நன்றி கூறு.. மன்னிப்புக் கேள்...வினைச்சுமை குறையும்! | KAVANAGAR KARJANAI | EP 427

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 3 ปีที่แล้ว +6

    எதார்த்தமாக இருந்தால் எல்லா வினையும் வருது. சூது எச்சரிக்கை இருப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்.

  • @kannansraja
    @kannansraja 3 ปีที่แล้ว +1

    மீண்டும் இன்று கேட்டு பயன் பெறுகிறோம்.‌ நன்றி அய்யா 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊👍👍👍👍👍

  • @rathnamala3410
    @rathnamala3410 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்;மிக்க நன்றி நற்பவி

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம்!! கர்ம வினை தீர நீங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களோ, அவைகள் தான் என் வாழ்வின் லட்சியங்கள்.. கோரோனாவினால் அத்தனையும் தடைப்பட்டது.. இப்போது எனக்கு இருக்கும் ஒரே லட்சியம் உங்களிடம் வாசி தீட்சை பெறுவது தான். . நேரில் வந்து தீட்சை பெறுவது இப்போதைக்கு மிகவும் சிரமம் ஐயா.. பல நாட்களாக ஆன்லைன் வாசி யோக வகுப்பு பற்றி கேட்டுகொண்டே இருக்கிறேன்.. நீங்கள் கூறும் எல்லா அறிவுறைகளையும் முடிந்த அளவிற்கு பக்தியோடு கடைப்பிடித்து வருகின்றேன்... இன்றைய பதிவு எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு ஐயா... நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @greenparadise9020
    @greenparadise9020 3 ปีที่แล้ว +23

    ஐயா,
    உங்களை தவிர யார்
    இதை இவ்வளவு தெளிவாக
    கூறிவிட முடியும்.
    💐💐💐💐💐💐💐💐
    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

  • @MohanRaj-qo4il
    @MohanRaj-qo4il 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஐயாவுக்கு கோடானு கோடி நன்றிகளுடன் காலை மற்றும் நண்பகல் வணக்கம் .ஐயா நேரிலோ அல்லது நினைந்து பாதிக்கப்பட்ட வர்களை மனதில் மண்ணிப்பு கேட்கசொன்னீர்கள் தங்களது வார்த்தைகளை நெகிழ்ந்து கேட்கும் பொழுதே அஃகணமே பாவம் கரைந்தோடி விட்டதைய்யா இது ஊமையல்ல உண்ண்ண்மைய். திருப்போரூரான் துணை நிற்பான்🦚🌄👌👍🍌🦁🙏.தங்ளது மாணவன் வேல்மோகன்ராஜ்🌄🦁🦚.

  • @chandramoorthybabu6934
    @chandramoorthybabu6934 3 ปีที่แล้ว +5

    அறியாது செய்து அடைந்த பாவம்,
    அறிந்துருக மறைந்து போகும்.

  • @karunakaran1819
    @karunakaran1819 3 ปีที่แล้ว +1

    மிகவும் நல்லது.
    தங்களுக்கு மிகவும் நன்றி.நன்றி.நன்றி.

  • @mohansambandham8833
    @mohansambandham8833 3 ปีที่แล้ว +1

    Arumai iyya valga valamudan Mohan karaikal

  • @chiththana5901
    @chiththana5901 3 ปีที่แล้ว +4

    Thanks Thanks ❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 3 ปีที่แล้ว +8

    நன்றி அய்யா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌷🌷🌷🏵️🏵️🏵️🌿🌿🌿🌿🌿🌿

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 3 ปีที่แล้ว +1

    ஐயா என்ன மாதிரி விளக்கம் எல்லாம் தருகிறீங்கள் பல கோடி நன்றிகள் ஜயா உங்கள் சொல்படி கேட்டு நடக்கிறோம்
    தெய்வப்பிறவி ஐயா நீங்கள் 🙏

  • @Vel_Murga
    @Vel_Murga 3 ปีที่แล้ว +12

    சத்தியமான வாக்கு! ஓம் சரவணபவாய நம

  • @pandiammals4545
    @pandiammals4545 3 ปีที่แล้ว +1

    அப்பாவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    திருவடிகளில் வணங்குகிறேன் அப்பா!

  • @gsp2157
    @gsp2157 3 ปีที่แล้ว +8

    கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏...
    நேற்று இரவு சிந்தித்தேன் 05 மணி நேரத்தில் விழியம் வந்து சேர்ந்தது, அண்டவெளிக்கு மிக்க நன்றி...

    • @gsp2157
      @gsp2157 3 ปีที่แล้ว +1

      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப் பெருங்கருணை
      அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 ปีที่แล้ว +1

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால் 🙌
    🌼 உடல் நலம் 🙌
    🌼 நீளாயுள் 🙌
    🌼 நிறை செல்வம் 🙌
    🌼 உயர் புகழ் 🙌
    🌼 மெய்ஞானம் ஓங்கி 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    🌾 வாழ்க வளமுடன் 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    🌾 வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    🌳 வாழ்க வையகம்! 🙌
    🌳 வாழ்க வையகம்!! 🙌
    🌳 வாழ்க வளமுடன்!! 🙌

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    Thanipperumkarunai
    அருட்பெரும்ஜோதி

  • @successofsecrethub5804
    @successofsecrethub5804 3 ปีที่แล้ว +11

    ஆத்மா வணக்கம் நன்றி ஐயா. Super

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว

    வெற்றி நிச்சயம் மனித இனத்திற்கு புண்ணியம் சேர்க்கும் புனிதர் ஞானி மேதகு ஆளுநர் இராம கனகசுப்புரத்தினம் அய்யா அவர்கள் பல பல ஆண்டுகள் வாழவேண்டும் மருந்தீஸ்வரா
    ஓம் சிவாயநம🌏.

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 ปีที่แล้ว +9

    குருவே சரணம்

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.....

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா. பயனுள்ள அறிவுரை. பயன்படுத்தி வெற்றி பெறுவோம்
    ஓம் நமச்சிவாய

  • @subramaning5842
    @subramaning5842 3 ปีที่แล้ว +6

    Nandri Iyya!

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 ปีที่แล้ว +1

    ஐயா ரோம்ப அழகாக சொற்பொழிவுகள் 🙏😊

  • @muthupandi4028
    @muthupandi4028 3 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா 🙏

  • @finallife8538
    @finallife8538 3 ปีที่แล้ว +8

    Vetri nichayam. 🙏🙇

  • @rathnaselvi1604
    @rathnaselvi1604 3 ปีที่แล้ว +5

    மாதா பிதா குரு தெய்வம் இவர்கள் அனைவரும் நமக்கு நல்ல எண்ணங்களை மனதில் பதிய தினமும் போதிப்பது போல நம் கவனகர் அய்யா தினமும் ஆன்மீக பாதை யை நெறி படுத்தும் செயலை செவ்வனே செய்து கொண்டு வருகிறார் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்🔥 இங்கு ஏ ழை கள் வேதனை படமாட்டார் உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்🙏 இதான் நம் அய்யா மனம்🙏 ஈசன் எண்ணம் ❤️ தொடரட்டும் உங்கள் சிவ தொண்டு 🙏வாழ்க பல்லாண்டு 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @chiththana5901
    @chiththana5901 3 ปีที่แล้ว +3

    Thanks 👍👍👍👍👍👍👍👍👍

  • @yogawareness
    @yogawareness ปีที่แล้ว

    நீங்கள் சிவனுடைய அம்சம் அவதாரம் ஐயா.

  • @sundharamoorthi9542
    @sundharamoorthi9542 3 ปีที่แล้ว +1

    இனிய பணிவா வணக்கங்கள் அய்யா"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    "நன்றிகள் அய்யா"
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். எல்லாம் சிவ மயம்.அன்பே சிவம். ஓம்நமசிவாய.உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்க வேண்டும்.

  • @ramaguru1493
    @ramaguru1493 8 หลายเดือนก่อน

    மிக மிக சிறப்பு!!! நன்றி ஐயா!!!

  • @rajeshsrinivasan8101
    @rajeshsrinivasan8101 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @JithendraGurumurthy
    @JithendraGurumurthy 3 ปีที่แล้ว +4

    வள்ளலார் இதைதான் ஜாகரதயாய் இருக்கணும் னு சொல்றாரு. ஞானிகளின் வாக்கு அனைத்தும் ஒன்றே என்று உணர்த்துனீர்கள் அய்யா நன்றி.

  • @asokanp948
    @asokanp948 3 ปีที่แล้ว +1

    Om Nama Sivaya namaga 🙏🙏🙏🙏🙏👌👌👌🌺🌺🌺❤️❤️❤️🌹🌹👏👏👏💖✌️✌️💖✡️✡️✡️✡️🙏🙏

  • @pavithrapavi505
    @pavithrapavi505 3 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍👍👍👍👍👍

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 3 ปีที่แล้ว

    தங்களின் வழிகாட்டுதளுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +2

    ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏

  • @Robo_Rithul
    @Robo_Rithul 3 ปีที่แล้ว +1

    Excellent Ayya 🙏

  • @TheKakamuka
    @TheKakamuka 3 ปีที่แล้ว +5

    Nandri Ayya 🙏

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว +1

    Nallawarghalum tirunthi 110% nallawar aaghalaam,kettawarghalum...nallawar aaghalaam... vaaippu koduppom,awarghalaiyum vaalaa vaipom ,emperumaan sokkanaatharukku.. yellorum kulanthaigaleh..valgha valgha vaiyagha uyirghal.👏👍🤝

  • @jayakkodi8379
    @jayakkodi8379 3 ปีที่แล้ว +1

    Ayya nega angal ku kadaiga enna pakiyam saithomnu thariyala 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் கருத்துகள் அனைத்தும் மனித முன்னேற்றதிற்கு மிகவும் பயனான து நன்றி ஐயா 🙏🙏🙏

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமெ....

  • @Dineshkumar-wo4en
    @Dineshkumar-wo4en 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா தாங்கள் கூறியது போல் அறியாமல் செய்த் தவறுகளால் நான் துன்பத்திற்கு ஆளவதை உணர்கிறேன்,அதனை சரி செய்யத் தாங்கள் கூறும் வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற உள்ளேன்,அதற்கு தாங்கள் ஆசி வழங்குங்கள் அய்யா...ஓம் நமசிவாய.

  • @wagnorofficial6616
    @wagnorofficial6616 3 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு கோடான கோடி நன்றி

  • @srirajkattur5361
    @srirajkattur5361 3 ปีที่แล้ว +3

    Thanks ayya

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 3 ปีที่แล้ว +1

    நன்றி.வாழ்க.வளமுடன்

  • @manonmanirani5736
    @manonmanirani5736 3 ปีที่แล้ว +1

    Iyya Nandri Nandri Nandri🙏🙏🌷🌷

  • @21chittu
    @21chittu 3 ปีที่แล้ว +1

    Very nice iyya

  • @sivavishnu
    @sivavishnu ปีที่แล้ว

    SIVASIVAA . MURUGAA
    KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM
    MURUGAN ADIMAI

  • @yogawareness
    @yogawareness 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @harishganesh690
    @harishganesh690 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா ஆத்ம வணக்கம் அய்யா அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை 🙏

  • @selvamsel6461
    @selvamsel6461 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana visayam

  • @ராசுப்புராஜ்ஓம்
    @ராசுப்புராஜ்ஓம் 3 ปีที่แล้ว +1

    அருமையாண பயனுல்லதகவல் நன்றி நல்வலம் பெருக நற்பவி அய்யா

  • @vgmmohan9488
    @vgmmohan9488 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு

  • @logeshwaran9084
    @logeshwaran9084 3 ปีที่แล้ว +6

    👏👏" vetri nichaiyam"

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏.... அற்புதமான பதிவும் விளக்கமும்... நன்றி நன்றி.... ஐயா...🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 3 ปีที่แล้ว +1

    Very Motivational and practical Sir Ji 🙏

  • @MoorthyMoorthy-yw7py
    @MoorthyMoorthy-yw7py 3 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க வளமுடன்

  • @sathishmanickam4256
    @sathishmanickam4256 2 ปีที่แล้ว

    வணங்குகிறேன் வள்ளலே

  • @raghavks1904
    @raghavks1904 3 ปีที่แล้ว +11

    ❤️❤️❤️அய்யா எப்போது வாசி யோகம் kavanagar karjanai website இல் பயிற்சி add Panna poreenga
    Waiting ayya 🙏🙏
    ஓ்சிவசிவஓம் ❤️❤️❤️

  • @srinivasannambi7799
    @srinivasannambi7799 3 ปีที่แล้ว +1

    True Ayya. Everyone must realize.

  • @rengarajthiyagarajan5011
    @rengarajthiyagarajan5011 3 ปีที่แล้ว +1

    Nanri.ayya

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா வணக்கம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

  • @murugansk6709
    @murugansk6709 3 ปีที่แล้ว +1

    siva siva nandri ayya

  • @Aanantha1610
    @Aanantha1610 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா

  • @SaranyaS-wm7yo
    @SaranyaS-wm7yo 3 ปีที่แล้ว +1

    Mikka nantri ayya

  • @bluerock2109
    @bluerock2109 3 ปีที่แล้ว +1

    Valgha valamudan ayya

  • @mganapathy1989
    @mganapathy1989 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா. சிவாய நம

  • @bharatharunb370
    @bharatharunb370 3 ปีที่แล้ว +6

    🙏🙏🙏

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    நன்றி ஐயா அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @veluvelu6308
    @veluvelu6308 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rathnaselvi1604
    @rathnaselvi1604 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா 🙏

  • @yogeshkanna5326
    @yogeshkanna5326 3 ปีที่แล้ว +1

    Nantri sir. Valga valamudan.

  • @vijayak1868
    @vijayak1868 3 ปีที่แล้ว +1

    Ayya varnakram ayya nandri

  • @dhanutimes5751
    @dhanutimes5751 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா

  • @kasimuthukrishnan135
    @kasimuthukrishnan135 3 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் வணக்கம் ஐயா.
    வாசி யோகம் அடுத்து எப்போது நடைபெறும் என்று தயவுசெய்து கூறவும்
    .நன்றி ஐயா !🙏🙏🙏🙏🙏
    !

  • @scooby85tn
    @scooby85tn 3 ปีที่แล้ว +1

    ayya please keep supporting Modiji..This is my request.. Please do the needfull..

  • @v.m.madhankumaarmass1024
    @v.m.madhankumaarmass1024 3 ปีที่แล้ว +1

    வெற்றி நிச்சயம்

  • @Sivashakthi10
    @Sivashakthi10 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க அய்யா. சிவ வணக்கம்

  • @yasinthajase4031
    @yasinthajase4031 3 ปีที่แล้ว +1

    Super

  • @ARBOSS586
    @ARBOSS586 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing sir 🙏

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 3 ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ ஓம்

  • @srkrishna4035
    @srkrishna4035 3 ปีที่แล้ว +1

    🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 3 ปีที่แล้ว +1

    Iyya vanakam

  • @SivaKumar-vo3gs
    @SivaKumar-vo3gs 3 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @josephineananthi1185
    @josephineananthi1185 3 ปีที่แล้ว +3

    🔥🔥 வணக்கம் 🔥🔥

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 3 ปีที่แล้ว +1

    திருவடிக்கு வணக்கம்

  • @lakshmis5491
    @lakshmis5491 3 ปีที่แล้ว

    . Nandri

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்.

  • @revathy335
    @revathy335 3 ปีที่แล้ว +1

    அய்யா இன்று எங்க அம்மாவுக்கு துணி வைத்து படைக்க போகிறேன். அம்மா பெயர் பூலோகம். அவர்களுக்கு நான் என்ன தவறு செய்தேனோ அனைத்தையும் மன்னிக்கவும் அம்மா அப்பா செல்வராஜ் என்னை மன்னித்து என் வினையை அகற்றவும்

  • @Vvv777great
    @Vvv777great 3 ปีที่แล้ว

    நல்லது

  • @saravanan3029
    @saravanan3029 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா...
    நீங்கள் சொல்வது சரிதான்...
    ஆனால் ‌என் அனுபவத்தில்...
    பாவம் செய்தவர்கள் நன்றாக தான் ‌வாழ்கிறார்கள்.
    நன்மைகள் செய்தர்கள் அப்படி ‌வாழ்வதில்லை கஷ்டம் தான் படுகிறார்கள்.
    காரணம் தெரியவில்லை...

  • @rgopinath85
    @rgopinath85 3 ปีที่แล้ว +2

    👍🙏