கலப்படம் இல்லாத நாட்டு சர்க்கரை தயாரிக்கும் முறை - போன் செய்தால் வீட்டுக்கே டெலிவரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ค. 2023
  • பாரம்பரிய முறைப்படி நாட்டு சர்க்கரை தயாரிக்கும் முறை - போன் செய்தால் வீட்டுக்கே டெலிவரி - small business idea
    #organicnaatusakarai #naatusakarai #countrysugarmaking #countrysugarmakingtamil #nattusakaraimakingtamil #natusakaraimakingvideo #organicsugarpreparation #organicgrocerieswholesale #ulavarangadi #vivasayapoutkal #agriculturalequipements #organicfertilizer #fertilizer #organicfoods #organicfruits #fruitsfertilizers #panjakavyamaking #panjakavyafertilizer #Fertilizernonaatusakarai #nattusakaraimakingfullvideotamil #nattusakaraimaking #sugarcanepowdermaking #sugarcanepowderprocessingtamil #sugarcanemanufacturingtamil #wholesalesugarcanemanufacturer
    ================================================
    Contact Deatails :
    பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிட்.,
    ஒன்பதாம்பாலிகாடு கிராமம்
    கார்கூடல்பட்டி பஞ்சாயத்து
    ராசிபுரம் தாலுக்கா
    நாமக்கல் மாவட்டம்
    அசோக்குமார்
    நிர்வாக இயக்குநர்
    9514749988
    9751899988
    அலுவலகம்
    9385669589
    ================================================
    For Your Shop Advertisement Contact Us : Yazhi vlogs : 8838344116
    ================================================

ความคิดเห็น • 29

  • @SUMITHARD
    @SUMITHARD 11 หลายเดือนก่อน +2

    Very good quality...I am using past 3 years..we directly mix with milk/tea or sweets..no filtration required.. not a small stone or dirt very clean

  • @mohanrajSiva-gh1sh
    @mohanrajSiva-gh1sh 5 หลายเดือนก่อน

    அருமையான கானொலி ❤

  • @menakaravi6144
    @menakaravi6144 11 หลายเดือนก่อน +2

    வெகு நாட்களாக பயன்படுத்தி வருகிறோம்
    நல்ல தரம்
    குண்டு வெல்லமும் அருமையாக இருக்கும்👌

    • @user-ee2ov6uk5m
      @user-ee2ov6uk5m 7 หลายเดือนก่อน

      நண்பா வெல்லமும் நாட்டுச்சக்கரையும் ஒன்னுதான

  • @dshafikhan5720
    @dshafikhan5720 11 หลายเดือนก่อน

    Me to using this product goood one

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 11 หลายเดือนก่อน +4

    நாங்கள் ரெகுலராக வாங்கி கொண்டு உள்ளோம். மிக அருமையாக உள்ளது. நேரிலும் போய் பார்த்து வந்தோம்.

    • @SanthoshKumar-dj4yr
      @SanthoshKumar-dj4yr 11 หลายเดือนก่อน +2

      1kg evlo vangunenga bro

    • @ashokkumarkanagarajan2232
      @ashokkumarkanagarajan2232 11 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றிங்க. இது போன்று எண்ணற்ற வாடிக்கையாளர்களை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று என்னிக்கிறோம்.
      தங்கள் கருத்துக்கு நன்று.
      அசோக்குமார்
      தலைவர்
      பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிட்.,

    • @aliramlah927
      @aliramlah927 6 หลายเดือนก่อน

      ​@@SanthoshKumar-dj4yrஅத மட்டும் சொல்ல மாட்டாங்க

  • @samcena28
    @samcena28 9 หลายเดือนก่อน

    Pure jaggery Powder ❤❤❤ we buying their products regularly

  • @t.saravananelsha7441
    @t.saravananelsha7441 11 หลายเดือนก่อน +1

    🙏🙏👪👍👍👍

  • @user-id6rf7tb3y
    @user-id6rf7tb3y 5 หลายเดือนก่อน

    Kaalal mithikkamal irundal nallathu.

  • @py01timepass62
    @py01timepass62 หลายเดือนก่อน

    How to order this property?

  • @myinspiration8732
    @myinspiration8732 9 หลายเดือนก่อน

    Ayya Bangalore (Karnataka) nattu sarkarai corier vendum, how much I send corier charge

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 9 หลายเดือนก่อน

    Mooligai naatu sakarai eruka price

  • @mamalar296
    @mamalar296 11 หลายเดือนก่อน

    Enn

  • @hafiljainulabdeen4174
    @hafiljainulabdeen4174 11 หลายเดือนก่อน +1

    Ella sari . aanal kaalal mithippathai anumathikka mudiyathu. Kaalal mithippathai thavirkkavum.

    • @ashokkumarkanagarajan2232
      @ashokkumarkanagarajan2232 11 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துகளை ஏற்கிறோம். நமது ஆலையில் சக்கரையை தூளாக்க உள்ளே நடக்கும்போது கால்கள் நேரடியாக படாமல் இருக்க உறை பயன்படுத்துகிறோம்.

  • @gunashekaran5465
    @gunashekaran5465 11 หลายเดือนก่อน

    ஒரு கிலோ நாட்டு சக்கரை எவ்வளவு?

  • @HEALTHDOCTOR-cr2zr
    @HEALTHDOCTOR-cr2zr 8 หลายเดือนก่อน

    கிலோ 30 கிடைக்குமா மாதம் மாதம் 5 டன் எனக்கு வேண்டும் சீக்கிரம் பதில் சொல்லுங்க

    • @jebas7225
      @jebas7225 6 หลายเดือนก่อน

      Iruku bro u r from?

    • @subhashinisrinivasan3406
      @subhashinisrinivasan3406 6 หลายเดือนก่อน

      Bro engalukum venum bro 30rs ku kidaikuma..from kanyakumari..bulk ah vangalam

    • @jebas7225
      @jebas7225 6 หลายเดือนก่อน

      @@subhashinisrinivasan3406 best 54 bro

    • @ashokkumarkanagarajan2232
      @ashokkumarkanagarajan2232 หลายเดือนก่อน

      கிலோ ரூ. 30 க்கு கொடுக்கஇயலாது. ரூ.30 க்கு அரை கிலோ கொடுக்கலாம்

  • @user-id6rf7tb3y
    @user-id6rf7tb3y 5 หลายเดือนก่อน

    Kaalal mithikkamal irundal nallathu.

  • @user-id6rf7tb3y
    @user-id6rf7tb3y 5 หลายเดือนก่อน +1

    Kaalal mithikkamal irundal nallathu.

    • @ashokkumarkanagarajan2232
      @ashokkumarkanagarajan2232 หลายเดือนก่อน +1

      வணக்கம். அசோக்குமார் பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம். தங்களின் கோரிக்கை எங்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால் உள்ளே நடந்து தூள் செய்யும் இயந்திரம் பயன்படுத்துவதை தவிர்க்க மாற்று இயந்திரத்தை இன்னும் சில நாட்களில் ஏற்பாடு செய்து பயன்பாட்டில் கொண்டு வர இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். நன்று.