Anna unga tips semma naa 4 cutting vachen 4 m 15 days la semmaya thalir vittu irukku🤗 im very happy .... thanks for sharing this video na😍 naa ungala subscribe pannikren😊
Anna Rose plant cuttings vachan anna growth avala Anna growth ava tips soluingga anna nan rose plant vachu 1month late aaierichna growth avala anna dap uram potan anna growth ava tips soluingga anna
தொட்டியில் நடும் போது முதலில் தொட்டியில் ஓட்டை இருக்கா என்று கவனித்துக் கொள்ளவும் பிறகு பறவைகள் இல்லாத அளவிற்கு போட்டு வைக்கவும் வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்
ஜாதிமல்லி செடி 3 வாரம்,, ஆச்சு நர்சரியில் வாங்குனேன் வளராம கொஞ்சம் கொஞ்சமா வாடிட்டு இருக்கு சரி பண்ண என்ன பன்னனும், அடுக்குமல்லி செடி வச்சு 1 1/2 மாசம் ஆச்சு ஒரே ஒரு சின்ன தளிர் ( ரொம்ப சின்ன தளிர் மட்டும் தான் வந்தது) வேரே வரல ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க ( பூந்தொட்டியில் தான் வச்சிருக்கேன்) bro🥺🥺
அண்ணா நான் நர்சரி செடி வாங்குனேன் சின்ன பூந்தொட்டில்தான் வச்சிருக்கேன் புது தளிர வரவில்லை 3 வாரம் ஆச்சு புது தளிர் வர எத்தனை வாரம் ஆகும் நன்கு வளர என்ன பண்ணனும் tips சொல்லுங்க🥺🥺🥺
No bro ஒரு நண்பருக்கு கொரியர் அனுப்பி உள்ளோம் அது என்ன ஆனது என்றால் செடிகள் காய்ந்து விட்டது கொரியரில் ஒரு வாரம் எடுத்து கொன்றார்கள் அதனால் செடிகள் காய்ந்து மண் மட்டும்தான் வீட்டுக்கு சென்றது அதனால் கொரியல் பண்ண முடியாது
Anna unga tips semma naa 4 cutting vachen 4 m 15 days la semmaya thalir vittu irukku🤗 im very happy .... thanks for sharing this video na😍 naa ungala subscribe pannikren😊
Thank you for your support ☺️..
எளிமையாய், அருமையாய்
பதியன்முறைஇருந்தது!
நான் போட்டுப்பார்க்கிறேன்!
நன்றி!
Thank you ❤️..
Super Idea Sir.Thank You Sir.
Welcome
Unga voice actor விமல் maadhiri iruku anna
☺️
Adhukulaye 30days aiducha na illa erkanave thalaya vachadha na
அருமை ப்ரோ ...நானும் ட்ரை பன்னிருக்கேன் ...
Ok sister
Very useful
Thanks a lot
Can eduthu eduthu thanni uthanuma sir 30days kku
Cover edukkavae koodathaa? How to water them?
Thank you ❣️
You are so welcome
Hi bro indha madhiri pot la kaththazhai, karpporavalli nattu vaikka pot la holse podanuma... Pls reply me
Kandippa holse podanum..
@@A1NurseryGarden pot side la holse podanuma illa adipakkam podanuma illa adipakkam mattum potta podhuma
15 days thani uthandama sir
Sun lights 30 செடி மேல படலாமா ????
இல்ல நிழலின் வைக்க வேண்டுமா
5 hours sunlight paduramaari vainge
Bro whater yappo uthanum 30 day appuram ma illa firstte whater uthanuma
Thanni kuraium pothu oothunga
Ok bro thanks
Supera erukku ana eththanai days viddu sun light narmala sediyai valarkkavendum sollunga sir please super please anna replay sollunga sir
10days after sunlight Paduramaari veinga
Thottil wholes podanuma anna
Yes
Vachuruka anna thulir vandhuruku vera thottiyil epo mathalam anna
Anna super
Thank you
30 days shadela vekkanuma veyilla vekkanuma? Watering daily seiyanuma
தண்ணி குறைந்தால் மட்டும் ஊத்துங்கள்.. 30 நாட்கள் நிழலில் வைக்கவும்..
Tq bro
Supera iruku pa
Thanks 😊
Neenga pannu pothu.....rose cheti super ahh irukku....but na try pannunaaa not bad.....
Nothing is perfect in the world. Try sometimes.. good luck 🤞
Tq. 👌
👍
Anna thalir vittathukku apram vaaduthu athukkenna kaaranam?🙁
Konjama sunlight paduramaari vainga
super bro
Thank you
Athu cover pana aprom suthi water oothanuma
Aama sister
Anna veyila vekanuma nilala vekanuma?
Cuttings vachu konjam nalla thazhayura varaikum nizhal la vainga.. thalanjathukku aprm, veyil la vainga..
Daily water kudukkanuma brother
Aama
One month varaikum opan Pani pakka kudatha anna
Opan pannathinga..
@@A1NurseryGarden bro avararapatu open paniten chedi theath aayiduchu bro
👌👌👌👌👌
😝😝😝
Andha 15 Days Water Vidanuma
Aama
🙏🙏
அண்ணா பிச்சி பூ வளர்ப்பது பற்றி சொல்லுங்க அண்ணா கனகாம்பரம் பற்றி சொல்லுங்க
Rendukkume namma channella videos iruku.. Paarunga..
Ithu enna rose sedi la irunthu try panrenga anna
Naddu rose
அண்ணா எவ்வளவு நாள் மூடி வைக்கணும்
20 days
Good luck 👍
Tq
@@A1NurseryGardenwater thinamum kudukanuma
April month sedivaikalama
Anna Rose plant cuttings vachan anna growth avala Anna growth ava tips soluingga anna nan rose plant vachu 1month late aaierichna growth avala anna dap uram potan anna growth ava tips soluingga anna
Cutting Na Grafting Ah... Grafting Panningana Plastic Cover Use Panni Cover Panni Vidunga.. Sunlight Padaama Veinga.
அண்ணா தரையில் வைக்கலாமா ரோஜா குச்சியை
வைக்கலாம்.. குச்சி ஆடாமல் பதிய வைக்கணும்..
Enakku urangal neemcake vandum 7 days rose plant thavai nongal eppady vaithalum valravelly
தொட்டியில் நடும் போது முதலில் தொட்டியில் ஓட்டை இருக்கா என்று கவனித்துக் கொள்ளவும் பிறகு பறவைகள் இல்லாத அளவிற்கு போட்டு வைக்கவும் வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்
Bro cheti ku ena uram kodukalam bro plss solunga
Spic DAP
Tq bro
Anna naa evlo vangi vachu parthen sthu valara mattuthu
Pathiyam vacha aprm, plastic cover ah vachu sediya full ah suthi vidunga
. Veyil suthama padatha esathula vainga
ஜாதிமல்லி செடி 3 வாரம்,, ஆச்சு நர்சரியில் வாங்குனேன் வளராம கொஞ்சம் கொஞ்சமா வாடிட்டு இருக்கு சரி பண்ண என்ன பன்னனும், அடுக்குமல்லி செடி வச்சு 1 1/2 மாசம் ஆச்சு ஒரே ஒரு சின்ன தளிர் ( ரொம்ப சின்ன தளிர் மட்டும் தான் வந்தது) வேரே வரல ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க ( பூந்தொட்டியில் தான் வச்சிருக்கேன்) bro🥺🥺
Rain season naala apdithan irukum.. winter mudinja sariyaagidum..
அண்ணா சூரிய ஒளி பட்ர இடம்ல வைக்கணும் ah அண்ணா இல்லை சூரிய ஒளி படாத இடம்ல வைக்கணுமா அண்ணா
தலையும் வரை கொஞ்சம் வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும் தலைந்த பிறகு வெயில் படுமாறு இடத்தில் வைக்கலாம்..
மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
q@@smileysmiley729 q😊
Hi bro na unga channel ku new member bro plants online la kidaikuma bro
Thanks for watching my channel bro.🤗 channel konjam growth aana onlinela selling kondu vandhuruvom bro...
@@A1NurseryGarden kandipa channel big growth agum bro , வீட்டில் வேப்பபுண்ணாக்கு தயாரிக்க முடியுமா bro
@@AUEC-AmirthaVarshniK அதை பற்றி நான் வீடியோ போடுகிறேன் நண்பா...
@@AUEC-AmirthaVarshniKUnga motivation kku Thanks Nanba..😊
@@A1NurseryGarden sikiram iam waiting frd
Non ethanai Murai rose bathiyem pottalum thaler varum but karuge vedum enna daiya
வீடியோ போடுகிறேன்
Enna pannalam please reply
Ananna ithu ethana mall vaikkanum
Min 50 days..
அண்ணா நான் நர்சரி செடி வாங்குனேன் சின்ன பூந்தொட்டில்தான் வச்சிருக்கேன் புது தளிர வரவில்லை 3 வாரம் ஆச்சு புது தளிர் வர எத்தனை வாரம் ஆகும் நன்கு வளர என்ன பண்ணனும் tips சொல்லுங்க🥺🥺🥺
Max 1 month..
@@A1NurseryGarden ok Anna thanks
I.m going to do bro
Anna Nahum cuting vaithen thalangivanthathu Anna kannchi poitu
Nalla ver pudikira varaikum.. sediya edukathinga..
Neengal coreyer anuppuveergala
No bro ஒரு நண்பருக்கு கொரியர் அனுப்பி உள்ளோம் அது என்ன ஆனது என்றால் செடிகள் காய்ந்து விட்டது கொரியரில் ஒரு வாரம் எடுத்து கொன்றார்கள் அதனால் செடிகள் காய்ந்து மண் மட்டும்தான் வீட்டுக்கு சென்றது அதனால் கொரியல் பண்ண முடியாது
Mullai poo chedi pathiyam poduvathu epdi anna
Video upload pandrean
Rtrl
Use scissors pa,blade is dangerous
Going
நீங்க சொன்ன மாதிரி வைத்து பார்தேன் புரோ கறுகி விட்டது 😢😢😢😢😢😢😢😢😢
Anna nanu rose cuting panne ana valaramadathu
Cuttings ah vida.. veroda pathiyam vacha valarum
Verodaya cutting panna valaratha
Na try pannan ana vara mattutu 😔😔
Next video upload pandren nanba
Did not grow
#Padhiyam😂
Tq
Panni
Malligai poo chedi ipdi pathiyam pottal varuma anna
Valarum..
Can eduthu eduthu thanni uthanuma sir 30days kku
Kuraium pothu Thanni oothunga.. mathea vendam ..