பெண் தான் அப்பாவின் செல்லம்.....பையன் அம்மாவின் உலகம் தம்பி..... இந்த பதிவு புரிதலை ஏற்படுத்தினாலும், மனது கொஞ்சம் பாரமாக இருந்தது..... நானும் அப்பாவிடம் எதாவது எதிர்த்து கேட்டு விடுவேன்.... அவர்களும் குழந்தை மாதிரி என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன்...... மறந்தும் கூட அவ்வாறு செய்ய மாட்டேன்...... இருவருக்கும் நன்றிகள் பல..... வாழ்க வளமுடன் பா.... மிகவும் மகிழ்ச்சிங்க சகோதிரி......
வணக்கம் செல்லம்.நாம்கண்கண்ட தெய்வங்கள் அம்மா அப்பா... இவர்கள் இல்லையென்றால் உடன் பிறப்புகள் நெருக்கம் கூட தூரமாகிவிடும்.நன்றிகளும் வாழ்த்துக்களும்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤
நானும் இதே நிலைமையில் தான் இருக்கிறேன். கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது..காலை எழுந்ததும் அம்மாவிடம் பேசினால் தான் மனநிம்மதி..அன்று முழுவதும் சந்தோஷமாக இருக்கும்❤
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤ இதே உரையாடல் தான் எனக்கும் தம்பிக்கும். போன் எடுக்கவில்லை என்றால் உடனே பக்கத்து வீட்டுக்கு போன் போகும் பேசிய பிறகு தான் அப்பாடா என்று இருக்கும் . நீங்கள் பேசியது போல் தான் .என்ன செய்றது திரும்பவும் அதே கதை தான் நன்றி ம்மா ❤❤❤❤❤
அம்மா,அப்பா இரண்டு பேரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள், என் அண்ணன் என்னிடம் பேசி 14 வருடங்கள் ஆகிறது, அப்பா இறந்த நாளில் இருந்து பேசுவது இல்லை, காரணமும் தெரியவில்லை. கற்பனையில் நானாக பேசி கொள்வேன்.
Hello mam... I use to watch ur videos.. Romba pudikum. U r way of speech.. Ennamo kekke kekka romba இதமாக இருக்கும்.. Today my son's first day college orientation at Sri krishna Engineering and Technology, coimbatore.. Very happy abt ur presence n ur speech.. Immediately i shared ur channel n told him that i m ur subscriber.. After ur speech ge told that it was too good.. I tried to meet u but couldn't.. கொஞ்சம் வருத்தமா இருந்தது
நானும் என் தம்பியும் பேசுவது போல் உள்ளது அழகான அன்பான உரையாடல் ❤
பெண் தான் அப்பாவின் செல்லம்.....பையன் அம்மாவின் உலகம் தம்பி..... இந்த பதிவு புரிதலை ஏற்படுத்தினாலும், மனது கொஞ்சம் பாரமாக இருந்தது..... நானும் அப்பாவிடம் எதாவது எதிர்த்து கேட்டு விடுவேன்.... அவர்களும் குழந்தை மாதிரி என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன்...... மறந்தும் கூட அவ்வாறு செய்ய மாட்டேன்...... இருவருக்கும் நன்றிகள் பல..... வாழ்க வளமுடன் பா.... மிகவும் மகிழ்ச்சிங்க சகோதிரி......
அருமையான கருத்து, அழகான உரையாடலுன் ,thanku so much ma'am,🎉🎉🎉
வணக்கம் செல்லம்.நாம்கண்கண்ட தெய்வங்கள் அம்மா அப்பா... இவர்கள் இல்லையென்றால் உடன் பிறப்புகள் நெருக்கம் கூட தூரமாகிவிடும்.நன்றிகளும் வாழ்த்துக்களும்.இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉❤
Are they really brother and sister? Arumaiyana conversation. Unmayana uraiyadal.
Yes
எதார்த்தமான நிஜ பாசம்...❤❤❤
யதார்த்தமான அழகான வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விசயங்களை நாசுக்காக மென்மையாக அன்போடு பதிவு இருக்கிறது மிகவும் நன்றிகள் அம்மா❤❤
This is a great help to the society
Superb Mam, beautiful conversation 👌👌👌
மிகமிக அழகான,அருமையான எதார்த்தமான பதிவு அம்மா❤
Beautiful conversation amma and Anna. It's really nice. Thinking about parents.
Really all the parents situation and children mind voice.❤
Beautiful conversation
ரொம்ப எதார்த்தம் Mam.Happy Morning Mam.
நானும் இதே நிலைமையில் தான் இருக்கிறேன். கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது..காலை எழுந்ததும் அம்மாவிடம் பேசினால் தான் மனநிம்மதி..அன்று முழுவதும் சந்தோஷமாக இருக்கும்❤
Very nice video,very casual talk between brother and sister
Super and heart touching message ma love you so much
Very impressive and mind touching conversation❤
Realistic conversation... awesome
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤
இதே உரையாடல் தான் எனக்கும் தம்பிக்கும். போன் எடுக்கவில்லை என்றால் உடனே பக்கத்து வீட்டுக்கு போன் போகும் பேசிய பிறகு தான் அப்பாடா என்று இருக்கும் . நீங்கள் பேசியது போல் தான் .என்ன செய்றது திரும்பவும் அதே கதை தான் நன்றி ம்மா ❤❤❤❤❤
அருமை அம்மா
Real lovely family
Nice one,very naturally done.
Many many thanks
அருமை மா ஒரு வாரமாக வீடியோ இல்லை என்று பார்த்தேன் உடல் நிலை பிரச்சனை தான் காரணமோ?
Awesome👌
Awesome
Awesome Thanks
Very nice video
Very natural
Thanks a lot
இயல்பான, அழகான பாசமிகு உரையாடல் அம்மா 🎉🎉
Good noon ma'am. My daughter started her college life from tdy ma'am. Topic about Aarthi going to college is like coincidence wth my life now. ❤
That's great
Hi madam my problems also same things parent's 👍
அம்மா,அப்பா இரண்டு பேரும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள், என் அண்ணன் என்னிடம் பேசி 14 வருடங்கள் ஆகிறது, அப்பா இறந்த நாளில் இருந்து பேசுவது இல்லை, காரணமும் தெரியவில்லை. கற்பனையில் நானாக பேசி கொள்வேன்.
Super
Thanks
Super amma i like you so so much
Thank you so much