#சாமிகிட்ட

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 72

  • @karthick271133
    @karthick271133 หลายเดือนก่อน +2

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @muthukumarm1077
    @muthukumarm1077 ปีที่แล้ว +11

    SPB அய்யவும் ஜானகி அம்மாவும் விரும்பி எப்போதும் மேடைகளில் பாடும் ஒரு அழகிய மெல்லிய இசை பாடல் பாடலை உருவாக்கிய இசைஞானிக்கும் மீள் உருவாக்கம் செய்த அண்ணா அவர்களுக்கும் பாடிய இரு ஜாம்பவான்களுக்கும் நன்றி நன்றி

  • @sudhakarg1000
    @sudhakarg1000 ปีที่แล้ว +7

    சிறப்பான தரத்தில் அருமையாக ஒலிக்கிறது பாடல். பாடலை பதிவேற்றம் செய்த தோழர் மகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.
    1992 ஆம் ஆண்டு வெளியான இசைதொகுப்புகளில் ஒரு முதன்மையான தொகுப்பு ஆவாரம்பூ. அனைத்து பாடல்களும் இனிமையான பாடல்கள். அந்த படமே ஒரு மாறுபட்ட படம். இயக்குனர் பரதன் அவர்கள் 1979ல் மலையாளத்தில் உருவாக்கிய "தகர" படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்தார். அய்யா இசைஞானி அவர்களின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் அருமையாக இருக்கும்.
    அனைத்து பாடல்களும் இனிமை. இருந்தாலும் முதலிடம் எதற்கு என்று கேட்டால், என்னுடைய பார்வையில் அது சாமிகிட்ட சொல்லி வச்சு பாடலுக்குத்தான்.

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  ปีที่แล้ว

      சிறப்பான பின்னூட்டங்களை அவரவர் பெயருடன் டிஸ்க்ரிப்ஷனில் copy செய்து வருகின்றேன். இந்த பாடலுக்கு உங்கள் பின்னூட்டம். நன்றி

  • @sridhark2346
    @sridhark2346 หลายเดือนก่อน +1

    SPB அவர்களின் குரலில் 4:00-ல் "வண்ணக் கனவே வட்ட நிலவே" - என்ன ஒரு அற்புதமான நெளிவு... அப்பப்பா அருமை... அருமை...

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 ปีที่แล้ว +4

    மனதை மிகவும் செதுக்கிய பாடல் இது கூடவே இசையமுதும் மிகப் பிரமாதம்

  • @ravishankars6691
    @ravishankars6691 ปีที่แล้ว +2

    பாடலை 320kbps உயர்தரத்தில் கேட்க இனிமையோ இனிமை. 👌👌👌👌👌👌
    வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐

  • @syesudurai5085
    @syesudurai5085 หลายเดือนก่อน

    பூமி உள்ள காலம் மட்டும் வாழும் நம்கதை.....

  • @SBA97
    @SBA97 ปีที่แล้ว +2

    அற்புதம் அற்புதம் அற்புதம் ❤❤❤❤

  • @enbathamizh9927
    @enbathamizh9927 ปีที่แล้ว +2

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.... கூவாத குயில் ஆடாதா மயில் 👌🏽செம்ம

  • @ajmalKhan-d9f
    @ajmalKhan-d9f หลายเดือนก่อน

    சூப்பர் ரிக்காடிங்

  • @nesaraj1
    @nesaraj1 3 หลายเดือนก่อน +1

    Super quality nic work sound quality Vara level

  • @arifmohammed6736
    @arifmohammed6736 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் மனம் அனைத்தையும் மறந்து பாடலுன்பயணம் செய்யும்
    நன்றி மகராஜா❤❤

  • @skmmusicchannel1557
    @skmmusicchannel1557 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்..ஒளி பதிவு அருமை சகோதரரே

  • @kannand1065
    @kannand1065 3 หลายเดือนก่อน

    மிகவும் பிடித்த பாடல் 🎉❤

  • @murugusg1141
    @murugusg1141 7 หลายเดือนก่อน +1

    அனைத்து பாடல்களும் அருமை

  • @rajanraja2979
    @rajanraja2979 ปีที่แล้ว

    அண்ணா மிகவும் அருமை 👌👌👌நன்றி 🙏🙏🙏

  • @shiraji.2030
    @shiraji.2030 ปีที่แล้ว +3

    இன்று TH-cam பார்க்க வந்த போது முதலில் நம்ம அண்ணன் சேன்னல்லில் வந்த இந்த பாடல்தான் முதலில் வந்து நின்றது செம செம குவாலிட்டி 👌👌👌👌(அருமையான பாடலும் கூட )அண்ணா செம்பருத்தி செம்பருத்தி பூவ போல பென்னொருத்தி பாடலையும் பதிவு செய்க அன்பரே ப்ளீஸ்

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 ปีที่แล้ว

    பேஸ் கிட்டாருக்கு பேர் பெற்ற பாடல்❤👍👌💐

  • @Marichamy-i1q
    @Marichamy-i1q 11 หลายเดือนก่อน +1

    பாடல்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறது

  • @shanmugam3991
    @shanmugam3991 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பாடல்
    நன்றி

  • @SupramaniKumar-ry4of
    @SupramaniKumar-ry4of 6 หลายเดือนก่อน +1

    வழக‌😂

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்❤
    320👌👌

  • @kaliraj2262
    @kaliraj2262 ปีที่แล้ว +1

    சூப்பர்ஹிட்பாடல்

  • @ramudpi94449
    @ramudpi94449 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் நட்பே 🙏🔊👌 என்றும் உங்கள் இசை பிரியன்

  • @mohideenramesh3601
    @mohideenramesh3601 ปีที่แล้ว

    Seema Seema super anna.
    Naa therumba vanthuten nu soooooollllllluuuuuu.
    Thanks annnnna😊😊😊😊

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo ปีที่แล้ว +1

    💯💯💯சூப்பர் அண்ணா மிகவும் அருமை நச்சுனு இருக்கிறது அண்ணா💐💐💐 தங்களின் கண்டி கலையகதின் ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @BhaskaranSbn
    @BhaskaranSbn ปีที่แล้ว

    Super super good songs

  • @karthikeyanc4331
    @karthikeyanc4331 4 หลายเดือนก่อน

  • @Village-agrithottam5189
    @Village-agrithottam5189 ปีที่แล้ว +1

    அருமை ❤❤❤

  • @chennakrishnanv4715
    @chennakrishnanv4715 ปีที่แล้ว

    Super.songe.and.recoding.nanba

  • @saravanan-mz9kd
    @saravanan-mz9kd ปีที่แล้ว

    Super Super Super

  • @meenaganasan2192
    @meenaganasan2192 ปีที่แล้ว

    Sema. Song. M. R

  • @maheswarank232
    @maheswarank232 10 หลายเดือนก่อน

    Mei marakkirathu maha..

  • @DhivyaBabu-kj1qt
    @DhivyaBabu-kj1qt ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palanisamys9840
    @palanisamys9840 ปีที่แล้ว

    Sir sir arumai arumai rumba nanri sir

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. ปีที่แล้ว

    Thank you...

  • @syesudurai5085
    @syesudurai5085 หลายเดือนก่อน

    320kbps தரத்தில் கேட்க என்ன செய்ய வேண்டும்

  • @vasanthkumarp8420
    @vasanthkumarp8420 ปีที่แล้ว

    Excellent

  • @selvamp2650
    @selvamp2650 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் நன்றி அண்ணா

  • @muthumani7790
    @muthumani7790 ปีที่แล้ว

    சூப்பர் கிளாரிட்டி அருமை உங்களிடம் உள்ள அனைத்து பாடல்களையும் playlist ல் தந்தால் இடைவிடாமல்தொடர்ந்துகேட்கசுகமாக இருக்கும் ப்ளே லிஸ்டில் தருவீர்களா நன்றி🙏💕

  • @SenthilKumar-dd2mc
    @SenthilKumar-dd2mc ปีที่แล้ว

    super 👍 MAL

  • @dspdsp9164
    @dspdsp9164 ปีที่แล้ว

    ஆஹா அருமை அருமை 🎉🎉🎉

  • @grkshree
    @grkshree ปีที่แล้ว

    Nice song ❤❤❤🙏🙏🙏

  • @செல்விடெய்லர்உதயைநாச்சிக்குளம்

    வணக்கம் நண்பரே பாடலின் அருமயோ அருமை
    வீட்டோடு மாப்பிள்ளை படத்திலிருந்து வாடா மலரே வாடா என்ற கொடுங்கள் உங்கள் இசைத்தரத்தில் மிகவும் அருமையாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanan-mz9kd
    @saravanan-mz9kd ปีที่แล้ว

    Super

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 ปีที่แล้ว

    Super song

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 7 หลายเดือนก่อน +1

    மகராஜாஆடியோஅவர்களுக்குமாபெரும்நன்றிதூத்துக்குடிGPS,MURUGAN

  • @bossananth
    @bossananth ปีที่แล้ว

    Wao super cute song

  • @sudarshanp3812
    @sudarshanp3812 ปีที่แล้ว

    அருமை அண்ணா 👍👍👍🙏🏼👌❤❤❤

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +1

    அருமை 👌

  • @kwaheed
    @kwaheed ปีที่แล้ว

    Superb....😊

  • @udhayakumar1801
    @udhayakumar1801 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉

  • @rajasavi2988
    @rajasavi2988 ปีที่แล้ว

    🙏👈👉💯💐

  • @sundararajan1996
    @sundararajan1996 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @nivethasri1098
    @nivethasri1098 ปีที่แล้ว

  • @karthim5183
    @karthim5183 ปีที่แล้ว

    🎉❤❤

  • @manmadhangamer
    @manmadhangamer ปีที่แล้ว

    Bro Paruthi Edukkaiyele Enna Pala Nalum Partha Machan And Nenachathalam Nadakkapora Song Upload Pannuga Bro

  • @g.ayyadurai
    @g.ayyadurai ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @BALAJIAudio-tl2ft
    @BALAJIAudio-tl2ft ปีที่แล้ว

    நண்பா நா ஒரு பாடல் கேட்டேன்

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  ปีที่แล้ว

      பாடலை குறிப்பிடுங்கள்.

    • @BALAJIAudio-tl2ft
      @BALAJIAudio-tl2ft ปีที่แล้ว

      @@maharajaudiolabs7866 நண்பா உங்களுக்கு வாட்ஸ்அப் ல சென்டு பண்ணி இருக்கேன் நண்பா

  • @gejarajanprasath6201
    @gejarajanprasath6201 ปีที่แล้ว

    சூப்பர் ,அடுக்குமல்லி எடுத்துவந்துபாடலைபதிவுசெய் தம்பி.

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UserLara400
    @UserLara400 ปีที่แล้ว

    Call back

  • @NikilSharma-os8wt
    @NikilSharma-os8wt ปีที่แล้ว

  • @mithrannks6671
    @mithrannks6671 ปีที่แล้ว

    ❤❤❤

  • @karnanpalanisamy4021
    @karnanpalanisamy4021 ปีที่แล้ว