@@kolangaldotcom thanks for the reply Sissy.... Again one time enakaga pottu katta mudiumaa??.... Or Note la pottu kamichalum ok Sisi.... Pulli miss aagama close up la vachu..... Pulli lam enna mudiuramaati vachu plsss sissy
@@kolangaldotcom உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம்.முதல் சுற்று இரண்டாம் சுற்று போட்டு விட்டேன்.மூன்றாம் சுற்று கடினமாக உள்ளது மேடம்.எங்கிருந்து எவ்வாறு செல்கிறது என்பதை கவனிக்க இயலவில்லை மேடம்.கோலம் அத்தனை ழகு.நன்றி மேடம்
இந்த கோலம் பார்ப்பதற்கு கடினமாக தெரியும். ஆனால், மிகவும் எளிது. ஒரு பக்கம் எப்படி போடுகிறோமோ அவ்வாறு எதிர் பக்கங்களிலும் போடுங்கள். கோலம் முழுமை பெரும்.தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.வாழ்த்துகள் சகோதரி 👍
@@kolangaldotcom நீங்கள் சொல்வது உண்மை தான் மேடம் மிகவும் எளிது.மூன்றாவது சுற்று கொஞ்சம் புரிந்துக்கொள்ள வேண்டும்.இது எனக்கு ஒரு சவால் மேடம்.எனக்கு அவ்வளவு பிடித்துள்ளது இந்த கோலம்.நன்றி மேடம்
பிரமிப்பா இருக்கு எனக்கு... சூப்பர் மேடம் 😊❤
நன்றி சகோதரி. தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்.
Na itha parthey tired agita, kandipa ennala itha poda mudiyathu 😢 thank you for showing us this wonderful kolam sister
Thank you sister. Oru pakkam poduvathu pondru aaru pakkangalilum pottal kolam complete agividum sister. Muyarchi seithu vetri perungal .vazhthukal sagothari.
Wow very nice beautiful but show some small rangoli please
Thanks sister..I have already uploaded many rangoli in my channel...Do watch & SUBSCRIBE to my channel 🙏
சூப்பர் மா.. அழகு
நன்றி சகோதரி.
அழகோ அழகு
Super sister romba porumai ungalukku
Thank you sister.
👌👌👌
🙏
Super
Super sister Kandi pa eanala pudiyathu but super wonderful
Thank you sister. Channel ah SUBSCRIBE pannikonga sister.
😮😮😮😮
😀 😀
Naan one time dhan paathen mam night paathen morning potuten mam thank you so much ethe maathiri naraya video upload pannunga mam❤
கம்பிக் கோலம் கணிதத்தைப் போன்றது.கணிதப் பாடத்தில் வெற்றி பெற்று விட்டீர்கள் சகோதரி. வாழ்த்துகள்.
Thank you mam❤
Nalla kolam
I just love it... But ennala poda mudiyala... Kolapudhuu
நன்றி சகோதரி. ஒரு முனையில் எப்படி போடுகிறோமோ,அப்படியே ஆறு முனைகளிலும் போட்டால் கோலம் முழுமை பெற்றுவிடும்.முயன்று பாருங்கள் எளிதாக இருக்கும்.
@@kolangaldotcom thanks for the reply Sissy.... Again one time enakaga pottu katta mudiumaa??.... Or Note la pottu kamichalum ok Sisi.... Pulli miss aagama close up la vachu..... Pulli lam enna mudiuramaati vachu plsss sissy
விரைவில் போடுகிறேன் பா.
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you sister
🎉🎉🎉
மேம் சூப்பரா இருக்கு
நன்றி சகோதரி.
நாளைக்கு இந்த கோலம்தான்.
மகிழ்ச்சி சகோதரி.தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் .
வெற்றி போட்டு விட்டேன் மேடம்.பிழைத்து கிடந்தால் 2023 வருடம் மார்கழி மாதத்தில் கண்டிப்பாக போடுவேன்.தங்களுக்கு மிக்க நன்றி மேடம்
வாழ்த்துகள் சகோதரி. நிச்சயமாக அடுத்த மார்கழியில் நீங்கள் இந்த கோலத்தை போடுவீர்கள். மகிழ்ச்சி 😊😊
@@kolangaldotcom நன்றி மேடம்
Kolam super vedio va konjam long la vachu kattunga plzz oru sila edathula epdi line poguthunu therila and 15 dots la intha kolam poda mudiyumaa
13 X7 pulliyil podalam pa.
மேடம் கோலம் மிகவும் அருமை.இன்னும் கொஞ்சம் வீடியோ மெதுவாக காண்பித்தால் நன்றாக புரியும்.
முயற்சி செய்கிறேன்.கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சகோதரி 👍😊
@@kolangaldotcom உடனடியாக பதில் அளித்ததற்கு மிக்க நன்றி மேடம்.முதல் சுற்று இரண்டாம் சுற்று போட்டு விட்டேன்.மூன்றாம் சுற்று கடினமாக உள்ளது மேடம்.எங்கிருந்து எவ்வாறு செல்கிறது என்பதை கவனிக்க இயலவில்லை மேடம்.கோலம் அத்தனை ழகு.நன்றி மேடம்
இந்த கோலம் பார்ப்பதற்கு கடினமாக தெரியும். ஆனால், மிகவும் எளிது. ஒரு பக்கம் எப்படி போடுகிறோமோ அவ்வாறு எதிர் பக்கங்களிலும் போடுங்கள். கோலம் முழுமை பெரும்.தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்.வாழ்த்துகள் சகோதரி 👍
@@kolangaldotcom நீங்கள் சொல்வது உண்மை தான் மேடம் மிகவும் எளிது.மூன்றாவது சுற்று கொஞ்சம் புரிந்துக்கொள்ள வேண்டும்.இது எனக்கு ஒரு சவால் மேடம்.எனக்கு அவ்வளவு பிடித்துள்ளது இந்த கோலம்.நன்றி மேடம்
தெளிவான வீடியோ போடவும்
கண்டிப்பாக போடுகிறேன் சகோதரி.
@@kolangaldotcom நன்றி ! ரொம்ப ரொம்ப அழகா இருக்குப்பா!
எனக்கு புரியவே இல்லை
ஒரு முனையில் போடுவது போன்று ஆறு முனைகளிலும் போடுங்கள் சகோதரி.கோலம் முழுமை பெற்று விடும்.
😂😂😂😂😂
இன்னும் கொஞ்சம் தெளிவாக காட்டியிருக்கலாம் waste
நான் நோட்டில் தெளிவாக வரைந்து காண்பிக்கிறேன் பா
@@kolangaldotcom ok plzzzzzz
Super
Thank you sister