விஜய் அரசியலுக்கு பணம் எங்கிருந்து வரும்? - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @Sundar6956
    @Sundar6956 10 หลายเดือนก่อน +39

    மக்கள் முட்டாளாக இருக்கும்வரை சினிமா ஹீரோக்கள் எல்லோரும் முதலமைச்சர் கணவில்தான் இருப்பார்கள்.

  • @KMASILAMANI-d4j
    @KMASILAMANI-d4j 10 หลายเดือนก่อน +350

    தன் சொத்தை காப்பாற்றிக் கொள்ள வே அரசியல் பிரவேசம் வருகிறார். விசய் நீங்கள் கூறுவது உண்மை சார்.

    • @balasenthilkumar5944
      @balasenthilkumar5944 10 หลายเดือนก่อน +7

      மாதேஸ், நாம யாரபத்தி சொன்னாலும் U டேர்ன் ஆகுது...நல்ல காமடி...

    • @natrajangk5385
      @natrajangk5385 10 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 10 หลายเดือนก่อน +5

      அவர் வரி கட்டிய பிறகு ஏன் பயப்பட வேண்டும்?

    • @vadaipochu17
      @vadaipochu17 10 หลายเดือนก่อน +6

      வாங்கற மொத்த சம்பளமும் வெள்ளை பணம். விஜய் ஏன் பயப்படனும். பாண்டியன் ஹரிசந்திரன்.

    • @vsmediaentertainment8692
      @vsmediaentertainment8692 10 หลายเดือนก่อน +1

      Correct

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 9 หลายเดือนก่อน +52

    தமிழன் தான் உலகிலேயே தலைசிறந்த அறிவாளி...
    ஏன்னா...
    இந்த உலகிலேயே சினிமா தியேட்டரில் தன் தலைவனை தேடுபவன்...
    தமிழன் ஒருவனே😢😢😢

    • @mohanraj495
      @mohanraj495 3 หลายเดือนก่อน +1

      Dei neenga thanda first start panni kondu vanthinga MGR a

  • @SathiyamoorthyBalachandh-oe3ie
    @SathiyamoorthyBalachandh-oe3ie 10 หลายเดือนก่อน +199

    நீங்கள் சொல்வது போல தமிழக அரசியல் சினிமா தியேட்டரில் இருந்து தான் ஆரம்பிக்கிறது... சிந்தனை அறிவு எவ்வளவு கேவலமாக இருப்பது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம் நன்றி ஐயா

    • @sktamas3598
      @sktamas3598 10 หลายเดือนก่อน +1

    • @jerrusha0073
      @jerrusha0073 9 หลายเดือนก่อน +1

      9:54 34:11

    • @jerrusha0073
      @jerrusha0073 9 หลายเดือนก่อน

      54:35 56:53

    • @prabakarkar1309
      @prabakarkar1309 9 หลายเดือนก่อน

      ​@@jerrusha0073kkkkkkkkkokkkkkkkkkkkkkkkkkokkkkkkkokokkkkkkkkkkkokkokkkkookkkkkokkkkoookkkokokokkkoookokkkkkookkokkokkkokkkkkkkkkkkkokkkkkkoookkkkkkokkoookkkkokkkkkkkkkokkkkkkkkkkkkkkkom
      Kkkkkkkkkkkkikkikiiikkkiiijjijjjjiniiiiijiiiiijjiiinijujjjjjjjjijjjnjjjjmjjjijujjjjjjijjjjjj😅kij😅nujnjjujinjjjjjjjjj😊

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 10 หลายเดือนก่อน +65

    அரசியலில் நமக்கு தெரியாத உண்மைகள் பலவற்றை போட்டு உடைக்கிறார் பாண்டியன் ஐயா வாழ்த்துக்கள்

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 10 หลายเดือนก่อน +89

    விஜய் ரசிகர்கள் சார்ந்த எல்லா கட்சிகளும் ஒரு சிறிய வாக்கு சதத்தை இழக்கும் என்பது அறிவு….. ஆனால், கமல ஹாசன், ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து வந்தவர்கள் எவரும், ஒரு எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆக மாறவில்லை என்பது சரித்திரம்….. 😮

  • @hemanpalani9529
    @hemanpalani9529 10 หลายเดือนก่อน +372

    இருட்டு திரையரங்கில் தனக்கான தலைவனை தேடும் கேடுகெட்ட கூட்டம்..! Very sad😢

    • @sk-wp9ug
      @sk-wp9ug 10 หลายเดือนก่อน +10

      இருட்டில் ஒரு வெளிச்சத்தை தேடத்தான்

    • @yurjasaritha4327
      @yurjasaritha4327 10 หลายเดือนก่อน +2

      Super😂😂

    • @srinivasan303
      @srinivasan303 10 หลายเดือนก่อน +2

      Well said

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 10 หลายเดือนก่อน +2

      It applies to all actors. Its high time tamils stop looking for leaders in actors

    • @Tamilan54
      @Tamilan54 10 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @prabhus7334
    @prabhus7334 10 หลายเดือนก่อน +117

    படித்தவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எமது எண்ணம், படம் நடிப்பவன் அல்ல,

    • @VijayRasigai48
      @VijayRasigai48 9 หลายเดือนก่อน +5

      Ipdi even video potalum muttu kodu da😂 ipdi pesi dhan da oru nalla leader namma naatula ila. Porukingala

    • @hugeindian
      @hugeindian 3 หลายเดือนก่อน

      Malai Annamalai best person for CM

    • @shunmugambabu3
      @shunmugambabu3 3 หลายเดือนก่อน

      muthala appava mathika sollu..pondattikuda sernthu vala sollu

    • @MuhammadFatima-iq5bs
      @MuhammadFatima-iq5bs หลายเดือนก่อน

      Poda loose Vijay is not wrong you are wrong da pandi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 looseu pandi

  • @rra345
    @rra345 9 หลายเดือนก่อน +7

    Pandian Sir. Super speech with such a clarity. Amazing and awesome 👏👏👏

  • @rajtigris
    @rajtigris 10 หลายเดือนก่อน +36

    சரியான கணிப்பு

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 10 หลายเดือนก่อน +552

    20 கோடி விலை உள்ள வெளி நாட்டுக் கார் வாங்கி விட்டு, வருமான வரி விலக்கு கேட்டு விஜய், நீதி மன்றம் போனதை மக்கள் நினைவு கொள்ள வேண்டும்.

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 10 หลายเดือนก่อน +35

      Correct.But thease people will not realise it.This is fate of tamilnadu people.Kalikalam.

    • @gdg851
      @gdg851 10 หลายเดือนก่อน +20

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @gdg851
      @gdg851 10 หลายเดือนก่อน +15

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @gdg851
      @gdg851 10 หลายเดือนก่อน +15

      அவ்வளவு ஏழை 😂😂😂

    • @rajanbose1
      @rajanbose1 10 หลายเดือนก่อน +6

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 10 หลายเดือนก่อน +29

    தலைவன் என்பவன் உருவாகவேண்டும் அவன் நிலைத்துநிற்பான் உங்களை போல் விலை போன ஊடகங்களால் உருவாக்கபடுவன் தலைவனாக முடியாது

  • @duplicateshots8349
    @duplicateshots8349 10 หลายเดือนก่อน +472

    ஆயிரம் பேர் கத சொன்னாலும், Pandiyan சார் சொல்ற கதையோட range eh வேற! 😆

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

    • @cuber518
      @cuber518 10 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 10 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @srinivasank1276
      @srinivasank1276 10 หลายเดือนก่อน +5

      Ooruttoo, Perratoo, Koluthuoo English Tamizha Pandi....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 หลายเดือนก่อน +9

      பெரியார் பேரன் ஆச்சே பலான பாண்டி

  • @meithiagu
    @meithiagu หลายเดือนก่อน +1

    தமிழன் தான் உலகிலேயே தலைசிறந்த அறிவாளி...
    ஏன்னா...
    இந்த உலகிலேயே சினிமா தியேட்டரில் தன் தலைவனை தேடுபவன்...
    தமிழன் ஒருவனே best words
    krishnamoorthy sir

  • @kspsiva5419
    @kspsiva5419 9 หลายเดือนก่อน +4

    ஆதன் திருமண சேவை துவங்களாமே

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 10 หลายเดือนก่อน +87

    உண்மை நான கூட ரஜினி போல்தான் என்று நினைத்தேன் நீங்கள் தெளிவாக கூறிவிட்டிர்கள் 💯/உண்மை மக்களே

  • @prasanth4542
    @prasanth4542 10 หลายเดือนก่อน +124

    என் மனசுல உள்ள பாராமே குறைஞ்சுடுச்சு ஐயா 😂😂😂

    • @mayakrishnans7505
      @mayakrishnans7505 10 หลายเดือนก่อน +1

      சிறப்பான பதிவு,பான்டியன் ஐயா.

    • @kannuram
      @kannuram 8 หลายเดือนก่อน

      ​@@mayakrishnans7505😂😂😂😂.

  • @deepan-dj14
    @deepan-dj14 10 หลายเดือนก่อน +5

    மிக அருமையாக சொன்னீர்கள் டுமிளா டுமிளா நொண்டியன் ஐயா

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 9 หลายเดือนก่อน +4

    Very nice Pandian🎉🎉

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 10 หลายเดือนก่อน +33

    He doesn't even mention Annamalai....But he is going to be the CM. Non-voting population of Tamilnadu will come out and will vote bjp

  • @harimanikandan8718
    @harimanikandan8718 10 หลายเดือนก่อน +307

    புதுசா எவனும் வரக்கூடாது,,நாங்க மட்டும்தான் கொள்ளை அடிப்போம்😂😂😂😂

    • @AamiraCute
      @AamiraCute 10 หลายเดือนก่อน +8

      True

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 10 หลายเดือนก่อน +21

      அப்போ விஜய்யும் கொள்ள அடிக்க தான் வாறாரா

    • @harimanikandan8718
      @harimanikandan8718 10 หลายเดือนก่อน +21

      @@murthysashikumar6945 அப்போ, இப்போ கொள்ளைதான் அடிக்கிராங்கனு ஒத்துக்குற..😂

    • @ajeshchris5093
      @ajeshchris5093 10 หลายเดือนก่อน +8

      ​@@murthysashikumar6945Vijay arasiyal vanthu tha kaasu paaka mudiuma?😂 Ipovey vijay ku 200 cr innum 10 yrs jolly ah iruklam Atha vitutu arasiyal vaararna kandipa nallathu panuvar

    • @SivaPrakasam-lh8lg
      @SivaPrakasam-lh8lg 10 หลายเดือนก่อน

      Super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 หลายเดือนก่อน +136

    SAC...அண்ணா?🤗
    ஜோசப்...MGR🐿
    த்ரிஷா...ஜெயலலிதா🤔
    கீர்த்தி...மகளிர் அணி👙
    கூத்தியா வெற்றி கழகம்😭

    • @msd1444
      @msd1444 10 หลายเดือนก่อน +15

      Dmk சப்பி spotted nalla katharu🤣🤣🤣🤣

    • @deepsscribble2371
      @deepsscribble2371 10 หลายเดือนก่อน +4

      😡😡😡

    • @sharan8710
      @sharan8710 10 หลายเดือนก่อน +6

      Adangommala stalin kunji mudi oomburavane

    • @rajanbose1
      @rajanbose1 10 หลายเดือนก่อน

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

    • @arunfuntimes9655
      @arunfuntimes9655 10 หลายเดือนก่อน +6

      Uday 9yan ennachi ??

  • @SubamakeswariMari
    @SubamakeswariMari 14 วันที่ผ่านมา +1

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு போட்டியாக ரசிகர் மன்றங்களை தனக்குத்தானே பணம் கொடுத்து உருவாக்கியவன் தான் இந்த காக்கா கூட்டங்களுக்கு தலைவன்

  • @r.psingh5226
    @r.psingh5226 10 หลายเดือนก่อน +8

    இந்த அவலம் கேரளாவில் நடக்காது அங்கு சினிமா நடிகர்கனள நடிகர்களாக மட்டுமே பார்பார்கள் இங்கு தான் அவர்கனள தனலவராக்க அனசபடுகிறோம்

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 10 หลายเดือนก่อน +28

    நல்ல பதிவு சூப்பர் 👍

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 10 หลายเดือนก่อน +120

    பணத்தை பாதுகாக்க அரசியல் அரிதாரம்

    • @vadaipochu17
      @vadaipochu17 10 หลายเดือนก่อน +2

      அறிவாளி இவ்ளோ நாள் பணத்தை எந்த அரசியல்ல இருந்து காப்பாத்திகினு இருக்காரு.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 10 หลายเดือนก่อน +87

    நன்றி அய்யா...தமிழக வெத்து கழகம் கெட்ட நேரம் ஆரம்பம்...

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi 10 หลายเดือนก่อน +4

    ஆகச்சிறந்த கதை சொல்லி அய்யா பாண்டியன் அவர்கள்.

  • @SekarV-um6se
    @SekarV-um6se 3 หลายเดือนก่อน +16

    விஜய் அரசியல் பயணம் மக்களுக்காக அல்ல பணத்தை காப்பாற்றுவதற்காக

  • @0rk762
    @0rk762 10 หลายเดือนก่อน +107

    சங்கவி தான் விஜய்
    படங்கள் வெற்றி பெற
    முக்கிய காரணம்....
    அவருக்கு என்ன பதவி....

    • @MelV-q1x
      @MelV-q1x 10 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @halidniyaz7151
      @halidniyaz7151 10 หลายเดือนก่อน +2

      she will get very good position.,

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 หลายเดือนก่อน +8

      கொள்ளை விளக்க பொதுச் செயலாளர் பதவி கிடைக்கும் 😮😮😮

    • @MaddyS.MaddyS
      @MaddyS.MaddyS 10 หลายเดือนก่อน +4

      காவாலா….காவாலா….. 😅😅

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 10 หลายเดือนก่อน +4

      சங்கவி வாழ்க்கை நிம்மதியாக உள்ளார்

  • @mayakrishnans7505
    @mayakrishnans7505 10 หลายเดือนก่อน +64

    தமிழ்நாட்டின் தலையெழுத்து நடிகர்களா,கேவலம்.

    • @padmanathank4253
      @padmanathank4253 10 หลายเดือนก่อน

      Good

    • @TamilselvanVMECH
      @TamilselvanVMECH 9 หลายเดือนก่อน +1

      Udhaynithi😂😂😂

    • @vnanavelNanavel
      @vnanavelNanavel 3 หลายเดือนก่อน

      நடிகர்கள்.?
      உலகமகா.நடிகர்கள்.?

  • @murugesanp6651
    @murugesanp6651 10 หลายเดือนก่อน +15

    4 டான்ஸ் 4 சண்டை சினிமாவில் போடும் விஜய் முதல்வர் ஆக தமிழமக்கள் என்ன அவ்வளவு பைத்தியயங்களா 😂😅😊

  • @krishnarajk
    @krishnarajk 9 หลายเดือนก่อน +2

    பாண்டியனை முதல்வராக்குகிறோம் 😂

  • @RajeevkuttanRajeev
    @RajeevkuttanRajeev 10 หลายเดือนก่อน +137

    விஜய் ஒரு சீட் கூட வரமுடியாது இதுதான் உண்மை கல நிலவரம் 😮

  • @rani5198
    @rani5198 10 หลายเดือนก่อน +146

    நடிகர் சங்கத்துக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் நடிகர்களுக்கு உதவாத விஜய் அரசியல் வந்து மக்களுக்கு என்ன செய்ய போறார் 😂😂😂

    • @francispeter6776
      @francispeter6776 10 หลายเดือนก่อน +3

      Please 🙏 wait...

    • @AngelEpciba
      @AngelEpciba 10 หลายเดือนก่อน +2

      Sariyana kelvi

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 10 หลายเดือนก่อน +1

      Unmai vijeyakanthai vida Evan periyalu madappayale

    • @mohamadfarhanfafhan9065
      @mohamadfarhanfafhan9065 10 หลายเดือนก่อน +1

      Stalin poita kelu

    • @iwinbrighton8201
      @iwinbrighton8201 9 หลายเดือนก่อน

      Uthayanithi stalin enna pannaru, stalin kooda padam nafichirukare

  • @ramamirthamv8074
    @ramamirthamv8074 10 หลายเดือนก่อน +10

    என் பேரன் பெரிய விஜய் ரசிகர் அவரிடம் கருத்து கேட்டேன் அவர் சொன்ன அழகான வார்த்தை அப்பத்தா சின்ன பிள்ளைகள் லைக போட்டா செல்லும் ஓட்டு போட முடியமா போட்டா செல்லுமா ? என்றாரே பார்க்கலாம். என் பேரன் விஜய் படத்தை முதல்நாள் பார்க்கும் ரசிகர்.

  • @rajimuthu5700
    @rajimuthu5700 10 หลายเดือนก่อน +239

    பெரியார்.வரலாறு. தெரிந்தால்.நாய்கூடமதிக்காது.

    • @commenman3926
      @commenman3926 10 หลายเดือนก่อน +1

      Ha ha ha❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 หลายเดือนก่อน

      பலான பாண்டி திமுக அண்ணாவே எம் ஜி ஆர் முகததை காட்டித் தான் முதல்வர் ஆனார் என்பதை மறந்து விட்டு பேசுகிறான். குண்டடி பட்ட எம் ஜி ஆர் கிட்ட போய் நீ பேசக் கூட வேண்டாம். உன் முகத்தை மட்டும் மக்களுக்கு காட்டு . ஓட்டுப் போட்டு விடுவார்கள் மக்கள் என்று கெஞ்சி தானே முதல்வர் ஆனார் அண்ணாதுரை 😮😮

    • @ramjosyula8965
      @ramjosyula8965 10 หลายเดือนก่อน +4

      பெரியார்... மரியார் ... ஈவேரா போதும்

    • @Arun_thanjavur
      @Arun_thanjavur 10 หลายเดือนก่อน +2

      You are wrong about Periyar

    • @yogikrish8827
      @yogikrish8827 10 หลายเดือนก่อน

      உண்மை தான் பெரியாரின் உண்மையாக முகம் சரியாக தமிழ் மக்களிடம் பொய் சேரவில்லை திராவிடம் என்ற பொய்யை சொல்லி தெலுங்கரை ஆட்சி செய்ய வைத்த சதிகாரன் பெரியார் என்ற தெலுங்கர்

  • @Swaminadane
    @Swaminadane 3 หลายเดือนก่อน +4

    தம்பிராஜாக்களா என் ஓட்டு உங்களுக்கு தான் வானம் ஏறி வைகுண்ட ம் (சட்டமன்ற காம்பவுண்ட் உள்) போயந்தே🧌🧌🧌🧌🧌😂

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 หลายเดือนก่อน +85

    மாதேஷ் செம்ம சிரிப்பு😄
    ஜோஸப் விஜய்🐿

    • @sugumar2985
      @sugumar2985 10 หลายเดือนก่อน +7

      பின்னாளில் நீ வருத்த பட poorai 😢

  • @buvanasekar
    @buvanasekar 10 หลายเดือนก่อน +14

    மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு கானொலி தந்ததற்கு பாண்டியன் ஐயா மாதேஷ் ஆதன்தமிழ் சேனலுக்கு நன்றி

  • @umarnath7943
    @umarnath7943 10 หลายเดือนก่อน +35

    34.00 to 36 yow ultimate yaaaa......Adhum andha sarath and Vishal vera level yaaaa!!!!

  • @gurumoorthy151
    @gurumoorthy151 10 หลายเดือนก่อน +18

    ஒரு ரசிகனும் ஆதரவு தெரிவிக்கலயே. விஜய் சினிமா பாக்க பிளாக் டிக்கெட் விற்பனை பறக்குது ! ஆனா அரசியல் ஆதரவு⁉️

  • @strendingvoice1143
    @strendingvoice1143 10 หลายเดือนก่อน +4

    எல்லாரும் ஒரு கத சொல்லுவாங்க ஆனா உன் கத வேற லெவல் பா😂

  • @DhayalanS-fz4pk
    @DhayalanS-fz4pk 10 หลายเดือนก่อน +13

    Very good speech

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 10 หลายเดือนก่อน +124

    விஜய் - முதலமைச்சர்.. அஜித் - எதிர்க் கட்சித் தலைவர்.... விஷால் - ஆளுநர்

    • @selvaraj741
      @selvaraj741 10 หลายเดือนก่อน +5

      😅😅😅😅😅😅

    • @ganesanmadasamy3982
      @ganesanmadasamy3982 10 หลายเดือนก่อน +12

      அப்ப திரிசா துறை முதல்வரா? நாடு விளங்குமா.

    • @1006prem
      @1006prem 10 หลายเดือนก่อน +8

      உதயநிதி குடும்பம் என்ன மொத்தமா பால்டாயில் குடிச்சிடுச்சா?????

    • @Ilansatheesh
      @Ilansatheesh 10 หลายเดือนก่อน +6

      TVK= Trisha Vijay Keerthi paruda orthiyum vittu kodukkala.. thalaivar vijay na😂

    • @Gayathri19942
      @Gayathri19942 10 หลายเดือนก่อน +7

      தமிழ்நாட்டு மக்கள் சுடுகாட்டில் பினம்

  • @vinothbaskaran6594
    @vinothbaskaran6594 8 หลายเดือนก่อน +4

    Kerthi Suresh ku ennaya poruppu - Ultimate 😂😂😂😂

  • @vijaivijai558
    @vijaivijai558 10 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமையான பதிவு தமிழா தமிழா பாண்டியன் ஐயா அருமையாக பேசினார் அருமை பாண்டியன் ஐயா 👌👌
    👌
    👍

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 หลายเดือนก่อน +82

    சார்... சினிமா காரர்களை இனி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.... காலம் பதில் சொல்லும்...

    • @MelV-q1x
      @MelV-q1x 10 หลายเดือนก่อน

      தமிழ் நாட்டில் கிறிஸ்தவ அரசியல் காட்சிகள் இல்லை. இந்த ஜோசெப் விஜய் நிறுவப்பட்ட த. வெ. கட்சிதான் மொதல் கிறிஸ்துவக்கட்சி. தமிழ் நாட்டு கிறிஸ்துவர்களெல்லாம் இந்த கட்ச் வேட்பாளருக்குத்தான் ஒட்டு போடுவார்கள். கோபாலாபுரம் குடும்பம் இதை கண்டு நடுங்குது !!

    • @umapathylogeswaran5323
      @umapathylogeswaran5323 10 หลายเดือนก่อน +8

      தமிழ் நாட்டு மக்கள் சினிமாக்காரர்களை அரசியலில் என்றும் ஏற்றதில்லை. Mgr அரசியலில் நீண்டகாலம் இருந்தவர், அரசியல் கொள்கைகளை சினிமாவில் புகுத்தியவர்

    • @VishalO45
      @VishalO45 7 หลายเดือนก่อน

      😅🎉 😅😢😅😂🎉😢😅😅😅😢🎉😅😢😂😅😅😅😅🎉😅😅😢❤😢

    • @VishalO45
      @VishalO45 7 หลายเดือนก่อน

      😢😅❤😂😂🎉😅😅😅😅😅😅😢🎉❤😢😂

    • @VishalO45
      @VishalO45 7 หลายเดือนก่อน

      😢😂😅😅😅😅😅😅🎉🎉😅😅❤

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    தமிழா தமிழா பலே பாண்டியன் பேச்சு நல்ல நகைச்சுவை. வயிறு வலிக்கிறது. சிரிப்பை அடக்க முடியவில்லை. இதயம் வெடித்து விடுவதுபோல் உள்ளது .இதய நோயை கட்டுபடுத்த பேஸ்மேக்கர் உதவி செய்கிறது

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 หลายเดือนก่อน

      Call kilpauk3 நடராஜனுக்கு மண்டை கல ண்டு pochu

  • @Sheik-b4e
    @Sheik-b4e 8 หลายเดือนก่อน +10

    சமீப காலமாக மாணவர்கள் களுக்கு மேடை போட்டு உதவி பொருட்கள் வழங்கும் போதே இவர் அரசியலுக்கு வர போகிறார் என தெரிந்துகொண்டேன்.

  • @boypillay5270
    @boypillay5270 10 หลายเดือนก่อน +4

    Madhesh, you are coming back strongly..stay neutral always. Maintain this style. Good way to interview. Plus you are good at riling up pandiyan sir. He loves to be riled up. Makes him.more excited.
    Thank you very much. Excellent. I love pandiyan sir. Always refers to ladies as amma, even though they are younger than him. Antha amma.... Very respectful.
    Very good discussion. Comments by viewers are very good too.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 10 หลายเดือนก่อน +12

    அண்ணா எல்லா கவலையும் மறந்து சிரித்தேன் நன்றி நன்றி நன்றி

  • @vigneshraja2842
    @vigneshraja2842 10 หลายเดือนก่อน +25

    35:43 😂😂😂 TOP NOTCH 🎉🎉🎉

  • @Manivannan-c9g
    @Manivannan-c9g 10 หลายเดือนก่อน +33

    ஐயா பாண்டியன் சார் எத்தனையோ நடிகர்கள் கட்ச்சி தொடங்கியதை எ.ம்.ஜி.ஆரிடுன் ஒப்பிடாதீர்கள்

  • @rajkandiah8182
    @rajkandiah8182 10 หลายเดือนก่อน +2

    யாரும் வரலாம் முதலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் ஆனால் சினிமாவில் வந்தால் உடனே நேரடியாக முதல்வர் ஆசை

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu 10 หลายเดือนก่อน +5

    பெறப்படும் ரூபாய் - 200 + போனஸ் - 5 🤡🤡🤡🤡🤡😂😂😂😂😂

  • @timepixevents
    @timepixevents 10 หลายเดือนก่อน +9

    பாண்டியன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை பாண்டியன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @amirthalingamangappan3357
    @amirthalingamangappan3357 10 หลายเดือนก่อน +18

    Other than periyar many more legends are served for the people of TN and India

    • @thiru_asc1
      @thiru_asc1 10 หลายเดือนก่อน +3

      Periyar enna kilicharu,utter fraud this pandyan and all film stars

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 หลายเดือนก่อน

      Name one legend Mr, அறிவு ஜீவி, உனக்கு பெரியாரை புரிந்து கொள்ள அளவுக்கு எதுடா அறிவு,

  • @SundarKRam
    @SundarKRam 10 หลายเดือนก่อน +17

    .கேட்க காமெடியாக இருந்தது. மற்றபடி ரெண்டு பேரும் சேர்ந்து குழப்போ குழப்பென்று குழப்பியதுதான் இந்த விவாதம். கமல் கட்சி ஆரம்பிக்கும் போதும் இப்படி பல விவாதங்கள் நடந்தன. ஆனால் பாவம் கமலை கண்டு கொள்ள இப்ப யாருமில்லை. அதே போல விஜய் நிலையை இரண்டு வருடங்கள் கழித்து பேச ஒருவனும் இருக்க மாட்டான்.

  • @kokulankc8290
    @kokulankc8290 4 หลายเดือนก่อน +5

    Super🎉
    நல்ல பதிவு உங்க கருத்துக்கள் மதிக்க தக்கது! Vj தனது தேவைக்காக வரும் ஒரு
    நடிகார், நம்புவது கடினம்,

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 10 หลายเดือนก่อน +53

    Soriyan peran madesh overa sirikuran ya ! 😂😂😂😂

    • @lightway3642
      @lightway3642 10 หลายเดือนก่อน

      Avan oru pichakara paiyan bro... Vekkam illama kaasu vaangitu pesa varan paarunga

  • @msd1444
    @msd1444 10 หลายเดือนก่อน +16

    இந்த கதை நல்லா இருக்கே பாண்டியன் பேசாம படம் எடுக்கலாம் 🤣🤣🤣🤣

  • @lawrencepraveen3750
    @lawrencepraveen3750 10 หลายเดือนก่อน +9

    Super speech 🔥

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 10 หลายเดือนก่อน +6

    If Vijay start his innings immediately he may achieve something. If he come after two years the interest of the people may change and the trend now prevails may fail.

  • @kanniappang7733
    @kanniappang7733 10 หลายเดือนก่อน +2

    Super speech about Vijay by mr
    Pandian
    What ever speech by pandian about Vijay 1000% correct. Vijay is unfit for political side .

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +21

    28:07 அக்காளை நீ வச்சிக்க பேக்கரியை நான் வச்சிக்கிறேன்😂😂😂😂🤣🤣🤣 பாண்டியன் ஐயா நச்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 10 หลายเดือนก่อน +18

    Best interview and it gave very much fun and reality.
    😅
    Thank u pandian sir❤❤❤

  • @AJITHAjith-h2j
    @AJITHAjith-h2j 10 หลายเดือนก่อน +15

    Sir,pandian sir I worshiped you ,super you are therkathrasi,my wishes10000000000000000000000000000000000000000wishes❤❤❤❤❤❤❤

  • @SaiBalaji-pe3zz
    @SaiBalaji-pe3zz 3 หลายเดือนก่อน +11

    விஜய் அரசியலுக்கு வருவதென்பது நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதென்பது தான்

  • @gopi_13
    @gopi_13 10 หลายเดือนก่อน +3

    We support modi and annamalai bjp from sembalakurchi village virudhachalam

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 10 หลายเดือนก่อน +8

    34:03 எம்ஜிஆர் மட்டுமே நடிகராக இருந்து அரசியலில் வெற்றி பெற்றார்.

    • @suseelaarun9056
      @suseelaarun9056 10 หลายเดือนก่อน +3

      Avar manithar

    • @gurumoorthy151
      @gurumoorthy151 10 หลายเดือนก่อน

      இல்லை மாமனிதர் 😎​@@suseelaarun9056

  • @nagappank2003
    @nagappank2003 10 หลายเดือนก่อน +15

    காமராஜர் அண்ணாவை போல் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள்
    பகுத்தறிவாதியா பாமர மக்களுக்காணவரா இப்பொழது அனைவரும் பொது நலமற்று தன்நலம் மிக்கவரே

    • @rishisubramanian3846
      @rishisubramanian3846 หลายเดือนก่อน

      காமராஜ் நாடார் அண்ணாவிடம் ஒப்பிடு ம் அளவிற்கு பெரிய தலைவர் இல்லை, hewas nominated as a leader by high command, நாடார் சாதிக் காரர்கள் மட்டுமே முன்னேற காரணமாக இருந்தார்

  • @candajeg4882
    @candajeg4882 10 หลายเดือนก่อน +23

    தமிழகத்துக்கு இனி கூத்தாடிகள் தேவை இல்லை.
    படித்த தேசப் பற்று கொண்ட மனிதர்கள் தேவை.
    ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கும் தகுதி தேர்வு மிகவும் அவசியம். காருக்கு வரி கட்டாத விஜை.
    கருப்பு பண முதலைகள்.

  • @MaddyS.MaddyS
    @MaddyS.MaddyS 10 หลายเดือนก่อน +13

    10% கட்சிக்கும், 32% கட்சிக்கும் சிறு சேதம் உண்டாகும்….. 😮

  • @playingkidgames698
    @playingkidgames698 10 หลายเดือนก่อน +2

    குடும்ப பிரச்சனையை எதுக்கு பேசற.உன் குடும்பத்தில் பிரச்சனை இல்லயா?பொது வாழ்க்கையை பற்றி பேசு,அதுதான் நாகரீகம்.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 10 หลายเดือนก่อน +1

      பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் தனிப்பட்ட வாழ்கையும் அலசப்படும்.

  • @n.chidambarapandianstores5685
    @n.chidambarapandianstores5685 10 หลายเดือนก่อน +2

    விஜய் பாஜக ஓட்டை பிரிக்க வேண்டும் என்று நினைத்து அரசியலுக்கு வந்து உள்ளார்

  • @MogaseWaran
    @MogaseWaran 10 หลายเดือนก่อน +8

    மாற்றம் முன்னேற்றம் அன்புமணி அவர்கள் மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தினாலே விஜயால் முடியவில்லை

  • @vishwa-TN787
    @vishwa-TN787 10 หลายเดือนก่อน +35

    அசுர நிர்ணயித்த டிக்கட் விலை விட அதிக விலைக்கு திரையரங்கம் விற்ற போது வாய் திறக்காத விஜய் ஊழலை ஒழிப்போம் என்பது வேடிக்கை 😂

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 10 หลายเดือนก่อน +38

    ஏமாளி மக்களுக்கு துட்டு துட்டு 😂 துட்டுக்குத்தான் வோட்டு 😂 காலகாலமாய் புலம்புவதும் பழக்கமாய் போன மக்கள் 😂😂

    • @HitlerKasai
      @HitlerKasai 10 หลายเดือนก่อน

      ஏமாளிகள் துட்டு வாங்குவதில்லை

  • @haksamsul1459
    @haksamsul1459 10 หลายเดือนก่อน +4

    36:05 - madhesh and pandian combo rocks

    • @ShiNjaa5
      @ShiNjaa5 10 หลายเดือนก่อน

      😂 muddiyala

  • @wisdom1000
    @wisdom1000 10 หลายเดือนก่อน +7

    Anna 36:25😂😂😂😂😂 ultimate

  • @Dosa-corner1
    @Dosa-corner1 10 หลายเดือนก่อน +15

    அண்ணாமலை வாழ்க🪷🔥🔥🔥

  • @p.kaarinaresh9625
    @p.kaarinaresh9625 9 หลายเดือนก่อน +2

    ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களே உங்கள் பேட்டிகளை கேட்டு வியந்துள்ளேன்... ஆனால் இந்த பேட்டியில் நீங்கள் பேசும் பொழுது விஜய் அண்ணா அவர்கள் திரைப்படத்தில் நடிப்பது என்பது அவரின் தொழில் அவரின் தொழிலில் சக நண்பர்கள் என நிறைய பேர் இருப்பார்கள் அவர்களை சேர்த்து தவறாக பேசுவது வேதனை அளிக்கிறது ஏதோ நீங்கள் மட்டும்தான் அறிவாளி என்பது போல் பேசுகிறீர்கள் ஏன் விஜய் அண்ணா அவர்கள் யோசிக்காமலா கட்சியை ஆரம்பித்து இருப்பார் சிறிதாவது யோசித்து பேசுங்கள்.

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 10 หลายเดือนก่อน +10

    Annamalai Honest leader ❤

  • @hemanpalani9529
    @hemanpalani9529 10 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை ஜி 💪🚩

  • @ARULKS66
    @ARULKS66 10 หลายเดือนก่อน +47

    ரஜினியும் இதேபோல இரண்டு வருடத்தில் வருவேன்.. 2019 தேர்தலில் போட்டி கிடையாது.. 2021 சட்டசபை தேர்தல்தான் என்றார். விஜய் ரஜினியை அரசியலிலும் பின்பற்றுகிறார்! 😂

    • @RK-zd8bq
      @RK-zd8bq 10 หลายเดือนก่อน +5

      Thalivar Rajnikanth levele vera ; vijaya Thalivar kuda compare panathinga

    • @mithranm5538
      @mithranm5538 10 หลายเดือนก่อน +1

      ​@@RK-zd8bqama ama level vera than😂😂😂😂

    • @krishnaswamysampathkumar1162
      @krishnaswamysampathkumar1162 10 หลายเดือนก่อน +2

      RAJANI IS A SELFISH MAN AND WILL NOT TAKE ANY RISK AGAINST DMK. IN FACT HE ONLY HELPED DMK TO COME TO POWER BY CHEATING TAMILAUVI MANIAN. HE IS A TOTAL WASTE.
      HOPE VIJAY WILL BE PRACTICAL AND SENSIBLE TO BECOME SUCCESSFUL POLITICALLY.

    • @rajanbose1
      @rajanbose1 10 หลายเดือนก่อน +1

      Entha nadigarum eni arasiyel ku vara kudath, nadigargal naalay tha naasama poch-seeman in 2015
      Vijay varath naan vara veikeran-Seemam in 2024
      Athu vera vai ethu naarra vai

    • @renganathanp4284
      @renganathanp4284 10 หลายเดือนก่อน +1

      M G R, cenema vin
      Dtheivam
      அவர் தனிப்பிறவி ❤
      உலகம் பிறந்தது அவருக்காக
      அவரைப்போல்
      அரசியலில் வர
      வேண்டுமாயின் ஏலும்புக்குள்
      ஓடும் இரத்தம்
      போல சுத்தமாக விளங்க வேண்டும் , !!!
      ( vaarivalzhngnkum வள்ளாக ),;?

  • @ShanmugamKrishnaveni-h7s
    @ShanmugamKrishnaveni-h7s 10 หลายเดือนก่อน +27

    Tn need Annamalai IPS

  • @rajeshj5526
    @rajeshj5526 10 หลายเดือนก่อน +7

    3 lakh views in 24 hours. People respect true journalist such as Mr.Pandiyan sir.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 9 หลายเดือนก่อน +1

    Really 😊 super news 🎈all actors wants to become. C M …. Iyya speech very bold

  • @gopikumaraswamy4640
    @gopikumaraswamy4640 10 หลายเดือนก่อน +11

    Many actors came to politics and failesssd miserably Except MGR and NTR and Mr. Vijay is the latest additiion to this list. He cannot withstand the pressure and demands of politics and you need to have tons and tons of money to spare for survival of his party

  • @felixl7355
    @felixl7355 10 หลายเดือนก่อน +10

    It would be great if there is Madesh and Shankar interview just like before... in future....

  • @sahayarajraj7847
    @sahayarajraj7847 10 หลายเดือนก่อน +8

    Rajnikath shop purchased by vijay ,After two years close Shop

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 10 หลายเดือนก่อน +5

    MGR கே முன்னோடி லட்சிய நடிகர் சேடப்பட்டி சூரியநாராயணத் தேவர் (அகமுடையார்)
    முதல் சட்டமன்ற உறுப்பினரான நடிகர்

    • @rajendrenlatha4536
      @rajendrenlatha4536 2 หลายเดือนก่อน

      SsR.ராஜோந்திரன்

  • @osbornedevaasir
    @osbornedevaasir 9 หลายเดือนก่อน +7

    அன்று திமுக அரசு இடம் திருமங்கலம் அல்ல கொரட்டூர் 50 வது தெருவில் இருக்கு இப்போ அதில் சாய் பாபா கோவில் கட்டியிருக்கிறார் விஜய்.

  • @MogaseWaran
    @MogaseWaran 10 หลายเดือนก่อน +30

    கீர்த்தி சுரேஷ் திரிஷா ஐயா அடிக்கடி பேசுறாரு இதை.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 9 หลายเดือนก่อน +3

      Yen da vijay serupuku samama da indhalu.. 'Ivanuku poi nenga muttu chai. Kevalamana jenmam da nengalam

  • @karthimohan6811
    @karthimohan6811 10 หลายเดือนก่อน +13

    We support annamalai...

  • @rajanvpillai7918
    @rajanvpillai7918 10 หลายเดือนก่อน +6

    Could recollect a News item where Vijai was avoiding tax on Rolls Royce car imported by him few years back.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 9 หลายเดือนก่อน +1

    Actor Ajit a kind heart man have been helping & donating money to various society , associations , orphanage , old age homes , for homless people , for educations , for many poor peopls operations , sugeries

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 9 หลายเดือนก่อน

    Nice discussion about Vijay & his father. Super informative interesting

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 10 หลายเดือนก่อน +4

    We support BJP win 2024