டிரைவிங் Boys Easy class

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
  • Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
    உங்கள் வாகனத்திலேயே மிகச் சிறந்த முறையில் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019 இன் அடிப்படையில்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு ஹலோ சொல்லுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.

ความคิดเห็น • 347

  • @mohanv855
    @mohanv855 ปีที่แล้ว +149

    வணக்கம் நானும் learner, மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் முன் பக்கம் பாதையின் இரண்டு கோடுகளுக்கு மத்தியில் பார்த்து ஓட்ட வேண்டும் என்பது மிகவும் சரியான கருத்தா தெரிகிறது, நன்றி 🙏

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +15

      Thank you so much sir 🙏

    • @classicprakash4988
      @classicprakash4988 3 หลายเดือนก่อน

      ​@@amdrivingsir unga driving school எந்த ஊரு

  • @baba2009cbe
    @baba2009cbe 11 หลายเดือนก่อน +57

    I am a senior citizen aged 72 having 25 years of driving experience . I refreshed my driving skills once again on watching your videos.

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน +11

      உங்கள் வாழ்த்து எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் மிக மிக நன்றி Sir 🙏❤️

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 10 หลายเดือนก่อน +23

    அந்த அன்னக்கு சொல்லி கொடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மரி இருந்து உண்மையா roompa thanks sir❤❤❤❤

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน +8

      மிகவும் நன்றி மா உங்களுக்கு டிரைவிங்ல எந்த மாதிரி டவுட்டா இருந்தாலும் என்கிட்ட தயங்காம கேட்கலாம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி🙏🙏❤️

  • @josephdcunha9269
    @josephdcunha9269 ปีที่แล้ว +23

    I felt like you were teaching live and I am behind the steering. Excellent thala. Good job.

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +3

      Okay sure sir keep support 🙏❤️

  • @sumithramuthu449
    @sumithramuthu449 5 หลายเดือนก่อน +5

    நல்லா தெளிவா சொல்லிதரீங்க sir.... நல்லா புரியுது... நானும் இப்போ தான் driving பழகுறேன்... உங்க video ரொம்ப useful ah இருக்கு sir... தேங்க்ஸ் sir...

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 9 หลายเดือนก่อน +20

    சொல்லி தரும் விதம் அருமை பாராட்டுக்கள் புரோ நன்றி

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน +1

      மிக மிக நன்றி மென்மேலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும் A M Driving 🙏❤️

  • @Thillalangad
    @Thillalangad 2 หลายเดือนก่อน

    சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி சொல்லி கொடுத்தா எல்லாருமே டிரைவர் ஆகிவிடலாம் ரொம்ப நன்றி ப்ரோ 👍🏻🙏🙏🙏

  • @jwins4809
    @jwins4809 10 หลายเดือนก่อน +1

    I m also new learner, just now i bought a tata indica car. Your explanation is very clear. Thank u sir

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @asiandelights2766
    @asiandelights2766 5 หลายเดือนก่อน +1

    Driving கத்துகிறத விட கத்துகுடுக்குறது ரொம்ப சிரமம் போல..Good Job Sir!You are so patient!👌

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน +1

      Thank you 🙏

    • @jsrockz123tamil
      @jsrockz123tamil 3 หลายเดือนก่อน

      Avan kirukkan thitturathu adikurathu ellam cut

  • @mohanraj4227
    @mohanraj4227 3 หลายเดือนก่อน +3

    நானே கார் ஓட்டுனா மாரி இருக்கு sir ❤

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน +2

      Thank you so much bro keep support share my videos 👍🙏

  • @KScreations3694
    @KScreations3694 10 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றாக கற்று கொடுத்தீர்கள்!!உங்க முகத்த கொஞ்சம் காட்டுங்க ஐயா!!!

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி இந்த லிங்கை தொடுங்கள் என்னையும் டிரைவிங்கையும் முழுமையாக பார்க்கலாம் 🙏👍❤️ th-cam.com/video/WSV9DOFGFiQ/w-d-xo.html

  • @aswint2995
    @aswint2995 4 หลายเดือนก่อน +1

    அந்த அன்னக்கு சொல்லி கெடுத்தது எனக்கு சொல்லி கொடுத்தது மிரி இருந்து சர் ரொம்பா நன்றி சர்

  • @RajeshKumar-oi7ut
    @RajeshKumar-oi7ut ปีที่แล้ว +5

    I am also new learner sir, you are giving best instructions to new beginners thank you so much sir

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว +12

    Good driving teacher all the best 👍

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +3

      Thank you so much 🙏

  • @karanraj321321
    @karanraj321321 ปีที่แล้ว +12

    அருமையான விளக்கம் அதனால் சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் 🙂

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி🙏

  • @faalihafaaliha128
    @faalihafaaliha128 4 หลายเดือนก่อน +1

    Wow, superb
    நானே கார்ல உட்காந்து driving பழகன மாதிரி ஒரு feeling.

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน

      Thank you so much keep support 🙏👍

  • @SivaR-fl1er
    @SivaR-fl1er 10 หลายเดือนก่อน

    Super na first times car driving video pakura nalla soli thariga anna ❤😊

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน +1

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @praveendhanapal5868
    @praveendhanapal5868 9 หลายเดือนก่อน

    Hi Sir you are a great teacher cause you have patience the most important attribute for a teacher 👍

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน

      Thank you so much keep support 🙏❤️

  • @tamilselvan6756
    @tamilselvan6756 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான விளக்கம் 👍👍👍

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @mohandass2655
    @mohandass2655 ปีที่แล้ว +3

    Very nice Deriving good 👍

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much keep support all friends and family sir 🙏

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 11 หลายเดือนก่อน +5

    Sweetful Memories .. 🌈💯

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน +2

      Good 👍

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 5 หลายเดือนก่อน

    தெளிவாக சொல்லி குடுதிங்க நன்றி அண்ணா 😊

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏

  • @sarathedward5440
    @sarathedward5440 5 หลายเดือนก่อน

    Best teacher for driving

  • @userhkllihv
    @userhkllihv 5 หลายเดือนก่อน

    I have learn a lot from your class sir 🙏👏💐

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @thiruarcgaming8833
    @thiruarcgaming8833 8 หลายเดือนก่อน +1

    HI Anna enkidda car ella analum nenka sollitharathu nalla purijuthu rommpa nanri

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +1

      மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக நீங்கள் வாகனம் வாங்க என்னோட வாழ்த்துக்கள் 🙏👍❤️

  • @rajalitho7679
    @rajalitho7679 7 หลายเดือนก่อน +1

    அருமை
    உங்கள் பயிற்சி

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 👍

  • @manikandan-li7ze
    @manikandan-li7ze ปีที่แล้ว +4

    Nice teaching

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow ปีที่แล้ว +10

    Brother video yarukku pitikkum like pannuga

    • @amuthakandhasamy2177
      @amuthakandhasamy2177 ปีที่แล้ว +2

      நாங்க லைக்க அவருக்கே போடறோம்😂😂

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much Bro❤️🙏

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +1

      நன்றி நன்றி எல்லாருக்கும் மிக மிக நன்றி உங்கள் அன்பு ஆதரவு எப்போதும் தொடரட்டும்🙏❤️❤️

  • @rubanpraveena3595
    @rubanpraveena3595 10 หลายเดือนก่อน

    Naa like panni .Bell 🔔 thattinde
    Enthu enda fist 🔔 super expansion

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏

  • @elayarajahbalu
    @elayarajahbalu ปีที่แล้ว +6

    Nice teaching sir. ❤

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @userhkllihv
    @userhkllihv 5 หลายเดือนก่อน

    Your the best teacher sir 👏👏🙏🙏💐💐

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      Thank you keep support 🙏

  • @Jahi-p7k
    @Jahi-p7k 3 หลายเดือนก่อน

    Sir super nalla arumaya solli kodukkinga😊

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends share my videos sir 🙏👍

  • @Raviravi9413
    @Raviravi9413 14 วันที่ผ่านมา

    அண்ணா நண்றி அண்ணா
    ❤❤❤❤❤❤

  • @MumthasAhamed-vh2op
    @MumthasAhamed-vh2op 8 หลายเดือนก่อน

    Nice teaching sir

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much keep support sir 👍

  • @Sasi-ex5xh
    @Sasi-ex5xh 2 หลายเดือนก่อน

    Arumai.thelivana vilakkam

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support 🙏👍

  • @SRSB-HITECH
    @SRSB-HITECH หลายเดือนก่อน

    Excellent sir

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you keep support and share my videos 🙏👍

  • @MohamedAbdulMalik-i6v
    @MohamedAbdulMalik-i6v 3 หลายเดือนก่อน

    Thanks a lot

  • @gamingkingdom5026
    @gamingkingdom5026 3 หลายเดือนก่อน

    Neenga slow and kindly ha nalla explain panringa but na today tha 1st class ku pona ennoada driving master romba rude ha behave panraru enaku intrest poiduchi direct ha main road la kuduthu drive panna solraru

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      Porumaiya handle panuga.watch my videos clearness kidaikum

  • @ashokvasu6204
    @ashokvasu6204 7 หลายเดือนก่อน +6

    சார் நானும் ஒரு வாரமா கிளாசுக்கு போறேன் ஆனா எனக்கு பயமும் பதட்டமாகவும் இருக்கு

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน +5

      பதட்டம் பயம் டிரைவிங் ல நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது இது ரெண்டுதான் இதற்கு நான் ஒரு டிப்ஸ் தரேன் நீங்க கிளாசுக்கு போகும்போது ஒரு பத்து நிமிஷம் முன்னாடி போயிடுங்க அங்க இருக்கிறவர்களிடம் ஜாலியா பேசி பழகுங்க டிரைவிங் பத்தியோ இல்ல வண்டி ஓட்டுறத பத்தியும் நினைக்காதீங்க அதிகமா கிளாஸ் எடுக்கும்போது ஜாலியா இருங்க ரெண்டு பேரு ஓட்டுறத பார்த்துட்டு அதன் பின் நீங்கள் உட்கார்ந்து ஓட்டுங்கள் மிக்க நன்றி🙏👍

  • @VijayMathiravi
    @VijayMathiravi 8 หลายเดือนก่อน

    சூப்பர் sir

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @KavibharathiKavibharathi-wv4xb
    @KavibharathiKavibharathi-wv4xb 3 หลายเดือนก่อน

    Very useful videos thanks sir ❤❤❤❤

    • @amdriving
      @amdriving  3 หลายเดือนก่อน

      Welcome sir keep support all friends and family share my videos sir 🙏

  • @DerricClement.c
    @DerricClement.c 9 หลายเดือนก่อน

    Good instractor really good❤

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @pkprakeerthi3428
    @pkprakeerthi3428 3 หลายเดือนก่อน

    Good 👍trainer 🎉🎉🎉

  • @sankaranarayanan901
    @sankaranarayanan901 6 หลายเดือนก่อน

    thanks for clear instructions.
    useful video anna.

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Thank you keep support 🙏👍

  • @VishnuDeepak-kg6vz
    @VishnuDeepak-kg6vz ปีที่แล้ว +5

    I sincerely request you to advise the learners not to remove the slippers or shoes in the driver's spot because it may cause a very big issue if the slippers or shoes comes front which will block the break or clutch to apply it instantly.

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +3

      நீங்க சொல்றது எனக்கு புரியுது கத்துக்கும் போது அந்த பெடல் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும் அதனால் தான் செப்பல் இல்லாமல் கற்றுக் கொடுக்கிறேன்

    • @VishnuDeepak-kg6vz
      @VishnuDeepak-kg6vz ปีที่แล้ว +5

      @@amdriving No sir. Ungaluku na solradhu puriyala. Na seruppu potu solli kudunga nu sollala. Driver seat la seruppu kalata venam nu sollunga nu dha solran because sudden uh andha seruppu brake or clutch keela poi maatuna brake or clutch apply panna mudiyama accident aaga kuda vaipu iruku sir. Adha dha na sonna. Ennoda comment paathu reply pannadhuku thanks !!

  • @Akash-md1rj
    @Akash-md1rj ปีที่แล้ว

    Thanks for use full video super explain

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @420vicky65.
    @420vicky65. 8 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்கண்ணா 😊

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @balatkv1808
    @balatkv1808 2 หลายเดือนก่อน

    Super sir congrats..........

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you keep support share my videos sir 🙏👍

  • @mohammed20143
    @mohammed20143 ปีที่แล้ว +2

    Good teaching 👍

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 😊

  • @LILRIZZKID
    @LILRIZZKID 11 หลายเดือนก่อน

    good impressed but the thing is the car is driven by the tuitor u can notice that the person who drives the car didnt press the clutch gear th e tutior was pressing the clutch gear. Teach him clearly

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน +1

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @kaleeswaran9705
    @kaleeswaran9705 4 หลายเดือนก่อน

    Sir Super

  • @Malai.D
    @Malai.D ปีที่แล้ว +1

    Super sir na unga kitta dha driving palaganum sir

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Okay sir welcome 🙏

    • @shanthi5509
      @shanthi5509 9 หลายเดือนก่อน

      Two wheler lince irukku 4 wheler illai anna nan vaingum salary enakku padhala adhanala driving kadhukkalam irukken sir plese clas school place price

  • @thainasbabu1142
    @thainasbabu1142 5 หลายเดือนก่อน

    Evolo naala kathukidalam pro✨

    • @amdriving
      @amdriving  5 หลายเดือนก่อน

      10 days class bro.👍🙏

  • @Isuisu-v3m
    @Isuisu-v3m 10 หลายเดือนก่อน

    Anna supera sollitharinga ❤

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @KavithaKavitha-zy6pb
    @KavithaKavitha-zy6pb 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉broooi

  • @lathadina1214
    @lathadina1214 26 วันที่ผ่านมา

    Class super ga sir.

    • @amdriving
      @amdriving  24 วันที่ผ่านมา

      Thank you sir, keep support 🙏👍

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel ปีที่แล้ว +2

    here 5 mins per day for 20 classes practice in driving school.and they expect you master everyrhing within that duartion

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

    • @sankarm2417
      @sankarm2417 ปีที่แล้ว

      Location please.

  • @Thenameischethan
    @Thenameischethan ปีที่แล้ว

    Super amazing Anna 👏
    Thank you so much it was more useful

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +1

      Thank you so much keep support all friends and family 🙏❤️

  • @VelMurugan-oz6vv
    @VelMurugan-oz6vv 10 หลายเดือนก่อน

    Suppar Annan

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends ❤️🙏

  • @anthonyraj6285
    @anthonyraj6285 ปีที่แล้ว +2

    Bro ... clutch matra pathi solvai elai and ningalai gear matringulai

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +4

      ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கண்ட்ரோல் கொடுத்து இருக்கேன் 5த் டே கிளாஸ் வரைக்கும் பாருங்க thanks for watching 🙏

  • @abdullahabubacker3529
    @abdullahabubacker3529 6 หลายเดือนก่อน

    Good teacher🤝

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @rkvrpblockshedow
    @rkvrpblockshedow ปีที่แล้ว +1

    Brother super

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank Bro❤️

  • @SeelanSeelan-hp4nc
    @SeelanSeelan-hp4nc 11 หลายเดือนก่อน

    Super anna

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @logeshffyt1116
    @logeshffyt1116 9 หลายเดือนก่อน +1

    அந்த சைக்கிள் காரர நம்ப வேண்டாம் ஹாரன் அடிங்க😅😅😅

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน +2

      👍👏

    • @Bhava_9751
      @Bhava_9751 6 หลายเดือนก่อน

      😂

  • @Rajbabu-dl7qi
    @Rajbabu-dl7qi ปีที่แล้ว +1

    Nic

  • @kavishi8625
    @kavishi8625 11 หลายเดือนก่อน

    Thank you so much sir 🙏

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน

      Welcome sir 🙏

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 6 หลายเดือนก่อน

    Nice ❤

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @shanthi5509
    @shanthi5509 9 หลายเดือนก่อน

    Anna supper

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏❤️

  • @FushiguroYT251
    @FushiguroYT251 ปีที่แล้ว +1

    Already 19 years bro driving kathuka. Idhu dha correct age nu nenaikaren

  • @sivabalan7647
    @sivabalan7647 ปีที่แล้ว +1

    Super Anna🎉

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว +1

      Thank you 🙏

  • @prankerschannel2800
    @prankerschannel2800 8 หลายเดือนก่อน +1

    Brother does the method differ from car to car... For example..... Innova crysta ku method change agum ahhh

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +1

      எல்லா வண்டியுமே ஒன்றுதான் சார் கீர் மாடல் மட்டும் தான் மாறும் கிட்டத்தட்ட நம்ம டூவீலர் யூஸ் பண்ற மாதிரி மத்த ஆப்பரேட்டிங் எல்லாம் ஒன்றுதான்👍🙏

    • @prankerschannel2800
      @prankerschannel2800 8 หลายเดือนก่อน +1

      @@amdriving மிக்க நன்றி 😊

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 ปีที่แล้ว

    easy ,good sir

  • @abiguhanessh3580
    @abiguhanessh3580 7 หลายเดือนก่อน

    1:45 super bro 😂

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน +1

      Thank you so much bro plz support all friends 🙏❤️

    • @abiguhanessh3580
      @abiguhanessh3580 7 หลายเดือนก่อน

      @@amdriving inocent sir

  • @tmgfv4575
    @tmgfv4575 ปีที่แล้ว

    Super couching ❤❤❤❤❤❤😊😊❤😊😊❤🎉🎉

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @tmgfv4575
      @tmgfv4575 ปีที่แล้ว

      @@amdriving sir , unga porumaikku alave illa sir🫠🫠🫠🥰🥰🥰🥰🫡🫡🫡🫡🫡, ungal sevai thodarattum 😇😇😇, iam ungal subscriber 😁😁

  • @சிவராஜ்குமார்
    @சிவராஜ்குமார் 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @bassbaskar8996
    @bassbaskar8996 ปีที่แล้ว

    அருமை

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      மிக மிக நன்றி🙏

  • @melvingunners
    @melvingunners ปีที่แล้ว +1

    Sir, magnite car um same transmission with full clutch, last end la biting point kuduthurkanga , apo andha biting point la car move agurathuku rombo struggle aguthu and namma kashta patu edge la clutch control panradha iruku, so neenga renault car la kuda adhey full clutch dhana sir? Epdi smooth ah pickup panradhu 2st gear la without jerk or cutoff. Nan half clutch oti palagiten adhu easy ah irukum...

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      ஆக்சிலேட்டர் குறைப்பது கிளட்ச் அழுதுறுத்தோம் மறுபடியும் கிளர்ச்ச எடுக்கிறதோ ஆக்ஸ்லேட்டர் கொடுக்கிறதும் இதுல டைமிங் மிஸ் ஆகக்கூடாது இத நீங்க சரியா பண்ணீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு ஜெர் ப்ராப்ளம் வராது🙏

  • @fawzanameer5724
    @fawzanameer5724 10 หลายเดือนก่อน

    Tnx

    • @amdriving
      @amdriving  10 หลายเดือนก่อน

      Welcome sir 🙏

  • @FushiguroYT251
    @FushiguroYT251 ปีที่แล้ว

    Geat Bike drive panrapa ellam correct ah senjuren fear pogamah apdiye iriku edachu solution kudunga fear naala first gear pro problem iruku

    • @FushiguroYT251
      @FushiguroYT251 ปีที่แล้ว

      Idhuku munnadi seamless ah drive panniruken bro first time eh friend oda bike la neat ah perform pannen but inga Chennai vandha aprm enaku edhum proper ah panna mudiyala 😢

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Bro freeyana ground la nalla practice pannuga.appo than bayam pogum.

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 7 หลายเดือนก่อน

    Tq❤

    • @amdriving
      @amdriving  7 หลายเดือนก่อน

      Welcome sir 🙏

  • @sureshsuganthi6969
    @sureshsuganthi6969 ปีที่แล้ว

    Super Na👍

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @NishaScnisha
    @NishaScnisha 6 หลายเดือนก่อน

    You nammper sen Pannu ana❤❤❤❤🎉

    • @amdriving
      @amdriving  6 หลายเดือนก่อน

      Channel description la iruku 🙏👍

  • @MUGIL-2006
    @MUGIL-2006 8 หลายเดือนก่อน

    Tq Anna

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน

      Welcome bro 👍

  • @gmdhivakar
    @gmdhivakar ปีที่แล้ว

    Super sir

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much keep support 🙏

  • @maniarunachalam4244
    @maniarunachalam4244 ปีที่แล้ว

    Veris is veris.good.driving

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @Crescentview
    @Crescentview ปีที่แล้ว

    Superb

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @sganeshan3810
    @sganeshan3810 ปีที่แล้ว

    Anna super

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @LashmananLashmanan-z8r
    @LashmananLashmanan-z8r ปีที่แล้ว

    1.class.super.fesu.evvalavu

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @IsaiThamizhChannel
    @IsaiThamizhChannel ปีที่แล้ว

    super sir....

    • @amdriving
      @amdriving  ปีที่แล้ว

      Thank you 🙏

  • @vetri__K
    @vetri__K 11 หลายเดือนก่อน

    எனக்கும் டிரைவிங் கத்துக்கணும்னு ஆசை

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน

      Okay sure sir 👍

    • @vetri__K
      @vetri__K 11 หลายเดือนก่อน

      @@amdriving அண்ணா நானும் வரலாமா டிரைவிங் கத்துக்க

  • @gokuldpi_143
    @gokuldpi_143 4 หลายเดือนก่อน +1

    Clutch பத்தி சொல்லவே இல்ல

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน

      Next class parenga bro

  • @karthikcoc2077
    @karthikcoc2077 11 หลายเดือนก่อน

    Frist day ahh road class ahh 😂

    • @amdriving
      @amdriving  11 หลายเดือนก่อน

      Yes sir steering accelerator brake

  • @uthayashankar.s4053
    @uthayashankar.s4053 8 หลายเดือนก่อน +7

    குறைந்த பட்சம் எத்தனை நாள் driving class செல்லவேண்டும்

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +13

      நான் மொத்த கிளாசுமே பத்து நாள் தான் கொடுப்பேன். 10 நாள்ல அவங்க தனியா ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க🙏

    • @samrajj7599
      @samrajj7599 8 หลายเดือนก่อน +4

      1year

    • @kamalayoutubechannel7767
      @kamalayoutubechannel7767 4 หลายเดือนก่อน

      உண்மையா சார்​@@amdriving

  • @msd1315
    @msd1315 9 หลายเดือนก่อน

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙏

  • @R.mukeshkannan-zd8kt
    @R.mukeshkannan-zd8kt 16 วันที่ผ่านมา

    Detail solunga

  • @anthonyrajal5744
    @anthonyrajal5744 8 หลายเดือนก่อน

    Sir enakku right eye paarvai illai 4 wheeler license edukka mudiuma

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +1

      Proper doctor certificate வாங்கணும்னா கண்டிப்பா எடுக்கலாம் டாக்டர் அந்த சர்டிபிகேட்ல என்ன லைசென்ஸ் கொடுக்கலாம் என்று மென்ஷன் பண்ணி இருக்கணும்👍

    • @anthonyrajal5744
      @anthonyrajal5744 8 หลายเดือนก่อน

      @@amdriving thanku sir

  • @naveenkumarg6755
    @naveenkumarg6755 2 หลายเดือนก่อน

    Sir oru doubt 4 th gear poituirukumbothu speed breaker vantha cluch pidichi 3rd ku varnuma ila 2 nd ku varnuma sir..

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Nenga yavalavu speed kuraikirinhalao athu yatha gear podalam.

  • @abishek2043
    @abishek2043 8 หลายเดือนก่อน +2

    Anna age 23 eanta licence iruku ana driving marandhu pochu eana panalam anna driving class polama

    • @amdriving
      @amdriving  8 หลายเดือนก่อน +3

      நீங்கள் டிரைவிங் கிளாஸ் எடுப்பது நல்லது ஏனென்றால் தற்போதைய டிராபிக்கில் ஓட்டி பழகுவது இன்னும் சிறப்பாக இருக்கும் 🙏👍

  • @mrvadakujandaa
    @mrvadakujandaa 4 หลายเดือนก่อน +1

    Sir naan 12 th complet panniruka enna la driving licence eduka mudiuma car ku ennaku 17 yrs thaa aaguthu

    • @amdriving
      @amdriving  4 หลายเดือนก่อน +1

      No bro 18 completed driving pannanum

    • @mrvadakujandaa
      @mrvadakujandaa 4 หลายเดือนก่อน +1

      Ok bro

  • @havocsurendhar3888
    @havocsurendhar3888 9 หลายเดือนก่อน

    Enna sir e clutch amukamaiyee gear koarikrung ethurungaa

    • @amdriving
      @amdriving  9 หลายเดือนก่อน

      வேகம் குறைந்தால் கீரையும் குறைக்க வேண்டும் கண்டிப்பாக கிளச்சை அழுத்தி👍