Sir Three phase line R phase matum load kodutha shudena low voltage ayirudhu Y, B correct work aguthu R phase use panna mudiyala R phase ila lighting load kodutha fliking aguthu R phase ila Ac load kodutha stabilizer out on agala Indha problem solution solunga sir
மத்திய அரசு பல திட்டங்கள் அழிக்கிறது. இந்த ஆட்சியில் மட்டுமல்ல, முந்தைய ஆட்சியிலும் தான். ஆனால் மானநில (கடந்த 50 வருடமாக) அரசு MLA முதல் வார்டு கவுண்சிலர் வரை மற்றும் மானில அரசு ஊழியர்களும் பல திருடர்கள் இருக்கிறார்கள். அந்த சாபக்கேடுகள் ஒழியும் வரை எந்த ஒரு திட்டமும் முழுதாக நம் மாநிலத்துக்கு வாராது. ஏதோ ஒரு சில மனசாட்சியுடைய சில அரசு ஊழியர்கள் மூலமாக ஒரு சில இடங்களில் மானியங்களும், இலவச திட்டங்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
Thank you, solar input voltage checking, battery voltage checking full video podunga
Nandringa Anna payanulla thagaval😊
Enga veetlaiyum battery ipdi thaan katudhu....battery mathanuma illa repair panalaama😊
Sir
Three phase line
R phase matum load kodutha shudena low voltage ayirudhu
Y, B correct work aguthu
R phase use panna mudiyala
R phase ila lighting load kodutha fliking aguthu
R phase ila Ac load kodutha stabilizer out on agala
Indha problem solution solunga sir
Wait please
🙏🙏👍
Company name
இதன் விலை
Rs650
மோடி வீடுக்கு சோலார் சிஸ்டம் தருவார்களா
மத்திய அரசு பல திட்டங்கள் அழிக்கிறது. இந்த ஆட்சியில் மட்டுமல்ல, முந்தைய ஆட்சியிலும் தான். ஆனால் மானநில (கடந்த 50 வருடமாக) அரசு MLA முதல் வார்டு கவுண்சிலர் வரை மற்றும் மானில அரசு ஊழியர்களும் பல திருடர்கள் இருக்கிறார்கள். அந்த சாபக்கேடுகள் ஒழியும் வரை எந்த ஒரு திட்டமும் முழுதாக நம் மாநிலத்துக்கு வாராது.
ஏதோ ஒரு சில மனசாட்சியுடைய சில அரசு ஊழியர்கள் மூலமாக ஒரு சில இடங்களில் மானியங்களும், இலவச திட்டங்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.