500 பவுன் நகை போடுறேன் மா😭Mona இல்லாத ஒரு வாழ்க்கைய இனி நான்...😢 Mama with Babyma Family Emotional💔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
  • #Galattatamil #mona #mamawithbabyma #monafather #monaemotional #monafamily #mamawithbabymafamily #Galattatamil
    500 பவுன் நகை போடுறேன் மா😭Mona இல்லாத ஒரு வாழ்க்கைய இனி நான்...😢 Mama with Babyma Family Emotional💔
    ----------------
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SNS-admsn
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    ------------
    "Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    -----------
    FOR ADVERTISEMENT QUERIES:
    +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ============
    Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com/
    WhatsApp : whatsapp.com/channel/0029Va9M...
    Instagram: / galattadotcom
    Telegram : t.me/+PziZxb5wLng2YjY9
    Subscribe to our group channels for other interesting content:
    Galatta Life: / @galattacinema
    Galatta Originals: / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice
    Galatta Pink : / @galattapink
  • บันเทิง

ความคิดเห็น • 2.2K

  • @MukilanMadhu
    @MukilanMadhu หลายเดือนก่อน +628

    இப்படிப்பட்ட🙁 அப்பாவின் பாசத்திற்கு கிடைக்காமல்❤ ஏங்குபவர்கள் எத்தனை‌ பேர்🥹

    • @user-wm1sl9wy3x
      @user-wm1sl9wy3x หลายเดือนก่อน +8

      Enakku ellarum irukkanga aana yarukkum en mela paasame irunthathe ella ipaum ella enakku en mela paasam kaata yaarum ella yarukkum enna pudikaum pudikathu yarukkum yennu enakku athu theriyala aana na ellar melaum paasama than irukkan 😢😢😢😢😢

    • @sivamalathi7190
      @sivamalathi7190 หลายเดือนก่อน +4

      Nanunthan appa irugaru appanu kooptathu illa

    • @Sinthusinthu-hg3ih
      @Sinthusinthu-hg3ih หลายเดือนก่อน +2

      naana

    • @user-ud8ns3yb6z
      @user-ud8ns3yb6z หลายเดือนก่อน +4

      பாசம் இருக்கறத யாரும் இப்படி வீடியோ போட்டு காட்ட மாட்டார்கள்
      பணம் சம்பாதிக்க தான் இப்போது இந்த யூடியூப் மூலம் எல்லாம் இப்படி பண்றாங்க

    • @user-wk1it9kn4f
      @user-wk1it9kn4f หลายเดือนก่อน +2

  • @HaneeshaMary-sf7vx
    @HaneeshaMary-sf7vx หลายเดือนก่อน +4657

    Yarulam entha video pathu aluthiga comment pannuga

    • @meenameena6892
      @meenameena6892 หลายเดือนก่อน +103

      Enala control panave mudila 😢😢😢

    • @bhakyalakshmi06
      @bhakyalakshmi06 หลายเดือนก่อน +34

      Ama control pannave mudila

    • @user-ci3ne7zf1k
      @user-ci3ne7zf1k หลายเดือนก่อน +30

      En appa gnapagam vandhutu en appa ipo ila

    • @pavapavithra604
      @pavapavithra604 หลายเดือนก่อน +9

      Ama control illama azhutha😢

    • @padmavathikumar5588
      @padmavathikumar5588 หลายเดือนก่อน +19

      Appa ponnu ponding it's true.

  • @roja3773
    @roja3773 หลายเดือนก่อน +113

    Mona ninga romba lucky ippadi oru appa. Kidachu irukkanga. Enakku appa pasama kidachuthu illa

  • @umamageswariumamageswari2901
    @umamageswariumamageswari2901 หลายเดือนก่อน +38

    அப்பா ❤ பொன்னு உறவு உணர்வோடு உயிரில் கலந்த உன்னதமான இன்ப வலி

  • @Omnamasivaya1988
    @Omnamasivaya1988 หลายเดือนก่อน +1441

    மகளைப் பெற்ற தந்தைக்கு தான் அந்த வலி புரியும்😢😢❤

  • @mumtajbegamj9961
    @mumtajbegamj9961 หลายเดือนก่อน +562

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் அழுக கூடாது என்று எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணி என்னை மீறி என் கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது😢

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 หลายเดือนก่อน +36

    Heart touching speechless Father and doughter bonding is very nice😢😢😢😭😭😭

  • @Prakathiyazhini
    @Prakathiyazhini หลายเดือนก่อน +102

    நல்ல அப்பாவ இப்ப தான் மதிக்கிற பொண்ண இந்த video ல தான் பார்க்கிறேன் சூப்பர் nice video

  • @kalaivani91552
    @kalaivani91552 หลายเดือนก่อน +1129

    Etha pathu yarala ahluthinga 😢😢😢

    • @rishitotime5548
      @rishitotime5548 หลายเดือนก่อน +1

      Like pichakara evlo emotional Ana video ippa kuda like kekura

    • @DecildaSK
      @DecildaSK หลายเดือนก่อน +4

      Ore comnt 100 per potta yarukku pa like potrathu 😢

    • @nandhininandhini9371
      @nandhininandhini9371 หลายเดือนก่อน +1

      Etha pathu yarala ahluthinga😢😢😢😢😢😢

    • @user-gp8zj9ug5f
      @user-gp8zj9ug5f หลายเดือนก่อน +1

      ​@@rishitotime5548eppo nea like vankura mathhri thana . Comment poduara sari vidu 500 pawan yavlo india rupees atha sollu 😂

    • @rishitotime5548
      @rishitotime5548 หลายเดือนก่อน

      @@user-gp8zj9ug5f podi lusu

  • @tigerfish407
    @tigerfish407 หลายเดือนก่อน +404

    உண்மையிலே அப்பா பொண்ணு உறவு என்கிறது வந்து ஒரு அற்புதமான உறவு தான்

  • @muruganhasini6029
    @muruganhasini6029 หลายเดือนก่อน +38

    ஏன் அப்பாவை நான் ரொம்ப miss பண்றேன் சாமியா போயிட்டாங்க அப்பா இதை பார்த்து ஏன் கண்ணீர் அடக்க முடியல சூப்பர் அப்பா மோனா அழாதா மா வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Athithan2804
    @Athithan2804 หลายเดือนก่อน +26

    யாரெல்லாம் இந்த வீடியோவை பார்த்து அழுதிங்க😢 கமெண்ட்ல சொல்லுங்க

  • @rakeshrakshana5176
    @rakeshrakshana5176 หลายเดือนก่อน +925

    எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது 😭😭😭

    • @S..y1985..S...y
      @S..y1985..S...y หลายเดือนก่อน +4

      Me to I miss my apap

    • @PushpaRpushpa-js2rw
      @PushpaRpushpa-js2rw หลายเดือนก่อน +3

      Same enakum enga appa old memories varuthu 😢appa amma rendu perum eppo ella

    • @user-mz8pg1gw2n
      @user-mz8pg1gw2n หลายเดือนก่อน

      Me also

    • @dillisiva1821
      @dillisiva1821 หลายเดือนก่อน

      Me to ma

    • @mahalakshmis4063
      @mahalakshmis4063 หลายเดือนก่อน

      For me also

  • @dlskitchen
    @dlskitchen หลายเดือนก่อน +161

    பாசம் வைத்து வளர்த்த அனைத்து அப்பா மகளின் உறவு இது போல் தான் இருக்கும்🥰 .... அப்பாதான் அந்த மகளுக்கு உலகம். மகள் தான் அந்த அப்பாவுக்கு உலகம் 😍😍😍 அந்த Bonding ah யார் வந்தாலும் பிரிக்க முடியாது😍🥰

  • @vickyjoe1891
    @vickyjoe1891 หลายเดือนก่อน +8

    Uncontrollable tears, out of deep emotion. God bless this family

  • @anusuyan2136
    @anusuyan2136 หลายเดือนก่อน +41

    என்னோட அப்பா இல்லை, நான் என்னோட அப்பாவ ரொம்ப மிஸ் பண்றேன். இவங்க பேச பேச அழுகை மட்டுமே❤

    • @AaAa-rc1qv
      @AaAa-rc1qv หลายเดือนก่อน

      😢😢😢😢நானும் தான்

  • @judyalex7359
    @judyalex7359 หลายเดือนก่อน +301

    அப்பா மேல கண்டிப்பா பாசம் இருக்கும்.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அம்மாவை தான் ரொம்ப ரொம்ப miss பண்ணுவோம்... இது
    100% உண்மை.. அம்மா அருமை அப்பதான் புரியும் 😭

  • @user-ef4lb2ym7c
    @user-ef4lb2ym7c หลายเดือนก่อน +478

    😢 என்னோட லைஃப் ல இந்த மாதிரி video பாத்து இன்னைக்கு தான் என்னை அறியாமல் ரொம்ப அழுதுடன்😢😢😢

    • @tamilclubtamilclub405
      @tamilclubtamilclub405 หลายเดือนก่อน +2

      Correct ah sonenga

    • @ShinekidsShine
      @ShinekidsShine หลายเดือนก่อน +2

      Same am also

    • @shermilijeyachandran8299
      @shermilijeyachandran8299 หลายเดือนก่อน +2

      So emotional video 😢

    • @shermilijeyachandran8299
      @shermilijeyachandran8299 หลายเดือนก่อน

      I never tasted parents love, even thou they are alive not tasted parents love till now💔

    • @ShinekidsShine
      @ShinekidsShine หลายเดือนก่อน +1

      Ennoda appa ila 12 year aguthu ithu varai na share panitathe ila share panavum maten yarkum first tm intha video va pathu azhuthuten ...but l miss my dad en appa ena thitakuda matanga yaraium thitavum vidamatanga avar romba miss pandren....girl baby irunthale vedu azhaguthn

  • @saranyaramesh8755
    @saranyaramesh8755 หลายเดือนก่อน +4

    Ellathukkum ithu mathiri appa kedakka matanga... Mona you blessed

  • @user-hj3qt1lf7i
    @user-hj3qt1lf7i หลายเดือนก่อน +3

    Emotional video nice family appa magal uravu yarukkum kidaikadhu ❤ so beautiful

  • @AbethaBegum-vo6jx
    @AbethaBegum-vo6jx หลายเดือนก่อน +37

    Mona you very lucky girl. இந்த மாதிரி தகப்பன் கிடைப்பதற்கு எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கவேண்டும் 😭😭😭😭😭 இந்த தருணம் பார்க்கும் போது ஒரு நொடி என்னை மறந்து அழுகை வந்துவிட்டது எனக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கவில்லை என்று என் மனம் 💔💔💔💔💔💔💔 உடைந்து விட்டது

  • @beulajohn6270
    @beulajohn6270 หลายเดือนก่อน +70

    பாசம் உள்ள தகப்பனிடமிருந்து எந்த மகளுக்குத்தான் பிரிவு என்ற சொல்லை தாங்க முடியும். வீட்டில் முதல் பிறந்த மகள் தகப்பனுக்கு தாய்

  • @meloshajude5988
    @meloshajude5988 หลายเดือนก่อน +7

    Heart touching interview in the recent times I started watching their channel sweet family. After seeing this i got emotional as well true love and true bonding.May the Grace of God Jesus be with them always.
    Happy ya irunga Anna and Mona ma you have a supportive partner and wonderful Dad stay blessed dear

  • @monishabalraj4557
    @monishabalraj4557 หลายเดือนก่อน +19

    ஒவ்வொரு அப்பா அம்மாவும் ஒவ்வொரு பொன்னும் இந்த வீடியோ பார்த்த அழமா இருக்க மாட்டாங்க.. ❤

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 หลายเดือนก่อน +58

    Galata சானலின் ஒரு உன்னதமான பதிவு, இதற்க்கு மேல் ஒரு அப்பா, மகள் பாசத்தை யாராலும் உணர்த்த முடியாது. உணர்ச்சிபூர்வமான பதிவு. We love mona family. மாப்பிள்ளை ... மோனாவையும் , அவங்க அப்பா, அம்மாவையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். ( ஒரு மகனாக)❤💐

  • @dharanidharani369
    @dharanidharani369 หลายเดือนก่อน +92

    பாசம் மட்டும் பெருச நிலைக்கு குடும்பகளுக்கு இந்த குறும்படம் சமர்பணம்...

  • @bhuvanarameshkumar1684
    @bhuvanarameshkumar1684 หลายเดือนก่อน +2

    Yes Iam naan rombave azhudhen.. I can't control my tears.. You are so Lucky to have father like this. God Bless you Mona. And your Life going to be successful ❤🎉

  • @sofiselvam1489
    @sofiselvam1489 หลายเดือนก่อน +2

    O my God I cried so much looking at ur affection n true love u have for each other
    May bles u

  • @saranvelu6851
    @saranvelu6851 หลายเดือนก่อน +385

    Enaku appa illa...... Na romba feel aitan...... Unga bonding ah pathu semaya azhuthutan😭😭😭😭😭😭😭

  • @sherinwilson2005
    @sherinwilson2005 หลายเดือนก่อน +63

    I really can't control my tears🥺... such wonderful bonding 😍 of father nd daughter 💗

  • @sarah12345479
    @sarah12345479 หลายเดือนก่อน +4

    It's so beautiful that this channel has brought up this beautiful feeling of daughter and father,this will help future generations boys to understand...women more beautifully ❤

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 หลายเดือนก่อน +3

    father and daughter bonding so fabulously I feel cry your speech

  • @danielLazarraja
    @danielLazarraja หลายเดือนก่อน +106

    அப்பாவின் அளவில்லாத பசம் எங்கு கிடைகாது😢😢😢😢😢😢

  • @thamaraijagathesan992
    @thamaraijagathesan992 หลายเดือนก่อน +62

    The way of he hold her 🥺 really ur blessed with a best partner mona 💕

  • @bhuvaneswaris6829
    @bhuvaneswaris6829 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ பாத்துட்டு நா அழுதுட்டேன் அப்பா நீங்க ரேம்ப நல்லவரு

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 หลายเดือนก่อน +3

    U both made everyone cried... Bless you

  • @Kannagi288
    @Kannagi288 หลายเดือนก่อน +48

    இந்த வீடியோ ஸ்டார்டிங்ல இருந்து முடிவு வரைக்கும் அழுதுட்டு தான்பா இருந்த அண்ணா என்ன அறியாமலே என் கண்ணுல தண்ணி தானா வருது கண்ட்ரோல் பண்ண முடியல 🙏🙏🙏 அப்பா அப்பா ❤️❤️❤️❤️

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z หลายเดือนก่อน +75

    பெண் பிள்ளையை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் அந்த வலி எவ்வாறு என்று 😭😭😭

  • @sridevijayraj853
    @sridevijayraj853 หลายเดือนก่อน +1

    You are wonderful dad you are your daughter wonderful child god bless you your family your child

  • @manjulashashi6500
    @manjulashashi6500 หลายเดือนก่อน +1

    U guys made me cry and got my memories back before 7 years.. dnt worry dea u have to b strong .. it' happens in evry girl life..

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z หลายเดือนก่อน +84

    உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும் போது அழுக அழுகையா வருகிறது 😭😭😭😭👍🇱🇰🇱🇰❤❤

    • @fatmaa5034
      @fatmaa5034 หลายเดือนก่อน +1

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 หลายเดือนก่อน +38

    உண்மையிலேயே இந்த வீடியோ பார்க்கும் போது அழுகையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை 😭😭💔💔🇱🇰

  • @Sharanjasmine
    @Sharanjasmine หลายเดือนก่อน +2

    First இந்த வீடியோ பாத்த ஓடனே எனக்கு அழுக தா வந்து chi என் கண்ணுலுருந்து கண்ணிர் நீக்கல. So very dad and daughter video 😭😭😭😭😭😭

  • @premac5804
    @premac5804 หลายเดือนก่อน

    I cried a lot...by seeing this video...Truly blessed and happy family 💖💖...

  • @vrajini3843
    @vrajini3843 หลายเดือนก่อน +42

    எப்பவுமே சிரிச்சுட்டு இருக்க ஃபேமிலி. நீங்களும் அழுது engalaium அழ வசிட்டிங்க. Eppaum happya இருங்க. Best family ❤❤❤

  • @amuthaamutha2824
    @amuthaamutha2824 หลายเดือนก่อน +294

    அப்பா அம்மா இருக்காங்க என்னை யாரும் பார்த்துக்க மாட்டாங்க இந்த வீடியோ எல்லாம் பார்த்த உடனே ரொம்ப அழுதுட்டேன் 😭😭😭😭😭

    • @ammuammubabu1663
      @ammuammubabu1663 หลายเดือนก่อน +15

      இப்படியும் அமைந்து விடுகிறது சிலருக்கு...😢கவலை வேண்டாம்

    • @subasuba1809
      @subasuba1809 หลายเดือนก่อน

      CNN

    • @mohammedsitick9026
      @mohammedsitick9026 หลายเดือนก่อน +10

      Renduperum iruthuthum no good bonding 😭

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 หลายเดือนก่อน +10

      எனக்கும் amma appa இருக்காங்க ஆனா அம்மா அப்பா பாசம் na என்னனு theriyathu எனக்கு 45 years ஆகுது ஒரு கஷ்டம்னு போய் உதவி kettappo velliya போ nu என்னையும் என் தங்கையும் எங்க appava sollitar😢😢😢

    • @BirundhaRamesh-os7cc
      @BirundhaRamesh-os7cc หลายเดือนก่อน

      En

  • @diyakuttyvideos8906
    @diyakuttyvideos8906 หลายเดือนก่อน +1

    Na Frist time intha videova pathu azhuthuta unga familya pakkum pothu romba pooramaiya iruku enaku entha mathiri family anbu kattavum illa Mona so lucky happy irukanga

  • @GloryGlorious-wg6ip
    @GloryGlorious-wg6ip หลายเดือนก่อน

    😢😥my tears drops down automatically after seen dad & daughter conversation

  • @beulajohn6270
    @beulajohn6270 หลายเดือนก่อน +52

    சிரிப்பை பார்த்த முகத்தில் அழுகையை பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @vaayadi
    @vaayadi หลายเดือนก่อน +73

    காலம் காலமா பெண்கள் அனுபவிக்கும் மருந்தே இல்லாத வலி🥹

  • @hafee_sparkling
    @hafee_sparkling หลายเดือนก่อน

    This video really make me a cry 🥺 your dad and daughter bond are awesome 🥺love from bottom heart ❣️

  • @kishoreraghupathy9821
    @kishoreraghupathy9821 หลายเดือนก่อน +3

    Very good family
    Super bratup
    May god bless your family

  • @bujjimagirle
    @bujjimagirle หลายเดือนก่อน +238

    நா பிறந்ததுலருந்து அப்பா வ பாதது இல்ல😢...அப்பா பாசம் நா என்னனு தெரியாது ....ipo பொறாமையா இருக்கு அப்பா இல்லையே nu ,🙌🏼😔..❤

    • @FrykitchenDrops
      @FrykitchenDrops หลายเดือนก่อน

      Enakkum than bro

    • @kowsikrishi...2392
      @kowsikrishi...2392 หลายเดือนก่อน +1

      Same

    • @gomes9845
      @gomes9845 หลายเดือนก่อน

      Same

    • @Rls_bring6172
      @Rls_bring6172 หลายเดือนก่อน +6

      Enakku appa irukkaru, aana pirayojanam illa, oru appavaa avaru engalukku endha kadamayum seiyyala

    • @FrykitchenDrops
      @FrykitchenDrops หลายเดือนก่อน

      @@Rls_bring6172 bro appa ethuvume seiyala endalum appa appa than 🥰❤️

  • @bharathikuppusamy9305
    @bharathikuppusamy9305 หลายเดือนก่อน +24

    Automatically tears varuthu daddy was priceless everything daddy matum tha love you daddy

  • @sarannathan6142
    @sarannathan6142 หลายเดือนก่อน +1

    Mona ku கல்யாண கலை வந்துருச்சு ❤❤❤❤❤ face nall bright aairuchu🎉

  • @srinivas7876
    @srinivas7876 หลายเดือนก่อน

    Beautiful relationship between daughter and father. Wish you all the best, long live

  • @arockiamaryk7318
    @arockiamaryk7318 หลายเดือนก่อน +97

    Really my crying 😭😭😭😭 my appa missing

  • @nithyaram9348
    @nithyaram9348 หลายเดือนก่อน +143

    எங்க அப்பாக்கு நான் தான் லக்கி இப்படித்தான் எங்க அப்பாவும் சொல்வார்

    • @KodiVignesh
      @KodiVignesh หลายเดือนก่อน +2

      அவர் சும்மா சொல்லிருப்பார்

    • @kavienkavithai6523
      @kavienkavithai6523 หลายเดือนก่อน +1

      😂😂

  • @sandhyasandhya1722
    @sandhyasandhya1722 หลายเดือนก่อน

    Romba azha vechitinga ma.....God bless u Mona...🎉❤ such a great dad....❤❤

  • @DeepikaDency
    @DeepikaDency หลายเดือนก่อน +3

    I don't have father but after watching this video i felt how i really miss my dad😢😭😭

  • @KowshiSK-pf9gp
    @KowshiSK-pf9gp หลายเดือนก่อน +71

    Ennaku starting la alluga vanthuruchu 🥹🥹🥹🥹🥹😭

  • @Cf_tamil.
    @Cf_tamil. หลายเดือนก่อน +197

    மகி அண்ணா நிறைய பேட்டி கொடுக்க போகாதீர்கள் பிலிஸ் அண்ணா நானே அழுது விட்டேன் 😭 பிலிஸ் அழதீங்க

  • @malailal1663
    @malailal1663 หลายเดือนก่อน

    Very smart girl, God bless both of you.

  • @basherahmed6331
    @basherahmed6331 หลายเดือนก่อน +3

    Don't worry luck family congratulations your next leval life step❤❤❤im really cried this vedio😢

  • @rosniyadhurosniyadhu7483
    @rosniyadhurosniyadhu7483 หลายเดือนก่อน +86

    உங்கல பார்கும்பொது எனக்கு என்னுடைய கல்யாண வாழ்கை ஞாபகத்துக்கு வருகிரது எனக்கு அப்பானா ரொம்ப புடிக்கும் ஆனா அவர் அன்பாக எப்பவும் இருக்கமாட்டார் உங்களபாத்ததும் ஆசையாக இருக்கு ❤❤❤❤❤

    • @judyalex7359
      @judyalex7359 หลายเดือนก่อน +5

      😭.. எனக்கும்... அப்பா இருந்தும் பாசம் இல்ல

    • @user-eh2is5ok1w
      @user-eh2is5ok1w หลายเดือนก่อน +1

      Same here as well

    • @lingakala9765
      @lingakala9765 หลายเดือนก่อน

      Same

    • @user-gg3kf3gu3f
      @user-gg3kf3gu3f หลายเดือนก่อน

      எல்லா அப்பாக்கள்க்கும் பிள்ளையைங்க மேல பாசம் இருக்கும் ஆன அத வெளிப்படுத்த சில பேருக்கு தெரியாது அப்பா செல்லம் குடுத்த பிள்ளேங்க கேட்டு போயிடுவாங்களானு கண்டிஷனா இருக்குறது னாலே அப்பா கெட்டவரா தெரியுறாரு

  • @Sue-fw9lf
    @Sue-fw9lf หลายเดือนก่อน +43

    So touching....best parents....appa na first hero😢

  • @user-fy5hb8ru9z
    @user-fy5hb8ru9z หลายเดือนก่อน

    This video full heart tiching me father daughter soo quit bonding and God bless both of you 😢

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 หลายเดือนก่อน +2

    All indian daughter should face this problem
    And also brother jesus always with you please don't worry about mona
    She will protect by god jesus 👌👌

  • @helenjeni332
    @helenjeni332 หลายเดือนก่อน +27

    Enaku epti oru appa ilayeanu feela eruku ... Am also crying

  • @user-yu1iq1lc5i
    @user-yu1iq1lc5i หลายเดือนก่อน +18

    Such a very beautiful bond ya pls father daughter elarkumae eruka feel tha so blessed daughter❤

  • @Cutiedog9439
    @Cutiedog9439 หลายเดือนก่อน

    Super. Vilaijaddu keligopper vankitharan Endeerkal sema .,unkal manaivijen thakabbanai Inthatharunam josiththu manathai Attunkal🎉

  • @ramitha26
    @ramitha26 หลายเดือนก่อน +26

    The way Mona's Fiance comforts her in the end...this is such a varam ngaa..u r too blessed dearest Monaa..wishing you both a very happy future ahead..❤

  • @kavithag1419
    @kavithag1419 หลายเดือนก่อน +59

    Poor rich middle class Every one have feelings so everyone can't express the felling in media

  • @thiffaashya2393
    @thiffaashya2393 หลายเดือนก่อน

    I really felt down while seeing this cute family....I don't have like this much of bonding😢in my life... god's grace 💓 god bless you 💕 ur parents are so swt...

  • @sasikalasasikala9545
    @sasikalasasikala9545 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோ பாக்கும் போது எங்க அப்பா வா ஞாபகம் வருது ரொம்ப miss பண்றேன் 😭😭😭😭😭

  • @yogitharajasekaran7057
    @yogitharajasekaran7057 หลายเดือนก่อน +28

    Really great good father

  • @baskarkeethana1532
    @baskarkeethana1532 หลายเดือนก่อน +35

    இன்னொரு பிரவீன் எனக்கு இருந்ததுன்னா இந்த மாதிரி அப்பா தான் எனக்கு வேணும் ஏன்னா எனக்கு பாசம் காட்டுறதுக்கு யாரும் இல்லை

    • @user-lt7uv4uu1d
      @user-lt7uv4uu1d หลายเดือนก่อน +1

      Yes

    • @user-zp7bd4nv8o
      @user-zp7bd4nv8o หลายเดือนก่อน

      நாங்க இருக்கோம் தங்கமே

  • @balamani66mayavan
    @balamani66mayavan หลายเดือนก่อน +1

    Unmayave aluthuite😢😢 appa mari yaru iruka mudiythu😢 fell panathiga Mona life long happie ah irukanum

  • @honesty6354
    @honesty6354 หลายเดือนก่อน

    Really I'm crying afterseeing this video...thinking of my beloved dad....😢😢😢😢😢

  • @sridhivyakumar1294
    @sridhivyakumar1294 หลายเดือนก่อน +59

    When I see this video i get more tears😢

  • @Butterfly-jy3wf
    @Butterfly-jy3wf หลายเดือนก่อน +16

    Oh my god i was crying till end, i love my dad and my mom . Now im in France so i know the feel when WE separated from our family. Mona you will be in Bangalore, you can travel when you want from Bangalore to Chennai not like me very long distance so be happy, dont cry have a nice life

  • @blakshmi1972
    @blakshmi1972 หลายเดือนก่อน

    Really it's very emotional I got tears when I see the video.. Really I to miss you dear.. God bless you da😢😢

  • @abiyashvanth
    @abiyashvanth หลายเดือนก่อน

    Ithavida romba ve lovable daddy enakku kedachi irukkaru.thank u god

  • @kovaivadacurry07
    @kovaivadacurry07 หลายเดือนก่อน +39

    Ada yen pa antha ponnu siricha mugamaa pathuttu unga trp kaga ippdi chinna ponna ala vidreenga god bless you ma

  • @ashwinitamil7987
    @ashwinitamil7987 หลายเดือนก่อน +58

    I really cried 😢 indhamari oru appa enakku kidaikala😞

  • @chanthira4811
    @chanthira4811 หลายเดือนก่อน +5

    நான் அழுதுட்ட😭😭😭😭
    இந்த வீடியோ பார்த்து யாருல்லாம் 😭😭😭🥺

  • @anurajagopal357
    @anurajagopal357 หลายเดือนก่อน +1

    God bless this family. Please be always happy and blessed, ma .

  • @geethastalin2799
    @geethastalin2799 หลายเดือนก่อน +8

    Oru oru ponnu petha appakku ithu dedication ma❤❤❤❤you are best father ....marriage panni kudutha pothu mappilai veetukku pogumpothu....romba feelings aha irukkum...but ponnu santhosama anga irukkaratha pakkumpothu manasu niraiva irukkum❤

  • @jayasakthiselvaraj5282
    @jayasakthiselvaraj5282 หลายเดือนก่อน +9

    Enaku appa illa, mona, but unga daddya pakkumbothu en appa enkuda irunthurukalamo aluga varuthu, neenga romba Lucky magi appa i love you🤩🤩🤩

  • @sharonmaria7237
    @sharonmaria7237 หลายเดือนก่อน

    I missed the affection of my father from a baby itself... at the end I wasn't able to see my dad when he died... it would be like a cinema to say that I came to know that my dad was no more on seeing his photo in the newspaper after a year... love of a father is so special and I am happy for this girl that she owns it and should be proud of it... God bless you and give you a beautiful future.

  • @hemakutti6527
    @hemakutti6527 หลายเดือนก่อน

    Dad is awesome no words. I am not able to stop my tear😥

  • @user-zi5ps8ds1w
    @user-zi5ps8ds1w หลายเดือนก่อน +12

    Literally i cried🥺 love u so much guys...🥰🥰what a bonding😊its priceless mona and daddy❤❤❤

  • @BettyJaya-sj4pb
    @BettyJaya-sj4pb หลายเดือนก่อน +6

    It was really heart touching video while l saw this l had tears, And lam grown up by Guardian parents.

  • @jasminemaria873
    @jasminemaria873 หลายเดือนก่อน

    Yes best dad always...Mona is so lucky....i miss my father the same as sir character...i can't control it i am emotional.

  • @Sakthi18597
    @Sakthi18597 หลายเดือนก่อน +2

    அழாதாதிங்க பாப்பா எப்போ தும் சந்தோஷமாக இருக்கனும் சரியா ❤❤🎉🎉🎉 வாழ்க வளமுடன்

  • @MrCrvvel
    @MrCrvvel หลายเดือนก่อน +9

    First time seeing her father crying and hardly holding his tears

  • @gajalakshmikumar2029
    @gajalakshmikumar2029 หลายเดือนก่อน +9

    Prosime control agala alugai enaku 😢😔😭mona is very lucky.......😻enaku epadi oru family Illa nu poramiya eruku ........😢all best for bright future akka.....❤

  • @pavithram1898
    @pavithram1898 หลายเดือนก่อน

    Rba feel aiten... Ipdi oru video pathu entha ponnu alugama iruka mudiyathu... Dad daughter love yepavumeh spl❤️❤️❤️❤️

  • @yoha1819
    @yoha1819 หลายเดือนก่อน

    Seriously mona you are lucky ... u got very good daddy and husb to be... we didnt even have chance to have moments you are enjoying.

  • @keerthanamurugan-gy5vz
    @keerthanamurugan-gy5vz หลายเดือนก่อน +13

    Really I am cry 😢❤ really special mom and dad❤ true sol❤