
    நிவர்த்தய நிவர்த்தய ஸ்வாஹா ||
    🙂🙏🙏
    கணபதியின் இந்த மூல மந்திரம் கண் திருஷ்டியை முதலில் போக்கட்டும்..🙏🙏🙏
    ஏதோ இந்தப் பிள்ளையால் இயன்றது. 🙂🙏
    காலம் சென்ற என் தாய் திருமாமகள் அம்மங்கார் தமிழாசிரியை என்பதால் பட்டுப்புடவைகள் collections இதர புடவைகளைக் காட்டிலும் குறைவு, மற்றபடி ஒரு நாள் ஒரு புடவையில் பார்த்தால் மீண்டும் அதே புடவையில் பார்க்க வருடங்கள் பிடிக்கும். அவர்கள் புடவை, நகை collections என்னென்ன? என்பது கடைக்குட்டி பயல் எனக்கு மட்டுமே அத்துப்படி.👍
    பண்டிகை, விசேஷங்களுக்கு நான் தேர்ந்து சொல்லும் புடவை, நகையைத் தான் அணிவார்கள்..🙏
    'உனக்கு வர்றவ கொடுத்து வச்சவடா' என்று அம்மா பலமுறை சொல்லியதுண்டு.
    ஆனால் ஏனோ கடவுள் அதை இன்று வரை எனக்கு அனுக்கிரஹிக்கவில்லை.
    கர்மபலன் யாரை விட்டது?
    இத்தனை நாள் பதிவுகளுக்கு கருத்துப் பகிர்வு (comments) அளிக்காமல் இருப்பினும் இன்று அனிதாம்மாவிற்கு திருஷ்டி கழிக்க கடவுள் என்னைப் பணித்தது மிக்க மகிழ்ச்சி..🙏🙂
    தங்கள் நல்லாசிகளை என்றென்றும் வேண்டும் பிள்ளை வெங்கட்..🙏
    நன்றி அனிதாம்மா..🙂🙏

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 2 ปีที่แล้ว +2

    Ungal colour ku ellamey alagaha irukkumma.god bless you..

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 ปีที่แล้ว +2

    Vaazhga valamudan ma..All sarees are very beautiful ma..

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 ปีที่แล้ว

    Nice explaination Amma thank u Amma...

  • @sammadhu4510
    @sammadhu4510 2 ปีที่แล้ว

    Hi amma
    Half white with red saree is really super 👌 amma

  • @vallivel6018
    @vallivel6018 2 ปีที่แล้ว

    Madam go pooja pannum pothu namma vettu stand la vaichurukura silai aduthu hall la vaithu abishekam panniddu atha apdiye hall la vaikalama madam please thirumbamum atha aduthu pooja pannalama please reply madam please please

  • @bhvaneshwaris5281
    @bhvaneshwaris5281 2 ปีที่แล้ว

    Hi mam, how to overcome fear., plz make video on it

  • @vijishanmugam8029
    @vijishanmugam8029 2 ปีที่แล้ว

    Mam napthalin sareela padummatheri vaikathinga. Coverla pottu vainga karai padium.

  • @devibabusarees
    @devibabusarees 2 ปีที่แล้ว

    silk saree business panra engaluku theriyada tips ellam ungaluku madam sama madam

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 ปีที่แล้ว +1

    Mam, adu half- white illa ,.. off- white.

  • @lavanyabojarajan8735
    @lavanyabojarajan8735 2 ปีที่แล้ว

    Mam I bought sandal,herbal, whitening, turmeric soap.....na 2 days ah herbal soap use pandren mam small pimple vandhiruku mam...what to do mam ??? Idhe soap use pana seri ayiruma mamila vera. Use Panata mam ???? Please solunga mam🙏

  • @Revathiee
    @Revathiee 2 ปีที่แล้ว

    Viha shopping la cod available ah mam

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 2 ปีที่แล้ว

    Amma moolam problemku medicine sollunga amma.nandri.

  • @yasodha2445
    @yasodha2445 2 ปีที่แล้ว

    Good night mam, tomorrow my son birthday, Name. M. Dhivakar neega ennoda maganai bless pannunga

  • @nandhinisundaram9157
    @nandhinisundaram9157 2 ปีที่แล้ว

    Mam enoda APPA ku construction field la loss aaiduchiii mam athunala kandan athigama eruku athuku Enna parigaram pnum sluga amma pls 🙏🙏🙏🙏

  • @premanekasri4141
    @premanekasri4141 2 ปีที่แล้ว +10

    Home tour podunga 🙏

  • @devibabusarees
    @devibabusarees 2 ปีที่แล้ว

    Mostly polyster saree kattireengale madam viha online shop pure kattunga madam

  • @KamalakKarthi
    @KamalakKarthi 2 ปีที่แล้ว

    Amma ungal pooja roomla erukkum
    Sangu puthithaga ve erukku en pooja roomla edukkum sangu colour
    Mangala erukku amma nan daily neer matru vara ana mangala erukku
    Nan viha shopla tha vanhina ethanai pathi sollunga ma

  • @kayathirimurugan3586
    @kayathirimurugan3586 2 ปีที่แล้ว +1

    All shrees very nice beautiful❤ colours very different super amma❤ migavum alagaerukukirathu amma❤

  • @jithuudhayasree1723
    @jithuudhayasree1723 2 ปีที่แล้ว

    Nafthaling balls thunikalk edayil vachal ath pinj pokatha ammaaa

  • @mangai.k9114
    @mangai.k9114 2 ปีที่แล้ว

    Same to you. saree visayathula orey idea

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 ปีที่แล้ว

    Madam I also like silk sarees. I am having so many. I'll follow your tips. Tq

  • @raneen41
    @raneen41 2 ปีที่แล้ว

    Is sarees from Kanchiveram

  • @sreekrishnacollections
    @sreekrishnacollections 2 ปีที่แล้ว

    Laughing Buddha veettil vaikkalam etha dhisai pathu vaikkanum oru video podunga amma