20-07-24 சனிக்கிழமை வானகரம் மார்க்கெட் விலை நிலவரம்|அதிகமான மீன்கள் ஆனால் விலை சற்று....||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 44

  • @rakeshr1919
    @rakeshr1919 3 หลายเดือนก่อน +8

    வானகரம் மார்கெட்டில் நானும் போன வாரம் மீன் வாங்கினேன்.மீனில் இருந்து chemical வாசனை இருந்தது.நம் நண்பர் ஒருவரிடம் சொன்னேன் அவர் மீன் கெடாமல் இருக்க formalin என்ற Chemical பயன் படுத்திகிறார்கள் என்று சொன்னார்

  • @minitools3802
    @minitools3802 3 หลายเดือนก่อน +11

    வானகரம் மீன் மார்க்கெட்டில்’ மீன்கள் கெடாமல் இருப்பதற்கு மருந்து போட்டு பதப்படுத்தி விற்கிறாங்க … நல்லாவேயில்லை

  • @thirumalaivasan3511
    @thirumalaivasan3511 3 หลายเดือนก่อน +2

    Very useful madam thank you.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 3 หลายเดือนก่อน +2

    I went to Kasimedu on Jul 22, 2024 at 5 AM and bought below fishes.
    Vanjiram - 3.5 kg (2700 rupees) in auction.
    Mullu vaalai - 3 kg (4 fishes) 500 rupees. From seller.
    Prawn - 3 kg (1700 rupees) 30 count/kg. From seller

  • @kruparaman4393
    @kruparaman4393 3 หลายเดือนก่อน +2

    அக்கா நான் இன்றும் 27.7.2024 வானகரம் போனேன்.
    1. கடம்பா எப்படி பார்த்து வாங்கணும் ன்னு ஒரு வீடியோ போடுங்க அக்கா.
    வஞ்சிரம், வாவல், சீல போன்ற costly tasty முள் இல்லாத கடல் மீன் பத்தி வீடியோஸ் போட்டு இருக்கீங்க. அதே மாதிரி,
    2. உடுப்பாத்தி, ஒறா, leather jacket போன்ற Low buget முள் இல்லாத கடல் மீன்கள் பற்றியும் வீடியோஸ் போட்டால் என்னைப்போன்ற எளியவர்களுக்கு உபயோகமாக இருக்கும் அக்கா.
    நீங்க செஞ்சா மாதிரியே கடைசியில் தேங்காய் தூவிப் போட்டு ஒறா மீனில் நான் புட்டு செய்தேன். என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாள். குழந்தைகளுக்கு ஏற்ற dish. Thanks அக்கா.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நீங்க கேட்ட வீடியோ போடுறேன் மா👍

  • @jayalakshmi176
    @jayalakshmi176 3 หลายเดือนก่อน

    Orginal mathi meen irka madam anga..vera time la irundha sollunga

  • @amethaworld
    @amethaworld 3 หลายเดือนก่อน

    Akka location soilluga... Pallavaram railway station la irudhu

  • @malrajpandiaraj8238
    @malrajpandiaraj8238 3 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி. மீன் குழம்பு வகைகளில் எந்தெந்த மீன் குழம்புக்கு மாங்காய் போட்டு செய்ய வேண்டும் என சொல்லுங்கள். 1/2 கிலோ மீன் வாங்கி குழம்பு வைத்தால் எவ்வளவு மாங்காய் போட வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.
    குதிப்பு மீன் வானகரம் வராதா...

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 3 หลายเดือนก่อน

    22:25 Paarai name enna mam?

  • @Jeeva-db4nc
    @Jeeva-db4nc 3 หลายเดือนก่อน +1

    Mam keetichaalai kuzhampu fry rendukume nalla irukum.. konjam mullu jasthy ya irukum..

  • @kruparaman4393
    @kruparaman4393 3 หลายเดือนก่อน +3

    ஒரு நாள் பட்டினப்பாக்கம் video போடுங்க அக்கா...
    நான் உங்க பெரிய fan.
    தினமும் நானும் என் மகளும் sea food எடுப்போம். எனக்கு முடி கொட்டுவது சுத்தமா நின்னுவிட்டது.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 หลายเดือนก่อน +1

    Good vlog good presented on this fish market, waiting for the cooking👨‍🍳🍲 videos, greetings from banglore gracias😊.

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 3 หลายเดือนก่อน +1

    I was impressed by the way you explained the
    variety of the fish, from Perth.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      Thank you for your appreciation 👍

  • @kasirajan6450
    @kasirajan6450 3 หลายเดือนก่อน +1

    Madam no need to wait for the parking space availability.anga oru petrol pumk irukum Anga acangata solitu park panikalam

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      Thank you for your information 🙏

  • @kruparaman4393
    @kruparaman4393 3 หลายเดือนก่อน +2

    அக்கா. நான் இன்னைக்கு (21.07) வானகரம் சென்று வந்தேன். நீங்க சொன்ன மாதிரியே அந்த லெதர் jacket இன்னைக்கு 300 ரூபாய் சொன்னாங்க கா.
    நீங்க காசிமேடு வீடியோ ல சொன்ன மாதிரி நான் இன்னைக்கு நாக்கு மீன் சின்னது 100 ரூபாய் கு வாங்கினேன். தோல் உரிச்சு clean பண்ணி தந்தாங்க. ஒரா மீனும் தோல் உரிச்சு boneless பண்ணி தந்தாங்க கா.
    எனக்கு 2 doubt அக்கா...
    1. ஓரா மீனை நீங்க செய்வது போல புட்டு செய்யலாமா?
    2. வெள்ளை கிழங்கா மீன் சின்னது 150-200 சொன்னாங்க. Worth ஆ? அது கொஞ்சம் பெருசு 400 ரூபாய் செவுள் சிவப்பா இருந்தது. சின்னது எல்லா கடைலயும் செவுள் கருப்பா இருந்தது. அது அப்படி தான் இருக்குமா? வாங்கலாமா கா?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோல சொல்லுறேன் மா👍

  • @kasirajan6450
    @kasirajan6450 3 หลายเดือนก่อน +2

    Good to watch video length

  • @PrasannaPrasanna-g3y
    @PrasannaPrasanna-g3y 3 หลายเดือนก่อน +1

    Unga voice London tamilachi voice mathiri irukku

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      Neraya per solliyirukkanga👍thank you ❣️

  • @SanthoshKumar-fj4sz
    @SanthoshKumar-fj4sz 3 หลายเดือนก่อน +1

    Nalla vaalai meen enga kidaikum

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 3 หลายเดือนก่อน +2

    அயலை மீன் என்றால் கனாங்கழுத்தையா மத்தியா அல்லது மொதகன்டையா பாறை வகையா எந்த ரகத்தை சார்ந்தது விளக்கவும் மேலும் மீன் வியாபாரிகள் பழையமீன்களையும் புதிய மீன்களையும் கலந்து விற்பனை செய்து வருவதாக சொல்வது உண்மையா மீன் வகைகளியே மிகச்சுவையானது கலா வெள்ளைக்கிழங்கான் கடல் விறால் மாசி நாக்கு அதலை சூதுப்பனாங்காரை சுதும்பு அதற்குபின்னர்தான் வஞ்சரம் வவ்வால் சங்கரா தேங்காய் பாரை பாரை மற்றும் ஷீலா மேற்கன்டவகைகள் அனைத்து வகைகளையும் சுவைத்துப்பார்த்து இருக்கின்றேன் தமிழக கடல்பகுதியில் காசிமேட்டுப்பகுதியிலூம் மண்டபக்கடல் மீன்கள் தான் அதிக சுவைக்கொண்டது என்று கூறுவது சரியா தவறா மேற்கண்டவற்றை தங்களுக்கு நேரமிருந்தால் வாசித்து நற்குறிப்புகளை வழங்கினால் கடல்உணவுப்பிரியர்களுக்கு தரமும் ரகமும் பார்த்து சுவையினதை தேர்வு செய்து வாங்கி உண்டு மகிழட்டும் நன்றி அம்மா

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +2

      உங்களுடைய கமெண்ட்ல கேட்டதற்கு கண்டிப்பாக விளக்கம் தருகிறேன்👍

  • @justinannies9731
    @justinannies9731 3 หลายเดือนก่อน +1

    கடை நம்பர்

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      சொல்லுறேன்

  • @deepamurugan9272
    @deepamurugan9272 3 หลายเดือนก่อน +2

    வானகரம் நிறைய நீங்கள் மருந்து வாடை வருது அதுவும் முக்கியமா ப்ளீச்சிங் பவுடர் ஸ்மல் வருது

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      அப்படியாங்க

  • @Kiyash05
    @Kiyash05 3 หลายเดือนก่อน +7

    வானகரம் மார்கெட்டில் விலை மீன் வாங்கி இருந்தேன். மருந்து வாசம் அதிகமாக வந்தது 😢😢
    சங்கரா மீனும் லைட்டா மருந்து வாசம் வந்தது 😢😢

    • @logaiahs7544
      @logaiahs7544 3 หลายเดือนก่อน +2

      Fish coming from Goa, kerela and Karnataka.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      தெரியலையே👍

  • @velmurugan8727
    @velmurugan8727 3 หลายเดือนก่อน +1

    குருவி திருக்கை

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 หลายเดือนก่อน +1

      கொம்பு திருக்கை, யானைதிருக்கை