ஆண் : செக் இட் அவுட்….(4) ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் : என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் ஆண் : அடி அன்பே.. என் அன்பே.. ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் : அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று ஆண் : கறை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை ஆண் : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் : என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே குழு : ……………………………………. ஆண் : இருப்போமா வெளிப்படையாய் ஆ..சிரிப்போமா மலர் குடையாய் சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே ஆண் : ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை ஆண் மற்றும் பெண் : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் : என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே யேயி யேயி யேயி யேயி ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. ஆண் : நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான்
இந்த மாதிரி ஒரு Cool ஆன love failure song romba rare ப்பா தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் 🎉❤
Harris Fans Assemble Here🎉❤😊
Iam all ways harris❤️❤️❤️
Harris ruling those Days ❤
யாரெல்லாம் 2024ல் இந்த பாட்டக் கேக்குறிங்க?❤
Bass guitar 4:47 + DJ 4:48 sound collab woah Harris magic 📈❤️🔥
മലയാളികൾ ഇവിടെ ഉണ്ടെക്കിൽ...☺️ - 2024 ൽ - കേൾക്കുന്നവർ Like 👍
Schools days moment this song Harris king only man shown his talent one touchdown 👈👉💯💯👈👉💯
A Harris jayaraj's magical
ஆண் : செக் இட் அவுட்….(4)
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
ஆண் : அடி அன்பே.. என் அன்பே..
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று
ஆண் : கறை இருக்கும்
நிலவினை சலவை செய்
சிறை இருக்கும்
மனங்களை பறவை செய்
எந்த மலர்களும்
கண்ணீர் சிந்தி கண்டதில்லை
ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
குழு : …………………………………….
ஆண் : இருப்போமா வெளிப்படையாய்
ஆ..சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும்
சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ
நம்மை செதுக்குமே
ஆண் : ரொம்ப காதலை
இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து
வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே
ராமன் இல்லை
ஆண் மற்றும் பெண் :
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
யேயி யேயி யேயி யேயி
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
Finally the original video vanthuduchu ❤ Harris mamsoda naatkal athuuu 😌😊☺️😍 na 1st theatre la parthan movie 🎥
We cant stop this song in middle...
Harris sir magic
Harris sir please come back kudunga please ❤❤❤
Harris rockkkkkkkkkkks❤️❤️❤️
All time favorite and ever green song 🎵 in my life 3:59 to 4:28
Harris Jayaraj ❤
Ever green ❤
Sema song ❤
thanks for uploading video version this is a goated song for me
of my favorite song...
Brings back the best memories! 🤩😌 This song is my go to whenever I wanna step out of my routine or boredom.
🎉 Harris the blaster❤❤
very nice 👍👌💚 turkey 🇹🇷
Admin...Jayam movie songs 4k video upload plsss
This movie could have a rerelease excellent songs and youthful love story there is a huge fan base to this style of movies good wishes
this song remember my childhood days ........🥺😇💫
Harris ❤
My fav song ❤️❤️💯💯👌🏻👌🏻
Nice Song ❤🎉
How many of Missing Harris jayaraj music
Haris fans like here ❤
🎉
Playstation game centre song ❤
❤❤
Nice
Raju master magic
Vinay, Sathish, Raju
🌹🌹🌹🌹🌹🌹செ❤️❤️❤️❤️❤️
Full HD convert to 4k not detailing
Aynagaran this song is sraegama owned but how your uploading 🙂
VIDEO QUALITY 4K ❌ AYNGARAN LOGO QUALITY 4K ✅
2024❤
H J R
Not 4k
Audio is not right.