சுட சுட இட்லி குடல் குழம்பு 🤤 👌🏻- மட்டன் வறுத்த கறி - 30 Years Old Gem - Kudal Uruvi Unavagam
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
- Kudal Uruvi Nagaraj Unavagam
Address: 9VHR+Q28, Komarapalayam - Tiruchengode Rd, sattaiyam pudur, Tiruchengode, Tamil Nadu 637211
location map : maps.app.goo.g...
For Orders Contact Him : 99447 43457
For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
Follow me on Facebook www.facebook.c...
Follow Us Here For Vlogs Updates
Me : ...
My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
Recorder - amzn.to/2J18oOy
camera - amzn.to/2DQdNUJ
microphone - amzn.to/2DPv2FJ
computer - amzn.to/2VOURzG
tripod - amzn.to/2V3sr0D
Memory card 1 - amzn.to/2Vdv3hn
Memory card 2 -amzn.to/2ViYOgE
phone - amzn.to/2VIC1KO
ups - amzn.to/2UZjmG8
powerbank - amzn.to/2VKe71o
recorder battery charger - amzn.to/2H1VGM2
Recorder battery - amzn.to/2JgQQgY
#Ramkannan #idli #muttoncurry
அம்மாவும் புள்ளையும் சேர்ந்து கொடுக்கும் food review *அட அட அடா* படு ஜோர் 👌😋 உண்மையில் நீங்க கொடுத்து வைத்தவர் தான் ராம் bro 💕 அம்மா பக்கத்தில உட்கார்ந்து, அம்மா கையால் ஊட்டி சாப்பிடுவது மிகவும் அருமையான அனுபவம் ♥️💕👌 ராம் bro Vera level ❣️👍♥️😍
Guy's he is doing his job,, Infact her mom also joined with him,, but his subscribes numbers are not increasing,, Which keeping him bit sad,,He needs subscription,, That's all 😊
என்ன சுவையான உணவாக இருந்தாலும் அம்மாவின் கை பட்டால் அது அமிர்தமாக மாறிவிடும்,,,கடந்த காலம் அது நினைவு, எதிர்காலம் அது கனவு,,,,இந்த நொடி,இந்த ஷனம், இதுதான் நிஜம்,,,முடிந்தவரை வாழ்ந்துவிடுங்கல்....
என்ன ப்ரோ இப்ப எல்லாம் வீடியோ ரொம்ப late யாக போடுறீங்க பழைய ராம் கண்ணனை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு 😌
Bro I don’t have answers in my hand - Seekrama bounce back aagiduven - support pannunga love you all ❤️
Hey Ram u inspired me we both have a similar story i am 3.5 years old and u 4 years (YT journey), but trust me u make far superior content u will go places 2023 is urs trust me, and big kudos to ur mother to go all out to support her son big salute, I wish everything personally and professionally will only be best for u in 2023, keep entertaining our taste buds buddy, every come to Kanyakumari let me know we will have a catch and cook
Thanks dude soldrathukum oru manasu venum love you ❤️
சார் நீங்க ரியலி கிரேட் ஒரு சப்ஸ்கிரைப் போய் நீங்க பார்த்தது மிகவும் சந்தோஷம் சார் வாழ்க வளமுடன்
சகோதரரே வீடியோ பார்க்கும்போது இடை இடையே இன்னும் வீடியோ முடிய எவ்வளவு நேரம் ஆகும்.என்று பார்ப்பேன்.இட்லி குடல் கறி சாப்பிட்டுவிட்டிர்கள்.என்ன இவ்வளவு நேரம் மீதி இருக்கிறதே.என்னதான் அப்படிஇருக்கும் என்று பார்த்த போதுதான் .உடம்பு சிலிர்த்தது.அன்பாக ரசிகரின் வீட்டிற்கு சென்று அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காட்சிகள்.உடம்பு சிலிர்த்தது.தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
🥰 அண்ணா நீங்க பாட்டுக்கு பின்னாடி இருக்கிற மலையை காட்டாதீங்க அதை எப்படி அழிக்கலாம் என்று பார்க்கிறதுக்கு நிறைய கூட்டம் இருக்கு🥰🥰
🤤🤤🤤🤤🤤
More than food, you went a step ahead bro. Loved it. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.Love makes the entire universe still go ahead apart from anything. Keep rocking bro. Love you
Oh god this is so emotional man.. thank you for taking the time out to meet this family.. That lady's blessings is worth more than money..
Positivity!!!.Keep rocking with அம்மா..
Intha Mari Amma kedaika nenga kuduthu vachurukanum bro Amma tha vera level
சூப்பர் ராம் அம்மாவை சீக்கிரம் தயார் பண்ணுங்க கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் போதும். அமர்க்களமாக பண்ணுவாங்க அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
Sooon ❤️
நான் பார்த்த நாள் முதல் 3 லட்சம் சப்ஸ்கிரைபர்லதான் இருக்கீங்க தலைவரே சீக்கிரம் புது விதமா யோசிச்சு வீடியோ போடுங்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்🌹🌹🌹
ஆவதும் பெண்ணாலே மனிதன் அழிவதும் பெண்ணாலே
200% true
Arumai, both ammas video. Congrats Ram Kannan.🙏🙏
தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாசமன்னா இப்ப பாசம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Today is great day to your vlogs. You visited your subscriber home and talked to their bedridden mother it's emotional to see and that madam has fully enjoyed and she has expressed her emotions in her face. You and your mother did great to visited there and your motivated them and you invited them to your home that time her happiness in her face you can't buy it. Let her blessings help you to grow higher. God bless you and your family
Periyavanga aseervatham venum bro that’s why I went ❤️
@@ramkannan1991 wish you and your family happy deepavali. MAY GOD BLESS you all
Congrats Ram bro views,like,Ithulamm vida periyavanga Asirvathammm thaaaa perusuuuu
4:55 En paiyan nannaa irundhaa porum. Adhuthaan Amma manasu. Yaarukkumey varaadhu ❤❤❤
Always the great combination 🤤👌👌❤️
Bro indha video paakum podhu enaku romba happy ah irukum manasuku oru nimmadhiya iruku apo ungaluku epidi irukum nu ennala feel panna mudiyudhu❤❤
Exactly brother ❤️
Ethu mathari ammava paka romba happya eruku video super kasukaka enga amma anna vandam unna kola panneduvan nu soldranga naan vaste an lucky
Apdi Ellam ethum illa - be brave work hard Ellam Maarum ❤️
Ramnowords to explain simply ❤️
Do more videos like this 🤝
This was so emotional 🥲..All the best ram❤… u deserve lots of love
Well said. Everything we earn for son/daughter. She is the best mom. Your mom too is best it seems. How about you Ramkannan? Working hard to save for your son? Did He started to going to school?
Nice presentation by mom. It's great bro....
Bro nanum Tiruchengode than but na antha kadaila try panathu ila❤️❤️❤️😍😍
Ram bro ?amma vera level ...eppovum ippadieh parhukkonga ammava ever happy ah.... 💚💚💚Love u ma 💚
Thanks bro
@@ramkannan1991 💚happy diwali bro ... 🎉🎉💚
Vera level
Anna super anna this video I am really to feel this moment எப்படியாவது உங்களை one time பார்க்கனும் one time madurai vaaga anna
சூப்பர் வீடியோ ராம் கண்ணன்
நண்பா எங்க ஊர் திருச்செங்கோடு தான் எங்க வீட்டுக்கு வாங்க
Varen bro next time
Super video Anna
Super video Amma and Paiyan...
👏👏🚌👏🚌
Super Ram bro
Thiruchengkode malai mela eruka kovil ku poningala bro
Illa we had non veg la
RAM WHY ARE TELLING SHY THIS IS YOUR PROFESSIONAL EVBERY ONE IN THIS WORLD TAKE SOMETHING IN THEIR HANDS FOR THEIR FUTURE TO LEAD AND GO ON. KEEP UP THE GOOD WORK.
Super
This video kudal curry kulambu recipe please send
🙏🙏🙏🙏🙏 always Amma is best
அருமைதம்பி உன்னைபோல் எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இல்லை என்றேஏக்கம்
மூன்று அம்மாக்கள் சூப்பர் ப்ரோ
ராம் i have been watching your videos so long time especially with your mom touching heart so good to see you both TQ enjoy. TQ ராம் for your reply
Wonderful bro nothing can beat mom’s love 😢😢
Welcome to tiruchengode ram kannan bro
Amma always super bro 🥰🥰🥰🥰😍
Semma annaa❤️
Yaru ya ne masss
Anthaa mannasu than kadavul bro🤗
I love ramkanan family
ஏனென்றால் irufan view உங்களைப் போலத்தான் இருக்கும்போது நாள் பார்த்தேன் இப்பொழுது 3 மில்லியன் சப்ஸ்கிரைபர் இருக்காங்க
அம்மா பையன் food review அருமை
Super Anna na Srilankan
Happy deepavali kannan
Happy Diwali 🪔
நீங்களும். உன்.அம்மாவும். சாப்பிடது. ரெம்ப. சூப்பர்
Superb god bless you too
Take care of your health bro 👍
Super video ❤
My favourite shop.
❤nee Vera yaa
I like your videos .please take care of yourhealth .you have put on weight .dont stop eating but do some exercise to be fit from now itself .dont mistake me .be healthy and happy
அம்மாவ நல்லா patthukoga bro super 👌👌👌👌👌
Video pathu cry pannavaga sagam
What happened
Advance happy diwali
Enga veetukkum vaanga Naanum thiruchengode than...
Please send any video recipe also
Bro Super bro ❤️🤗
ப்ரோ அந்த கடை முகவரி திருச்செங்கோட்டில் எங்க இருக்குன்னு சொல்லாம விட்டுட்டீங்களே
❤ superb 👍🏼
Super bro
Ada namma Kudal uruvi kadina VA mass da
நண்பரே எங்கள் ஊர் எப்படி இருந்ததூ......
Arumai 👌🏻
Great work brother
Vera level vlogs
Superb brother ... Ipdiye mudincha varaikkum ellaarayum santhosama vachirunga
DanJR vlogs கூட 2 மில்லியன் சப்ஸ்கிரிபர் வரப்போறாங்க ஆனால் நீங்கள் மட்டும் இன்னும் சப்ஸ்கிரிபர் அதிகம் ஆகாமல் போகுது எனக்கு மிகவும் வருத்தம்
Niraya per ku share pannunga - sollunga - Kandipa varalam ❤️
Super review
I lost my mother this year only MARCH 2022
No words bro - same situation like me - Nalla mansungala kooda vechukonga - they will help you to get up 🙏🏻
Young lady Amma 💥♥️
Enga aitha paiyan than Evan dharman
Super amma
16:23 🥺
Super super super super
Have a great life thambi
Thirichenkodu la enga iruku antha kadai plz tell me
Check description
I lost my father n mother also bro 😓
Try erode prakash hotel
Sure
செம கண்ணா
Super hotel.near my home town.....all foods are super...my favourite hotel..thank u for ur review
I Miss my parents
I have lost my dad my mom n my daughter in this COVID
So sorry to hear that bro. Take care my friend.
bro video சாட்ட போடுங்க........
Mm super anna
Kia car experience podunga Bro.... 🚐🚐🚐
Unga Amma eppavum kuda itukunu vandu video podunga ungaloda unga Amma nalla panranga
👍👍👍
Enga area tn 34
Super bro nice 👍👍👍