NEEYA NAANA | கோவத்தின் உச்சகட்த்திறிற்கு சென்ற பெண் | FOODIE GIRLS VS நவீன உணவை எதிர்ப்போர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 210

  • @gkdare
    @gkdare ปีที่แล้ว +568

    பெண்கள் தான் சாப்பிட விரும்புவதை வெளிப்படையாக கூறும் முதல் தலைமுறை . மகிழ்ச்சி . நம்ம அம்மாக்கள் எதுனாலும் ok ன்னு சொல்லி தான் நாம் கேட்டுருப்போம். Stay blessed girls💐

  • @Mary-k1e8h
    @Mary-k1e8h 8 หลายเดือนก่อน +74

    சாப்பாட்டுக்கும் ஒரு அளவு இருக்கு❤

  • @ishuishu1764
    @ishuishu1764 7 หลายเดือนก่อน +22

    இப்படி சப்பிடுரங்களே இவங்களுக்கு கல்யாணம் அகிருக்காதுனு நினைக்கிற அதா இப்படி இருக்காங்க

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 ปีที่แล้ว +133

    உலகின் எல்லா உணவும் விஷம் தான் . கூடுதல் குறைவு அவ்வளவு தான் வித்யாசம் . வீட்ல தயார் செய்யும் உணவும் தான் !!!

    • @RajaRaja29raja
      @RajaRaja29raja 11 หลายเดือนก่อน +5

      Boomer 😂

    • @devaraj2191
      @devaraj2191 หลายเดือนก่อน

      ஊம்புங்கள் boomer ​@@RajaRaja29raja

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 ปีที่แล้ว +21

    பீட்சா னா எனக்கும் அவ்வளவு பிடிக்குது

  • @vineethavini9392
    @vineethavini9392 9 หลายเดือนก่อน +17

    Hehe that parottaa moment' 😂😂😂😂😂😂

  • @MohanaS-c2g
    @MohanaS-c2g ปีที่แล้ว +190

    😂😂😂புடிச்சத சாப்டுவோம் சந்தோசமா இருப்போம் 😂😂😂

    • @Rajeswari-nv1jc
      @Rajeswari-nv1jc ปีที่แล้ว +2

      😂😂😂😂😂🤣🤣🤣 ama pa

    • @MohanaS-c2g
      @MohanaS-c2g ปีที่แล้ว +2

      @@Rajeswari-nv1jc 🤗yes..

    • @SlaveofGod-nz7bv
      @SlaveofGod-nz7bv ปีที่แล้ว +6

      Namakku soaru than mukkiyam😊

    • @MohanaS-c2g
      @MohanaS-c2g ปีที่แล้ว +1

      @@SlaveofGod-nz7bv ஆமா

  • @Banumathi-ts6ew
    @Banumathi-ts6ew หลายเดือนก่อน +2

    My point of view: junk food sapudravanga limit ah vachukkonga. Apdi illa nan daily junk food neraya sapduven nenacheengana mrg pannatheenga important think baby pethukkatheenga yenna junk food ungalayum affect panni unga family ah um affect pannum. Ninga junk food saptu seekaram health issues vanthu athu unga family ku athiga alavula affect pannum. Babies la enna paavam pannanga remba kasta paduvanga. Junk food sapudravanga mrg pannatheenga. Life la konja naal vaalnthalum junk food saptutu happy ah vaalnthukonga 🎉

  • @charanyapc661
    @charanyapc661 11 หลายเดือนก่อน +109

    We can call Dr.pal for the next food related episode 😂

    • @deepam3914
      @deepam3914 9 หลายเดือนก่อน +2

      😂

    • @vijistalin5049
      @vijistalin5049 7 หลายเดือนก่อน

      Yooov😂😂

  • @jayanthianupappa4451
    @jayanthianupappa4451 ปีที่แล้ว +83

    Actually foodie people looks very energetic🎉

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 11 หลายเดือนก่อน +16

      Some of them look like hippos.🦛🦛

    • @balasingam1017
      @balasingam1017 11 หลายเดือนก่อน +9

      ​@@kanmanisabapathy102not some of them, most of them 😆

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 11 หลายเดือนก่อน

      @@balasingam1017 Yeah, actually most of them look like hippos. The show's anchor also looks like a hippo.🤣

    • @biotechnified3727
      @biotechnified3727 9 หลายเดือนก่อน

      S

    • @jspa2011
      @jspa2011 7 หลายเดือนก่อน +1

      ​@@kanmanisabapathy102true'

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 7 หลายเดือนก่อน +16

    அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி.

  • @Nagoorkani-us9lq
    @Nagoorkani-us9lq 5 หลายเดือนก่อน +20

    அந்த அக்கா சொல்றது உண்மைதான் உண்மையிலேயே அந்த கோழி பண்ணையில செத்து செத்து போயிடும். கோழிகள் எல்லாம். அதை இங்கே ஒரு மொத்தமா ஒரு குடோனுக்கு அதை கிளீன் பண்ணி அனுப்பிச்சு விடுவாங்க .இங்கதான் போய் அந்த கறிக்கடை காரங்க எல்லாம் வாங்குவாங்க. நான் சின்ன வயசுல ஒருத்தர் கூட ஒரு சாக்கை புடிச்சுக்க வேண்டி போனேன் .கடைசி அந்த சாக்கில் இருந்து மதமதன்னு கொட்டினார்.வெறும் செத்த கோழிக்கறி தான்.அவர்தான் 100 கு ஆறு ரூபாய் வித்தார் .ஆனா அப்ப கோழியோட கோழி கறியோட விலையே 60 ரூபா. நான் அதுக்கு முதல்ல என்னை எப்படி நீ 60 ரூபாய்க்கு விற்கிறேன் கேட்டப்ப அவர் சொன்னாரு கடலைமாவு ₹20 தானே அதை கலக்கினால் நமக்கு அந்த ₹20 கடலைமாவை 60 ரூபாய்க்கு வித்துட்டு சொன்னாரு. ஆனா அது பொய் அவர் வாங்கிட்டு வந்த கறி வெறும் கிலோ ₹10. அது தூக்கி போடறதுக்கு பதிலா அதை பிராசஸிங் பண்ணி கொண்டு வந்து இந்த மாதிரி ஆளுங்க கிட்ட தான் விக்கிறாங்க. அவங்க அவங்க அறிவுக்கு ஏத்தாப்ல தான் உணவை செலக்ட் பண்ணுவாங்க.

    • @Aksr-p6c
      @Aksr-p6c 4 หลายเดือนก่อน +2

      உண்மை எங்க பக்கத்து வீட்ல கோழி பண்ணை வச்சிருக்காங்க எங்க ஊர்ல இருக்குற கடைக்காரங்க அந்த மாதிரி செத்து போன கோழி வந்து வாங்கிட்டு போவாங்க மத்த கோழி எல்லாம் கம்பெனியில் இருந்து வந்து ஏத்திட்டு போய்டுவாங்க

  • @rdsisterslove
    @rdsisterslove ปีที่แล้ว +12

    Ippadi Ella foodum saptu saptu than Nan cholesterol,oil athigama aitu ippa onum sapda mudiyama iruken..... Oil nalla heart spoil

  • @sureshswami1318
    @sureshswami1318 5 หลายเดือนก่อน +3

    Which episode

  • @samrinbanu8638
    @samrinbanu8638 3 หลายเดือนก่อน +2

    Simple gambeeram movie dailouge Aarilum saavu Noorilum saavu😎🔥 adhanala pidichadu saptu sandhoshama iruppom irukkura varaikkum anubavichuttu apprama oru naal sagatanayya porom 😂adukku edukku unavu kattupadu suttamanadu suvayanadu saptu sandhoshama iruppom aduda ye policy😅😂😊❤❤❤🎉🎉😂😂

  • @SACBuilders-Ak
    @SACBuilders-Ak 3 หลายเดือนก่อน +2

    😂😂😂😂😂😂 bro really... Best editing.. i am not control my smile 😂😂.. create more video❤

  • @Lalika-p2q
    @Lalika-p2q 6 หลายเดือนก่อน +3

    Iam foodie girl...❤❤
    I like that team..🎉

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 6 หลายเดือนก่อน +4

    அதிகம் சாப்பிட விரும்பினால் நாம் சமைத்து சாப்பிடலாம் ருசிக்கு சாப்பிடுவதெனில் (ஹோட்டலில்) அளவாக சாப்பிடலாம்

  • @pavigobi6397
    @pavigobi6397 8 หลายเดือนก่อน +10

    இதுகல கட்டுறவன் பாவம்

  • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்

    திருக்குறள் 941-950 வரை படிச்சுட்டு சாப்பிடுங்க❤️

    • @aslam-g9w
      @aslam-g9w 7 หลายเดือนก่อน +1

      Eanna terukkuralndu phodunga

    • @sarankrishna5939
      @sarankrishna5939 3 หลายเดือนก่อน

      மருந்து 👌👌👌

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 ปีที่แล้ว +31

    நீங்க சாப்புட்ர எல்லா உணவுகளும் விசமே
    விவசாயிகிட்ட கேளுங்க
    எது எதுக்கு என்னா
    மருந்து அடிக்குரோம்னே

  • @nageshb3258
    @nageshb3258 5 หลายเดือนก่อน +1

    Entha episode number pls

  • @suresharnie
    @suresharnie ปีที่แล้ว +8

    Episode plz

  • @hareeshkumar9161
    @hareeshkumar9161 3 หลายเดือนก่อน

    Nice edit bro 🎉❤

  • @abarna2029
    @abarna2029 11 หลายเดือนก่อน +3

    Ithu yeantha week episode solluinga please

  • @ManojManoj-dc5ks
    @ManojManoj-dc5ks 4 หลายเดือนก่อน +4

    Season 23episode 41 January 18 2018

    • @kalpanam6809
      @kalpanam6809 2 หลายเดือนก่อน

      Deivam sir

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 11 หลายเดือนก่อน +6

    ஆங்கில உணவு அருமை காலம் கூறும்

  • @universalstartamil
    @universalstartamil ปีที่แล้ว +17

    1 கிலோ sample 😂😂😂😂

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +2

    01:35. அது நீ சாப்பிட்ட கடை.😂😂😂😂

  • @ShobanaAravind
    @ShobanaAravind 11 หลายเดือนก่อน +13

    Foodi grils. எப்ப பாத்தாலும் சோறு சோறு சொருன்னு 😅😅😅😅

  • @17challenger85
    @17challenger85 หลายเดือนก่อน

    Sapdra food ha olunga tv or mobile paakama 10 to 15 time mennu taste feel panni saaptale light ha saaptale heavy ha feel agum ✨ easily we can digest every food

  • @GnanamStudios
    @GnanamStudios 6 หลายเดือนก่อน +3

    உணவே வயிறு ரொம்பி பசி போக்கினால் மகிழ்வதற்கல்ல ஒவ்வொரு வேளையும் பசிக்கும் போது போடும் மருந்து அதை சரியானதா போடுங்கள் வாய் பேச்சில் வீரம் நான் பேசி ஜெயிக்க பாடு பட்டு திங்க வேண்டினால் சாப்பிடுங்கள் ம்ம். நோய் ஒரு நாள் வந்தே தீரும் அப்போது அதனுடன் போராடு அப்போ இப்போ பேசுற மாதிரி பேசனும் டாக்டர் கிட்ட நான் செத்தாலும் பரவா இல்ல பரோட்டா சிக்கன் பாஸ்ட்புட் தாங்க ப்ரைட் ரைஸ்தான் சாப்டுவேன் வயிற ஜீரணிக்க கஷ்டபடும் உணவுகள் இதலாம்

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p ปีที่แล้ว +39

    If you get tremors over not having chicken, that means it is withdrawal symptom.
    Meat cannot be addictive. Just imagine what would they be adding to make you addictive to chicken

  • @SKumar-os8ug
    @SKumar-os8ug ปีที่แล้ว +25

    Coming generation is turf to live 😍

  • @Im.janani
    @Im.janani 3 หลายเดือนก่อน

    Full episode

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +3

    1:54 உனக்கு சமைக்க தெரியாதுதான😂😂😂😂

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 ปีที่แล้ว +33

    அவங்க விருப்பம், சாப்பிட்டு போகட்டும்

  • @shanioful
    @shanioful 3 หลายเดือนก่อน +1

    Eating healthy is always good.... vayaru nerachum saapidunga ana nalla suthamana aarokiyamana food eduthukonga

  • @dineshkumars8143
    @dineshkumars8143 ปีที่แล้ว +20

    Season 23 , Episode 41
    Topic : What food means to you?

  • @sindhu-us7se
    @sindhu-us7se ปีที่แล้ว +10

    That hey😂😂😂

  • @pavunpavun5241
    @pavunpavun5241 ปีที่แล้ว +20

    சாப்பிட கூடாது சொல்லா நீங்கள் யார்

  • @SvGMathi
    @SvGMathi 9 หลายเดือนก่อน +4

    பிடிச்சத பிடிச்ச நேரத்துல சாப்ட்றதுல என்ன இருக்கு...

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy ปีที่แล้ว +22

    Saapadu than mukkiyam,, sangam next 😂😂😂😂

  • @annieisrael5128
    @annieisrael5128 4 หลายเดือนก่อน +2

    Enda pizza burger shorma edella pathale vandhi varudu eda yeppadidan sappidurangalo theriyala

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +3

    07:09 நீ என் இனம்

  • @pinkymic1012
    @pinkymic1012 ปีที่แล้ว +5

    Adjustment than thai ama... apdiye pottena

  • @sureshjeyakumar4994
    @sureshjeyakumar4994 10 หลายเดือนก่อน +2

    Next sample husband 😂😂 kepa

  • @Tamil-v70Tdram
    @Tamil-v70Tdram 8 หลายเดือนก่อน +1

    Enna sonnallumae naaga saapuduvome

  • @Alman_Editz
    @Alman_Editz หลายเดือนก่อน

    Drugs r used in those products, which u can get addicted. Started in biscuits and even in biryani...

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 6 หลายเดือนก่อน +1

    I like chicken 🍗🍗🍗

  • @AESRaffiq
    @AESRaffiq 10 หลายเดือนก่อน

    Helo ithaluam rumara ketu pasaraga paa

  • @preminim2903
    @preminim2903 11 หลายเดือนก่อน +3

    😊😅😅😅😂😂😂😂😂😂😂😂😂 Enna Oru Arivuthanam Ellorukum Enna Nadanthathu ennala Sirippai Adakka Mudiyavillai

  • @charanks781
    @charanks781 7 หลายเดือนก่อน

    1:55 idhu sollradhu ku ne vanduruvanga

  • @gunasekarb3100
    @gunasekarb3100 7 หลายเดือนก่อน

    Anyone please tell me which episode this is

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน

    04:10 ஆரம்பிச்சிட்டாங்க

  • @NonaRinosa-f5l
    @NonaRinosa-f5l 2 หลายเดือนก่อน

    Yes

  • @m.s.sangeethasangeetha8393
    @m.s.sangeethasangeetha8393 8 หลายเดือนก่อน +1

    Edhu saptalum thayir satham sapduvathu nallathu

  • @janetamaragnananayagam5467
    @janetamaragnananayagam5467 หลายเดือนก่อน

    Basically there was a lot of good information but there’s one thing I feel like you guys should remember not every food started as fast food basically most of the food became fast food because of the Americans and some British after them colonizing and taking over and bringing their food or actually they didn’t bring most of the food they kind of stole most of the ideas and made it into fast food chains that is unhealthy it’s OK to eat it once in a while but if you do crave it make it at home and eat it much better and no problem for health and your pocket

  • @KeerthanaDevi-cu6ou
    @KeerthanaDevi-cu6ou ปีที่แล้ว +4

    Entha sapadu thanda sutham nu sollunga da papom

  • @nimminimmi8810
    @nimminimmi8810 ปีที่แล้ว +32

    எல்லாமே நல்லா சாப்பிடுங்க சீக்கிரமா சாவுங்க

  • @MsManeesh-dq7nc
    @MsManeesh-dq7nc 11 หลายเดือนก่อน

    Ethu eppadio nan nalla saptuven

  • @MohammedFarsan-km9br
    @MohammedFarsan-km9br 6 หลายเดือนก่อน

    Foodie than super

  • @Magical_world9045
    @Magical_world9045 10 หลายเดือนก่อน +2

    வீடு பூரா எறும்பு முக்கிம் பரவால்லயா....

  • @ravichandran7234
    @ravichandran7234 ปีที่แล้ว +12

    இட்லி தமிழர் உணவுதான்.உணக்குயாருய்யா சொன்னது

    • @kratosnoone
      @kratosnoone 11 หลายเดือนก่อน +1

      Idly has never been a tamil food, nowhere mentioned in history, literature not even in stories..

    • @ravichandran7234
      @ravichandran7234 11 หลายเดือนก่อน

      @@kratosnoone முதல்ல தமிழில் பதிவு போட கத்துகிட்டு அப்புறமா பதில் எழுத உன்னை மாதிரி நான் தனியார் பள்ளியில் படித்தவர் அல்ல.என்ன புரியுதா

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 11 หลายเดือนก่อน

      இட்லி தமிழர்கள் உணவு தான்

    • @kratosnoone
      @kratosnoone 11 หลายเดือนก่อน

      @@ravichandran7234 ithu enna da puthu uruta iruku....

    • @ravichandran7234
      @ravichandran7234 11 หลายเดือนก่อน

      @@kratosnoone தம்பி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழன் மட்டுமே இட்லியை உணவாக சாப்பிடுகிறான்.தமிழ்மருத்துவ ஆராய்ச்சியாளர் G.K. நந்தகோபால்.இட்லி தமிழர் கண்டுபிடித்த உணவுதான் எனகூறுகிறார்.இது உருட்டு அல்ல இதுதான் உண்மை

  • @Durgashine
    @Durgashine ปีที่แล้ว +1

    Nan oru matan paithum.matan iruka Ella parts m daily 3 days sapda sonanlum sapduvann....

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน

    02:51 ஒரு விளம்பரம் 😂😂

  • @sureshjeyakumar4994
    @sureshjeyakumar4994 10 หลายเดือนก่อน

    😂 That girl food poison dag 😅😅

  • @ishambusiness4285
    @ishambusiness4285 11 หลายเดือนก่อน +2

    Me biriyani lover

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว +12

    நல்லா சாப்பிடு. யார் தடுக்க போகிறார்கள்.

  • @Happiness-8986
    @Happiness-8986 5 หลายเดือนก่อน

    Neenga vera kadan adaikanum number one year kariye vankitharale....ippathan rasa konzam Mari irukararu...but anbu athigam athu onnuku than yallam ok nu porom...

  • @naasulagam
    @naasulagam ปีที่แล้ว +4

    Im foodi girl .Dait yoga nu panni fit ah erundalum settu poranga ..kandapadi tinnutu Helth care illadavananum sethu dan pora so podicha mari saptu sethu porade batters 😅😅😅 ..but azaga erukkanum slim fit ah erukkanum na ..vaiya kattu padtanum

  • @ninanino7
    @ninanino7 9 หลายเดือนก่อน +2

    Pizza lovers hit like❤❤

  • @adalantonyleo
    @adalantonyleo 10 หลายเดือนก่อน +2

    Think about them husban

  • @ashokbathool23
    @ashokbathool23 11 หลายเดือนก่อน

    Wt is episode date of this

  • @Nadanariya28mn3kz
    @Nadanariya28mn3kz ปีที่แล้ว +1

    Evanga sapda yaaru pannam kudupangaa😢

    • @aslam-g9w
      @aslam-g9w 7 หลายเดือนก่อน

      Avangala sampateppanga

  • @GeethaVignesh-j6m
    @GeethaVignesh-j6m 8 หลายเดือนก่อน

    Episode number pls

  • @sarumasaruma8757
    @sarumasaruma8757 10 หลายเดือนก่อน

    Marriage anathuku aprom intha pechu irukkathu athuku alava sapdalam periya problem varatha thadukalam unave marunthu

  • @SabariV-fj7jv
    @SabariV-fj7jv 2 หลายเดือนก่อน

    Enakkum porotta rompa putikkum❤

  • @papayafruit5703
    @papayafruit5703 11 หลายเดือนก่อน +6

    2:20 that may be true in hotel foods, but while cooking at home it’s ok. Only thing is should not eat frequently. Try eating fish every other day, rest of the gap days take vegetarian food. Chicken - once per week. Mutton once in every 2-3 months. For the sake of heath reasons. In this way you can atleast get to eat your favorite food rest of your days. If you eat more without following heathy lifestyle (exercise, walking etc) and healthy eating habits your health will deteriorate and you will be forced not to eat what you like. Think about that and be smart.
    3:50 sorry ngo I don’t agree ngo. Depends upon the situation and my hunger ngo.
    Rest of the debate from foodie girls not acceptable to me.

    • @faraway7733
      @faraway7733 10 หลายเดือนก่อน

      Same...i eat chicken twice in a month and junk food once a week,

  • @shamboutique-45
    @shamboutique-45 ปีที่แล้ว +3

    My fev sawarna but not healthy food

  • @aksitha5947
    @aksitha5947 2 หลายเดือนก่อน

    Ellarum olliya irukinga ivlo sapata eppadi 🤔

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +16

    இந்த பரோட்டா பந்தயத்தில் கலந்து கொண்ட பொண்ணுகளை கட்டுறவன் தொலைந்தான். தலைமுறை தலைகீழாக போகுது.

    • @anandhalahari6398
      @anandhalahari6398 10 หลายเดือนก่อน +4

      Sandra vishayathula enna da unnaku thalaimurai thalakizha poguthu...en gensku mattum than vaiyum,varum iruka......ladiesku illaya...podagu.........

    • @nithyakalyaniv9183
      @nithyakalyaniv9183 10 หลายเดือนก่อน +1

      2 lak salary irukanum nnu solra ponnungala paarkum pothu ithu parava illa pa

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr 10 หลายเดือนก่อน

    Nijamave naanum oru foodie than...... But enakku dhevayanatha naane senju saapputtu kitte....... Iruppen...... Chilli powder ah kooda naan verum vayila saappuduven ...... Chilli powder enakku snakes maari...... 🫣

  • @aswithasrinivasan4955
    @aswithasrinivasan4955 9 หลายเดือนก่อน

    Foodie girl be like: Society ah athu enga kedaikum? Athu oru plate kedaikuma?
    Opponent be like: Society ah ve muzhunga ready ah irukanga da!!😅

  • @AbdulRahman-d3g9i
    @AbdulRahman-d3g9i 4 หลายเดือนก่อน

    Athuhalukku. Saappuda. Mudiyalla. Anda. Porama. Nalla. Vayiru. Neraya. Saappudungaluwal

  • @ehtishamhussain7288
    @ehtishamhussain7288 ปีที่แล้ว +2

    Arcot special, makhan peda

  • @jps.vino333
    @jps.vino333 10 หลายเดือนก่อน +4

    சாப்பாடு பைதியங்கள்

  • @anithaani21
    @anithaani21 11 หลายเดือนก่อน +6

    Green chudi over ha tention agudhu😅

    • @truthseeking6611
      @truthseeking6611 9 หลายเดือนก่อน

      Pasi.

    • @senthilbabuindia
      @senthilbabuindia หลายเดือนก่อน

      நிறைய சாப்பிட்டால் பிரஷர் தான் 😢

  • @meerakasim3137
    @meerakasim3137 2 หลายเดือนก่อน

    Sapadu vetla senji nalla sapiduga sapadu mukyam

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 11 หลายเดือนก่อน +1

    Ethukutha vivasayathuku aadharvu kudunganu solrathu yavlo saptalum onum agathu junkfood varaverkathinga

  • @commandleader2972
    @commandleader2972 6 หลายเดือนก่อน

    இதிலிருந்து ஒன்று தெரியுது சீன் போடுறதுக்கு தின்றது பீச burker 😂😂😂😂

  • @FamilyfunTVyt
    @FamilyfunTVyt ปีที่แล้ว +8

    இந்தமாதிரிகேவலமாபென்களைவைத்துநிகல்ச்சிநடத்வதுஎன்றுதான்இந்தமாதிரிபயித்தியங்கக்கள்ப

  • @JayasriR-fx6on
    @JayasriR-fx6on 11 หลายเดือนก่อน +1

    Foodie endra peyaril kazhivukala dhan thingirirgal

  • @renupriya.kyogini2178
    @renupriya.kyogini2178 ปีที่แล้ว +2

    Anand troll I’m the one who said it. First of all we all know Vijay tv how manipulative they are who runs behind content.I said it in different context but telecasted in a different way. I request you don’t be the same to get views you are doing the same thing. By hurting and tarnishing someone gives you joy is extremely bad act. I’m a yoga practitioner and a scientist, knowing the side effects of chicken I completely stopped eating it years ago. They called us the girls to speak on spot and didn’t say anything about the topic just said it’s about food. This episode was telecasters literally five years ago. Second they made the girls to sit on the basis of color complexion. I’m brown skin so they made me to sit in last row. Plus the people on the other side opposing was actually invited by the Neeya nana team and that women who was preaching about healthy food blah blah was a set up and she won in the end. It was utter shock it got this much portrayed which is haunting for past 5-6 years. I hope you won’t troll for views like this if your friends or family members are part of this show.

  • @srikrishnan544
    @srikrishnan544 10 หลายเดือนก่อน +1

    2 days chicken😂😂 pcod problem varum

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 10 หลายเดือนก่อน +1

    There are people who live in Chennai who don’t have kchen,they share just one room with 5,6 people.those people can only afford junk foods like parotta and fried rice.
    Oruthanga sappuduratha paathu “chi ,ithu suttham illa,itha pooi saappdurannu ” solrathu kevalam.

  • @saranr8049
    @saranr8049 ปีที่แล้ว +11

    இதுங்க தாய் இல்லை பேய் சாப்பாட்டு பேய்

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 10 หลายเดือนก่อน +1

    Ipadai ipadi nuu 😂😂😂😂

  • @veludivya3726
    @veludivya3726 4 หลายเดือนก่อน +2

    Thukku maatinu saavungadi naingaley, neenga kutti soragaradhu paththadha mathavangalaiyum Kutti soru aakkiduvinga

  • @musicvideo8316
    @musicvideo8316 2 หลายเดือนก่อน

    எப்படி டீ கக்கூஸ் ல போய் உட்காரிங்க ...
    கருமம் புடிச்சவலுங்களா