மரவள்ளி கிழங்கு புட்டு | ரதி அம்மாவின் தங்கையுடன் | நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா | Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 62

  • @RavinthiranRekka
    @RavinthiranRekka 4 ชั่วโมงที่ผ่านมา +9

    ரதி அம்மாவின் மனம் போல ரதி அம்மாவின் கிழங்கு பிட்டும் வேர லெவெல்

  • @ArulkaranArulkaran
    @ArulkaranArulkaran ชั่วโมงที่ผ่านมา +1

    ரதிம்மா டிலான் சுவேந்தினி அக்கா ❤❤❤ அருமை அருமை மரவள்ளிக்கிழங்கு பிட்டு சுப்பர் நான் மட்டக்களப்பு கடுக்காமுனை ❤❤❤❤

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 4 ชั่วโมงที่ผ่านมา +7

    மரவலளி ப்புட்டு 👌😋சகோதரியின் பூந்தோட்டம்
    உங்கள் மனம் போல அழகோ அழகோ
    🥰🥰

  • @RaniKuwait-y7y
    @RaniKuwait-y7y ชั่วโมงที่ผ่านมา +1

    ரதி அம்மா வின் சமையல் எல்லாம் புதிய செய் முறை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @raveendrannx6337
    @raveendrannx6337 ชั่วโมงที่ผ่านมา +1

    Super👍😁

  • @AbilanSanthiran
    @AbilanSanthiran ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையோ அருமை. மரவெள்ளிப் புட்டும் பூந்தோட்டமும்

  • @winnisathees6699
    @winnisathees6699 49 นาทีที่ผ่านมา

    ரதி அம்மாட மரவள்ளி புட்டுக்கும் மாசி சம்பளும் அந்த மாதிரி இருக்கும் Super pittu

  • @pathminikamalakanthan5174
    @pathminikamalakanthan5174 4 ชั่วโมงที่ผ่านมา +5

    அழகான குரல் ரதி

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ชั่วโมงที่ผ่านมา +2

    Super pittu

  • @manoranjinithambiayah51
    @manoranjinithambiayah51 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆகா வேற லெவல் ❤
    மரவள்ளிக் கிழங்கு பிட்டு சூப்பர் 👌👍

  • @AnushaSomasekara
    @AnushaSomasekara ชั่วโมงที่ผ่านมา +1

    Super mmmmmm❤️

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 3 ชั่วโมงที่ผ่านมา +2

    புதிய முறையாக ரதியம்மா உங்களுடைய கிழங்குபிட்டு இருக்கிறது சிறப்பான முறையில் மிக அழகாகவும் அருமையாகவும் இருப்பதால் மிக ருசி யாகவும் இருப்பதாக நினைக்கிறேன் குழல் பிட்டு வேற லெவல்

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ரதியம்மா நீங்கள் இருக்கும் இடம் சொர்க்கம் பார்க்க ஆசையாக இருக்கிறது சிங்கப்பெண்னே வாழ்க

  • @tioanton6926
    @tioanton6926 ชั่วโมงที่ผ่านมา +1

    Woow Rathi amma super pittu. 🫶♥️♥️♥️🇱🇰🇵🇱

  • @Muuna-i2i
    @Muuna-i2i ชั่วโมงที่ผ่านมา +1

    Super ma ❤️ 😊

  • @MalarRoja-d5v
    @MalarRoja-d5v 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ரதி அக்காவின் கிழங்கு பிட்டு வேற லெவல் இண்டைக்கு தான் பார்த்து இருக்கேன் செய்து சாப்பிட வேண்டும் பூந்தோட்டமும் ரதி அக்காவின் மனம் போல் வேற லெவல் தம்பி மாருக்கு ஒரு hi வாழ்த்துக்கள்

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ரதி அம்மா எங்களுக்கும் கிடைக்குமா??வரலாமா???❤❤❤❤❤❤❤

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 49 นาทีที่ผ่านมา

    பூந்தோட்டம் nice 👌

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அழகான தங்கச்சி.

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 ชั่วโมงที่ผ่านมา +1

    Very good

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ரதி அம்மா 👍❤️

  • @VasukiRaj-e6c
    @VasukiRaj-e6c ชั่วโมงที่ผ่านมา +1

    Nice amma❤❤❤

  • @thavamkumar8678
    @thavamkumar8678 34 นาทีที่ผ่านมา

    பூங்கண்டு சுப்பர்

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa 16 นาทีที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Pushpalatha-c5q
    @Pushpalatha-c5q 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Super rathi amma 👌😊

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super புட்டு ❤❤❤❤

  • @Lalivijay
    @Lalivijay ชั่วโมงที่ผ่านมา +1

    Hi றதி அம்மா🎉
    Hi தம்பி 🎉

  • @KirishJaso
    @KirishJaso 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤❤

  • @jeyakalalavanakumar3658
    @jeyakalalavanakumar3658 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ரதி எனக்கு இன்று தான் தெரியும் மரவல்லிக் கிழக்கில் புட்டு அவிக்கலாம் என்று ரதி எனக்கு மரவல்லிக் கிழங்கு பொறியல்லும் கிழங்குக்கு சம்பல்லும் செய்து காட்டுங்கோ உங்களுடைய பூந்தோட்டம் அலகாக இருக்கிறது ❤❤❤

  • @NST19755
    @NST19755 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் பிட்டு.

  • @kalaselva6554
    @kalaselva6554 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் புட்டு

  • @نبيذه
    @نبيذه 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சுப்பர்நன்றி

  • @moganjeeva
    @moganjeeva 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் சமையல் ரதி அம்மா

  • @MehalaTheiventhiran
    @MehalaTheiventhiran 2 ชั่วโมงที่ผ่านมา

    Rathiaamma thoddam super ❤❤❤😊😊😊

  • @kalyaniratnam1772
    @kalyaniratnam1772 4 ชั่วโมงที่ผ่านมา +1

    றதி அக்கா உங்கள் தங்கை அழகி நல்ல குணம் உங்கள் எல்லோருக்கும்

  • @shanthini5699
    @shanthini5699 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super puttu😋🤤😋

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ชั่วโมงที่ผ่านมา

    ரதி அம்மா கிழங்கு சிவுவது இலங்கையில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் சரவனையடி ஊற்றில் மட்டும் இல்லை.😂😂😂😅😅

  • @VimaliniThuraiappah
    @VimaliniThuraiappah 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super 👍

  • @நான்தமிழ்
    @நான்தமிழ் 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ரதி நீங்கள் விதம் விதமாக உணவு தாயாரிக்கின்றீர்கள் எனக்கு வாய் ஊறுகின்றது ரதி நான் லண்டனில் இருக்கின்றேன் செமியா தயவு செய்து உங்கள் தொலை போசி தர முடியுமா

  • @malinisangkar
    @malinisangkar 3 ชั่วโมงที่ผ่านมา

    Super rathiy amma

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்தப் பாலை படிய வைத்து, பின் மேலாக இருக்கும் தண்ணீரை ஊற்றி, அடியில் படிந்நதை காய வைத்து, எடுத்து, சோளம் மா, மாதிரி சூப்புகளுக்கு திக்காக பயன்படுத்தலாம், மஸ்கட் செய்யலாம்.

  • @KokilaMurukuppillei
    @KokilaMurukuppillei ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤👍👍👍👍

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi rathi sister your video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @FathimaZaseena
    @FathimaZaseena 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நிலானிட முடிய வெட்ட சொல்லுக அம்மா

  • @12345-RS
    @12345-RS 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @elankeethanelankeethan4085
    @elankeethanelankeethan4085 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @KarsuKar-d4t
    @KarsuKar-d4t 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations rathi amma sister bro🌶🫑🧅🧅🧄

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் சகோதரி❤❤❤சிறப்பு🎉🎉🎉வாழ்த்துகள்❤❤❤

  • @Kamalavathana
    @Kamalavathana 3 ชั่วโมงที่ผ่านมา

    Super Super

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 ชั่วโมงที่ผ่านมา +1

    மரவள்ளிக் கிழங்கு தோலுக்கும், புற்றுநோய்க்கும் நல்லது.

  • @nithannilo4802
    @nithannilo4802 3 ชั่วโมงที่ผ่านมา

    Super super

  • @NagulanSiva
    @NagulanSiva 4 ชั่วโมงที่ผ่านมา

    Nice 😢😢😢

  • @mohamedmp4
    @mohamedmp4 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi அப்பம் செய்து வீடியோ போடுங்களன்

  • @kawinravi9019
    @kawinravi9019 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤😮😮

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs 3 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 2 ชั่วโมงที่ผ่านมา

    😋😋😋😋

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤Hi👌👌❤❤👍👍❤❤

  • @FathimaZaseena
    @FathimaZaseena 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ஹாய் அம்மா சுகமா வெர லாவல் புட்டு உங்க 3 பேரும் நீண்ட நாள் வாலுக

  • @ChitraBala-yt8gt
    @ChitraBala-yt8gt ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @dennythambipillai380
    @dennythambipillai380 13 นาทีที่ผ่านมา

    ❤❤