குருவே சரணம். நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அறிய தகவல்களை அறிவியலும், ஜோதிடமும் கலந்து தருகின்ற உங்களை குருவாக பெற்றது எங்களின் பூர்வஜென்ம புண்ணியம். இனிவரும் வகுப்புகளில் நீங்கள் தொகுத்து வழங்கும் அரிய தாந்தரீக பரிகாரங்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றேன். நன்றி சார் 🙏
நண்பரே 40 வருடங்களுக்கு முன் அம்புலிமாமா சிறுவர் புக்கில் ஒவ்வொரு கதையாக பட்டி, விக்கிரமாதித்தன் கதைகள் வந்தது, அந்த நேரம் பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம் போன்ற நூல்கள் சிறுவர்களுக்கு வரும்
ஐயா வகுப்பின் சந்தேகங்களுக்கு உங்களின் பொருமையான தெளிவான விளக்கங்கள் சிறப்பு ஐயா 🙏
நண்பரே மிக மிக அருமையான முறையில் அனைத்தையும் விளக்கம் விதம் அருமை
அருமையான தெளிவான இலகுவான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
எளிய சிறந்த பரிகாரங்கள் குருவுக்கு நன்றி
அருமை ஜயா
Youtubil Ungal videvai mattum than naan skip pannamal parkindraen sir. Athanayum pudhiya karuthukal. Nandrikal kodi. Vaalga valamudan. Niraya video podungal sir.
Super sir Thank. You
துளசி தளம் மற்றும் கிருஷ்ண பருந்து அருமையான ஆமானுஸ்ய நாவல்கள்..
மிகவும் அருமை ஐயா
குருவே சரணம். நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான அறிய தகவல்களை அறிவியலும், ஜோதிடமும் கலந்து தருகின்ற உங்களை குருவாக பெற்றது எங்களின் பூர்வஜென்ம புண்ணியம். இனிவரும் வகுப்புகளில் நீங்கள் தொகுத்து வழங்கும் அரிய தாந்தரீக பரிகாரங்களை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமுடன் இருக்கின்றேன். நன்றி சார் 🙏
Yesterday class top most
Waiting for your next step
அருமை ஐயா
சூப்பர் sir
❤❤❤❤❤❤
Sri Krishna parunthu Malayalam movie actor mohan lal
சேலத்தில் இருந்து திருநாவுக்கரசு
வணக்கம் ஐயா சாமி அறை சாமி மாடம் வரவேண்டிய திசை எது கூறுவீர்களா
சார் வணக்கம்
நண்பரே 40 வருடங்களுக்கு முன் அம்புலிமாமா சிறுவர் புக்கில் ஒவ்வொரு கதையாக பட்டி, விக்கிரமாதித்தன் கதைகள் வந்தது, அந்த நேரம் பாலமித்ரா, அம்புலிமாமா, கோகுலம் போன்ற நூல்கள் சிறுவர்களுக்கு வரும்
❤❤❤
🙏🏻🙏🏻