அடுப்பில்லாமல் கருப்புகாவனி அரிசியில் இட்லி செய்வது எப்படி ..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • அடுப்பில்லா உணவகம் - அடுப்பில்லாமல் கருப்புகாவனி அரிசியில் இட்லி செய்வது எப்படி ..? - 28/12/2017
    #AduppillaUnavagam
    video & Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu...
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu...
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.co...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

ความคิดเห็น • 27

  • @ramadoss8751
    @ramadoss8751 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான இட்லி இதே போல நானும் செய்து சாப்பிட்டு அதனுடைய சுவையை எப்படி இதுக்கு பாக்க போறேன்
    இந்த ஐடியா கொடுத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @jayamrs3024
    @jayamrs3024 6 ปีที่แล้ว +4

    Thank you men

  • @krithiga7464
    @krithiga7464 5 ปีที่แล้ว +5

    இந்த மருத்துவர் என்ன தமிழ் வளர்க்கவா இங்க வந்திருக்காங்க. இயற்கை உணவு அதிகமாக நகர வாழ்க்கை வாழ்பவர்கள் காண விரும்புகிறார்கள். இவர் சாதாரண பேச்சு வழக்கில் பேசுகிறார். இதில் என்ன தவறு? தமிழ், தமிழ் என்று இங்கு விமர்சிப்பவர்கள், ஆங்கில எழுத்தில் தான் கருத்து தெரிவிக்கின்றனர். சற்று நாகரிகமாக சமூக வலைதளங்களில் கருத்து எழுதுவது நல்ல பண்புள்ளவர்களுக்கு அழகு.

  • @ganeshpodhum4663
    @ganeshpodhum4663 6 ปีที่แล้ว

    Very super food

  • @gunasekaranp1378
    @gunasekaranp1378 6 ปีที่แล้ว

    Super Dr.Mom Only Tamil

  • @subasathya7361
    @subasathya7361 4 ปีที่แล้ว

    Can u gv me more reveipies please

  • @shanthi3093
    @shanthi3093 5 ปีที่แล้ว +2

    Teacher ev valiyo, students av vazi.......... Pls either talk in English or tamil.... 🙏

  • @karthickr7125
    @karthickr7125 6 ปีที่แล้ว

    ok sis opration seidhu kuzhandai perravargalum sapidalama wait lossuku

  • @varalakshmiaiyer6786
    @varalakshmiaiyer6786 6 ปีที่แล้ว

    Good story

    • @anbukanbuk696
      @anbukanbuk696 6 ปีที่แล้ว

      Varalakshmi Aiyer hi gud ni8. Super reply mam.

  • @thilakijc7776
    @thilakijc7776 7 หลายเดือนก่อน

    துணியில் தேங்காய்பால் அவலை வைத்தால் தேங்காய்பால் சத்து முழுவதையும் துணி உறிஞ்சி சக்கை அவல் மட்டுமே கிடைக்கும் அவல் கேசரி என பெயர் கொடுத்து குட்டி குட்டி கப்பில் நிரப்பினால் நன்று🙏

  • @bkvijaykumar1046
    @bkvijaykumar1046 6 ปีที่แล้ว +6

    நல்ல தகவல். ஆனால் நீங்கள் பேசுவது தூய தமிழ் இல்லை. 10 வார்த்தையில் 8 வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளது. நாம் சொல்ல வரும் கருத்து சராசரி பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை மனதில் வைத்து பேசினால் நன்றாக இருக்கும். நமது பாரம்பரிய உணவை பற்றி பேசும் போது ஆங்கில மொழியை கலப்படம் செய்யாமல் இருந்தால் இனிமையாக இருக்கும். மரு. Y. தீபா அவர்களே நீங்கள் இதில் எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் பேசி உள்ளீர்கள் என்பதை நீங்களே சோதனை செய்யுங்கள்.

  • @mohammedismailazeem9138
    @mohammedismailazeem9138 6 ปีที่แล้ว +1

    Yaravathu colour thuniyil idli cheivarhala?

  • @durgadevidurgadevi3709
    @durgadevidurgadevi3709 6 ปีที่แล้ว +2

    Naaru sathu I'll a mama naar sathu

  • @priyapaal1407
    @priyapaal1407 6 ปีที่แล้ว

    Karuppu kavuni aval unavailable... wat can i do

  • @pasumaigopal3238
    @pasumaigopal3238 5 ปีที่แล้ว +1

    பேச்சை குறைக்கவேண்டும் .

  • @KarthikeyanKeyan-cb3lj
    @KarthikeyanKeyan-cb3lj 6 ปีที่แล้ว

    White cloth la idly ready pannanum. Colour cloth la colour padium

  • @papayafruit5703
    @papayafruit5703 5 ปีที่แล้ว

    காவனி அரிசியா or கவுனி அரிசியா

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 6 ปีที่แล้ว

    Karuppu kavuni vidhai nel engu kidaikum

    • @drydeepasaravanan6423
      @drydeepasaravanan6423 6 ปีที่แล้ว

      anitha selverajan karuppu kavuni aval available in organic shops

  • @juliusinfant3232
    @juliusinfant3232 6 ปีที่แล้ว

    Cloth la irruka dye ennachu

  • @shanthi3093
    @shanthi3093 5 ปีที่แล้ว

    Pavam student's............ Inda Dr. Deepa ku, English varala, tamil lum varala................

  • @sumisumi4493
    @sumisumi4493 6 ปีที่แล้ว

    vay kiliyuthu

  • @Gvrjvlogs258
    @Gvrjvlogs258 6 ปีที่แล้ว

    Good story...