தங்களின் இருசக்கர பழுது நீக்குதல் குறித்தான காணொளிகள் நல்ல விளக்கத்துடன் உள்ளது மிக்க நன்றி பாராட்டுகள். இருப்பினும் ஒரு பழுதுபட்ட பகுதியை விளக்கும் முன் அப்பழுது நீக்க பாகத்தின் அல்லது பொருத்துகள்/கருவிகள் (Accessories & name of machineries and it's functional details) பெயர்களும் அதன் இயக்கமும் காரணமும் பற்றியத் தகவல்களுடன் அக்குறிப்பிட்ட கருவி அல்லது பாகத்தை கழட்டும் முன் தேவையான சரியான tools n sizes முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கழட்டும் ஒவ்வொரு பொருத்திகளையும் வரிசைகிரமமாக எப்படி கழட்டி மாட்டவேண்டும் மாட்டுவதற்கு முன் எப்படி எந்த திரவத்தை பொருளைக்கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்பதையும் சேர்த்தால் உங்களின் காணொளி தமிழர்கள் தமிழினத்திற்கு ஆற்றும் பெரும் சேவையாக இருப்பதுடன் மிக வேகமாக அதிக வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். நன்றி வணக்கம்.
Sir,..Scooty pep+ self start wiring பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் பேட்டரி டு self மோட்டார் வரைக்கும் உள்ள wiring ரூட் எப்படி என்று விளக்கம் தரவும் நன்றி
வணக்கம் சார். நான் முருகபூபதி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது வண்டி மகிந்திரா ப்ளைட் மாடல். உங்கள் வீடியோக்கள் பார்த்து ஒரு சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பேட்டரி சார்ஜ் நிற்கவில்லை. ரெக்டிபயர் எங்கே இருக்கிறது. எப்படி சரி செய்ய? இன்டிகேட்டர் லைட் எரியமாட்டேங்குது. கற்றுக்கொடுக்கவும். நன்றி வாழ்த்துக்கள் சார்.
என்னது s.streak அதுவும் இப்படி selfstart ஆகாம sound. Horn o.k வேலை செய்து Signals o.kவேலைசெய்து Kick start o.kவேலைசெய்து அதற்கு நீங்க சொல்ற part பேர் தயவு செய்து type பண்ணுங்க.இதை மாற்றினால் போதுமா?இதன் விலை? உங்க பதில் சீக்கிரம் தேவை.kick start எனக்கு மிக கடிதாக உள்ளது.
Very nice bro.... Enga appa scooty pep+ than vachirukaru enna problem na bro morning mattum self work aagala.... Bro video sonningala bro atha madhuna sari aairuma bro....
Bro naan uttar pradesh irukan en scooty dio old model daily starting problem varuthu self and kick adichalam start agala athuku enna change pananina sari agum pls sollinga..
Sir my streak not making any noise while starting ignition..i hv to kick start only whats the problem..they changed switch too..but same problem..mechanic say battery not charging..its new one year old battery ..in lockdown its used so less
Hello brother, 2012 TVS Wego hai. Maine Original Relay, New original Starter motor and new battery lagaya hai. But still starter is jam... 2-3 baar try karne se hi starter jam chal ke start ho raha hai. Please suggest me solution.
sir i have scooty streak, i am facing issues like self is working only 15days if new battery changed, after self is not working, then horn not working, kicker is working after two or three days while pressing horn key in running time the scooty streak got off in running stage, could you please advise me where i can resolve the issue
Bro nan master edge scooter vachi iruka.eppum athula enna problem na bike 1 day etuka appati vitu next day self start panna start aka matingu...kiker start aka romba neram akuthu ithu munati lam 2 or 3day bike otta irunthu atutha nal start panna start airu.eppum aka mattimga enna problem irukum slunga bro
Sir,my bike honda dio selfstart(autometic start aakidum) problem irunthathu but na mechanical kitta bikea kondupogala konjanm neram kalichi start panna bike start akidum antha kandicenlea bike runnigla iruthathu orunal bike autometicka start aki bike stop ayidichi.horn sound velai seiyala,indicator velaiseiyala,selfstart velaiseiyala enna problem sir,please tell me sir.
நன்பரே உங்கள் இடம் எந்த இடத்தில் உள்ளது அதை தெரிவிக்கவும்.நான் எனது ஈரோ ஸ்பிலன்டர் பிலஸ் வாகனத்தை மூன்று மெக்கானிக் பார்த்தார்கள் ஆனால் அந்த பிரச்சினையை யாரும் கண்டுபிடிக்கவில்லை.பணத்தைமட்டும் கொள்ளை அடிக்கின்றனர்.ஏன் நீங்கள் உங்கள் முகவரியை கொடுக்க பயப்படுகின்றீர்கள்.
Hi bro என்னுடைய Hero pleasure க்கு புது பெட்ரி புது ரிலே மற்றது புது starter bendix போட்டேன் சரியாக Stat ஆகுதில்ல என்ன பிரச்சனையா இருக்கும் சொல்லுங்க Bro இலங்கையிலிருந்து Sahab
சைடு ஸ்டன்டு அதிகமாக சாய்ந்து போனதால் அதை சரி செய்து வெல்டிங் செய்தார் டிங்கர்.அது முதல் சைலன்சர் சவுண்டு அதிகமாக வித்தியாசமாக வருகின்றது ஸ்டாடிங் டிரப்புல் வருகின்றன.டாங்கு அடிபாகத்தில் லீக் அதையும் டிங்கர்பிளேட் வைத்து காஸ் வெல்டிங் செய்தார் அதுமுதல் பியுல் மீட்டர் ரீடிங் வேலைசெய்யவில்லை.ஓடா மீட்டர் கிமீ காட்டவில்லை தயுவுகூர்ந்து சரிபார்த்தல் வீடியோவை சமர்பிக்கவும்
தங்களின் இருசக்கர பழுது நீக்குதல் குறித்தான காணொளிகள் நல்ல விளக்கத்துடன் உள்ளது மிக்க நன்றி பாராட்டுகள்.
இருப்பினும் ஒரு பழுதுபட்ட பகுதியை விளக்கும் முன் அப்பழுது நீக்க பாகத்தின் அல்லது பொருத்துகள்/கருவிகள் (Accessories & name of machineries and it's functional details) பெயர்களும் அதன் இயக்கமும் காரணமும் பற்றியத் தகவல்களுடன் அக்குறிப்பிட்ட கருவி அல்லது பாகத்தை கழட்டும் முன் தேவையான சரியான tools n sizes முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கழட்டும் ஒவ்வொரு பொருத்திகளையும் வரிசைகிரமமாக எப்படி கழட்டி மாட்டவேண்டும் மாட்டுவதற்கு முன் எப்படி எந்த திரவத்தை பொருளைக்கொண்டு சுத்தம் செய்யவேண்டும் என்பதையும் சேர்த்தால் உங்களின் காணொளி தமிழர்கள் தமிழினத்திற்கு ஆற்றும் பெரும் சேவையாக இருப்பதுடன் மிக வேகமாக அதிக வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். நன்றி வணக்கம்.
Hi brother 👋 thank for your support 🙏
@@bikedoctortamil2.0 bro unga number kudunga bro
Nan scooty pep ready pananum or unga dho enga iruku nu solunga
Hai thala neega sollikuduthadhu super ha puriudhu thanks uuuuuuuu.nega nalla irupiga life la
உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Short and sweet explanation. 🙏
Sir,..Scooty pep+ self start wiring பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் பேட்டரி டு self மோட்டார் வரைக்கும் உள்ள wiring ரூட் எப்படி என்று விளக்கம் தரவும் நன்றி
நன்றி Bike doctor...
Brother .. Bike 🔋 Battery repair and charging video podunga.... It will be useful
வணக்கம் சார். நான் முருகபூபதி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எனது வண்டி மகிந்திரா ப்ளைட் மாடல். உங்கள் வீடியோக்கள் பார்த்து ஒரு சில விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பேட்டரி சார்ஜ் நிற்கவில்லை. ரெக்டிபயர் எங்கே இருக்கிறது. எப்படி சரி செய்ய? இன்டிகேட்டர் லைட் எரியமாட்டேங்குது. கற்றுக்கொடுக்கவும். நன்றி வாழ்த்துக்கள் சார்.
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
THANKS VERY GOOD EXPLANATION
Super explain sir
அருமையான பதிவு சகோ நன்றி
Tvs ntorq bs6 kicker alldre video podunga nanba
என்னது s.streak அதுவும் இப்படி selfstart ஆகாம sound.
Horn o.k வேலை செய்து
Signals o.kவேலைசெய்து
Kick start o.kவேலைசெய்து
அதற்கு நீங்க சொல்ற part பேர் தயவு செய்து type பண்ணுங்க.இதை மாற்றினால் போதுமா?இதன் விலை?
உங்க பதில் சீக்கிரம் தேவை.kick start எனக்கு மிக கடிதாக உள்ளது.
Hi brother 👋 thank for your support 🙏 bedaxeal Rs 450 okay BROTHER 👍
@@bikedoctortamil2.0 Thanks for ur reply.நான். அம்மா. Or. அக்கா
I am sorry brother for watching this video one week late. The video is good.
Thanks brother
Thank you very useful sir
Very useful vedio
Very useful.
Hello brother,
How much of this new gear kit, ippo ?
Super brother
Super nice more videos upload pannugha
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Nice brother 😊👍...
Very nice bro....
Enga appa scooty pep+ than vachirukaru enna problem na bro morning mattum self work aagala.... Bro video sonningala bro atha madhuna sari aairuma bro....
Hi brother 👋 check pannanum bro
Battery check panunga bro
THANKS
நல்ல பதிவு
Super bro. Bro splendor clutch plate and steel plate position sollunga bro
Hi brother 👋 all ready video potachi nama chanal la check panunga okay BROTHER 👍
Pleasure starting problem anna... Adha pathi oru video poduga pls
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Super Anna 🌹🙂🙏
200 cc bike elam ..Oil cooler work agutha ilayanau epadi check panarthu broth vedio podunga
Thank you so much bro
😊மிக்க நன்றி,மிகுந்த சந்தோஷம்.காரணம் என்னிடம்.Pept,splendour. உள்ளது.உங்கள் போன் நம்பர் எனக்கு தெரியாது
Hi sir thank you for your support 🙏
Bro TVS jupiter la demo sengi kaminga
நண்பா வாழ்த்துக்கள் pollachi
Nice brother.. thank you. YAMAHA ray z first time button or kick start pannumbodhu, start aaga late aagudhu. Y ? Enna pannalam ?
Thanks Show in Honda activa bro
Nice uncle 😁
Super ji
Student scooty Pep mileage tuning how much mileage scooty
Hero pleasure starting prablom video podunga anna
Bro, my bike Honda activa 2011model, start eduthu ,racing panna romba weight kudatha pola strain pannuthu, starting la, enna problem bro?
Hi brother 👋 thank for your support 🙏 clutch shoe clean pannuga next belt check panunga okay BROTHER 👍
Hi brother how to find before itself whether it is left thread or right thread
Bro tvs star city bs 6 viedo podunga sir
Star city bike spark holder current varala athu epadi check panrathu
Bro TVS Jupiter head cleaning video poduga. Please reply
Hi bro scooty pep kickar valukuth Eappaty service pannanum video poduinga
Super dilli sir🤗🙂☺
Bro how to slow scuty teenz self and kiker problem please reply me
இந்த வண்டி starting problem நால நான் என் வண்டிய வித்திட்டன.
Bro, what is spare name? Bed axle ah? What is the cost of original spare?
Sir, activa 3g model, self start problem.. sound harn ok. Indicator ok.. but self start not on sir
Ithuku yavalo amount ahkum bro change pandrathuku
டிவிஎஸ் ஜெயிது ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஃபுல் வீடியோ போடுங்க இன்ஜின் ஒர்க் எல்லாம்
Honda Dio late starting problem
Bro 150cc bike la self motor problem solve pandrathu poduga bro
Hi brother 👋 okay BROTHER 👍
Scooty wegan relay and kicker problem
Sir suzuki zues 125 model self start problem .
Bro naan uttar pradesh irukan en scooty dio old model daily starting problem varuthu self and kick adichalam start agala athuku enna change pananina sari agum pls sollinga..
Hero honda passion pro front fork oil seal change video poduinga anna
Hi brother 👋 thank for your support 🙏 super BRO next video 👍
Sir my streak not making any noise while starting ignition..i hv to kick start only whats the problem..they changed switch too..but same problem..mechanic say battery not charging..its new one year old battery ..in lockdown its used so less
Me too having the same issue, somebody telling that starter motor carbon replace. Is it correct or suggest us
Super
Bro TVS Jupiter head cleaning video prodigal.
Wego starting problem podunga bro
Bro manual start in tvs streak work agala enna pannanum reply pl
Hello brother, 2012 TVS Wego hai.
Maine Original Relay, New original Starter motor and new battery lagaya hai. But still starter is jam... 2-3 baar try karne se hi starter jam chal ke start ho raha hai.
Please suggest me solution.
Super
Duet vandu self start problem how to repair
Bro honda active Scoty bro 2001 model clicker change pananu 🙄🙄
Yamaha street rally ku video onnu potongale
Facino 4 month vandi, self start agala,kickkum start agala Anna..enna problema erukum
Hi brother 👋 thank for your support 🙏 battery check pannuga brother
Scooty pep plus plug Kari kattuthu yenna karanam?
Anna adhoda name enna sonninga na
Neenga solrapo adhu sariya vila maatengidhu knjm sollungalen pls
Honda Activa petrol filter எப்படி மாற்றம் செய்வது
அண்ணா. சில நேரம் செல்ப் ஸ்டார் ஆகுது, சில நேரம் செல்ப் எடுக்கமாட்டன்னுது. செல்ப் ஸ்வொட்ச் சரியா இருக்குது. வேறு என்ன பிரச்சினை இருக்கும். சொல்லுங்க.
Royal Enfield 3rd gear potu rice pannuna stop aguthu bro Enna problem 4th service pannala
sir i have scooty streak, i am facing issues like self is working only 15days if new battery changed, after self is not working, then horn not working, kicker is working after two or three days while pressing horn key in running time the scooty streak got off in running stage, could you please advise me where i can resolve the issue
Bro nan master edge scooter vachi iruka.eppum athula enna problem na bike 1 day etuka appati vitu next day self start panna start aka matingu...kiker start aka romba neram akuthu ithu munati lam 2 or 3day bike otta irunthu atutha nal start panna start airu.eppum aka mattimga enna problem irukum slunga bro
Neena replacement panna spare name enna
Hi brother 👋 bendaxle
Thanks bro how can we know whether the problem not related to battery
Oil remove pannanuma??
No BROTHER 👍
Fascino110cc not starting (self and kick start ) what is the problem?
Bro bajaj kristal selt starting problem bro pls help
Sir,my bike honda dio selfstart(autometic start aakidum) problem irunthathu but na mechanical kitta bikea kondupogala konjanm neram kalichi start panna bike start akidum antha kandicenlea bike runnigla iruthathu orunal bike autometicka start aki bike stop ayidichi.horn sound velai seiyala,indicator velaiseiyala,selfstart velaiseiyala enna problem sir,please tell me sir.
Hi brother 👋 thank for your support 🙏 no problam brother only self relay change panunga bro
நன்பரே உங்கள் இடம் எந்த இடத்தில் உள்ளது அதை தெரிவிக்கவும்.நான் எனது ஈரோ ஸ்பிலன்டர் பிலஸ் வாகனத்தை மூன்று மெக்கானிக் பார்த்தார்கள் ஆனால் அந்த பிரச்சினையை யாரும் கண்டுபிடிக்கவில்லை.பணத்தைமட்டும் கொள்ளை அடிக்கின்றனர்.ஏன் நீங்கள் உங்கள் முகவரியை கொடுக்க பயப்படுகின்றீர்கள்.
Hi brother 👋 thank for your support 🙏 no problam brother tell me your mobile number
Yamaha ray zr tips
Hi bro என்னுடைய Hero pleasure க்கு புது பெட்ரி புது ரிலே மற்றது புது starter bendix போட்டேன் சரியாக Stat ஆகுதில்ல என்ன பிரச்சனையா இருக்கும் சொல்லுங்க Bro இலங்கையிலிருந்து Sahab
Enna Rate (Amount) varuthu Sir Bendix...
ஷீரோ. டியூட். சிலநேரங்களில். செல்ப். எடுக்காமல். இறுக்கிரது. எதநாள் என்பதை. கூறவும்
Bro scooty la self and kick start panunalum start ஆகவே ila என்ன Problems nu soluringala
Ntorq scooter la morning mattum ippadi motorcluch sound varuthu
Suzuki access 125 starting Trouble problem .solution
Okay BROTHER 👍
Prices
Tvs spare Honda Activa செட் ஆகுமா
Set agum
Sir Jupitor as same problem
Mahindra bike spare parts kidaikkum idam salanga sir
Chennai all Auto mobile shop la erukum splindar an Mahindra bike same parts okay BROTHER 👍
சைடு ஸ்டன்டு அதிகமாக சாய்ந்து போனதால் அதை சரி செய்து வெல்டிங் செய்தார் டிங்கர்.அது முதல் சைலன்சர் சவுண்டு அதிகமாக வித்தியாசமாக வருகின்றது ஸ்டாடிங் டிரப்புல் வருகின்றன.டாங்கு அடிபாகத்தில் லீக் அதையும் டிங்கர்பிளேட் வைத்து காஸ் வெல்டிங் செய்தார் அதுமுதல் பியுல் மீட்டர் ரீடிங் வேலைசெய்யவில்லை.ஓடா மீட்டர் கிமீ காட்டவில்லை தயுவுகூர்ந்து சரிபார்த்தல் வீடியோவை சமர்பிக்கவும்
athu oru video poduga bro
Okay BROTHER 👍
Nanba vanakam
My scootyla running akumpoothu off akthu Enna problem nu solluga
கார்புரேட்டர் ஏர் ஓசில் அடைப்பு இருக்கலாம்.
வணக்கம் அண்ணா என் வண்டி ஜூபிடர் சுத்தாமாக என் வண்டி செல்ஃப் எடுக்க இல்லை என்ன செய்வது
TVS SPORTS SELF MOTAR SARVICE SAIVADU VIDEO PLIES JEE
Hi brother 👋 i am coming live in Sunday 7pm
tvs streak starting problem
Pulsar 150 millage setting yappadi sollunga bro
Okay BROTHER 👍
How to check air in scooty?