ரதி சிஸ்..... Fresh vegetables plus உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இலகுவானவை!! Superb!!👌👌👌 மிது.... டிலான்.... ரதி சிஸ்சுடன் சேர்ந்து கலக்குறீங்க.... வாழ்த்துக்கள்!!👍👍👍 வாழ்க வளமுடன்!!💐🙏💐
றதியம்மாவின் சமையல் மிகவும் அருமை👌🥰. எங்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்தமாதிரியொரு உணர்வு. தொடர்ந்து பயணியுங்கள். மிது, டிலானி & ஷாணு மூவரும் றதியம்மாவுடன் நல்ல அன்பாக இருக்கிறீங்கள்❤️. மிகவும் சந்தோசம்🥰. இன்னொரு காணொளியில் பயற்றங்கய்ப் பிரட்டல் வைத்துத் தாருங்கள்🙏.
ரதி அம்மாவின் சமையல் எவரும் எளிதாக கற்றுக்கொள்ளளாம். அவளவு சிறப்பாக இருக்கிறது. மூவரின் கதைகளும் மக்களை சந்தோசப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. அவர்களிள் மனம்போலவே சமையலும் பிரமாதம். வாழ்த்துக்கள்! 🙏❤️
சகோதரி உங்கட சமையல்கள் அனைத்தும் சுப்பர் அந்த அம்மாவின் தோட்டம் அழகு அனைத்து காய்கறிகளும் இருக்கிறுது. நல்ல முயற்சியான அம்மாதான். ரதி உங்கள் ஊரைச்சுற்றி பசுமை யான வயல்களும் , தோட்டங்களும் பார்க்க ஆசையாக உள்ளது. இப்படி மரக்கறிகள் உடனே பிடிங்கி சமைத்துச் சாப்பிட்டடால் உடம்பு நல்ல ஆரேக்கியமாக இருக்கும். ஒரு வருத்தமும் வராது , அனுசன் முன்பு தனது வீடியோக்களில் அதிகமாக காட்டியதில்லை ரதி நீங்க வித்தியாசமான சமையல்கள் செய்து காட்டுங்கோ கண்டங்கத்தரிக் கறியும் செய்து காட்டுங்கோ.
கக்கரிக்காய் சொதி எனக்கு விருப்பம் ரதியம்மா சூப்பர் சமையல். 🎁🎁🎁🎁🎁🎁..... ❤️❤️❤️உங்கட வீட்டுக்கு வந்தால் எங்களுக்கு சமச்சி தருவேங்களா? ❤️❤️❤️❤️❤️நேற்று உடல் மெலிய நான் சொன்ன டிப்ஸ் அ சொல்லவே இல்லையே மிது நானும் ரதி அம்மாவின் தங்கை போல்தான்.🎁🎁🎁👌
Beautiful vegetable 🥕 🌽 garden😍 Dilani Sounds like a Sapaddu Raman😅but he’s active in kitchen like Gordon Ramsay who knows future Dilani big chef akalum!!mithu recently koncham lazy ah iruku so 1km run panidu vandha food kodunga 😄Radhi Amma vegetable lunch meal yum yum 😋 take care Radhi Amma. ThQ for the lovely cooking vlog!
வணக்கத்திற்குரிய ரதியம்மா மிது டிலான் உங்களுடைய கானொளியைப் பார்த்ததால் மனதிற்கு மிகவும் இதமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்
உண்மை சகோதரி..
ரதி சிஸ்.....
Fresh vegetables plus
உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இலகுவானவை!! Superb!!👌👌👌
மிது.... டிலான்.... ரதி சிஸ்சுடன் சேர்ந்து கலக்குறீங்க.... வாழ்த்துக்கள்!!👍👍👍
வாழ்க வளமுடன்!!💐🙏💐
@ 5:28 உண்மையை சொல்லி
நன்மையை பெறுவோம்....
என்றதுதான் Great sis!!! Amazing and continue Rock'n team!!🥁👌🥁
அருமை சகோதரி தம்பி அவர்களுக்கும் வாழ்த்துககள் வீட்டுல் இருக்கும் தோட்டத்து மரக்கறிகளில் உடன் பிடுங்கி சமைப்பது சுப்பர்
றதியம்மாவின் சமையல் மிகவும் அருமை👌🥰. எங்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்தமாதிரியொரு உணர்வு. தொடர்ந்து பயணியுங்கள். மிது, டிலானி & ஷாணு மூவரும் றதியம்மாவுடன் நல்ல அன்பாக இருக்கிறீங்கள்❤️. மிகவும் சந்தோசம்🥰. இன்னொரு காணொளியில் பயற்றங்கய்ப் பிரட்டல் வைத்துத் தாருங்கள்🙏.
ரதி அம்மாவின் சமையல் எவரும் எளிதாக கற்றுக்கொள்ளளாம். அவளவு சிறப்பாக இருக்கிறது. மூவரின் கதைகளும் மக்களை சந்தோசப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. அவர்களிள் மனம்போலவே சமையலும் பிரமாதம்.
வாழ்த்துக்கள்! 🙏❤️
உங்கள் கானொளியைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
அழகான தோட்டம்🎉🎉🎉 சமையல் நல்ல ருசியாக இருக்கு ரதி அம்மா 🎉🎉🎉 உங்க பதிவுக்கு நன்றி
இன்று காலைலயே உங்கள் வீடியோ பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும் ❤
ரதி அம்மாவின் சமையல் பார்க்க சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது நன்றி தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
சகோதரி உங்கட சமையல்கள் அனைத்தும் சுப்பர் அந்த அம்மாவின் தோட்டம் அழகு அனைத்து காய்கறிகளும் இருக்கிறுது.
நல்ல முயற்சியான அம்மாதான்.
ரதி உங்கள் ஊரைச்சுற்றி பசுமை யான வயல்களும் , தோட்டங்களும் பார்க்க ஆசையாக உள்ளது.
இப்படி மரக்கறிகள் உடனே பிடிங்கி சமைத்துச் சாப்பிட்டடால் உடம்பு நல்ல ஆரேக்கியமாக இருக்கும். ஒரு வருத்தமும் வராது ,
அனுசன் முன்பு தனது வீடியோக்களில்
அதிகமாக காட்டியதில்லை
ரதி நீங்க வித்தியாசமான சமையல்கள் செய்து காட்டுங்கோ
கண்டங்கத்தரிக் கறியும் செய்து காட்டுங்கோ.
மத்திய உணவு பார்க்க ரொம்ப அருமை சமையல் முறை அருமை 👌👌👌
உண்மையில் மிகவும் சந்தோசமாக இருக்கு உங்கள் வீடியோ பார்க்க ராதி அம்மா மிது டிலான்👌❤️❤️❤️❤️🥰🥰
உங்களின் வீடியோ தினமும் பார்ப்பேன் சூப்பர் ❤🎉😢🎉🎉
ரதி அம்மாவின் சமையல் அருமை அருமை
அருமையான சமையல்
அருமை சமையல் ர்தி அம்மா ❤❤❤
வெண்டைக்காய் சொதிய் சுப்பர் மிது டிலு ரதிம்மா டிலான் ❤❤❤ அருமை அருமை வாழ்த்துக்கள் ரதிம்மாவின் சமையல்
நன்றிசுப்பர்
வெள்ளரிக்காய் சீனி போட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சூப்பர் ❤ வாழ்த்துக்கள்
உங்கள் சமையல் கதைப்பது ஜோக் எல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤👍🙏
சகோதரியின்மனம்போலவாழ்க்கையில்வெற்றி எங்கள்அனைவரது ஆசிகளும்வாழ்த்துகள்❤❤❤வாழ்க வளர்க 🎉🎉🎉
சுப்பர் ரதி அம்மா தம்பி ங்களா அனுசன் தம்பி எங்க 👍👍👍❤️❤️
கக்கரிக்காய் சொதி எனக்கு விருப்பம் ரதியம்மா சூப்பர் சமையல். 🎁🎁🎁🎁🎁🎁..... ❤️❤️❤️உங்கட வீட்டுக்கு வந்தால் எங்களுக்கு சமச்சி தருவேங்களா? ❤️❤️❤️❤️❤️நேற்று உடல் மெலிய நான் சொன்ன டிப்ஸ் அ சொல்லவே இல்லையே மிது நானும் ரதி அம்மாவின் தங்கை போல்தான்.🎁🎁🎁👌
We are missing Anushan brother. Anushan brothersijum konjaneram videosukku vara sollunga
அந்த ம்மா சிறந்த ஒரு விவசாயி
Super vegetable samaiyal 🎉
ரதி அக்காவின் சமையல் வேற லெவல்❤❤❤❤❤❤❤
Werrey good. Ratey amma
Rathy Amma, mithu ,dilu shanu, good. ❤❤❤ paddu padiyungo mithu ❤❤❤❤❤
Super rathi amma &brother's ❤❤❤❤
அருமை ரதி அம்மா
ரதிஅம்மா என்ன வீடியோ போட்டாலும் பார்க்கலாம் அவவின் கதைக்கு ❤👍🇩🇪
Beautiful vegetable 🥕 🌽 garden😍
Dilani Sounds like a Sapaddu Raman😅but he’s active in kitchen like Gordon Ramsay who knows future Dilani big chef akalum!!mithu recently koncham lazy ah iruku so 1km run panidu vandha food kodunga 😄Radhi Amma vegetable lunch meal yum yum 😋 take care Radhi Amma. ThQ for the lovely cooking vlog!
வாழையில் சோறு கெக்கரிக்க சொதி கொக்கரிக்குது உடன் பறித்து சமையல் 👍🏾😘
❤❤❤❤❤❤❤❤ super happy
Rathi.Amma❤❤❤❤👍👍👍👍👍
Super rathyamma brothers ❤❤❤❤
மிதுன்ர ரதி அம்மான்ர ஜோக் எல்லாம் சுப்பர்
Super super 👍 👍❤❤❤
மிது சொன்னது சரி இது சாப்பிடர பழம் தான் ரதி அம்மா
Very nice Rathy Amma and brother s
Nealan looks like his grandfather 😊
ரதி அம்மா. உங்கள். சாப்பாடு. சுப்பர்
Super❤❤❤❤👍👍👍👍👌👌👌🙏🏾
அருமையான பதிவு நன்றிங்க ஜெர்மன் யோகன் ( மானிப்பாய்)
Superb ❤
ரதி அம்மா சுப்பர் ❤❤
முருங்கை இலை சாம்பல் செய்தால் நல்லது அம்மா
VA Thank you God bless you thank you. Very nice❤❤❤
Rathiyamma nallathoru kaanoli.arai vayittudan saappidamal mulu vayittudan saappidunga.
Super super super ❤❤❤❤❤❤❤❤
சூப்பர் சமையல்
Anushan brother waiting your videos
ரதி அம்மாவின் சமையல் சூப்பர்
நீங்க 4 பேரும் சத்ததோஷம் எப்பயும் இருக்கணும் இன்னைக்கி அம்மா இல்லை இன்னைக்கு ரதி அம்மாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Super 🤩
ரத அம்மா வணக்கம்❤🎉
Waiting anushan brother with all of you .videos... Waiting
Nice
மிகவும் அருமை
Super cooking 🍳 ❤😊❤❤❤️❤️👍👍👍Rathi amma 😊
Hi Amma ❤❤❤🎉
Super ❤❤❤
Super ❤
சுப்பர்
Rathy Super Cooking
Nice 👍
Enjoy ❤❤❤
Anushan brother ❤❤❤❤❤❤❤❤
சமையல் பக்குவம்
Yummy food.
சூப்பர் வெண்டைக்காய் அறுவடை👌👌👌இயற்கை ❤❤❤ அடுத்து வட்டுக்காய் அறுவடை நலம்👍👍👍
ரதி அம்மா நன்றாக சாப்பிட்டு சுறு சுறுப்பாக இருங்கள் ஆரோக்கியமாக
தம்பியா எல்லாரும் சிறப்புடன் வளர்க❤❤❤
முருங்கை இலை சொதிக்கு மாங்காய் தான் உகந்தது
👍👍👍👍
Super 👌
ரதி அம்மா சூப்பர் 👍
Kekarikaayukku melliya thundukalaka veddi milakum ouppu poaddu sappidalaam
super
50:34 😂
❤❤❤❤❤❤super
மிது நெருப்பு சுட்டால் மழை நிரில் கையை வைத்து இருங்கள் சுகமாக இருக்கும்
👌👌👌😊😊😊
❤❤❤❤❤👍👍👍🙏🎉🎉🎉🎉🎉👌👌👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுசாப்பிடுற பழம்தான் வெளிநாடுகளில்
❤❤❤❤❤
mithu dilan magan pls rathi ammakidda keddu sollunga neenga antha vaiththi erukkura kurahchi eththina varusam enru kelunga ean enral naan kedda ithu palaya kalathu kurachi engada viddaum irukkuthu athu kidda thadda enakku therinsa 50 varusam erukkum
💚💚💚💚🇲🇫
👍👌👌🌹🌹❤❤
Rathi amma locks like his 🫶♥️♥️♥️🇱🇰🇵🇱
👌👌👌👌👌👌😋😋😋😋❤❤❤
🥰🥰🥰🥰
😊😋
❤❤
Hi❤❤❤❤❤❤❤😂😂😂
👌👌👌👌👌❤️❤️❤️❤️😋😋😋😋♥️♥️♥️♥️
❤🥰
❤❤Hi👍👍❤❤👌👌❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉😮😮Hi♥️♥️♥️👍👍👍♥️♥️♥️👌👌👌👌♥️♥️🙏🙏🙏🙏🙏🙏💐💐💐