ருத்ரன் தோட்டதை நேரில் சென்று பார்த்திருககிறேன்.நஞ்சில்லா அந்த கீரைகளை கையில் எடுக்கும போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.பசுமை தூய்மை.அனைவரும் வாங்கி பயன்பெறுங்கள்.அவர் நாவில் தூய்மையான தமிழ் விளையாடும்.
மிகப்பெரிய சேவையை ருத்ரன் ஐயா செஞ்சிட்டு வர்றாங்க. மக்கள் பயன் படுத்திக்கனும். கீரை கிடைப்பது அரிதாக இருக்கும்போது அதுவும் ஆர்கானிக் முறையிலெ விளைவித்து நாட்டுக்கு சேவை செய்றாரு ருத்ரன். அவருக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. 🙏 விரைவில் நேரில் சென்று கீரை வாங்குவேன் 😊 நண்பர்களுக்கு பகிர்வேன். அற்புதமான இந்த பதிவை போட்ட MSF டீமுக்கு கோடான நன்றிகள் 🙏
பிரபு சார் ,., பொக்கிசமான உங்க காணொலிகள் குறைந்தபட்சம் 1M views போக வேண்டும். atrractive ஆ catchy ஆ தலைப்பு வைங்க மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் MSF க்கு மனமார்ந்த நன்றிகள்🙏
பாராட்டுக்கள் Madras street food 👏🏾👏🏾👏🏾 அகணி இயற்கை வேளாண் பண்ணை வாழ்க, வளர்க 🙏🏾 உங்கள் சேவைக்கு என்றும் இறைவன் துணை அருள்….. ருத்ரன் குடும்பத்துக்கு ஓர் 🫡 உங்கள் மனைவி, மகள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுடனான நன்றிகள் பல…..
இந்த காணோளியை பதிவிட்ட பிரபு அண்ணாவிற்கும் மற்றும் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🙏🙏👍👍💐💐💐 ருத்ரன் அண்ணா அருமை 👌👌👌 மென்மேலும் உயர்வடைய கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏 கீரைகள் 🪴🌿🌱பற்றிய இன்னும் பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள உங்களை நேரில் வந்து பார்க்க விரைவில் வருவோம் 🤝😊
Thank you for this service and inspiring all, I got to see in West Bengal state we have 1000+ varieties of keerai, please do try to explore and research on it. Thank you
Congratulations Mr. Rudhran! Very happy to see your video about the organic Keerai farming. Best wishes to you and your family. Especially to your daughter. God bless. Do you sell keerai seeds?
குழந்தைகளை சினிமா , தீம் பார்க் , ஷாப்பிங் மால் அழைத்து சென்று அவர்களை மாய உலகில் வைத்திருக்கும் பெற்றோர்களே !!! இது மாதிரி இயற்கை தோட்டங்களுக்கும் குழந்தைகளை கூட்டிச் செல்லுங்கள்
அருமையான பதிவு. நான் முதலில் கீரைக்காக தான் மாடித்தோட்டம் அமைந்தேன்.தற்போது 25 வகைகள் மேல் கீரை வகைகள் உள்ளன. தினமும் ஒரு கீரை அறுவடை செய்யலாம்.இயற்கையான முறையில் வளருகிறது இரசாயனம் இன்றி அருமையாக சுவையாக இருக்கும். வாழ்த்துக்கள் ருத்ரன் அண்ணா
சென்னையில் சில இடங்களில் இது போல் இயற்கை அங்காடிகள் காட்சி படுத்துகிறார்கள் நீங்கள் (MSF) அவர்கள் இடத்திற்கு சென்று தனி தனி காணொளியாக பதிவிட்டால் எங்களுக்கு இன்னும் பலன் கிடைக்கும். நன்றி
AGANI IYARKAI VELAN PANNAI
contact: 8144667922 Mr.ruthren
அகணி இயற்கை வேளாண் பண்ணை
பாண்டூர், கூடுவாஞ்சேரி, சென்னை
முதலில் காட்டினீர்களே அது என்ன கீரை
@@madrasstreetfood நன்றி 🙏
ருத்ரன் தோட்டதை நேரில் சென்று பார்த்திருககிறேன்.நஞ்சில்லா அந்த கீரைகளை கையில் எடுக்கும போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.பசுமை தூய்மை.அனைவரும் வாங்கி பயன்பெறுங்கள்.அவர் நாவில் தூய்மையான தமிழ் விளையாடும்.
இந்த குழந்தை அதிர்ஷ்டசாலி ..
அருமையான தாய் தந்தை , இயற்கை சூழல் , நஞ்சில்லா உணவு ,.,.
என்றென்றும் மன மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள் 💐🎉
இந்த குழந்தை ஆங்கில கலப்பில்லாமல் பேசுது இன்றைய தொலைகாட்சி நெறியாளர்கள் கற்று கொள்ள வேண்டும்🎉
மிகப்பெரிய சேவையை ருத்ரன் ஐயா செஞ்சிட்டு வர்றாங்க.
மக்கள் பயன் படுத்திக்கனும். கீரை கிடைப்பது அரிதாக இருக்கும்போது அதுவும் ஆர்கானிக் முறையிலெ விளைவித்து நாட்டுக்கு சேவை செய்றாரு ருத்ரன். அவருக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. 🙏
விரைவில் நேரில் சென்று கீரை வாங்குவேன் 😊
நண்பர்களுக்கு பகிர்வேன்.
அற்புதமான இந்த பதிவை போட்ட MSF டீமுக்கு கோடான நன்றிகள் 🙏
பிரபு சார் ,., பொக்கிசமான உங்க காணொலிகள் குறைந்தபட்சம் 1M views போக வேண்டும்.
atrractive ஆ catchy ஆ தலைப்பு வைங்க
மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் MSF க்கு மனமார்ந்த நன்றிகள்🙏
தெரியாத பல கீரைகளை தெளிவாக கூறியுள்ளீர்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ 🤝☘️☘️☘️👌👍
நல்ல பதிவு. நல்ல குடும்பம். நல்லதொரு இயற்கை சார்ந்த முயற்சி. தமிழோடு வாழ்வோம், தமிழுடன் வளர்வோம்
அருமை. இயற்கை விவசாயம் காப்போம். அகணி மேலும் வளரட்டும்.
கருத்துள்ள கவிதை பகிர்ந்து பயன் பெறுவோம் அணைவரும்
வாழ்த்துக்கள் சார் நான் வெண்ணிலா கனகராஜன் எங்களுக்கும் இயற்கை பொருள்கள் ரொம்ப பிடிக்கும் சார் உங்கள் மனைவி குழந்தைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சார்
அற்புதமான முயற்சி 👍👍👍👍👌👌👌👌👌 அற்புதமான காணொளி பதிவு 👌👍🙏 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐
பாராட்டுக்கள்
Madras street food 👏🏾👏🏾👏🏾
அகணி இயற்கை வேளாண் பண்ணை
வாழ்க, வளர்க 🙏🏾
உங்கள் சேவைக்கு என்றும் இறைவன்
துணை அருள்…..
ருத்ரன் குடும்பத்துக்கு ஓர் 🫡
உங்கள் மனைவி, மகள் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுடனான நன்றிகள் பல…..
இயற்கையோடு ஒன்றிணைந்த அறப்பணி...
தமிழோடிணைந்த குடும்ப அழகியல்...வாழ்க வளமுடன்.
மிகவும் அருமையான முயற்சி.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இயற்கை சார்ந்த காணொலிகளை பதிவிடும் MSF ஐ பாராட்ட வார்த்தைகள் இல்லை.
கோடானுகோடி நன்றிகள் ❤🙏
Evaloo keraya great❤❤❤
Great farmer ❤❤❤
Andha kozhandha ku irukkara puridhal kuda eppo irukkara generation ku kadayadhu😢
Msf❤❤❤
இந்த காணோளியை பதிவிட்ட பிரபு அண்ணாவிற்கும் மற்றும் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🙏🙏👍👍💐💐💐 ருத்ரன் அண்ணா அருமை 👌👌👌 மென்மேலும் உயர்வடைய கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏 கீரைகள் 🪴🌿🌱பற்றிய இன்னும் பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள உங்களை நேரில் வந்து பார்க்க விரைவில் வருவோம் 🤝😊
Only health oriented channel in youtube, all the best, keep informating us, thanks to ur team
Romba romba nandri MSF channel
11:33: vinothariya paapa pechu enam seyal arumai👍💐vazhgha valamudan🍬🍬 vazhgha nalamudan🍭🍭 🪔🪔
I Really Appreciate Mr.Ruthren 🎉❤
Thank you for this service and inspiring all,
I got to see in West Bengal state we have 1000+ varieties of keerai, please do try to explore and research on it.
Thank you
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
அருமை ..... வாழ்த்துக்கள் ....... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அற்புதமான முயற்சி.🎉🎉🎉❤❤
முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்
Congratulations Mr. Rudhran! Very happy to see your video about the organic Keerai farming. Best wishes to you and your family. Especially to your daughter. God bless.
Do you sell keerai seeds?
👏👌👍 எப்பா! சூப்பரோ சூப்பர் 👏👌👍
HATS OFF TO U MSF 🎉🎉🎉❤❤
Namaskaram. Vaazhthukkal. Nallathoru muyarchy. Vaazhga valamudan nalamudan pallaandu anaivarum kudumbathudan.
அருமைங்க... வாழ்த்துக்கள்
Anna உங்கள் மகள் ஒரு தேவதை.
குழந்தைகளை சினிமா , தீம் பார்க் , ஷாப்பிங் மால் அழைத்து சென்று அவர்களை மாய உலகில் வைத்திருக்கும் பெற்றோர்களே !!!
இது மாதிரி இயற்கை தோட்டங்களுக்கும் குழந்தைகளை கூட்டிச் செல்லுங்கள்
அருமையான பதிவு. நான் முதலில் கீரைக்காக தான் மாடித்தோட்டம் அமைந்தேன்.தற்போது 25 வகைகள் மேல் கீரை வகைகள் உள்ளன. தினமும் ஒரு கீரை அறுவடை செய்யலாம்.இயற்கையான முறையில் வளருகிறது இரசாயனம் இன்றி அருமையாக சுவையாக இருக்கும். வாழ்த்துக்கள் ருத்ரன் அண்ணா
Very great Rudhran sir.
Very beautiful and meaningful video. Especially that kid's speach.
வாழ்த்துக்கள்அண்ணா❤❤❤❤❤❤❤❤
சிறந்த முயற்சி
God bless you and your family!
Welcome sir................super...............super..............super................superb..............
🎉 very good and beautiful keep it up thanks.
வாழ்த்துக்கள் நண்பரே
Arumaiyana pathivu ❤❤❤
Excellent video
Hats off
சென்னையில் சில இடங்களில் இது போல் இயற்கை அங்காடிகள் காட்சி படுத்துகிறார்கள்
நீங்கள் (MSF) அவர்கள் இடத்திற்கு சென்று தனி தனி காணொளியாக பதிவிட்டால் எங்களுக்கு இன்னும் பலன் கிடைக்கும். நன்றி
Inspired Vazhga Valamudan to your family 💐🎉🎊
Anbe shivam ungal sevaikku salute
I like pannaikeerai iate 25 yrs back i hear now.
Welcome வணக்கம் sir...❤❤❤
Vazga valamudan 🎉🎉
Good work brother.🙏
Nanbar Rudhran online moolam ellarukum dinam keerain kdikumbadi siyalaamee.... swiggy dunzo la kooda delivery pannalaam😊 muyandru paarungal😮
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Thanks 🙏👍
Good family welldone papa
Nice brother continue 0ur job
🙏🙏👌👌🌹
Sakaravarthi kerai eruka 🙏
வாழ்த்துக்கள்🎉🎉🎉
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன் 🎉🎉🎉🎉
Vaazthukal sir
Ellaam Chennaiyileye irukku. Trichyla indha maadhiri edhuvume illai.
Congratulations to cute family❤true 🤝safe soil
வணக்கம் நண்பர்களே
Kid voice super
அருமை 👌
Super bro ❤
அருகுலா கீரை - Where will we get this CHENNAI ?
Awesome ❤
Super sir❤❤❤❤
Super 👌
Whether we will get seed sir
Super bro
Vegetables courier Pannu vengala
bro
Super ❤😊
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பயிற்சி கொடுக்க முடியுமா நன்றி
Tq so much sir ❤
Sendra varudam naanum neril sendru paarthen.
Super
ஐயா கூடுவாங்சேரி வாங்க வந்தா நாங்களும் பயன்படுவோம்🙏🙏🙏🙏
அண்ணா கூடுவாஞ்சேரி எந்த பகுதியில் உள்ளீர்கள் என்று விவரம் தரவும் நன்றி
Sat,sunday varlama unga garden ku, time um sollunga
Good video.... How to get the items from you
Pls Check description
Vallarai nadru kidaikkuma bro
Goood
Attend phone calls.
Don't cut.
It won't improve your business
👌👌🙏
Anna chennail yenga
AGANI IYARKAI VELAN PANNAI
contact: 8144667922 Mr.ruthren
அகணி இயற்கை வேளாண் பண்ணை
பாண்டூர், கூடுவாஞ்சேரி, சென்னை
ஐயா நான் அரும்பாக்கத்தில் உள்ளேன் எங்கள் பகுதியில் கீரை கிடைக்கும் வகையில் செய்ய வேண்டுகிறேன் நன்றி
I’m in tiruvotriyur Chennai, how to buy your green keerai?
👍❤
ஐயா பண்ணைக்கீரை கிடைக்குமா?
Howvto get it in Malaysia sir,can you export it?
Please contact 8144667922 Mr.ruthren
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமை சிறப்பு அன்பு தம்பி
💐💐💐🙏👍
சுக்கான் கீரை கிடைக்குமா
❤
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌👌👌👌👌👌👌🧡🧡🧡🧡
எல்லாம் சரி..
உங்களை எப்படி சந்திக்குறது....
நம்பர் தாங்க
வீடியோவை முழுவதுமாக பாருங்க நம்பர் சொல்லி இருக்கார் அல்லது descriptionல் பாருங்க அல்லது முதல் கமெண்ட்டில் பாருங்கள்