அந்நிய பாஷையில் பேசாமல் ஆவியில் நிரம்ப முடியுமா ? | SPEAKING TONGUES AND ANOINTING | Samson Paul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @samsongladys9377
    @samsongladys9377 ปีที่แล้ว +1

    அழகான விளக்கம் தேவனுக்கு தோத்திரம்.🌹🌹💐💐🙏🙏

  • @amuthaamutha1412
    @amuthaamutha1412 2 ปีที่แล้ว +2

    நன்றி பாஸ்டர் அந்நிய பாஷை ஆண்டவர் தரும்போது தரட்டும் அதைவிட மேலான அன்பு தான் எனக்கு வேண்டும் அதையே இனி வாஞ்சிப்பேன் குறைவானதை விட்டு நிறைவானதையே கேட்பேன். ஆமென்.

    • @danielrajan5877
      @danielrajan5877 2 ปีที่แล้ว

      Thank s to Paster......Is is very clear explanation ..Praise the Lord

  • @Shanthi_kamaraj
    @Shanthi_kamaraj 6 หลายเดือนก่อน

    அந்நிய பாஷை பற்றிய விளக்கம் அருமை சகோ

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றி

  • @antonykattan927
    @antonykattan927 ปีที่แล้ว

    இந்த செய்தியை இப்போதுதான் கேட்டேன் நல்ல விலக்கம்

  • @rangarajr3729
    @rangarajr3729 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus, praise the Lord, always feed to our souls

  • @respect-p2y
    @respect-p2y 4 ปีที่แล้ว +4

    Very good message, Thank u sir

  • @srinivasanrao9490
    @srinivasanrao9490 10 หลายเดือนก่อน

    Nobody explained like this.. Thank you so much..We are enlightened.. from Mysore..

  • @jndigital1313
    @jndigital1313 4 ปีที่แล้ว +6

    அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 4 ปีที่แล้ว +2

    Thank you brother for the authenticated & authoritative message. Super explanation. Praise God.

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 2 ปีที่แล้ว

    சரியான போதனை Praise the lord 🙏

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 4 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @dossselladurai5031
    @dossselladurai5031 8 หลายเดือนก่อน

    நானும் பலமுறை சும்மா இருக்கும் போதே ஒரு வித்தியாசமான ஓசையுடைய வார்த்தைகள் பேசுவேன்.உங்கள் விளக்கம் எனது உணர்வுக்கு சரியாக தெரிகிறது.

  • @vijayaroy6482
    @vijayaroy6482 ปีที่แล้ว

    Praise the lord brother.

  • @paulbalan6564
    @paulbalan6564 4 ปีที่แล้ว +4

    அருமையான செய்தி

  • @davidharikumar9609
    @davidharikumar9609 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம், தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @ashokb676
    @ashokb676 ปีที่แล้ว

    Superb explanation brother. Praise God❤

    • @JeevaNeerodai
      @JeevaNeerodai  ปีที่แล้ว

      Thank you so much 🙂 Praise be to GOD

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 4 ปีที่แล้ว

    Amen அல்லேலூயா

  • @johnrichard5330
    @johnrichard5330 4 ปีที่แล้ว

    Thanks Brother.Msg is absolutely right

  • @premkumardavid5118
    @premkumardavid5118 3 ปีที่แล้ว +1

    Good explanation brother on a very misunderstood topic

  • @gunar4899
    @gunar4899 ปีที่แล้ว

    Useful message

  • @agape4217
    @agape4217 2 ปีที่แล้ว +1

    இதை விட தெளிவாக விளக்க முடியாது என்று நினைக்கிறேன்
    Superb Brother 🙏

  • @respect-p2y
    @respect-p2y 4 ปีที่แล้ว +1

    Amen Jesappa 🙏

  • @elshadaijoshua8598
    @elshadaijoshua8598 ปีที่แล้ว

    thank you Jesus

  • @sarahabraham7031
    @sarahabraham7031 4 ปีที่แล้ว

    Very good explanation Pastor. Thank you so much.

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 4 ปีที่แล้ว

    Amen good explanation brother thank you God bless you

  • @jayaraj6788
    @jayaraj6788 3 ปีที่แล้ว

    உண்மையான ஆவிக்குரிய வெளிப்பாடு. உண்மையைச் சொல், உரக்கச் சொல். ஆமென்

  • @christthesaviourofindia8809
    @christthesaviourofindia8809 4 ปีที่แล้ว

    அவசியமான பதிவு

  • @cmohankumar8567
    @cmohankumar8567 4 ปีที่แล้ว

    Praise the lord Amen 🙏 🙏 🙏

  • @israelnadar3627
    @israelnadar3627 3 ปีที่แล้ว

    Very very fact

  • @thermalrajesh1
    @thermalrajesh1 4 ปีที่แล้ว

    Very nice message

  • @SweetlinSG
    @SweetlinSG 2 ปีที่แล้ว +1

    அருமையான மெசேஜ் பாஸ்டர் 🙏

  • @selvarajselvaraj2481
    @selvarajselvaraj2481 2 ปีที่แล้ว

    ஜயா அரூமையான விளக்கம்

  • @israelnadar3627
    @israelnadar3627 3 ปีที่แล้ว

    Very very very nice

  • @gnanasownder2958
    @gnanasownder2958 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பாஸ்டர். மிக்க நன்றி.

  • @kalidosschellam404
    @kalidosschellam404 3 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @florenceprabavathys5603
    @florenceprabavathys5603 2 ปีที่แล้ว

    அந்நியபாஷை பேசினால்தான் பரலோகம் செல்லமுடியும் என்றும் சில போதகர்கள் பிரசங்கிறார் கள் அதற்கு சரியான பதில் பிரதர்

  • @nayageswarakulanayagam2027
    @nayageswarakulanayagam2027 3 ปีที่แล้ว +1

    அர்த்தமில்லாத எதுவும் பாஷை அல்லவே! 🙂

  • @rsh934
    @rsh934 2 ปีที่แล้ว +1

    Among many deceiving spirit doctrines you are different in reality
    You are depicting as it is as what it is!
    Really original needful doctrines

  • @haridaschinnathamby3119
    @haridaschinnathamby3119 3 ปีที่แล้ว

    துள்ளியமான விளக்கம்

  • @tamiltamil470
    @tamiltamil470 2 ปีที่แล้ว +1

    Jevanulla theavanuku magimai undagattum.

  • @godspeakstousinmanyways7875
    @godspeakstousinmanyways7875 4 ปีที่แล้ว

    🙏

    • @PLouis-nt9oq
      @PLouis-nt9oq 3 ปีที่แล้ว

      அந்நிய பாஷை= எனக்கு தெரியாத வேறெருவனுக்குபேசக்கூடியமொழி.??

  • @pk9977
    @pk9977 2 ปีที่แล้ว

    Ha ha ha your demonstration was too good. 🤣

  • @fellowshipwithJesuschrist
    @fellowshipwithJesuschrist 4 ปีที่แล้ว +1

    Dear anna You can teach Unknown tongue Class .

  • @alexp7166
    @alexp7166 2 ปีที่แล้ว

    1 கொரி.14:18.பவுல் சொல்வதை கவனிக்கவும்

    • @nirmalarose8201
      @nirmalarose8201 2 ปีที่แล้ว

      Read 1கொரி14:22,27 பவுல் Very very big scholar .பவுலுக்கு 15 மொழிகளுக்கு மேல் நன்கு அறிந்தவர் என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து.So he told 1கொரி14:19.

  • @lovinglypublican9856
    @lovinglypublican9856 ปีที่แล้ว

    அந்நிய பாஷை வரம் என யார் சொன்னது தீங்கு பேசவேண்டாம் அது பரிசுத்தாவியின் நிறைவு அது அது சின்ன அனுபவமல்ல
    அது வரம் என வசனம் உள்ளதா

  • @TheNallathambi
    @TheNallathambi ปีที่แล้ว

    ஓ சங்கரா என்று கேட்டது.

  • @thighYubg
    @thighYubg 6 หลายเดือนก่อน

    அந்நிய பாஷை பேசினால் அர்த்தத்தை சொல்லி பேச கடவன் ஆதி அப்போஸ்தலர் காலத்தில் அந்நிய பாஷை அர்த்தத்தை சொல்லி பேசினார்கள்

  • @TheNallathambi
    @TheNallathambi ปีที่แล้ว

    ரீனா பாமா சரளா என்று கேட்டது.

  • @mrarulraj4571
    @mrarulraj4571 ปีที่แล้ว

    Sir there is not two tunks as you said
    Other tunks is nessery where ever it is needed. Please don't confuse others / us, in the name of tunks. I am sure that The Holi Sprit with me when I accepted Jesus as my Savier.

  • @vstrhythm-keys1639
    @vstrhythm-keys1639 4 ปีที่แล้ว +4

    அந்நிய பாஷை சின்ன வரம் என்று வேதம் சொல்லவில்லை

    • @ashokwpr
      @ashokwpr 2 ปีที่แล้ว

      Listen completely what he's coming to say rather commenting..

    • @josiahnathan9325
      @josiahnathan9325 ปีที่แล้ว

      சரி அது யாரிடம் பேச வேண்டும் எதற்கு பேச வேண்டும் என்றும் உள்ளது. சரி அது மட்டும்தான் பரிசுத்த ஆவியின் நிறைவு என்று எந்த வேதத்தில் உள்ளது..

    • @sampathsargunam6008
      @sampathsargunam6008 ปีที่แล้ว

      அய்யா ,அந்நிய பாஷை குறித்து தெளிவற்ற சித்தனை உள்ளவனாக இருந்தேன் இந்த கானோலி கேட்டதும் தெளிவடைந்தேன். ஆண்டவர் கிருபை செய்தார் நன்றி அய்யா. ஆண்டவருக்கு ம் துதி ஸ்தேத்திரங்களை ஏறேடுக்கிறேன்.

    • @davidramanathan3991
      @davidramanathan3991 ปีที่แล้ว

      Paster சொல்வது போல் இதை விட பெரியதான ஒன்று இருக்குமானால் அன்னிய பாஷை சிறிய தாக தான் தெரியும் நல்ல விளக்கம் நன்றி

  • @dhinakarann5792
    @dhinakarann5792 ปีที่แล้ว

    Ulalar yepadi baashai aagum...
    There is no two types of tongues
    Totally non contextual and non biblical

  • @Shree20.23
    @Shree20.23 2 ปีที่แล้ว

    வேரு பாஷை காரர் வந்தால் அரிடம் அவர் பாஷையில் சத்தியம் பேசத்தான் அந்த வரம்
    இதுததான் அன்னியபாஷை வரம் இது எப்ப. புரியபோகுதோ

  • @alexp7166
    @alexp7166 2 ปีที่แล้ว +1

    அன்னிய பாஷையில்லாமள் பரிசுத்த ஆவி பெற்றதை உங்கலால் வேத்திலிருந்து கான்பிக்கமுடியாது.

    • @josiahnathan9325
      @josiahnathan9325 ปีที่แล้ว

      கொர்நேலியு என்று ஒருவரைப் பற்றி உங்கள் வேதத்தில் உள்ளதா??

  • @srinivasanrao9490
    @srinivasanrao9490 10 หลายเดือนก่อน

    One pastor ill treating his wife and divorced... speaking tongues.. standing on the pulpit .

  • @nayageswarakulanayagam2027
    @nayageswarakulanayagam2027 3 ปีที่แล้ว

    என்னமா வேடிக்கையாக இருக்கிறது! 🤣

  • @jonaaoc6651
    @jonaaoc6651 2 ปีที่แล้ว

    Hello anyabashe holy spirit namakku erukiradu ku adeyalm, holy spirit abeshikum vanda peragu dhan, nam satyiyatile valara mudim, anya bashe most importent. You r telling wrong.

    • @josiahnathan9325
      @josiahnathan9325 ปีที่แล้ว

      So God is not most important. Your Anniya Basha is most important right.. ya you are correct. You are worshiping some other God..

    • @jonaaoc6651
      @jonaaoc6651 ปีที่แล้ว

      Hello nam yesukristu ve vesvashikum bodu, parisutha hovi nam mele erangvar, appiludu nam Devanodaya pelaiyaga marugirom.

    • @vijaykumar-qs9ut
      @vijaykumar-qs9ut ปีที่แล้ว

      @@jonaaoc6651 you should give meaning and explaination for what you speak in tongues. அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 1 Corinthians 14:19
      Speaking in tongues is one of the gift of blessings so it is not mandatory to speak in tongues

  • @nayageswarakulanayagam2027
    @nayageswarakulanayagam2027 3 ปีที่แล้ว

    சிரிப்போ சிரிப்பு தான்! 🤣இது முழுக்க சுய கற்பனையே!

  • @mrarulraj4571
    @mrarulraj4571 ปีที่แล้ว

    Sir you are blufing about tunks. Stop your blufing here to

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 4 ปีที่แล้ว +6

    Thank you brother for the authenticated & authoritative message. Super explanation. Praise God.

  • @ashokwpr
    @ashokwpr 2 ปีที่แล้ว

    Praise the Lord

  • @OneGod3vision
    @OneGod3vision 2 ปีที่แล้ว

    🙏

  • @fellowshipwithJesuschrist
    @fellowshipwithJesuschrist 4 ปีที่แล้ว +1

    Dear anna You can teach Unknown tongue Class .

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 4 ปีที่แล้ว

      (jesus) I say unto you, Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you.
      Luke 11:9
      If ye then, being evil, know how to give good gifts unto your children: how much more shall your heavenly Father give the Holy Spirit to them that ask him?
      Luke 11:13

    • @nalilasnekalet5367
      @nalilasnekalet5367 ปีที่แล้ว

      Jesus appa தந்தால் நன்றாக இருக்கும். But பொய் ஆக vandam.கர்த்தர் என்ன கொடுத்தாலும் தோத்திரம். 🙏🙏