Kalaignar karunanidhi arrest - sun tv reporter suresh reveals the truth after 23 years

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Kalaignar karunanidhi arrest - sun tv reporter suresh reveals the truth after 23 years
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 186

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +8

    அன்று ஸ்டாலின் கைது நடவடிக் கை யில் இருந்து தப்ப பெங்களூரு தம்பி சென்றார் 😁😁😁😁

  • @akg4404
    @akg4404 ปีที่แล้ว +11

    நள்ளிரவு கைது சம்பவத்தை நேரில் நாமும் கண்டது போல் இருந்தது இந்த பேட்டி
    வாழ்த்துக்கள் சன் நியூஸ்சுரேஷ் and ஃபெலிக்ஸ்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน +1

    Fantastic interview 🌹🌹🌹

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +1

    அசே க் குமார் யாருயா??? நீதி அரசர் அல்லது நீதிபதி என்று கூறுங்க ளே 😡😡😡😡அசே க் குமார் யாருயா??? நீதி அரசர் அல்லது நீதிபதி என்று கூறுங்க ளே 😡😡😡😡அசே க் குமார் யாருயா??? நீதி அரசர் அல்லது நீதிபதி என்று கூறுங்க ளே 😡😡😡😡அசே க் குமார் யாருயா??? நீதி அரசர் அல்லது நீதிபதி என்று கூறுங்க ளே 😡😡😡😡அசே க் குமார் யாருயா??? நீதி அரசர் அல்லது நீதிபதி என்று கூறுங்க ளே 😡😡😡😡

    • @TVK_VOICE_KUMARAN
      @TVK_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน

      வில்ச னுக்கு வழக்கறிஞர்.... அசே க் குமார் அவர்களுக்கு மொ ட்டை யாக.... தி.மு.க ஊடக ம் தானே அப்படி தான் பேசுனா னு ங்க 😁😁😁

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 11 หลายเดือนก่อน +6

    ஐயா நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது. அன்று இரவு தலைவருக்கு எவ்வளவு கஸ்டத்த கொடுத்துருக்காங்க.

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 11 หลายเดือนก่อน +15

    இந்த பாவத்தை செய்தவர்கள் எப்படியெல்லாம்பட்டு போனார்கள்.

  • @mhn3956
    @mhn3956 ปีที่แล้ว +22

    கடவுள் பக்தியில் சிறந்தவர்கள் என்று தங்களை காட்டி கொள்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் எந்த அராஜகதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாக தெரிகிறது.

    • @vaik6064
      @vaik6064 11 หลายเดือนก่อน

      சாமி பூதம்எள்ளாம்நமக்கு அவர்களுக்கு அதுதான்போற்வை

    • @tjayakumar7589
      @tjayakumar7589 10 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பேசி ஒரே தலைமுறையில் மக்கள் வரிப்பணத்தை ஆட்டய போட்டு ஆசிய பணக்கார குடும்பமாக மாறியது வரலாறு. இன்றும் 11 திமுக மந்திரிகள் ஊழல் வழக்குகளில் கோர்ட்டுக்கு அலையறானுங்க. விஞ்ஞான பூர்வமாக மாட்டிக்காமல் ஏமாற்றுவதில் வல்லவர்கள்.

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 11 หลายเดือนก่อน +10

    அரக்கி ஜெயாவின் வக்ர செயல்.

  • @muthub2640
    @muthub2640 10 หลายเดือนก่อน +5

    மறக்கமுடியாத நிகழ்வு

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 10 หลายเดือนก่อน +2

    கஷ்டமா இருக்கு

    • @nithishganesan5617
      @nithishganesan5617 3 หลายเดือนก่อน

      உனக்கு வெக்கமா இல்ல

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +1

    வில்ச னுக்கு வழக்கறிஞர்.... அசே க் குமார் அவர்களுக்கு மொ ட்டை யாக.... நீங்க ரெண்டு பேரும் தி.மு.க ஊடக ஆளுங்க தானே அப்படி தான் பேசு வி ங்க ளே 😁😁😁

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 ปีที่แล้ว +5

    ஜெயலலிதா கைதைப் பற்றிய தகவல்கள் உங்களிடம் ஒன்றுமில்லையா.

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 3 หลายเดือนก่อน

      புரட்சி தலைவிக்கு சட்டசபையில் நேர்ந்த பாலியல் கொடுமைகளை பற்றியும் நேர்மையாக பேசுங்கள்.

  • @prasantharockiarajjayaraj5066
    @prasantharockiarajjayaraj5066 ปีที่แล้ว +2

    2:38. Video starts

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 ปีที่แล้ว +6

    A1 aquest J J - 70 days hospital punishment .

  • @alwarrengan7763
    @alwarrengan7763 ปีที่แล้ว +8

    ஜெஜெயின் சேலை உருவல்.தலைமுடி பிய்ப்பு விளைவு கைது. இதுவும் தவறுதானே. பதிலுக்கு பதில்.

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 11 หลายเดือนก่อน

      கலைஞரா கலைத்தார் தவறான நீதியை சொல்லக்கூடாது.
      ஜெயா தனக்கு தானே சட்டையை கிழித்து தலையை பிய்த்துக்கொண்டு கூட தெரியாத முட்டாள்களின் பேச்சை என்னவென்று சொல்வது. 5:25

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Yov selaiyai uruvaava assemblyukku MLAs varuguranga!
      Avalathu sigai normal dressing room ulle poi vantha pothu kalainthirunthathu.
      Idhu parppana Dhinamalar seithi aduththa naal.

  • @b.venkatesanpillai9936
    @b.venkatesanpillai9936 ปีที่แล้ว +1

    Where is savuku sir interview?

  • @senthilkumarm1345
    @senthilkumarm1345 ปีที่แล้ว +16

    யோவ் ஃபெலிக்ஸ், நல்ல டைமிங். என்னா உருட்டு. அப்ப ஸ்டாலின் எங்கே போனார் கேட்டு இருந்தால்...பரவாயில்லை

    • @winnerjayaraman776
      @winnerjayaraman776 ปีที่แล้ว

      கன்கொல்லா காட்சி அந்த.ஒத்தகன் அரக்கனுக்கு கிடைத்த. தன்டனை

  • @abcsaravanan
    @abcsaravanan ปีที่แล้ว +11

    துரோகி கைது ....சிறப்பு

    • @laughergaming7884
      @laughergaming7884 ปีที่แล้ว +2

      கொள்ளை ககரிய அரஸ்ட் பண்ற போது எப்படி இருந்தது உங்களுக்கு

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 ปีที่แล้ว +2

      ​@laughergaming7884
      rendu arrest tum santhosama than irunthuchiii
      Karunanidhi arrest than comedy eh 🤣

    • @abcsaravanan
      @abcsaravanan ปีที่แล้ว

      @@laughergaming7884 மகிழ்ச்சி

  • @Yamihgk
    @Yamihgk ปีที่แล้ว +38

    சன் டிவிகாரன் உண்மை பேசுவானா?

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +15

    Jayalalitha senje 3 urupadiyane kariyathil ithuvum onnum

  • @muthub2640
    @muthub2640 10 หลายเดือนก่อน +2

    ஜாமீன் இல்ல விடுதலை செய்யப்பட்டார்

  • @RoshanAshiq-zt3dg
    @RoshanAshiq-zt3dg ปีที่แล้ว +14

    இப்போ இந்த நியூஸ் தேவையா.போங்கடா போங்கடா குளிக்குள்ள போன கதை ய சொல்லி என்ன பிரயோஜனம்

  • @manickraj4102
    @manickraj4102 11 หลายเดือนก่อน +1

    Felix it is shame on you saying independent media and getting money lobbying for BJP

  • @subburocks1
    @subburocks1 ปีที่แล้ว +1

    Whr is SS?

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 11 หลายเดือนก่อน +5

    மேம்பால ஊழல் வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை எ்ன்று தள்ளுபடி செய்ய பட்டது.

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 11 หลายเดือนก่อน +2

    திருடனுக்கு எதுக்கு ஹார்லிக்ஸ். இது எல்ல திருடனுக்கும் கிடைக்குமா????

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 11 หลายเดือนก่อน +1

    ஏண்ட உங்களுக்கு தான் மாக பாரதம் கட்டுக்கதை.இதை உதாரணமாக சொல்லுமா??

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv ปีที่แล้ว +13

    செஞ்ச பாவத்துக்குத்தான் , கோமலவள்ளி அநாதையா செத்தா😂😂😂... இவரு ஏகாதசி அண்ணைக்கு வைகுண்டபதி அடைஞ்சாரு... கடவுளுக்கும் கடவுள் இல்லைனு சொல்ற கலைஞர்தான் புடிச்சிருக்கு... பாப்பாத்திய இரண்டு காலையும் எடுத்து, அநாதயா தூக்கிட்டுப்போணாங்க...

    • @paulebenezara8026
      @paulebenezara8026 ปีที่แล้ว +3

      தட்சிணாமூர்த்தி என்ன் நிம்மதியாவா செத்தான்?

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv ปีที่แล้ว +7

      @@paulebenezara8026 ஆமாண்டா தலைவர் நிம்மதியா தான் இரந்தாரு... இந்த பாப்பார ராட்சசி மாதிரி எப்ப செத்தால்னே தெரியாம சாகலயே...

    • @yogasekarannatarajan6137
      @yogasekarannatarajan6137 10 หลายเดือนก่อน

      பகுத்தறிவு பல் இளிக்குதே

    • @ashokpriyadharshanv
      @ashokpriyadharshanv 10 หลายเดือนก่อน

      @@yogasekarannatarajan6137 என்னமோ திமுகவுக்கு ஓட்டு போடுறவங்க எல்லாரும் நாத்திகவாதினு நினைப்பு போல 🤣🤣🤣... நாங்க கடவுளை கும்பிட்டு திமுகவுக்குத்தான் ஓட்டு போடுவோம்... அதுதான் தமிழ்நாடு... கடவுளை கும்பிடும் செய்வோம், திட்டவும் சேய்வோம்...

    • @csekousalya
      @csekousalya 4 หลายเดือนก่อน

      கருணாநிதி வருட கணக்கில் கோமாவில் இருந்து செத்தார்

  • @chandranesakkiapillai1575
    @chandranesakkiapillai1575 ปีที่แล้ว

    To good story narrated well tit for dot action be god.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 ปีที่แล้ว +10

    தோழரே கலைஞர் கைது அன்று நிருபர் மதிவாணனின் பங்களிப்பும் மிகவும் அருமையாக இருந்தது அதையும் குறிப்பிட்டு இருக்கலாம்

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +24

    கட்டுமரம் கண்ணுக்குள்ளயே நிக்கிது 😂😂😂

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 11 หลายเดือนก่อน +1

    யாரு வரலாற்றை மாற்றியது?

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 11 หลายเดือนก่อน +2

    கமிஷன், கலெக்ஷன் நீங்கள் சொல்லி கொடுத்த பாடம் அதையே உங்களுக்கு திரும்ப
    கிடைத்துள்ளது

  • @risingsun2611
    @risingsun2611 ปีที่แล้ว +8

    A1 Stalin தப்பிச்சது எப்படி? அவருக்கு மட்டும் முன்னாடி தகவல் வந்து எஸ்கேப்பா?? கருணாநிதி கூட வந்த தகவல் தெரிவிக்காம காட்டி கொடுத்துட்டு எஸ்கேப் ஆனாரா ஸ்டாலின்???

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up 10 หลายเดือนก่อน +2

    Jayalalitha vin meedhu poy case potta thiruttu rascal karunanidh. He us deserved for even to encounter. He musused sun tv by showing jewel shops as jaya property.
    Kalaygnar sethu sunnaambu aagiyum avanay vaythu vyabaram seyyum dmk medis for election.
    Karunanidhi us a criminal and should have been encountrred on that day itself. Tamil Nadu would have saved

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Muttappaiyale
      Poicasenna 18 varudam yean izhukkanum.
      Vasama maatti C1 CONVICTED yenra azhiyappugazhodu jail pona devadiyal JAYALALITHA.
      Thamiznattil yella casilum golmal panni vasama sikkinal MICHAEL DCunhavidam

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      Supera azhinthal palapattarai.

  • @kannanks3917
    @kannanks3917 ปีที่แล้ว +9

    ஏண்டா அந்த ஆளை கலை ஞர் சொல்லற அந்த அம்மா வை பேர் சொல்லி ......

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว

      மிஷனரி + திமுக எப்போதுமே கைகோர்ப்பவர்கள்.

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว +2

      Varalaru sollum, seithy,Jayalalitha saaavue

    • @Gowri.Chezhi
      @Gowri.Chezhi 11 หลายเดือนก่อน

      அந்தம்மா A1

    • @Madraswala
      @Madraswala 11 หลายเดือนก่อน

      @@Gowri.Chezhi விஞ்ஞான ஊழலில் கவரப்பட்டவரா? A One ! பையனும் பேரனும் கோர்ட், ஜெயில் னு அலையா அலையும் காலம் வந்து விட்டது.

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว +3

    ஏதோ நேர்மையான ஒரு தலைவரை கைது செய்ததைப் போல விவரிக்கிறார் இந்த நிருபர்.திராவிட நிருபரா இவர்?

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 10 หลายเดือนก่อน +1

    When a man was arrested on corruption charges , why to bother about it ? .Whether he was simply escoted to jail / station or lifted or dragged ..... it does not matter much .
    ....

  • @venkatesansc7577
    @venkatesansc7577 10 หลายเดือนก่อน +1

    வீர மங்கை அம்மா இந்த மாதிரி நடிக்க வில்லை

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 11 หลายเดือนก่อน

    வரலாற்றை மாற்ற Redpix க்கும் என்ன அவசியம்?

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว +12

    🤣🤣🤣🥰🥰🥰 kekava super a irruk, Sunn pixtures presents blockbuster SB nadikkum "Approver "😁

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 11 หลายเดือนก่อน

    😧😣🙏

  • @nam36024
    @nam36024 ปีที่แล้ว +1

    JJ

  • @ayyananv9794
    @ayyananv9794 ปีที่แล้ว +1

    Devendra,velalar,oorvalathilum ,ippady,nadathinargal ,sasi,jaya,koottany

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm ปีที่แล้ว +4

    இந்தியாவில் முதல் ஊழல்வாதி கருணாநிதி ஆவர்?????????
    குறிப்பு:
    தமிழ் கொச்சி படித்து எழுததியவன்
    ??????!!!!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน

    Yevanum unmaiyai solla maattan.
    Athuvum parppanan ulta panni solvan

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 ปีที่แล้ว +6

    Robo 2 , kgf 2 , indian 2 , kanchana 2 ippo kolapanran kolapanran2 , enna filix sir , nattula ennannamo nadakudhu iddha podama sun news reporterra kupitu comedy panringa ,murasolimaran boxing pottadhapathi reporter pesaveill😂😂😂

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      Super,🤣🤣🤣🤣

    • @sureshkumar-gz1jb
      @sureshkumar-gz1jb ปีที่แล้ว +1

      "நள்ளிரவில் கலைஞர் கைது" புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறேன் தோழர்

  • @balamurugan-so3do
    @balamurugan-so3do 7 หลายเดือนก่อน +1

    கட்டு மரம் 😂

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh ปีที่แล้ว +2

    இரண்டு பேரும் அண்ணன் தம்பி போல் தெரிகிறது

  • @triplemtruckers8537
    @triplemtruckers8537 ปีที่แล้ว +2

    10:34 olaolaola anthe naithan kathunathuuu 😂

    • @sekarvara6094
      @sekarvara6094 11 หลายเดือนก่อน

      100 days thigar

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 ปีที่แล้ว +54

    வரலாற்றையெல்லாம் மாற்ற வேண்டாம், எங்களுக்கு அய்யோ கொல்லுறாங்களே என்று அந்த அம்மாவுக்கு பயந்து கதறிய இந்த வரலாறு தான் புடிச்சி இருக்கு.

    • @balasubramanian5442
      @balasubramanian5442 ปีที่แล้ว +1

      Ithai tv la antha ammava ennenna sonnaanga enakku pidiththathu adhayum maatraathinga...

    • @rathnaseenu
      @rathnaseenu ปีที่แล้ว +3

      பாராளுமன்றதில் நிர்மலா பேசும்போது வெள்ளை குரங்கு தயா ஜெயலலிதா ட்ராமா னு கத்திட்டு இருந்தான்
      கருணாய் கத்துன மாதிரி நீதாண்டா ட்ராமா போட்டிருக்க வெள்ளை குரங்கு

    • @murugesanjegannathan5254
      @murugesanjegannathan5254 ปีที่แล้ว

      வரலாறு இதிகாசங்கள் எல்லாம் மேற்கோள் காட்டப்பட்டு இரண்டு மிகப்பெரிய தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நம் வாழ்நாளில் மறக்க முடியாது. மிகவும் கண்டனத்துக்கு உரியது.என்றாலும் உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது.என்றும் நிலைத்து நிற்கும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว

      Manethaneyamillatha,comment,podura unnoda

    • @pitchairamu7562
      @pitchairamu7562 ปีที่แล้ว

      ​@@balasubramanian5442nun

  • @user-uw7qg8xd4k
    @user-uw7qg8xd4k ปีที่แล้ว +11

    That was an enjoyable video experience 😂

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    1924 தான் இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் 1924 ஒரு நாள் இரவு 110 போல கலைஞர் கருணாநிதி தான் காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறித்து ஆய்வு..தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும். 310 ....தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ....

  • @ayyananv9794
    @ayyananv9794 ปีที่แล้ว +1

    Sathil,mynarity,mejarity,communityaga,irunthal tamil,nadau,irundrukadu

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 ปีที่แล้ว +7

    ஜெயல்லிதாவை அவமானப் படுத்தியது உங்களுக்கு தெரியலையா .

    • @mhn3956
      @mhn3956 ปีที่แล้ว

      என்ன அவமானம் படுத்தினாங்க?

    • @ayyananv9794
      @ayyananv9794 ปีที่แล้ว +1

      Varalaru theriyatha,pythyam unakku,thavai vythyam

    • @shanmugasundaramk7537
      @shanmugasundaramk7537 11 หลายเดือนก่อน

      ஜெயலலிதா அவமான படுத்தியது அவரை சுற்றி இருந்தவர்கள் தான்.

  • @sarathy4006
    @sarathy4006 11 หลายเดือนก่อน

    👍🍦🍦🍦🍦🍦💐💐💐💐👌

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว

    Ashok Kumar is my dads friend...he is no more 😮

    • @kellysamuel2544
      @kellysamuel2544 11 หลายเดือนก่อน

      Ashik kumar became a hero for
      entire dmk cadre

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr ปีที่แล้ว +2

    சிங்கப் பென் அம்மையார் ஜெயலலிதாவின் புகல் கேட்க இனிக்கிறது உள்ளம்யில். குள்ள நரியை அன்றே நறுக்கி இருக்க வேண்டும்.

    • @stmtransport9953
      @stmtransport9953 ปีที่แล้ว +2

      Aanda.amma.kadasiyel.ellam.anuvavisanga

  • @subramaniaiyerramkumar8801
    @subramaniaiyerramkumar8801 ปีที่แล้ว +1

    Porukei frad dhkshnamoorthy arrest is correct. Pls relay porukei original histery

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 ปีที่แล้ว +1

    JIHAD UL AKBAR FIRDOSH UL JANNAT❤😂

  • @jegannathanma5600
    @jegannathanma5600 10 หลายเดือนก่อน

    Rendu.pottaikalum.nasama.ponaluka
    Pavam

  • @ayyananv9794
    @ayyananv9794 ปีที่แล้ว

    Thayanithi,unaerchiyal,kathhiadu

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 ปีที่แล้ว

    Yov ennapoya pesitturukkeenga

  • @Mannagroup
    @Mannagroup ปีที่แล้ว +4

    பயங்கர அனுபவம். இன்னும் கண்ணில் நிக்கிறது. வீடியோ கிளிப்பிங் நிறைய போட்டிருக்கலாம்.
    ஆக மொத்தம். கடைசியில் இட்லி சாப்பிட்டார்...இரும்பு துறும்பனானது கால் காணவில்லை....
    இது தான் அகம்பாவதின் முடிவானது

  • @janaj573
    @janaj573 ปีที่แล้ว +2

    2009 will not forget and forgive

  • @Sathiskumarrevathidheshwin
    @Sathiskumarrevathidheshwin 11 หลายเดือนก่อน +1

    Sun TV - truth OK OK OK OK OK OK OK. Savukku Anna savukka edunka?

  • @balasubramanian5442
    @balasubramanian5442 ปีที่แล้ว +1

    A1 enra solla marakkamaattom

  • @karthikeyannatarajan8662
    @karthikeyannatarajan8662 ปีที่แล้ว +4

    Both Kalaigar and Jayalalitha are much more talented than our build up Hero Modiji. Wish Kalaigar and Amma handled thier differences gracefully.

    • @Me0543
      @Me0543 ปีที่แล้ว +1

      Mada Muttal

    • @kgopalakrishnaniyer9349
      @kgopalakrishnaniyer9349 ปีที่แล้ว +4

      Both are corrupt and they served only TN politics.
      Modiji is a very upright person and come from a very ordinary family .sacrificed his live for Gujarat and India. Pl do not compare with politicin

    • @kgopalakrishnaniyer9349
      @kgopalakrishnaniyer9349 ปีที่แล้ว +3

      Today he has become a World respected leader and wishes to take India to the top three in the world..

    • @Madraswala
      @Madraswala ปีที่แล้ว +2

      @@kgopalakrishnaniyer9349 He is right. Uncomparable talent in corruption

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 10 หลายเดือนก่อน

      Yes.both legend.kalaigner and Jayalalithaa two powerful leaders

  • @gopalp1544
    @gopalp1544 ปีที่แล้ว +3

    அன்னைக்கே கருணா செத்துரு அன்று இரவு

  • @sekarvara6094
    @sekarvara6094 11 หลายเดือนก่อน +1

    Vuruttu

  • @TrendingVlog52
    @TrendingVlog52 ปีที่แล้ว

    Apdiya nee suya inbam adanchuko

  • @georgewilsonr2628
    @georgewilsonr2628 11 หลายเดือนก่อน

    Kalaingara kaithu saithavargal saithathu romba thavaru. Atharkana thandanaiya petru ulagai vittey poitanga

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 ปีที่แล้ว +2

    Nalla reel vituringa🤣

  • @ShanmugamSakthivel-ng9vl
    @ShanmugamSakthivel-ng9vl ปีที่แล้ว +3

    கட்டுமரத்தை கருவருத்த நாள்

  • @vikassridharankrishnamurth940
    @vikassridharankrishnamurth940 11 หลายเดือนก่อน +1

    உலகை ஒண்ணும் உலுக்குல

  • @abcsaravanan
    @abcsaravanan ปีที่แล้ว +1

    😂

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Kalaingar arrest maaperum thavaru by Naattaraayan

  • @kellysamuel2544
    @kellysamuel2544 11 หลายเดือนก่อน

    Sun tv karana thavira vera evan kittayavathu thairiyam unmai irukuma

  • @SureshBabu-sd1xl
    @SureshBabu-sd1xl 10 หลายเดือนก่อน

    கைது பண்ண நாய் படாதபாடு பட்டு செத்து போச்சு

  • @rvijayalakshmi330
    @rvijayalakshmi330 10 หลายเดือนก่อน

    Ava panna pavam kalainjarukku munnadiye puzu adichi seththa Munda 😬

  • @mohankrishnan2784
    @mohankrishnan2784 11 หลายเดือนก่อน

    நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தக் காட்சியை திரும்பத் திரும்ப சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். கொல்றாங்களே கொல்றாங்களே என்று சத்தம் போட்டது கருணாநிதி அவர்கள் தான். கலாநிதி மாறன் சத்தம் இல்லை.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 11 หลายเดือนก่อน

    கலைஞர் இல்லாத தமிழ்
    நாடு சுடுகாடாகதான் இருந்திருக்கும்

  • @moorthimoorthi2382
    @moorthimoorthi2382 ปีที่แล้ว +6

    முட்டு குடுக்க சொல்லி தயார் செய்து வந்திருக்கிறார்

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว +1

    21:25 அவர் என்ன சொன்னார்? பாத்ரூம் போறேன் வரியான்னு கேட்டார் கருணாநிதி.
    அதனாலதான் சுளுக்கு. அதன் பயனாக அய்யய்யோ யம்மா என்னை கொல்லறாங்களே.

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 10 หลายเดือนก่อน

    அதனால்...தான்..அவள்...நாதியத்து...அப்போலாவில்..71...நாள்..அனாதையாக...இறந்தாள்...

  • @KperumalK
    @KperumalK ปีที่แล้ว +1

    கருணாநிதியின் செட்டப்தான்

  • @ayyananv9794
    @ayyananv9794 ปีที่แล้ว +1

    Sasikala backrownd,seitha ayokyathanam