சொந்த லட்சியப் போராட்டத்தால் தப்பித்த ஊர்! | Inspiration Tamil | Israel Jebasingh | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • UPSC தேர்வு எழுதி IAS பணியில் அமரவேண்டும் என்று பல லட்சம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள் . ஆனால் வருடத்திற்கு 100 IASகள் தான் உருவாகிறார்கள் . இந்த கடினமான Collector தேர்வை எழுதி பல தோல்விகள் அவமானங்கள் பார்த்து பின்னர் ஒரு IAS அதிகாரியாக உருவெடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த Collector Israel Jebasingh தனது சாதனைக்கு பின்னால் இருக்கும் வலிகள், சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இப்போது அவரை போல IAS அதிகாரிகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு Officers IAS Academy என்ற அகாடமி ஒன்றை நடத்திவருகிறார்.
    தொடக்கத்தில் IAS அதிகாரியாக தேர்ச்சி பெறுவதற்கு போராட்டம், அதன்பின் தேர்வில் வெற்றிப்பெற்றபோது இதயத்தில் ஓட்டை உங்களை அரசு உயர் பணிக்கு தேர்வு செய்ய முடியாது என்ற இடி. ஆனால் அப்படி எந்த பிரச்சினையும் இஸ்ரேஸ் ஜெபசிங்கிற்கு இல்லை. இந்த தடைகளை உடைத்து, அதன்பின் தனது தந்தை நீதிபதி என்பதால் Community சரியானதா என்று பிரச்சினை, இப்படி இத்தனை பிரச்சினைகளை தாண்டி இன்று IAS ஆகயிருக்கும் இவர், மேற்கு வங்காளத்தில் பணியிலிருந்தபோது வெள்ள பாதிப்பில் சிக்கிய ஒரு ஊரையே, நடு இரவில் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஒரு உயிர்கூட போகாமல் காப்பாற்றினார். இஸ்ரேல் ஜெபசிங் நமக்கெல்லாம் ஒருப் பெரிய Inspiration , இவரின் கதை Top Motivation Video வாக நிச்சயம் உங்களுக்கு அமையும் என நம்புகிறோம்.
    UPSC IAS போன்ற பரிட்சைகளுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியம்.எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    Every year, nearly 10 lakh people take Civil Services Exam conducted by UPSC . But only succeed and only 100 people get selected to serve as IAS Officer , Israel Jebasingh is one amongst the IAS officer from 2004 batch who worked in West Bengal cadre. After this he resigned from service and started teaching students by establishing Officers IAS Academy in Chennai.
    Israel Jebasingh also runs his own TH-cam channel where he discusses about various topics like Economy , Politics , General Issues , Issues of Critical Importance , You can follow him on the various social media platforms with the links below.
    Struggle to pass as an IAS officer in the beginning, then the hole in the heart when you crack the exam and thunder that you cannot be selected for a higher government job. But Izrez Jebsingh has no such problem. Breaking these barriers and then the issue of whether community is right because his father is a judge, he who is an IAS today has overcome all these issues, and while working in West Bengal, he worked skillfully to save a village that was affected by floods in the middle of the night and did important work to save a single life. Israel Jebsingh is a great inspiration for all of us, we hope that his story will be a Top Motivational Video for you.
    Israel Jebasingh’s TH-cam channel - / israeljebasinghofficial
    Israel Jebasingh Quora - www.quora.com/...
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/...
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #upsc #iasmotivation #iasinterview #topiascoaching #iasacadmy #motivation #motivational #success #tamil #education #iasofficer #iasinterviewquestion #tanujainias

ความคิดเห็น • 1.2K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +31

    UPSC போன்ற பரிட்சைகளுக்கு ஆங்கிலம் மிகவும் அவசியம். எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now

    • @jesimajesi732
      @jesimajesi732 2 ปีที่แล้ว

      It's free app or any cost

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  2 ปีที่แล้ว +1

      @@jesimajesi732 Vanakkam! The course has one day free trial, and it's full version is Rs.499/- single-time payment.

    • @Thowfi
      @Thowfi ปีที่แล้ว +1

      Sir Itha Books lam Enga sirvaganum

    • @padmavathivelusamy3487
      @padmavathivelusamy3487 ปีที่แล้ว

      Lallqq\

    • @padmavathivelusamy3487
      @padmavathivelusamy3487 ปีที่แล้ว

      A

  • @MuralisankarBpharm
    @MuralisankarBpharm 4 ปีที่แล้ว +1368

    தாம் செய்த தவறை மறைக்கும் உலகில் ....செய்த தவறை பாடமாய் கற்பிப்பதே .... குரு 💗

  • @baskar7488
    @baskar7488 4 ปีที่แล้ว +466

    நீங்கள் பட்ட கஷ்டத்தை உங்களது உணர்ச்சி வசமான பேச்சு வெளிப்படுத்துகிறது 👌👌👌👌👌

  • @dharshana3370
    @dharshana3370 3 ปีที่แล้ว +248

    He is my inspiration because my ambition also became a IAS.. now I'm studying in 11th std

  • @jenibrema2162
    @jenibrema2162 4 ปีที่แล้ว +660

    எளிமையான பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.

  • @sushmamathi6419
    @sushmamathi6419 3 ปีที่แล้ว +79

    Problem is not the problem,Problem is ur attitude about the problem🔥🔥

    • @miltonjacob2680
      @miltonjacob2680 3 ปีที่แล้ว +2

      Johnny depp-captain Jack sparrow quotes super👍👍

  • @saravanansaran9248
    @saravanansaran9248 4 ปีที่แล้ว +153

    மிகச்சிறந்த சாதனையாளருள் ஒருவர்..😍🤗🔥

  • @ureverything4216
    @ureverything4216 4 ปีที่แล้ว +30

    வாழ்த்துக்கள்... நாம் நன்மைகளை மட்டுமே சிந்தித்து செயல்படும் பொழுது கண்டிப்பாக தேவதூதர்கள் மனிதர்கள் வடிவில் நமக்கு உதவி செய்வார்கள்.. எனது வாழ்விலும் நடந்துள்ளது..

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 ปีที่แล้ว +41

    உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளையும், அதை நீங்கள் கையாண்ட விதமும் அருமை சார்.

  • @mjviews3185
    @mjviews3185 3 ปีที่แล้ว +43

    நானும் ஒரு நாள் IAS ஆவேன் ❤️

  • @devakivpm8058
    @devakivpm8058 3 ปีที่แล้ว +28

    விடா முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்👍🌹

  • @saravanank488
    @saravanank488 4 ปีที่แล้ว +136

    Sir உங்களது சோதனைகள் என்ன துவளமால் தொடர்ந்து போராட கற்று கொடுத்துள்ளது வாழ்க வளமுடன்

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 4 ปีที่แล้ว

      th-cam.com/video/j5ZIFPDdG5w/w-d-xo.html

  • @prayercloudministries.5103
    @prayercloudministries.5103 4 ปีที่แล้ว +127

    கர்த்தருக்கு நன்றி!
    உங்களுக்கு வாழ்துக்கள்!
    எங்களுக்கு மகிழ்ச்சி!
    நாட்டுக்கு தேவை
    உங்கள் சேவை!

    • @m.srinath3283
      @m.srinath3283 3 ปีที่แล้ว +3

      Jesus is great...

    • @vk8883
      @vk8883 3 ปีที่แล้ว +2

      Allaloya

    • @dad795
      @dad795 3 ปีที่แล้ว +3

      @@m.srinath3283 yes Jesus always with we ❤️🙏🙏🙏✝️ Hallelujah

    • @user-mr2oe1yh4l
      @user-mr2oe1yh4l ปีที่แล้ว

      You are very great sir, because of I am comparing you with Abraham Lincoln. Because his life also like you failure life again and again failure. finally He was become US president and you were also after failure and struggled very good IAS officer.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 ปีที่แล้ว +314

    சோதனைகளை சாதனையாக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 4 ปีที่แล้ว

      th-cam.com/video/j5ZIFPDdG5w/w-d-xo.html

    • @keerthanasipa1051
      @keerthanasipa1051 4 ปีที่แล้ว +2

      Words can't wishes you sir! Thanks for ur message

    • @mjviews3185
      @mjviews3185 3 ปีที่แล้ว

      👍

  • @DdcutePrincess
    @DdcutePrincess 4 ปีที่แล้ว +189

    Im future IAS... I will do it definitely 🔥💯

    • @rahulkrish9840
      @rahulkrish9840 3 ปีที่แล้ว +9

      1st poi padi ma.. kaathula padam varaya venda

    • @bhavaniy5350
      @bhavaniy5350 3 ปีที่แล้ว

      🤩😎

    • @harshitk4003
      @harshitk4003 3 ปีที่แล้ว

      Sure you will.......🧐🧐

    • @thowfeekahamed2971
      @thowfeekahamed2971 2 ปีที่แล้ว

      Congratulations.

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 ปีที่แล้ว

      Congradulations baby. Hammbition+action=achiewmenyou its followse.to become achiewd you baby.

  • @kavidhag6817
    @kavidhag6817 4 ปีที่แล้ว +150

    ஆம் முயற்சி செய்து கொண்டே இருக்கநும் கண்டிப்பாக தேவ தூதர்கள் உதவி செய்வார் கள் நன்றி

  • @TheCnattu
    @TheCnattu 4 ปีที่แล้ว +32

    Wow!!! What an impressive life story and a lesson for all. "Try, Try, and try. Stop Not until you succeed". He practiced it

  • @mcra8918
    @mcra8918 4 ปีที่แล้ว +197

    He is my guru ❤️ He is very smart and fabulous in economics subject.

  • @GopiNath-yl8oq
    @GopiNath-yl8oq 4 ปีที่แล้ว +94

    Eppa Josh talks ias pathi pottathukku romba nandri sami nan innum ethirparkara ias ips toppers videos

    • @amarsdiary3580
      @amarsdiary3580 4 ปีที่แล้ว +2

      Seri da naye Nalla vailaye poduvaanga........😂😂😂😂😂😂😂

  • @vijayakumark7900
    @vijayakumark7900 4 ปีที่แล้ว +47

    Salute that air commanding cheif...😍🇮🇳...semma talk sir ..

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 4 ปีที่แล้ว +64

    Salute to this IAS officer... God bless u sir...

  • @syerode
    @syerode 4 ปีที่แล้ว +10

    தன்னம்பிக்கை + தளறாத முயற்சி= வெற்றி.வாழ்த்துகள் bro.

  • @Dr.NikhilaVenkat
    @Dr.NikhilaVenkat 3 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு.வியர்க்க விருவிருக்க நம் அனுபவங்கள் அனைத்தையும் தாய் தமிழ் மொழியில் பகிர்ந்தால் நானும் இந்த IAS officer உடன் கல்லூரி,வேலை தேடுதல்,கல்லூரி லெட்சுரர் ஆகி பின் டெல்லி சென்று அனைத்து துயரப்பட்டு இறுதி வரை பயணித்து 5000மக்களை இழப்பின்றி காப்பாற்றிய திருப்தி பெற்றேன்.
    என் வாழ்நாள் கனவு IAS ஆனால் நான் முயற்சிக்காமலேயே விட்டுவிட்டேன்.இன்று எங்கள் குழந்தைக்கு நாட்டுக்கு சேவை செய்ய சரியான துறை
    I AS ,அதனால் நீ படிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.மிக நல்ல பதிவு.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 4 ปีที่แล้ว +10

    எம் மதமாக இருந்தாலும்... நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும்.. இம்மதத்தை ( இந்திய ஆட்சிப் பணி) தலை வணங்குகிறேன்...
    வாழ்க தமிழ்... வளர்க வையகம்....🇮🇳🇮🇳🇮🇳

  • @vickyneshwaran
    @vickyneshwaran 4 ปีที่แล้ว +262

    He passed the UPSC Civil Services exam in 2001 and was appointed as an Indian Railway Traffic Service officer.Again in 2004, he cracked the exam and was appointed as an assistant collector for the Indian Administrative Service (IAS)....

    • @NatarajGovindaraju
      @NatarajGovindaraju 4 ปีที่แล้ว +12

      @@SATHISHKUMAR-jq3gv In 2010, he resigned from the IAS and then 2013, he started Officers IAS Academy, a civil services coaching institute to train aspirants.

    • @andrewwilsona4532
      @andrewwilsona4532 4 ปีที่แล้ว +3

      @birbal birbal his mother is a cancer patient so ...

    • @037_cse_jananir7
      @037_cse_jananir7 3 ปีที่แล้ว

      @@andrewwilsona4532 oh. Sorry to hear

    • @andrewwilsona4532
      @andrewwilsona4532 3 ปีที่แล้ว

      @@037_cse_jananir7 😔😔😔

    • @bhavaniy5350
      @bhavaniy5350 3 ปีที่แล้ว +1

      😁😀

  • @venkatesank1378
    @venkatesank1378 4 ปีที่แล้ว +11

    உங்கள் எளிமையான இனிமையான தமிழ் அழகு ஐயா
    கடைசி வார்த்தைகள் மிகவும் அற்புதம்

  • @pavipavithra7655
    @pavipavithra7655 4 ปีที่แล้ว +12

    Semma sir...kettu alukaye vanthuduchi.😔😔😔ur so great&super hero. 👍👍🙏😘😘

  • @saravananveerakumar1996
    @saravananveerakumar1996 4 ปีที่แล้ว +34

    Pppaaaah what a seamless, energetic, massive speech ♥️

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 3 ปีที่แล้ว +3

    எந்த ஈகோ இல்லாமல் நேர்மையான வெளிப்படையான உங்கள் பேச்சின் சாராம்சம் மிக மிக போற்ற தக்கது.நீங்கள் பெரிய அதிகாரி என்பதிலிருந்து இந்த வெளிப்பாட்டை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். வளரும் இளம் தலைமுறைக்கு உங்கள் பேச்சு கண்டிப்பாக நல்மாற்றம் புதுமை எளிமை எழுச்சி தருவதாக அமையும். உங்களை மதுரை மீனாட்சி அருள் புரியட்டும்

  • @meenakshiv800
    @meenakshiv800 4 ปีที่แล้ว +17

    Eyes full of tears, finally hardwork pays off, extraordinary sir.

  • @aachithasblog6433
    @aachithasblog6433 4 ปีที่แล้ว +23

    Praise the Lord. Jesus is always with u sir

  • @vsivagopi1808
    @vsivagopi1808 4 ปีที่แล้ว +60

    Air force cheif immediate response took my feelings india's defence sector serve to nation with their soul

  • @deepikaias5951
    @deepikaias5951 4 ปีที่แล้ว +15

    This is very motivation video for me . Because iam studying ias now. Thanks for guidance

    • @althafhabib6902
      @althafhabib6902 3 ปีที่แล้ว

      U will make it sister... Congratulations

  • @thayalankailayapillai7011
    @thayalankailayapillai7011 4 ปีที่แล้ว +7

    Very inspirational and energetic talk. Best wishes Mr. Israel Jebasingh IAS.

  • @enithak9997
    @enithak9997 4 ปีที่แล้ว +440

    I am Future IAS......

  • @Priyankaa.94
    @Priyankaa.94 4 ปีที่แล้ว +7

    How a simplest man he is....a Very motivational speech to all middle class

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 4 ปีที่แล้ว

      th-cam.com/video/j5ZIFPDdG5w/w-d-xo.html

  • @BalaBala-xq5xz
    @BalaBala-xq5xz 3 ปีที่แล้ว +36

    எல்லாருக்கும் ஒரு கணவு இருக்கும் எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகனும் அசை எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரி ஆகுவோன்😊

    • @dad795
      @dad795 3 ปีที่แล้ว +1

      Be confident always you can👍🏻👍🏻

    • @dad795
      @dad795 3 ปีที่แล้ว

      Me also same ambition

    • @malarkodirajasekar1110
      @malarkodirajasekar1110 2 ปีที่แล้ว +1

      Enakkum IAS officer aaganum Kanavu irukirathu...ithu enoda Kanavu mattum alla..en appavin kanavum kuda..intha Kanavu neraivetra en appa enkuda illai...I miss my appa..nd I miss my ambition...

  • @vidyaa9825
    @vidyaa9825 3 ปีที่แล้ว +7

    Seema speech sir,👏👏👏🤗 , iam also in middle class...my aim is become an IAS officer

  • @sumithrar4722
    @sumithrar4722 4 ปีที่แล้ว +14

    Failure is a first an attempt to learning everyone....
    Failure is a great teacher for everyone...
    Failure is a way of success to everyone...
    Every success is behind failure...

  • @robishasha2295
    @robishasha2295 4 ปีที่แล้ว +32

    En machan um😍😍ias aganum nu try pandra one day Josh talk la varuvan✌❤❤

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 4 ปีที่แล้ว +16

    What an amazing speech ! Best of the Josh talks !!non stop motivation 👏🏻👏🏻🔥

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 ปีที่แล้ว +13

    This is the real Josh talk thank you Sir...

  • @sangeethag6726
    @sangeethag6726 4 ปีที่แล้ว +7

    Motivation speech👏👏👏Even Iam facing failure at present.... Let me take u as an example... Thanks for motivating us🙏

  • @AR_19-11
    @AR_19-11 4 ปีที่แล้ว +12

    Inspiring sir ...thank God you didn't give up in your tough times....

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 ปีที่แล้ว +10

    Great, your determination and hard work has paid you.
    I got so tensed while listening to the path you've travelled.

  • @elavarasisubramanian2877
    @elavarasisubramanian2877 4 ปีที่แล้ว +15

    Real inspiration sir one day I will become an IAS officer

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 ปีที่แล้ว +13

    Super speech & very motivational, great sir, you're example are never give up💯👌👍

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 3 ปีที่แล้ว +14

    Wow. What a narration it was.!!!
    He visualised complete scene to all Viewers just by his Narration.

    • @sepremalatha84
      @sepremalatha84 3 ปีที่แล้ว +2

      Yeah! That is his special quality

  • @kishore5267
    @kishore5267 4 ปีที่แล้ว +10

    No one could match ur way of accent,I learnt a lot Sir ❤️🔥

  • @lathakalidoss8593
    @lathakalidoss8593 4 ปีที่แล้ว +2

    Nirai kudam thadhumbaadhu enbadhai ungal speachlaye theriyudhu sir.ungal vaalkkayil ungslukku inimel tholviye varaadhu sir thsnk you sir.

  • @bommitnpscchannel174
    @bommitnpscchannel174 4 ปีที่แล้ว +9

    Energy full speech.100 days fresness one dayla vantha mathire eruku sir...awesome 🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏 wondrefull speech sir.i am so much fressness and very very thank u sir....

    • @marish7274
      @marish7274 4 ปีที่แล้ว +1

      Aama ivaroda 3 hours class fulla ipdi Dan lesson eduparu...

  • @medicine2956
    @medicine2956 4 ปีที่แล้ว +68

    தோல்விகளை கூட தூசாய் தட்டி
    சாதனையை தோண்டி எடுக்கும் மனப்பான்மை....

  • @rsomasundaram8954
    @rsomasundaram8954 4 ปีที่แล้ว +10

    Really superb ..i inspired his speech...hats off your efforts to become a collector which motivates many of youngsters like you......

  • @elumalaithambi2363
    @elumalaithambi2363 3 ปีที่แล้ว +3

    இந்த அருமையான பாடத்தை சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி

  • @arunraja9861
    @arunraja9861 4 ปีที่แล้ว +11

    This is what I feel in my real life sir...trillions of thank you sir.

  • @kalaiarasan4860
    @kalaiarasan4860 4 ปีที่แล้ว +5

    Founder of Officers IAS Academy
    Mr. Israel Jebasingh Sir
    Very Good Teacher for Every Civil Service Aspirant

  • @dheepasivabalan9966
    @dheepasivabalan9966 4 ปีที่แล้ว +9

    Josh talks u r doing a good job.. u r motivated us lot.. Thank u so much..

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว

    Israel Jebasingh
    அன்பு நண்பரே !
    நீங்கள் உண்மையைத் தான் சொல்கிறீர்கள் என்று உங்கள் பேச்சின் flowவிலிருந்து தெரிகிறது.
    நேர்மையான அதிகாரியாக என்றென்றும் மக்களுக்கு நீங்கள் பணியாற்ற நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 ปีที่แล้ว +76

    I'm biggest fan's in Josh Talks....

  • @Ra_ra69-
    @Ra_ra69- 7 หลายเดือนก่อน

    No sentiments, உங்களுடைய தன்னம்பிக்கையும், உழைப்பும், தரமான கல்வியும் உங்களை உயர்த்தியது.

  • @subashsivan
    @subashsivan 4 ปีที่แล้ว +11

    Amazing hear touching speech sir Isreal Jeba Singh 🙏🙏🙏
    Thank you so much for sharing

  • @s.venkatesan7301
    @s.venkatesan7301 3 ปีที่แล้ว

    அருமை. உங்கள் பெற்றோரின் உயர்ந்த நோக்கங்களும் மனித உருவில் ஆசிர்வதித்த தேவ தூதர்களும் எப்போதும் துணையிருப்பர் நீங்கள் சிறப்பாக ஆசில் செய்ய. என் ஆசிகளும் வாழ்த்துகளூம் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

    • @s.venkatesan7301
      @s.venkatesan7301 3 ปีที่แล้ว

      சிறப்பாக தாசில் செய்ய வாழ்த்துகள்

  • @harshitk4003
    @harshitk4003 3 ปีที่แล้ว +4

    All the one can't be IAS but studies become successful.........🤫🔥🔥

  • @cookinglove24
    @cookinglove24 ปีที่แล้ว +2

    Such a useful video sir!

  • @sankar9915
    @sankar9915 4 ปีที่แล้ว +9

    Very simple, intellectual, tough personality

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ......my dream IAS .....bt ellarum demotivational pannuvanga romba kastama irukkum ....sir ....unga speech kekum pothu oru enrgry varuthu sir .......roll model of students .......realy Tq sir ..........👍🙏engala pola irukka meddle class family Student ku roll model sir ninga 👍🙏nanri sir 👍🙏

  • @chituchithara1710
    @chituchithara1710 4 ปีที่แล้ว +6

    Such an energetic speech sir.. Superbb.. How many struggles u hd met n overcome.. Hats off

  • @gobisha_art3126
    @gobisha_art3126 4 ปีที่แล้ว +1

    Romba super motivation.
    Kanla thannir vanthuthu.
    Namba velaiya correcta panna Kandippa thevathuthargal help pannuvanga.

  • @bhuvaneswariaeescmc4300
    @bhuvaneswariaeescmc4300 3 ปีที่แล้ว +3

    A real motivational speech something ought to be listened by everyone

  • @sharp_sing1997
    @sharp_sing1997 3 ปีที่แล้ว +1

    மனம் தளரும்போது இந்த பதிவு என்னை ஊக்கபடுத்துகிறது 😍😍

  • @lifeofvignesh5948
    @lifeofvignesh5948 3 ปีที่แล้ว +89

    என்னை அறியாமல் அழுகை வந்தது ......😭😭😭

  • @kavithas495
    @kavithas495 4 ปีที่แล้ว +2

    Superrr Sir... My eyes r filled with tears..what a confidence!!! All the best sir....

    • @sramkumar8510
      @sramkumar8510 4 ปีที่แล้ว

      En ma namakku ipdi parents kidaikala

  • @subashkannan1091
    @subashkannan1091 4 ปีที่แล้ว +8

    and thats defence.. nation first... proud to be a soldier..

  • @madasamy3304
    @madasamy3304 ปีที่แล้ว

    Semma sir.... Ithilirunthu nan kathikkitta padam edutha mudivillirunthu pin vanka kudathu...... Kadamaiyai sei...... Palan kidaitthe thirum.... Thank you sir...

  • @sathishr2791
    @sathishr2791 4 ปีที่แล้ว +7

    Thanks for this video to Josh talks and to sir...

  • @robishasha2295
    @robishasha2295 4 ปีที่แล้ว +2

    Ivlo kastam iruku nu neenga sonna aprm tha theriuthu😞😞....❤...xam pass agura varaikum frd oda na contact pana mudiyathu 😔macha hpy enku mukiyam kandipa ias avan I am waiting fr u Alwz 😇❤

  • @udhaybalamurali1563
    @udhaybalamurali1563 4 ปีที่แล้ว +8

    Thank you so much sir,You again rescued me from my depression 🙏

  • @veerakumars798
    @veerakumars798 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு....
    முயற்சி திருவினையாக்கும்...

  • @ebinsvlog4195
    @ebinsvlog4195 2 ปีที่แล้ว +3

    Great salute sir, well and inspired speech

  • @don4969
    @don4969 4 ปีที่แล้ว +2

    Super sir .. unga speech kettaley ORU positive feel agudhu ... 😍😍😍

  • @subaithababu8520
    @subaithababu8520 4 ปีที่แล้ว +6

    Great speech sir. Inspirational

  • @saisudha7590
    @saisudha7590 3 ปีที่แล้ว +1

    I am also faced lot of problem sir..........but definitely I will win......thank u for ur motivation speech sir......

  • @SadamHussain-zo5nl
    @SadamHussain-zo5nl 4 ปีที่แล้ว +6

    Hats of sir👏👏👌🤝😍what a energetic and dedicated IAS officers u are great sir👏

  • @sansandy8581
    @sansandy8581 3 ปีที่แล้ว +1

    வெற்றி பெற்று விட்டால் எதை சொன்னாலும் கேட்டு தான் ஆகனும்...

  • @Jinogoldbell
    @Jinogoldbell 4 ปีที่แล้ว +685

    ஆசை இருக்கு தாசில் பன்ன அம்சம் இருக்கு கழுத மேய்க்க

    • @ramanathana848
      @ramanathana848 4 ปีที่แล้ว +1

      Posted,

    • @sellamuthu4298
      @sellamuthu4298 4 ปีที่แล้ว +10

      What is the meaning

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 4 ปีที่แล้ว

      @@sellamuthu4298 th-cam.com/video/j5ZIFPDdG5w/w-d-xo.html

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 ปีที่แล้ว +13

      @@sellamuthu4298 meaning.. you have big desire for civil work..but your suitable only for fielding donkeys.. such a negative joke.

    • @muthuvigneswaran7728
      @muthuvigneswaran7728 4 ปีที่แล้ว +8

      Super sir, I'm military man (ex) , BC, age 40, nan IAS aagamudiyuma?

  • @vethanayagamp6643
    @vethanayagamp6643 3 ปีที่แล้ว +2

    Thank you Annan for your inspirational open heart expression. God is with you. God bless you.

  • @vjchennal5140
    @vjchennal5140 4 ปีที่แล้ว +6

    Thank you for inspiration speech sir. My dream allso IAS Officer sir

  • @thegamerslibrary4843
    @thegamerslibrary4843 ปีที่แล้ว

    I am Sriram Engg college student and he is my teacher, and now I am also Govt of India Officer .Thanks thalaivaa..

  • @saikarthik-td4ts
    @saikarthik-td4ts 4 ปีที่แล้ว +130

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @snehaadithya3423
    @snehaadithya3423 ปีที่แล้ว

    Great sir nenga Sona aparam da ias la evlo kastam erukunu theridu i am also dreaming for ias and i will become ias one day and i will also give speech in Josh talks everything by god grace thank you 😊

  • @balajepurushothaman
    @balajepurushothaman 4 ปีที่แล้ว +3

    Awesome Bro Really a good Motivation Hearty Congratulations....

  • @rjyogeshwaran668
    @rjyogeshwaran668 4 ปีที่แล้ว +12

    Josh talks ivaru pesunathu tha aduthu enna aduthu enna nu interesting sonaaru hats off sir Naanum oru naal Josh talks la pesuven

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 4 ปีที่แล้ว +45

    சாதாரண மனிதன் வெற்றி பெறுவது எனக்கு பெரியதாக தெரியவில்லை. உலகில் அனைத்து விசயத்திற்கும் பேச்சு முக்கியம். சரியாக பேசவராத ( Stammering- என்னைப்போல்) சக்சஸ் பீபுல் இருந்தா வீடியோ போடுங்க.

    • @kuttymoonji3645
      @kuttymoonji3645 4 ปีที่แล้ว +1

      இதை பாருங்கள்
      th-cam.com/video/3eOJaprDCDA/w-d-xo.html

    • @gowthamnishanth38
      @gowthamnishanth38 4 ปีที่แล้ว

      👌 fact uh

    • @sharmi8232
      @sharmi8232 4 ปีที่แล้ว +2

      Nandhakumar IRS avaroda videos parunga

    • @bulletrider9127
      @bulletrider9127 4 ปีที่แล้ว +1

      Search about Rowling Robinson @mr.bean

  • @maryvictoria9281
    @maryvictoria9281 23 วันที่ผ่านมา

    Superb sir. Really Our Lord Jesus sends Angels to help us. Praise the Lord!!!

  • @ammukutty5092
    @ammukutty5092 3 ปีที่แล้ว +2

    super sir ......your story is very nice ......ennakum ias aga asatha sir.....but yarukum naguratu pidikala and ena die motivate panura but na panu sir i have the confidant sir.... tq for going the nice inspiration sir.....thanks a lotsssss sir

  • @balaiiit6388
    @balaiiit6388 4 ปีที่แล้ว +2

    Energetic Speech Sir. Still You Are Young Man. Great Sir.

  • @oneheart3214
    @oneheart3214 4 ปีที่แล้ว +30

    Thala enga vantutengala sema sir
    Iseral sir 💪💪💪💪

  • @venkateshsivakasinathan2129
    @venkateshsivakasinathan2129 4 ปีที่แล้ว +2

    Great speech... thank for your emotional speech

  • @rajaudhayanidhi6943
    @rajaudhayanidhi6943 3 ปีที่แล้ว +3

    Best motivation ever ❤️ #Thankyou Israel sir!

  • @bhanuchandra2791
    @bhanuchandra2791 4 ปีที่แล้ว +3

    Excellent speech Sir..Inspiring.. very practical..