அந்நியபாஷைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் அந்நியபாஷைதான் ஆவிக்குறிய வாழ்க்கையின் வேராக இருக்கிறது அப்போஸ்தலருக்கு முதலில் அந்நியபாஷைதான் ஆவியானவரால் கொடுக்கப்பட்டது அவர்கள் பாஷையில் பேசி ஜெபிக்க ஜெபிக்கதான் வரங்கள் வெளிப்பட்டது அது போல வேதம் சொல்லுகிறபடி அன்பு நமக்குள் இருக்கவேண்டும் என்றால் ஆவியானவருக்கு நன்றாக இடம் கொடுத்து பாஷையிலே ஜெபிக்க ஜெபிக்க இயேசுவின் அன்பு நமக்குள் பெருகும் அதனால் பாஷை பேசுங்கள் ஆவியானவர் பெருக நாம் சிறுக வேண்டும்
En arumai sakothri ungalodu prisuthaaaviyanavar erunthu engalodu enodu pesinar Thank you much
Super pastor
Amen Praise God
Amen....Amen...Halleluiah
Thanks you god
Super sister thanks god
Unma thaan
நாம் பற்பல பாஷைகளை பேசினாலும் எனக்கு அன்பு இல்லாவிட்டால் பிரயோசனம் ஒன்றும் இல்லை என்பது தான் உண்மையிலும் உண்மை
ஆமீன்
Amen Amen
Holy spirit my experian 100% Rieu thank you so much sister God bless you 🎊🎊🎊😇💖
Amen
அந்நியபாஷைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் அந்நியபாஷைதான் ஆவிக்குறிய வாழ்க்கையின் வேராக இருக்கிறது அப்போஸ்தலருக்கு முதலில் அந்நியபாஷைதான் ஆவியானவரால் கொடுக்கப்பட்டது அவர்கள் பாஷையில் பேசி ஜெபிக்க ஜெபிக்கதான் வரங்கள் வெளிப்பட்டது அது போல வேதம் சொல்லுகிறபடி அன்பு நமக்குள் இருக்கவேண்டும் என்றால் ஆவியானவருக்கு நன்றாக இடம் கொடுத்து பாஷையிலே ஜெபிக்க ஜெபிக்க இயேசுவின் அன்பு நமக்குள் பெருகும் அதனால் பாஷை பேசுங்கள் ஆவியானவர் பெருக நாம் சிறுக வேண்டும்
Amen wonderful sermon sister 👍👍
Glory to God 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்நிய பாஷை பேசுகிறவன்
அதன்அர்த்தத்தையுசொல்ல
வேண்டும்
அர்த்தம் சொல்வது என்பது அந்நியபாஷை பேச பேசதான் அந்த வரம் ஆண்டவர் கொடுப்பார் ஆகவே முதலில் பாஷை பேசுங்கள் ஆண்டவர் கொடுப்பார்
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
Wow
Jesus
நாம் மனுஷன் பாஷையில் பேசினாலும் தூதர் பாஷையில் பேசினாலும் அன்பு எனக்கு. இல்லாவிட்டால் எனக்கு பிரயேசனம் ஓன்றுமே. இல்லை
Pr. S. Samkamalasan
இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருந்தார் அப்ப அவர் அண்ணிய பஷைய பேசிகிட்டே இருந்தாரா அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
நமக்குத் தெரியாதவைகளை குறித்து அல்லது புரிந்து கொள்ள முடியாதவைகளை குறித்து நாம் மௌனமாய் (சொந்தக் கருத்தோடு இல்லாமல்) கர்த்தரிடத்தில் கேட்கலாமே
சகோதரியே! மணிக்கணக்காக அந்நிய பாஷை பேசுவதால் பெரிய வெற்றியைப் பெறலாம் என்று வேத வசனம் உண்டா?
Sathiyathi sonnierkal or unmaiyai sonnierkal
அன்னிய பாசையில் பேசினால் தான் ஆவியானவருடன் உறவு உண்டு என்று பேசுவது அறியாமை
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
Aniyabadai is given to a purpose. Aniyabadai is a witness for gentiled
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
ஜனங்களே பைபிளை வாசியுங்கள்
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
ஏமாத்தாதே
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
அக்கா பைபிளை நன்றாக படித்து விட்டு ஆவியில் பேசுங்கள்
எல்லாருக்குமா வருது?
ஸ்திரிகள் சபையில் பேசக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் பலிபீடத்தில் இருந்து பேசுகிறீர்கள்.
இதற்கு தங்கள் விளக்கம் என்ன?
புருடாப்பாஷை
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
O ra pa ka ti pa ka
Unakku Therintha Baashaya Paesu. Yethuku Anniya Baashai.? Unnudaya Ularalgalthaan, Anniya Baashai. Ethu Verum Nadippu. ( Acting ).
th-cam.com/users/shortsYNH8vhYe0i8?si=EANlz_AyQZoULGAz
Amen