பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் மந்தி பிரியாணி | MKH MATHAM | ERAVANCHERI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • MKH MATHAM RESTAURANT
    Eruvancheri, Thiruvarur Distreict,
    Tamil Nadu.
    Phone : 98940 97390
    97906 83813
    #mandibiryani #biryani #muttonbiryani #chickenbiryani
    For Business contact
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

ความคิดเห็น • 324

  • @அண்ணா
    @அண்ணா 3 ปีที่แล้ว +39

    வாழ்த்துக்கள் எங்க ஊர் பக்கம் வந்ததற்கு எங்க ஊர் மயிலாடுதுறை இந்த விசிட் தொடரட்டும் 👍

  • @nomads3566
    @nomads3566 3 ปีที่แล้ว +47

    பாய் உங்கள் தன்னடக்கம் உங்களை வெற்றியின் உச்சியில் வைக்கும் வாழ்த்துக்கள்!!!!

  • @reazmd123
    @reazmd123 3 ปีที่แล้ว +7

    மந்தி பிரியாணி செம சூப்பர் சிறந்த சுவை. பரிமாறுபவர் மற்றும் பரிமாறும் முறை சுமார். சாப்பிடும் இடம் சுத்தமின்மை. ஜஹான் சாப்பாடு மட்டன் ஓகே சிக்கன் லெக் மட்டும் என்று சொல்லப்பட்டது ஆனால் கலந்துதான் தரப்படுகிறது மேலும் மயோனைஸ் ஒரு சிறிய கப்பில் தரப்படுகிறது கொஞ்சம் அதிகமாக கேட்டால் அவர்கள் முதலில் கொடுத்த கப் கிளீயர் செய்து கொடுத்தால் மட்டுமே தருகிறார்கள் தண்ணீர் குடிக்க கப் கேட்டால் நான்கு பேருக்கு ஒரு கப் தருகிறார்கள். குளிர்பானம் கேட்டால் அதற்கு கப் தர மறுக்கப்படுகிறது. இதையெல்லாம் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • @FantasyCloudzy4455
    @FantasyCloudzy4455 3 ปีที่แล้ว +14

    I have tasted this Mandhi many a times here.. No one can beat this taste. 100% guarantee..

  • @periyathambi9902
    @periyathambi9902 3 ปีที่แล้ว +10

    அரபு நாட்டு உணவு மட்டும்
    இல்லை அரபுநாட்டு இசையும்
    அருமை குவைத் மீனாஅப்துல்லாவில் இருந்து

  • @redcloudtechnologies4881
    @redcloudtechnologies4881 3 ปีที่แล้ว +18

    30 kilometers from kumbakonam, 45 kilometers from karaikal, 20 kilometers from thiruvarur, 50 kilometers from nagapattinam, 40 kilometers from mayiladuthurai.....

  • @redcloudtechnologies4881
    @redcloudtechnologies4881 3 ปีที่แล้ว +9

    This place is near by my village anniyur..... whenever v go to our native from chennai v use to go here... both biryani and fried rice will be good. 5 star rating 😃

  • @mohammedrabick4061
    @mohammedrabick4061 3 ปีที่แล้ว +21

    என் நண்பர் எனக்கு எதிர் வீடு குவைத்தில் நானும் அவரும் இருந்தோம் நீங்கள் இந்த பதிவை பகிர்ந்ததிற்கு நன்றி

  • @dhawoodd
    @dhawoodd 3 ปีที่แล้ว +8

    I have tried many MANDHI restaurant, but this is ultimate final destination for MANDHI lovers. Must try and it's worthy too.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว

      What is mandthi ?

    • @dhawoodd
      @dhawoodd 3 ปีที่แล้ว

      @@krishnaanhsirk2114 mandhi is nothing but an Arabic version of Biriyani.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว

      @@dhawoodd okay

    • @dhawoodd
      @dhawoodd 3 ปีที่แล้ว

      @HMZbro, that's why i mentioned "Arabic Version" for easy understanding

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 3 ปีที่แล้ว +2

    You tubers are very intelligent
    Never allow to disclose the rates
    Also what is mandhi
    Means male monkey if I know correct Tamil
    Pls clarify

  • @SupremeRepairs
    @SupremeRepairs 3 ปีที่แล้ว +6

    ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍 amazing and beautiful video ❤️🌹🙏 ungal video ramba nalla irakki 👌 onakkum 🙏🙏🌹❤️

  • @josephrajkumar2801
    @josephrajkumar2801 3 ปีที่แล้ว +3

    சார் நாங்க உங்கள் subscriber தான் eravancheri ஷாப் பத்தி பார்த்துட்டு நாங்க ட்ரை பண்ணோம் சூப்பர் சார் அருமையா இருந்துச்சு சார் தேங்க்யூ நாங்க திருவாரூர் தான் இங்க சரவுண்டிங்கள நல்ல food பத்தி இருந்தா வீடியோ போடுங்க நன்றி.

  • @rajasaravana5097
    @rajasaravana5097 3 ปีที่แล้ว +92

    இதுவரை யாரும் போடாத review

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 3 ปีที่แล้ว +12

    எங்க ஊருக்கு வந்தமைக்கு மிக்க் நன்றி சகோதரரே

  • @ManiMaran-vk6dq
    @ManiMaran-vk6dq 3 ปีที่แล้ว +10

    My native nagapattinam I love food love they're accommodations

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 3 ปีที่แล้ว +5

    அன்ன வணக்கம் நான் கும்பகோனம் தான் சாப்டுருக்கன் உங்க கடலை அன்ன நான் திருபுவனம் தான்

  • @miamyguy
    @miamyguy 3 ปีที่แล้ว +3

    Kuwait ke inga irundhu dan masala pogudu..neenga anga irundhu erakuringa.. sirappu 👌

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 3 ปีที่แล้ว +2

    மசாலா பொருட்களின் தாயகம் இந்தியா 👍👍👍

  • @Karthik-dc3bc
    @Karthik-dc3bc 3 ปีที่แล้ว +1

    நாங்க ஏரவாஞ்சேரி பக்கத்துல இருக்கோம் ஆனால் இதுவரை எங்களுக்கு தெரியல.... சூப்பர் சார்...🥪

    • @litti4220
      @litti4220 3 ปีที่แล้ว

      Eravanchery la famous adhuthan

  • @MrNHK
    @MrNHK 3 ปีที่แล้ว +1

    எரவாஞ்சேரி மந்தி பிரியாணி சூப்பர் தான், நிறைய முறை நாங்க போய் சாப்ட்ருக்கோம்

  • @sksathiyadas
    @sksathiyadas 3 ปีที่แล้ว +3

    Liked the video very much not over rated exactly as people willing.. Do more like this congrats

  • @berthauto
    @berthauto 3 ปีที่แล้ว +6

    I tried it and it was awesome worth traveling to have it.

  • @heptahills007
    @heptahills007 3 ปีที่แล้ว +7

    Bro ஏரவாஞ்சேரி கும்பகோணம் பக்கம் இல்ல திருவாரூர் பக்கம்.

    • @eastdeltarailfansclub9322
      @eastdeltarailfansclub9322 3 ปีที่แล้ว +1

      Correct bro Chennai lendhu sari kanniyakumari lendhum sari Coimbatore side lendhum sari
      Ingenrndhu yarellam DELTA pakkam vandhalum aaah oona kumbakonam kumbakonam nu solli ellaryum sutha vudranunga paavam makkal
      Venumney Tiruvarur dist ah maraikradhuleye indha kumbakonam karanungala main ah irukanunga

    • @muraliganesan8904
      @muraliganesan8904 3 ปีที่แล้ว

      Bro அது கும்பகோணம் பக்கதன் bro

    • @muraliganesan8904
      @muraliganesan8904 3 ปีที่แล้ว

      Nan அந்த ஊர் தான் bro

    • @abubakkar7
      @abubakkar7 3 ปีที่แล้ว

      23 km away from kumbakonam

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 2 ปีที่แล้ว +2

    எனக்கே இப்பதான் தெரியுது தமிழ்ல உணவு விடுதிக்கு இன்னொரு பேரு ஹோட்டல் அப்படின்னு 🤪

  • @santhoshkumar.r4930
    @santhoshkumar.r4930 3 ปีที่แล้ว +1

    Unmayave semma ya irukkum, taste la vera level la irukkum , naan some times tast pannirukkan.

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 3 ปีที่แล้ว +1

    First time looking such a Mandi...pondi ws femiliar till D's date... friends said...D's is first time... viewing .... Thanks fr sharing...👍👍

  • @yasararafath.m6061
    @yasararafath.m6061 3 ปีที่แล้ว +1

    Bro na enaki dhn poi sapthn Masha allah vare level erunduchu frnds💯💯💯💯🔥🔥🔥🔥

  • @tripletsystems3864
    @tripletsystems3864 3 ปีที่แล้ว +2

    Sooper bro namba area ... Sutta kooozhi vera level la irukum ..

  • @royalkvsmedia
    @royalkvsmedia 3 ปีที่แล้ว +3

    Bro pls theni layum review pannunga bro

  • @arunpitchai5735
    @arunpitchai5735 3 ปีที่แล้ว +7

    I have been there, biryani tandoori chicken taste Vera level, good spot

  • @siranjeevev
    @siranjeevev 3 ปีที่แล้ว +3

    Very nice ,❤️👍 background music also 🙏

  • @rajasekarapandian1350
    @rajasekarapandian1350 3 ปีที่แล้ว +1

    Intha musica food lovers tv channela keturuken .. ithu yentha padam musicku

  • @adamibrahim7567
    @adamibrahim7567 3 ปีที่แล้ว +5

    Love the bgm nice trip...

  • @jacobhonest8394
    @jacobhonest8394 3 ปีที่แล้ว +4

    I love the background music

  • @josephlawrence9700
    @josephlawrence9700 ปีที่แล้ว

    Thanks....kindly give the full details... I mean the price also with correct spelling... thanks.. eg. District...

  • @gandhika82
    @gandhika82 3 ปีที่แล้ว

    what we call mandi is not what they serve in TN. It's cooked without much spices on goat or mutton stock.. but Tamil Nadu-le they call it mandi biryani. in essence mandi biryani nu onnu illa but this looks so tempting to try

  • @sweetheart1231
    @sweetheart1231 3 ปีที่แล้ว

    Sema taste ji.
    Inga ulla taste vera engaium kidaikathu....realy sema taste

  • @franklin18ism
    @franklin18ism 3 ปีที่แล้ว +5

    Keep going bro .. all good .. don't mind other words... 🥰🥰

  • @SupremeRepairs
    @SupremeRepairs 3 ปีที่แล้ว +4

    I am Biryani Lover 🙏🌹❤️

  • @manuvellduker85
    @manuvellduker85 3 ปีที่แล้ว +2

    Nagore and karaikal. vanga

  • @ashokkumaran1279
    @ashokkumaran1279 3 ปีที่แล้ว +1

    சிறப்பு எங்க ஊர் பக்கம் மிக சிறப்பு

  • @abusyedkhaderismail8155
    @abusyedkhaderismail8155 3 ปีที่แล้ว

    Superb நாங்களும் vangirkom taste is very good

  • @bahuhussain533
    @bahuhussain533 3 ปีที่แล้ว +1

    Assalamu alaikkum
    How to make mandi biryani plz

  • @abilinjosh
    @abilinjosh 3 ปีที่แล้ว +2

    Past 5 years back I went... Near to my Town....

  • @gangadharan8156
    @gangadharan8156 3 ปีที่แล้ว +2

    Bro please vist karaikal there is more number of manshi restarunt in karaikal among them bit al mandhi was much famous and tastey

  • @mohamedriyaz488
    @mohamedriyaz488 3 ปีที่แล้ว +2

    Delta மாவட்ட சுற்று வட்டாரங்களில் மந்தி என்ற ஒன்றை 6 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய பெருமை M K H உணவகத்தை மட்டுமே சேரும்,

  • @shaikdawood791
    @shaikdawood791 3 ปีที่แล้ว

    எத்தனை மந்திகடை திறந்தாலும் "கபீர் அண்ணண்"கை பக்குவமே தனி ருசி,அதுபோல் எத்தனை உச்சத்தை தொட்டும் அதே மரியாதை,தன்னடக்கம்,
    சுருக்க சொன்னால் வேறு எங்குமே இந்த மந்தி ருசி போல் இல்லை என்று கூறினால் மிகையாகாது...
    அருமையான ருசி👌

  • @sumathisubramanian1767
    @sumathisubramanian1767 3 ปีที่แล้ว +3

    Chennai la oru branch podugalen .....❤️❤️

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 ปีที่แล้ว +1

    Nice. Thanks for sharing the information.

  • @geesview1717
    @geesview1717 3 ปีที่แล้ว +1

    Such soft character 👍👍

  • @purushothamanpurush4366
    @purushothamanpurush4366 3 ปีที่แล้ว

    Anna background music supper ella videos kkum entha bgm podunga nice

  • @yasararafath.m6061
    @yasararafath.m6061 3 ปีที่แล้ว

    Enodhe frnds 4peru 8round saptanga Masha allah worth bro

  • @fahiii004
    @fahiii004 2 ปีที่แล้ว +1

    😍😍enga oru ERAVANCHERY 😘😘

  • @mdfaisalsviews6155
    @mdfaisalsviews6155 3 ปีที่แล้ว +1

    Engha ooru ooru

  • @litti4220
    @litti4220 3 ปีที่แล้ว

    Pre booking la kidaikum.... Tharu maru taste la irukum.....

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 3 ปีที่แล้ว +1

    Bro price evlo sollunga

  • @hameedsulthan2476
    @hameedsulthan2476 3 ปีที่แล้ว

    Enga area la pala kada eruku aana intha maththam than nalla taste
    Etha kuwait la erunthu than soldran😁 enga ooru vanthu erukinga bro thank u

  • @user-rp9xr4nb6z
    @user-rp9xr4nb6z 3 ปีที่แล้ว

    Sir Mandi means rice and meat should cook in ground hole and need too cook for at least 2 to 3 hours

  • @abinathm3717
    @abinathm3717 2 ปีที่แล้ว

    எரவாஞ்சேரி எங்க ஊர் யார் மந்தி பிரியாணி சூப்பர்😋😋😋

  • @kalaidanger7693
    @kalaidanger7693 3 ปีที่แล้ว

    Eravancherry is best mandhi for all time ....

  • @kamalakkannanponnuswamy3807
    @kamalakkannanponnuswamy3807 3 ปีที่แล้ว

    @prabahar where all you ate biryani and mandi

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @BalajiiThoughts_BTF
    @BalajiiThoughts_BTF 3 ปีที่แล้ว

    Night 1 manikku pakkura , Pasikuthu romppaa 🤤

  • @Timepass_65
    @Timepass_65 2 ปีที่แล้ว

    Its really good and the service is great

  • @aksharan3836
    @aksharan3836 3 ปีที่แล้ว +1

    நமது சாம்பார்,ரசம் கூட்டு, பொரியலுக்கு எந்த சாப்பாடும் கிட்ட நிக்க முடியாது. இது தமிழ் நாடு, தமிழில் பேரு வைங்க பாய்

    • @vishu9389
      @vishu9389 3 ปีที่แล้ว

      Saringa sanghi sir 😭 👍 ...

  • @arulprakashgovindarajan1645
    @arulprakashgovindarajan1645 3 ปีที่แล้ว +1

    Engaa ooru bro......

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 👌
    Two weeks back
    நான் அங்க review வீடியோ பண்ணுன நண்பா
    நம்ம சேனல் la iruku paruga 🤝

  • @rajkamal9446
    @rajkamal9446 3 ปีที่แล้ว +1

    i try it very super from sirkali

  • @roshanxavier9559
    @roshanxavier9559 3 ปีที่แล้ว +2

    First time best review ❤️

  • @rishads3495
    @rishads3495 3 ปีที่แล้ว +1

    Sopperbb.Mandhi 💚💙 kErala

  • @90kidsarulraj35
    @90kidsarulraj35 3 ปีที่แล้ว +3

    மட்டன். மந்தி
    சிக்கன். மந்தி விலை பட்டியல்???

  • @syedsiddthiq6826
    @syedsiddthiq6826 3 ปีที่แล้ว +1

    Bro you are making very awesome video's so can you go and review palmshore resturant please bro. Unlimited buffet offer price full review please

  • @amirganesh8535
    @amirganesh8535 3 ปีที่แล้ว +1

    Unexpected 💥 உங்கள் வீடியோவில் நான் 👍 last mins

  • @darshantubes3103
    @darshantubes3103 3 ปีที่แล้ว +6

    ஊருக்கு வந்தாச்சி சகோ...
    நிச்சயம் ஒரு விசிட் கொடுத்துருவேன்..அந்த உணவகத்திற்கு...

  • @basheerahamed4378
    @basheerahamed4378 3 ปีที่แล้ว +2

    Spr..நண்பன் கபீர்............பஷீர் சானா fesan...தர்கா பஜார்..eravanchery

    • @mjshaheed
      @mjshaheed 3 ปีที่แล้ว

      எங்க சகோ இருக்கு? எரவாஞ்சேரி வந்து 15 வருடங்களுக்கு மேல ஆகுது. பள்ளிவாசலேத்து நேர வந்தா தைக்கால் வரும். தைக்கால் பக்கத்தில் ஒரு ரோடு இருக்கும். அது மெயின் ரோட்டோட ஜாயின் ஆகும். அது மட்டும் தான் ஞாபகம் இருக்கு.

    • @basheerahamed4378
      @basheerahamed4378 3 ปีที่แล้ว

      @@mjshaheed .ஆம் அங்கேதான்..இருக்கு...

  • @mohamedfazeil7675
    @mohamedfazeil7675 3 ปีที่แล้ว +4

    7.31 தலைவா உங்க ரேவியூ க்குத் தான் நான் வெயிட்டிங்

    • @jaffariqbal7285
      @jaffariqbal7285 3 ปีที่แล้ว +1

      மாஸ் பன்னிட்டிங்க தல

  • @eswariram9885
    @eswariram9885 3 ปีที่แล้ว +2

    Super bhaai

  • @riyasahamed1219
    @riyasahamed1219 3 ปีที่แล้ว

    Best go for Karaikal or nagoore mandi it's very special

  • @sathyaraj5930
    @sathyaraj5930 3 ปีที่แล้ว

    You explored well..bgm vera level...

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 3 ปีที่แล้ว +4

    இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் இல்லாத மசாலா வேறு எங்கு உண்டு.

    • @BM-et3vb
      @BM-et3vb 3 ปีที่แล้ว

      Tamil naatla masala enga iruku ?

    • @memechannel3345
      @memechannel3345 3 ปีที่แล้ว

      India is the world’s largest spice exporter. Kuwait kum India than supply

    • @mikearun4672
      @mikearun4672 3 ปีที่แล้ว

      Arab spices are different,they don eatt spices,like dried lemon, like us different countries have different spices, this mandi is not spicy it is cooked in mutton soup ,not chilly hot ,but very different taste,and the mutton is the highlight,it is not like biryani,it is arab style boss

    • @memechannel3345
      @memechannel3345 3 ปีที่แล้ว

      @@mikearun4672 spices to Arab nations are exported from India.

    • @m.maruthan5479
      @m.maruthan5479 3 ปีที่แล้ว

      துருக்கி ஸ்வீடன்

  • @SRI-rt5yn
    @SRI-rt5yn 3 ปีที่แล้ว

    Ithu enga ooru makka

  • @AshokUdumalpet
    @AshokUdumalpet 3 ปีที่แล้ว

    Nice review bro. Me from coimbatore here no mandi food

  • @MrAravind58
    @MrAravind58 3 ปีที่แล้ว +1

    Whatever you say namma ooru thiruvarur best

  • @peacebirdthetraveller6130
    @peacebirdthetraveller6130 3 ปีที่แล้ว +1

    Best mandhi only in eravanchery

  • @ummeskitchen2676
    @ummeskitchen2676 3 ปีที่แล้ว +2

    Mashallah 👍👍👍

  • @mohamedshafraz5378
    @mohamedshafraz5378 3 ปีที่แล้ว +1

    சாப்பாட்ட பார்த்தாலே தெரிகிறது.. I want to try

  • @fouziyanawaz5444
    @fouziyanawaz5444 2 ปีที่แล้ว +1

    Best of luck 🤞

  • @samarine2358
    @samarine2358 3 ปีที่แล้ว

    Eravancherry matham mandi yappodhume kalyanom veedu poole irukum
    I am From karaikal

  • @shahulthaufeek6158
    @shahulthaufeek6158 3 ปีที่แล้ว +1

    food here will be awesome

  • @Nothingmoretolosenow
    @Nothingmoretolosenow 2 ปีที่แล้ว

    A Saudi hotel in India. Do Saudi's know that their food culture is spreading in India. We eat everything if tasty. So is our culture too. Insha Allah

  • @gowthamjackgowthamjack4161
    @gowthamjackgowthamjack4161 3 ปีที่แล้ว +1

    Come to Kerala for one person also here unlimited rice 😂😂😂

  • @arunkumarsekar4782
    @arunkumarsekar4782 3 ปีที่แล้ว

    Unique coverage bro. Nice👍👍

  • @nasrinafsar6736
    @nasrinafsar6736 3 ปีที่แล้ว

    Polite answers best wishes

  • @karthikeyan2923
    @karthikeyan2923 3 ปีที่แล้ว

    Mandhi means what?

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

    Superb 👍 video 🙏 sir

  • @tmitraders4739
    @tmitraders4739 3 ปีที่แล้ว

    We feel Fantastic taste....

  • @BhusBhas
    @BhusBhas 3 ปีที่แล้ว

    Bro manthi ya mandi ya

  • @aiwatamilan7940
    @aiwatamilan7940 3 ปีที่แล้ว +1

    Super ... enga area 💪

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 3 ปีที่แล้ว +9

    And like this back round music. It's vibrating the hole body like dinggg dinggggd dingggddd

  • @onlygame14
    @onlygame14 3 ปีที่แล้ว

    it's actually mundhi✋, and origin from saudi usually made by saudhs(conflicts are going on in between Yemenis and saudhs that actually who made it first) for not only occasions they make it every single day (not only mundhi, they go for khabsa,madbuz, 😸) and this is not biriyani for sure. it's everywhere here in kerala(usually with a Malappuram influence/fusion)👍