பங்காரு அடிகளின் ஆவி நிலை | Aavigal Ulagam - 692

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளாரின் ஆவி நிலை
    #vikkiravandiravichandran #aavigalulagam

ความคิดเห็น • 68

  • @harinanthaghost4213
    @harinanthaghost4213 10 หลายเดือนก่อน +2

    வீர வன்னியர் வாழ்க

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk 10 หลายเดือนก่อน +1

    Adigalar Amma Antha Aadhiparasakthiyin Avathaaram🙏 💖☺En Uyir Guru Amma 🙏

  • @padmanaban9707
    @padmanaban9707 11 หลายเดือนก่อน +7

    அடிகளாரின் ஆரம்ப கால நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி 🙏

  • @balaastrogem9970
    @balaastrogem9970 11 หลายเดือนก่อน +6

    வணக்கம்.பஞ்சமி திதியில் உடல் விட்டு நீங்கிய ஆன்மா பூவுலகில் நிலைத்து நின்று செயல் படும். இது‌ஜோதிடவிதி. அருவமாக இருந்து மருவத்தூர் வரும் பக்தர்களுக்கும் , உலக மக்களுக்கும்‌ பெரும் நன்மையை‌ அருளும்.
    அன்னையின்‌ அருட்பணி உலகில் தொடரும்.
    இதை மக்கள் பக்தர்கள் வரும் காலங்களில்‌ உணர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
    . நன்றி.
    ஓம் சக்தியே பங்காரு அம்மா திருவடியே சரணம்.

  • @dhana4871
    @dhana4871 11 หลายเดือนก่อน +6

    என் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா! வளர்க தங்கள் ஆவி உலக சேவை!🙏

  • @sivayanama369
    @sivayanama369 11 หลายเดือนก่อน +18

    ஓம் சக்தி பரா சக்தி..... திரு.அடிகளாரே போற்றி..... அம்மா போற்றி.....

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE 11 หลายเดือนก่อน

      Amma. Marubadum. Pirappanga. Sollirikinga eppo. Eppadi engu pirappanga. Solla mudiyuma iya

  • @balasubramanianayyasamy9170
    @balasubramanianayyasamy9170 11 หลายเดือนก่อน +13

    ஓம் சக்தி அருள்மிகு அம்மாவை புரிந்துள்ளமைக்கும் அம்மா அவர்கள் ஆன்மா ஸ்தூல உடலில் பிரிந்த உடன் புண்ணிய உலகத்தில் அழைத்துக் கொள்ளப்பட்டதை எங்களுக்கு தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 11 หลายเดือนก่อน +1

    Mel Maruvathoor Adi Paraskakthi ❤🙏❤🙏❤ Adigararukku Vanakkam🙏🙏

  • @sakthikalaichelvimanivanna481
    @sakthikalaichelvimanivanna481 11 หลายเดือนก่อน +3

    Jaya Jaya Shankara! Hara Hara Shankara!!
    Om Sakthi Ammave! Saranam Amma!!

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 11 หลายเดือนก่อน +2

    Ayya nandri thank you so much talking about Amma guru bangaramma. Om Shakti bangaru adigalar Om. Guruvadi Saranam thiruvadi Saranam. Om Shakti.

  • @shankarkrupa
    @shankarkrupa 11 หลายเดือนก่อน +8

    பாசிடிவ் செய்திக்கு நன்றிங்க. புண்ணிய ஆத்மாக்களைப் பற்றி கேட்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @bagathur
    @bagathur 11 หลายเดือนก่อน +2

    அவர் ஆவி அங்கேயே சுற்றி கொண்டிருக்கும்

  • @thangaraj19629
    @thangaraj19629 11 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல்...மகிழ்ச்சி...

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 11 หลายเดือนก่อน +5

    காலம் அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

  • @articles2004
    @articles2004 11 หลายเดือนก่อน +3

    Adigalar kurithu thelivaaga sonnergal adarkku mikka nandri

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 10 หลายเดือนก่อน +1

    Very interesting Sir..

  • @durairaj6916
    @durairaj6916 11 หลายเดือนก่อน +1

    Vanakkam engal kannmun vaalum sithareyaayaa avrgaluku nandrikalansha vanankam Tirupur Durai ❤❤❤❤

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 11 หลายเดือนก่อน +5

    Innaiku ottu motha oorey vaangi vachrukanga, oru chinna potti kada vaikanuma kuda avanga permission venum

  • @marianvincent9043
    @marianvincent9043 11 หลายเดือนก่อน +1

    Very Very super A.R.Marian Vincent

  • @kumartamil6
    @kumartamil6 11 หลายเดือนก่อน +6

    பங்காரு வன்னியர் புகழ் போற்றுவோம் 🎉🎉❤

  • @rajesh.varahi
    @rajesh.varahi 10 หลายเดือนก่อน

    🔥🕉️🔱om om sakthiye om bangaru adigale om om om 😢😢😢😢🙏🙏🙏🙏........ Amma❤️🙏🙏.

  • @vigneshsivam6172
    @vigneshsivam6172 11 หลายเดือนก่อน +3

    ஓம் சிவாயநம

  • @meerad4839
    @meerad4839 10 หลายเดือนก่อน

    Om sakthi

  • @pboopathy1987
    @pboopathy1987 11 หลายเดือนก่อน +16

    சார் சந்தோஷம் ஆனால் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 10 หลายเดือนก่อน

    Amma🙏🙏🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 11 หลายเดือนก่อน +3

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @Mayu33243
    @Mayu33243 10 หลายเดือนก่อน

    👍 super sir..👏👏

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm 11 หลายเดือนก่อน +1

    Sir l am so happy that his soul reach heaven he is so gifted and a good guru

  • @JoicyCharles
    @JoicyCharles 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @parambariyammanathennatusamaya
    @parambariyammanathennatusamaya 11 หลายเดือนก่อน

    Super super super sir 👍👍👍👍👍👍

  • @mohanjack7952
    @mohanjack7952 11 หลายเดือนก่อน +1

    Thanks Sir ❤❤❤

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 11 หลายเดือนก่อน

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @jbbritto223
    @jbbritto223 11 หลายเดือนก่อน

    Vanagam aiya vanagam John britto

  • @punitha3268
    @punitha3268 11 หลายเดือนก่อน +1

    Vanakkam sir 🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 11 หลายเดือนก่อน +1

    👏

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 11 หลายเดือนก่อน

    NICE

  • @arkulendiran1961
    @arkulendiran1961 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sujathajayasankar12
    @sujathajayasankar12 11 หลายเดือนก่อน

    🙏Nandri

  • @ananthavv
    @ananthavv 11 หลายเดือนก่อน

    ஒம் சாந்தி சாந்தி சாந்தி....

  • @ashokindiglo
    @ashokindiglo 11 หลายเดือนก่อน +2

    அண்ணன் வணக்கம். மாதத்திற்கு ஒரு வீடியோ என்று தாங்கள் நேரடியாக நேர்காணல் வாருங்கள். தற்போது தங்கள் படம் மட்டுமே ஷ்லைஃடாக காட்சியில் வருது.
    நல்வாழ்த்துக்கள்

    • @bakthabaktha2696
      @bakthabaktha2696 11 หลายเดือนก่อน

      4:04 வீடியோ வில் வருவது ஐயாவிற்க்கு பெரிய விசயம் அல்ல , நேரமின்மை புரிந்துகொள்ளுங்கள்

  • @1MAHOJHASE
    @1MAHOJHASE 11 หลายเดือนก่อน

    Nantri

  • @ramraj05
    @ramraj05 11 หลายเดือนก่อน +56

    அய்யா வணக்கம், நீங்கள் இந்த comments எல்லாம் படிப்பீர்களா என்று தெரியவில்லை. பங்காரு அடிகளார் மீண்டும் ஏன் பிறவி எடுக்க வேண்டும்...அவர் நல்லவர் என்றால் மீண்டும் பிறவி எடுத்து பாவங்களை சரி செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை சித்தர் அய்யா மூலம் அறிய முடியுமா?

    • @kameswarirangababu634
      @kameswarirangababu634 11 หลายเดือนก่อน

      Ll😊l😊l😊l😊l0l😊😊lll😊😊😊l😊😊llĺ😊😊😊ĺl😊l😊l😊l00😊l😊l😊ĺlĺĺlllpl00llll0ll0plllll😊lĺll0lĺĺĺllĺl9😊😊

    • @lakshmibalais
      @lakshmibalais 11 หลายเดือนก่อน +4

      யாரும் மறுபிறவி இருந்து தப்பிக்க முடியாது என்று அவர் பல தடவை சொல்லி இருகிராரர்...ஆல மரத்தின் இலைகளை எண்ணி விடலாம் ஆனால் பிறவிகளை எண்ண முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்...

    • @RG-pt3tg
      @RG-pt3tg 11 หลายเดือนก่อน +19

      சார் ஒருத்தருக்கு நல்ல வினையும் இருக்கக்கூடாது,தீ வினையும் இருக்கக்கூடாது.இரண்டும் எது இருந்தாலும் பிறவி எடுத்து தான் ஆகவேண்டும்.neutral stage தன் வினைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.அப்படி neutral stage க்கு கொண்டு வரவேண்டும் என்றால் தீ வினைகள் செய்யக்கூடாது,நல் வினைகள் அதிமாக செய்ய வேண்டும்,அது நான் செய்யவில்லை என்னுள் இருந்து இறைவன் செய்கிறார் என்று நினைத்து கொண்டு செய்ய வேண்டும், அப்படி செய்யும் போது அந்த வினைகள் உங்களை சேராது,இறைவனை சேரும்.இதை தான் திருவள்ளுவர் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.என்று திருக்குறளில் அழகாக சொல்லி இருப்பார்.

    • @suganyaparanth8782
      @suganyaparanth8782 11 หลายเดือนก่อน +1

      Super..correct..summa iruthal...athuve piravi tharathu..sivamenu iru

    • @Sangari-s8s
      @Sangari-s8s 11 หลายเดือนก่อน +1

      ​@@lakshmibalaisஉங்கள் பகுதியில் உள்ள பிரம்மா குமாரிகள் சென்டருக்கு செல்லுங்கள்.. நீங்கள் யார்.. உங்களுக்கு எத்தனை பிறவிகள் என்று கூறுவார்கள்.

  • @kalaraman4180
    @kalaraman4180 11 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சியான செய்தி சொன்னீர்கள் அண்ணா.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 11 หลายเดือนก่อน +3

    Hi sir ponniyalokam is which planet can you tell please thanks

  • @anithasubramanian5971
    @anithasubramanian5971 11 หลายเดือนก่อน

    Ayya enga kastam eppo pogum 😢😢😢

  • @ranishanmuka4974
    @ranishanmuka4974 11 หลายเดือนก่อน

    Namaste 🙏. Ayya nandri.

  • @kannakim1735
    @kannakim1735 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் சாா்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 11 หลายเดือนก่อน +19

    கருவில் பிறந்தவன் கடவுள் இல்லை

    • @GmailUser2
      @GmailUser2 11 หลายเดือนก่อน +3

      avathar

  • @parmilaa523
    @parmilaa523 11 หลายเดือนก่อน

    9.5-🙏🙏

  • @Purushothaman_Ravi
    @Purushothaman_Ravi 11 หลายเดือนก่อน

    வணக்கம் Sir

  • @hariharanramaswamy5278
    @hariharanramaswamy5278 11 หลายเดือนก่อน +5

    இப்போ நீங்க சொன்ன இந்த விசியம் எந்த வருடம் நடந்தது

    • @babupratap7950
      @babupratap7950 11 หลายเดือนก่อน

      First 1973, la nu sonnaaru
      Kaadu kekaliya?😂

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 11 หลายเดือนก่อน

    SAMAADHI NILAI YAEN ADAIYA VILLAI ?? MADA NIRUVANAR _
    YAEN HEART ATTACK IL ???
    MULUMAI MUKTHI 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @saleembasha2386
    @saleembasha2386 11 หลายเดือนก่อน +2

    புண்ணிய லோகம் சென்றுவிட்டதாக கூறுகிறீர்கள் ஆனால் மீண்டும் ஒரு பெரிய பணக்கார வீட்டில் பிறப்பார் என்று கூறுகிறீர்கள். சொர்க்கம் சென்றவர் மீண்டும் பிறந்தால் அவர் கொஞ்ச நாள் தான் சொர்க்கத்தில் இருந்தார் என்று புரிந்து கொள்ளலாமா.

    • @Thunpuurael
      @Thunpuurael 11 หลายเดือนก่อน

      Avarukkum pravee

    • @GmailUser2
      @GmailUser2 11 หลายเดือนก่อน

      all depends on karma?