செவ்வாய் + கேது இணைவு | 12 வீடுகளில் | MARS + KEDHU
ฝัง
- เผยแพร่เมื่อ 17 พ.ค. 2021
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
மிக அருமையான முத்தான கருத்துக்கள். பொதுவாக இருந்தாலும் 95% உண்மை. உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் ஒரு அருமையான முதல்நிலை ஜியோதிஷ ஆசிரியர் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். நன்றி, நன்றி, நன்றி. நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
6:55 second place 7:06 third place 7:56 4th place always medicine expenses accident total damage 9:26 5th place 1 5 9 manthiradtangagal 😢 10:47 6th place good ❤ always medicinal exp3nses 😢 loan 11:29 7th plce second marriage etc 12:00 8th place maranam etc 12:51 9th place dad total damage 13:47 10th place ❤🎉 😊
Super bro thanks time saving
சார்
வணக்கம். அருமையான பதிவு
உண்மையை உள்ளது உள்ளபடி
அருமை.
மிக அருமை விளக்கம் குரு ஜி 🎉 Bharathkumaar
Nice presentation
Please put for " sevvai,+sani +kedu"
mookkutu graham from lagnam to 12th place
Lot of thanks sir,,i clarity this video,,
So much good explanation
நன்றி குருநாதரே வணக்கம் 🙏🌹
Thank you sir for unknown information for sevvai and kethu conjunction 🙏🙏
Miduna lagnam, 6 aam idamana virichiga raasiyil Chevvai ketu inaivu.. Ketu dasai eppadi irukkum.. pen jadagam... thank you Sir .. Hats off to your videos
Chevvai(mirugasirisham)withbuda(tiruvadirai)at Midunam,kannilagnan,kethu at lagnam,yennapalan
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Arumai sir.🙏
U are very talented
நன்றி ஐயா
Sir, thankyou👌👌🙏🙏
Sevvai+chandran+kedu in2ndplace for midunarasi tulamlagnam combination in midunam house with thiruvadiraistar
Vanakam sir. please put videos on neecha chevvai and ketu combination.
Mikka nandri sir
Thanks 👍
Sukaran sevai ketu conjunction in 3rd house (meenam)
Makara lagnam.
Guru Chandran kadaga rasi
How will marriage life and relationship with brother
Arumai arumai
Suriyan, sevai, pouthan serkkai paththi sollouing ka sir
வணக்கம் குருஜி 12 ராசிகளில் செவ்வாய் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க
Sir puthan bhagavanin karmavinai pathi video podunga sir
100% உண்மை
Swamiji, tanus lagnam mesha raasi, guru rahu sitting 2nd House. Ketu and seivai in 8th house..is this chart has guru Paarvai.
Thanks for the knowledge shared...
ஐயா வணக்கம்.
இந்த கானொளியில் கூரிய விளக்கம் போல், செவ்வாய் + ராகு இணைவு பற்றி விளக்கம் கூறுங்கள். 1979-1980 ஆண்டில் பிறந்தவர்களுக்கு சிம்மத்தில் இந்த இணைவு உள்ளதால், தங்களது விளக்கம் வாழ்வின் முக்கிய நடுப்பகுதியில் உள்ள பலருக்கு உதவியாய் இருக்கும். நன்றி.
மேலும் செவ்+ராகு+குரு இந்த இணைவு பற்றியும் விளக்கவும்.
Sukura thisai pathi Oru video podunga sir 😊
5 Sani vakram 6 guru ragu udan vakram video podunga anna please .✨🌸
Sir, if this combination is there in Navamsa will the results be same?
THANKS
ஐயா வணக்கம். ராகு - சூரியன் - செவ்வாய் இணைவை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
வணக்கம் குருவே செவ்வாய் திசை யாருக்கு நன்மை எவருக்கு தீமை என்பது பற்றிய கானொளி பதிவு கொடுங்கள் ஐயா
Sir. I want to know . How and why these 27 stars are identified for astrology. Pl anlighten us
Thankssir,🙏
sani kethu ennaivu pathivupoduga sir.
Suriyan + seivai + kethu thula rasiyil 2m idathil irunthal ena palan guru ji
Sir chevvai and kethu in mesham 7th house. Guru and Raghu in lagnam. Please assist sir
Sir superb concept...
But i suggest you to add on Cheevai vagram + Kethu serkai palan points also in this video... Bcz inga palan marum laa so 2 mins itha paathiyum pesunga sir it will be useful for views like us..
Next sani + kethu ; Sani vagram + kethu serkai pathi sollunga sir
Thank you
Stay safe
Ranjith
Sure
ஐயா
சனி கேது இணைவு 12 பாவங்களில் என்ன பலன் என்று வீடியோ போடுங்கள் ஐயா
Suriya RAGU eniva pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
Ji,, chandran and kethu poodunga ji
Ayya sevvai suriyan kethu inaivu in kanni lagnam sollungal
சனி கேது சேர்க்கை பத்தியும் சொல்லுங்க சார்
Guru namaskaram..
10 th house
Kethu.. chevai.. sukiran.... How sir?? Pls pls
Vakra sevvai kethu combination sir enna effect irukkum 5th house la ?
Sir
Sun & Jupiter join in 12 rasi palan
Suriyan sevai kedhu in lagnam pls sir
Ayya pls sollungha viruchaga lagnam 9 the house kadagam la chevvai and kethu sir . good r bad..pls kulanthai bagyam irrukuma.sir please.
god evening guruji 12. lord guru 5 lord moon parivrthanai good and bad teal me guruji one video I.am in banglore
Surya buddan ragu 3,,,, eniva sallka guru va saranam 🙏🙏🙏🙏 please
கரணம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Sir enakku kadaga laknam laknathukku 6 la sevvai+kethu good or bad palan sollunga ayya
Sir suriyan +sevvai +kedu + bhudhan (ex: in meenam la idhu naalum onna irundha laknamku 10 il)epadi irukum nu oru padhivu podunga sir yaarum idhu vara sollala..pls
குருஜி,,,சனி+கேது,, இணைவு பற்றி,,, சொல்லுங்களேன்,,,,!
Sir 8ல் சுக்கிரன் துலாம் ஆச்சி செவ்வாய் கேது இனைவு இது நன்மை அல்லது திமையா sir
Sevvai kethuvai 4 aam parvai parthaal rishaba lagnathirku Enna balan
Vanakam sir ,sevai guru natchathrathiln nindru kedhu innaindhu irrundhaal idhil guru thodarbu ulladhaaga eduthu kollalaama ketta palangal kuraiyuma?thankyou sir
Guru kethu 9th place plz explain..
Sir 16 11 2004 11.05 pm kadaga lagnam dhanusu rasi 4am idam thulathil sevvai 186 deg (swati 1 padam) kedhu (swati 1 padam) 189 deg sevvai disai sani puthi sir now 2025 la sevvai disai kedhu puthi sir is it bad
மாந்தி பற்றி video podugooo
ஐயா வணக்கம் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களின் வீடியோகாக காத்திருக்கின்றோம் அதனால் அதிகப்படியான வீடியோக்களை போடவும் மிக்க நன்றி
ஊரடங்கு இல்லை என்ற உடன் கம்மியாக வீடியோ பதிவுகள் போடட்டுமா?
மேலும் ஐயாவுக்கு வேறு வேலைகள் இருக்காதா? ஜோதிட பலன் அறிய வேண்டி பலர் காத்து கொண்டிருப்பார்கள். நம்மை மட்டும் கருத்தில் கொண்டால் போதுமா?
Sir, this is my own comment. Dont mistake me, we have to think about sirs time as well. He sure will be busy already. Tq 🙏🏽
ஐய்யா பெண்ணின் ஜாதத்தில் 7ஆம்அதிபதி செவ்வாய் மூன்றில் கேது உடன் இணைவு இதற்கு பலன் போடுங்கள்
Your explanation are super sir 👍🏻 simha lagnam, guru in 1st house, Mars in 4th house in Anuradha pada 4 conjunction with ketu in chitra pada 4 in d9 chart. Is this good?
No problem
செவ்வாய் கேதுவின் அஸ்வினி யில் நின்று திசை நடத்தினால் என்ன ஆகும் ஐயா?
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
வணக்கம் ஐயா சனி கேது பதிவு முன்னாடி போட்டுட்டீங்களா ஐயா நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் குருஜி. K. MUTHUKUMAR , Dindigul. பிறந்த நாள் 3.3.1962.கும்ப லக்னம். மகர ராசி உத்ரா டம் நட்சத்திரம். காலை 5.44AM இடம் Dindigul.How is my sani dassa? வீடு ( மாடி) edukkalama ?.
Sevai mirugasiridam star(rishabam) padham 1 erruku kadhu mirugasiridam star 4 padham(mithunam) erruku ethu conjunction sir kanni lagnam
வணக்கம் ஐயா 8ஆம் இடம் துலாம்வீடு சூரியன் செவ்வாய் கேதுஇருக்கு நீங்கள் கூறிப் அசுப பலன் அதிகம்இருக்குமா பலன் மாறுபடுமா கூறுங்கள் ஐயா
Sir etha eppdi seri akkarathu
14:33 -11 இடம்
Pennukku irunthal sevai+ kethu irunthal anmaikuraivu eppadi irukkum
வணக்கம் குருஜி மீன லக்னம் 10ல் செவ்வாயும் கேதுவும் ஒரே டிகிரியில் (8டிகிரி) இணைந்திருக்கிறார்கள் மிதுனத்தில் இருந்து குருவின் பார்வை பத்தாம் வீட்டுக்கு கிடைக்கிறது இங்கே செவ்வாயின் வலிமை எத்தனை விதம்% இருக்கிறது
ஐயா வணக்கம். தனுசு லக்கினம். ரிசபராசி. 6ல்குருசந்திரன்இனைந்துள்ளது 9ல(சிம்மத்தில்) சுக்கிரன் (மகம்) த்திலும் கேது( பூரம்) நட்சத்திரத்தில் உள்ளது. தயவு செய்து பலன்கள் சொல்ல அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வணக்கம்.
this is 6th week
hi sir Hope you are doing well ,Be safe and seçure
Hari Haran
dob 18-5-1998 ,place Chennai
Makara Raasi , avitam natchathiram ,dhanusu laknam
life epdi irrukum, Business start panna poren epdii irrukum, CA padikiran Success aaguma , Love marriage illa arrange marriage aaguma ?
சனி கேது இணைவு மிதுன லக்கினத்தில் பலன் சார்
Hi sir. My name is Preethi. Please tell about my future and marriage life. I am worried. 21/09/1997 02:15 AM Salem
Chowa in kethu nakshatra ok
வணக்கம் ஐய்யா.
எனது பிறந்ததேதி 3/4/1963
பிறந்த இடம் சென்னை
நேரம் இரவு 8.45
எணது ஜாதகம் எப்படி உள்ளது
கடண் தீரும் நேரம் எப்போது
சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
திடீர் அதிஷ்டம் வருமா
5 தனசுயில் செவ்வாய்+கேது இணைவு சிம்ம லக்கினம் திருமண நடத்தலாம ரிஷப ராசி ஐயா என் மகளுக்கு கொஞ்சம் சொல்லுங்கள்🙏🙏🙏🙏🙏 பிரகாரம் சொல்லுங்கள் ஐயா💐💐💐💐💐
சகோதரருக்கு வணக்கம் 3 ஆம் வீட்டில் செவ்வாய் சுக்ரன் கேது மாந்தி 4 ம் இணைந்திருப்பதன் பலன் என்னங்க சகோதரரே. தெளிவு படுத்துவீர்களா😊
11 il sevvai kedhu thapuchutten samy 🙏
செவ்வாய் (மிருகசீரிஷம்1) 4 டிகிரிக்குள் + கேது ( மிருகசீரிஷம் 2 ) நான்காம் இடத்தில், சனி (மிருகசீரிஷம் 4) + சந்திரன் ( புனர்பூசம் 3 ) ஐந்தாவது இடத்தில் உள்ளது ஐயா
🙏🙏
Apdi iruthu kethu dhasa nadandhal nanmaya
செவ்வாய் கேது லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விருச்சிகம் லக்கினத்தில் பிறந்த ஆண் திருமண ம் செய்யலாமா
Clearly understood aiya,. If Mars + Kedhu in D9 lagna house, is it the same in marriage life?
Yes
🙏🙏🙏
Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha
அய்யா,கேது கடன் தருமா?
What will happen if kethu in revathy 4th padam and cheval in ashwini 2 padam. Also sukran in ashwini 1 padam. . And this is aspected by Chandran in vishakam 4th padam . How will be the sukran dasai for meena lagnam?
Aanmeega vali
Uchhaaa Guruvin 5tham parvai peattral eppadi irrukkum gurujii ?............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்று
ஒரு பெண் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் அமைந்தால் கடகத்தில் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனைஏற்படுமா
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா கடகலக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தில் செவ்வாய் கேது சனி சனி வீட்டில் நடப்பு திசை எவ்வாறு இருக்கும்
Parigaram illaya sir?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻