கண்ணீர் வர வைக்கும் கதை#

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • கண்களில் கண்ணீர் வர வைக்கும் கதை|அம்மா பாசம்#ammalove#amma#motherson#சிறுகதை
    #tamilmotivationalthoughts
    #tamilmotivationalstories
    #kuttystory
    #buddhastorytamil
    #tamilstory
    #tamilkadhaigal
    #tamilstoriesforstudents
    #storyforkids
    #devotional
    #tamilsmallstory
    #oneminutestory
    #kidsstory
    #bedtimestory
    #inspirationalstory

ความคิดเห็น • 133

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 10 หลายเดือนก่อน +1

    அம்மா அம்மாதான் ஈடு இணையே இல்லை...

    • @jovinasri
      @jovinasri  10 หลายเดือนก่อน

      தாயிற் சிறந்த கோவில் இல்லை

  • @amarajothic1071
    @amarajothic1071 11 หลายเดือนก่อน +3

    உணர்ச்சி மிகுந்த கதை நான் அழுது விட்டேன்

    • @jovinasri
      @jovinasri  11 หลายเดือนก่อน

      நன்றி🙏

  • @Gopi_devarmagan19
    @Gopi_devarmagan19 10 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சூப்பர் 🙏🙏🙏

  • @malakgrdcstamildept1570
    @malakgrdcstamildept1570 ปีที่แล้ว +7

    உயிரோட்டமான கதை அருமை

  • @vijaykrish6367
    @vijaykrish6367 11 หลายเดือนก่อน +1

    Arumaiyana kathai super

  • @sathyathilipan6437
    @sathyathilipan6437 ปีที่แล้ว +6

    உண்மையில் நான் இதை கதையாக படிக்க வில்லை. உண்மை சம்பவம் போல் உணர்ந்தேன். Verry nice story 👌🏻👌🏻👌🏻

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      நன்றி

  • @aijluvspups
    @aijluvspups ปีที่แล้ว +15

    இது கதையல்ல உன்மைச் சம்பவம் போல் உள்ளது😥👌

    • @Pippa5
      @Pippa5 10 หลายเดือนก่อน

      இது உண்மை சம்பவம்

  • @Nagarajlakshmi-tv2lr
    @Nagarajlakshmi-tv2lr ปีที่แล้ว +7

    கதை அருமை உள்ளது 👌👌👌

  • @arulselviperiyasamy7528
    @arulselviperiyasamy7528 11 หลายเดือนก่อน +2

    உணர்வு மிக்க கதை... சிறப்பு...

    • @jovinasri
      @jovinasri  11 หลายเดือนก่อน

      Thank you

  • @sarojaravichandran6628
    @sarojaravichandran6628 10 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு

  • @thamaraithamaraithamaraise1494
    @thamaraithamaraithamaraise1494 ปีที่แล้ว +2

    Intha story supper 💐💐💐❤️❤️❤️👌👌👌👏👏🙏🙏

  • @rajammals1143
    @rajammals1143 ปีที่แล้ว +6

    உண்மைதான் எத்தனையோ தாய்மார்கள் இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். அனைத்து மகன்களும் இதனை உணர்ந்து நடக்க வேண்டும்.❤

  • @jeevacreative3212
    @jeevacreative3212 ปีที่แล้ว +1

    Really heart touching story

  • @Muthiah-l6v
    @Muthiah-l6v 11 หลายเดือนก่อน +2

    அம்மா என்றால் அம்மா தான்‌ மறக்கமுடியவில்லை

    • @jovinasri
      @jovinasri  11 หลายเดือนก่อน

      உண்மை

  • @eshwariP-s2y
    @eshwariP-s2y ปีที่แล้ว +1

    Super ....Amma eppavume god ❤🎉😢

  • @jencysumathi6502
    @jencysumathi6502 ปีที่แล้ว +9

    இந்த சமுதாய உலகில் இருக்கிற மகன்களைப் பெற்ற தாயின் வலியின் வேதனையைப் பற்றிய கதை படிக்கும் போது உண்மையிலே கண்ணீர் வரவழைக்க வகையில் அருமையாக உள்ளது.... இந்த கதை எழுதிய ஆசிரியருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்....👏👏👏👏🙏🙏🙏🙏

  • @michaelchettiar2537
    @michaelchettiar2537 ปีที่แล้ว +2

    I read this story before also. Nice n heart touching.

  • @porkodim5801
    @porkodim5801 11 หลายเดือนก่อน

    Amma ❤❤❤amma appa Anna akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarkathiresan1442
    @senthilkumarkathiresan1442 10 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம், அருமை இப்படியும் சில ஜென்மங்கள் நம்மில் பலரும் இருக்கத்தான் செய்கின் றோம் (றார்கள்),எல்லாம் கடந்து கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது என்பது போன்ற இந்த கதை, தன் தொப்புள் கொடி மூலம் நம்மை எல்லாம் உருவாக்கி ஈன்றெடுத்த அந்த புனிதமான உறவை பலரும் இப்படித்தான் தாமதமாக உனர்கின்றோம்,இனி வரும் தலைமுறையா வது இதை உணர்வோம், சிந்திப்போம், அந்த புனிதத்தாயின் பிரிவிற்க்கு பின் அழுவதும், தெவசம் என்ற சம்பிரதாயத்தை காட்டி நல்ல வடை பாயாசத்தை வயிறு முட்ட உண்பதும்,ஆசிரமத்திற்கு அன்ன தானம் செய்வதும்,எந்த புண்ணியமும் இல்லை,நன்றி.

    • @jovinasri
      @jovinasri  10 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள்

  • @kalavathinanjappan1539
    @kalavathinanjappan1539 11 หลายเดือนก่อน +1

    ❤heart touching

  • @nasimabanu1263
    @nasimabanu1263 ปีที่แล้ว +1

    Oru arumaiyana padivu semma

  • @chandradepty4053
    @chandradepty4053 ปีที่แล้ว +1

    My heart very touch.

  • @KamalaDharmapalan23
    @KamalaDharmapalan23 ปีที่แล้ว

    Amma vukku vanakkam🙏

  • @DhivyaS-mt4qn
    @DhivyaS-mt4qn 11 หลายเดือนก่อน

    Heart touching story 👍👌

    • @jovinasri
      @jovinasri  11 หลายเดือนก่อน

      நன்றி🙏

  • @revathibai578
    @revathibai578 ปีที่แล้ว

    Fantastic story

  • @ushaiyer2253
    @ushaiyer2253 ปีที่แล้ว +1

    Super only a mother an sacrifice everything for her children because she is the living God. She is equipment to God.

  • @FathimaAkkim-kf6bq
    @FathimaAkkim-kf6bq ปีที่แล้ว +5

    உண்மையாவே ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மையான

  • @tamilanyt5464
    @tamilanyt5464 ปีที่แล้ว +1

    story is very touching in my heart.

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      Thank u sister

  • @valdemarchocolate390
    @valdemarchocolate390 10 หลายเดือนก่อน

    Amma.ammathan sosad.story😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ramiaramia5606
    @ramiaramia5606 ปีที่แล้ว +4

    இந்த தாய்க்கு வந்த நிலைமை வேறு எந்த தாய்க்கும் வர கூடாது..
    ஏன் எனக்கும் தான்
    நானும் ஒரு தாயே 😭😭😭🙏🙏🙏❤❤❤❤

  • @udayaselva6541
    @udayaselva6541 ปีที่แล้ว +2

    பெற்ற மனம் பித்து என்பதை அருமையாக சொன்னீர்கள்
    பிள்ளைகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்.

  • @KavithaiKaadhalan
    @KavithaiKaadhalan 11 หลายเดือนก่อน +9

    கதையின் முடிவில் கண்ணீர் கசிய ஆரம்பித்து விட்டது தாய் இந்த பிரபஞ்சத்தையே வழிநடத்தக் கூடியவர்

    • @jovinasri
      @jovinasri  11 หลายเดือนก่อน

      😢😢

  • @selvakumarselvakumar8369
    @selvakumarselvakumar8369 10 หลายเดือนก่อน +1

    ஒரு தாயின் உணர்வு கண் கலங்க வைத்தது😭😭😭🙏🏻

    • @jovinasri
      @jovinasri  10 หลายเดือนก่อน

      😭😭

  • @dhananya5877
    @dhananya5877 ปีที่แล้ว +16

    இதை படிக்கும் போது இதயம் நொருங்கியது

  • @YasminYasmin-h4g
    @YasminYasmin-h4g 11 หลายเดือนก่อน

  • @johnnydiron8352
    @johnnydiron8352 ปีที่แล้ว +1

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @Pippa5
    @Pippa5 10 หลายเดือนก่อน +1

    இந்த கதையை நான் 5 வருடங்களுக்கு முன் வாசித்து இருக்கன் இது உன்மை கதை
    இதன் தலயங்கம் பாலைவனம் கண்ணிரால் ஆறாக ஓடியது இது ஓரு அரேபிய நாட்டில் நடந்த உன்மை சம்பவம்

  • @premas3192
    @premas3192 ปีที่แล้ว +1

    Petha manam pithu pillai manam kallu it's true🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varadarajan547
    @varadarajan547 10 หลายเดือนก่อน

    கதை மிகவும் சிறப்பாக இருந்தது.தாய் தனது மகனை படிக்க வைக்க சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்று அதை மகன் கையிலேயே சொல்லி கொடுத்து படிக்க வைத்து டாக்டராக்கியதை மகன் சிறிதும் நினைத்து பார்க்காமல் தாயை அலட்சியம் செய்ததற்காக தன் குடும்பத்தையே இழந்து தனது தாய்க்கு எதனால் கண்பார்வை போனது என்பதை அறிந்த பிறகு தன் தாயை பார்க்க வருவதற்குள் தாய் இறந்துவிடுவது அவன் தாய்க்கு செய்த துரோகத்திற்கான தண்டனை.என்னதான் அவன் டாக்டருக்கு படித்திருந்தாலும் அவனது அறிவு சரியாக வேலை செய்யாததால் அவன் படிப்பறிவு இல்லாதவனாகவே கருதப்படுகிறான்...V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்...

  • @singaporetimestamil
    @singaporetimestamil ปีที่แล้ว +1

    Touchable

  • @SelviRajendran-x1b
    @SelviRajendran-x1b 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @MahaSaro831
    @MahaSaro831 ปีที่แล้ว +1

    Yes

  • @KuttiyaOruKathai
    @KuttiyaOruKathai ปีที่แล้ว

    ௮௫மையான கதை... இன்று பல பெற்றேரின் நிலை இதுவே....

  • @MahaSaro831
    @MahaSaro831 ปีที่แล้ว +1

    Hmm

  • @hiqe3908
    @hiqe3908 11 หลายเดือนก่อน

    Pls upload history navals by sandiliyan

  • @MenakaRajahari
    @MenakaRajahari 10 หลายเดือนก่อน

    😭🙏🙏

  • @AKBARAKBAR-md6jd
    @AKBARAKBAR-md6jd ปีที่แล้ว +4

    இந்த கதை உண்மை இங்கு ஒரு தாய் இல்லை....பல தாய்மார்கள் பல உண்மைகள் மனதில் வைத்துக்கொண்டு வெளியே சொல்ல முடியாமல் மகனை விட்டு கொடுக்கவும் முடியாமல் தடுமாறி கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว +1

      உண்மை அண்ணா...

    • @jayaranirajendran4184
      @jayaranirajendran4184 ปีที่แล้ว +1

      சொல்ல முடியாமல் மட்டுமல்ல சொல்ல தெரியாமல் தியாகமாக வாழ்கிறார்கள்

  • @kalaivani9955
    @kalaivani9955 11 หลายเดือนก่อน

    Enga kadisi varai kasta pattunu tan irrikerom

  • @GuruSamy-es6vj
    @GuruSamy-es6vj ปีที่แล้ว +17

    ஒரு விதவையின் கண்ணீர் கதை இதை பார்த்து விட்டு இப்பிடி மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் 😭😭😭😭

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 ปีที่แล้ว +1

    எந்த இடத்தில் எந்த ள் மற்றும் ல் போட வேண்டும் என்று தெரிந்து கொண்டு பதிவேற்றம் செய்யுங்கள்.எரிச்சலாக இருக்கிறது.நல்ல தமிழ்..நல்ல வாசிப்பு ...

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு நன்றி.இனிமேல் இதுபோன்ற தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்...

    • @vijayalakshmithangarasu2910
      @vijayalakshmithangarasu2910 ปีที่แล้ว

      @@jovinasri நன்றி சகோதரி

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว

    😢😢😢😢😢😢😮😮adhudhan thai😢😢😢😢

  • @paulpaul7475
    @paulpaul7475 11 หลายเดือนก่อน

    MASTER JESUS AMEM

  • @VijayaLakshmi-td6sj
    @VijayaLakshmi-td6sj ปีที่แล้ว +1

    இன்றும்கூட இப்படி பட்ட அப்பாவி யானதாய்இருக்கிறார்கள்.ஆனால்காலம்கடந்த தண்டனைஇல்லை.உடனுக்குடன் இறைவன் புரியவைக்கிறான்.நன்றியுடன்

  • @an.meenal1936
    @an.meenal1936 ปีที่แล้ว +1

    Yarum uirutan irukkum pothu kagalai kotokkamutiyathu kathain mutive thappanathu

  • @seemakumar5480
    @seemakumar5480 11 หลายเดือนก่อน

    😭😭😭

  • @hemubai6493
    @hemubai6493 ปีที่แล้ว +1

    Sister enna app use pandringa sollunga

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      Inshot

    • @hemubai6493
      @hemubai6493 ปีที่แล้ว

      ​@@jovinasri words eppadi scroll pandringa inshot la panna mudiyuma

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      Pannalam sister

    • @KuttiyaOruKathai
      @KuttiyaOruKathai ปีที่แล้ว +1

      Kinemasterlaum pannalam copy to past kuduthu

    • @hemubai6493
      @hemubai6493 ปีที่แล้ว

      @@KuttiyaOruKathai ok thank you

  • @kabishkanna4587
    @kabishkanna4587 ปีที่แล้ว +2

    😢❤

  • @kathaikalkarpanikal-mk4yt
    @kathaikalkarpanikal-mk4yt ปีที่แล้ว +1

    இந்த கதையை எப்படி edit பண்ணிங்க கொஞ்சம் சொல்லுக please.

  • @Banu-w1u
    @Banu-w1u ปีที่แล้ว +5

    எனக்கு அம்மாவும் ‌இல்லை அப்பாவும் இல்லை ‌என் மண நிலமை இதுதான் ‌😭😭😭😭

  • @btggamingyt-vh3zh
    @btggamingyt-vh3zh ปีที่แล้ว

    😔😔😢😢

  • @r.bhavani8088
    @r.bhavani8088 10 หลายเดือนก่อน

    எல்லா அம்மாங்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் ஆனால் அனைத்து பிள்ளைகளும் சரியாக பாசமாக இருப்பதில்லை 😭

    • @jovinasri
      @jovinasri  10 หลายเดือนก่อน

      😭😭

  • @SinthaSintha-r1j
    @SinthaSintha-r1j ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 nanum widow dhan

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    இந்த மாதிரி மகன் ஒருநாளும் பிறந்திருக்க மாட்டான். இது ஒரு கற்பனை

  • @an.meenal1936
    @an.meenal1936 ปีที่แล้ว +1

    Kangalai uirutan irukkum pothu thara mutiyathu so ithu thavarakaruththu

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    No son will be like this

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 ปีที่แล้ว +5

    இந்த கால இழம் வயதினருக்கு அம்மாவின் தியாகம் எங்க தெரியும்

  • @sugunaelango2860
    @sugunaelango2860 10 หลายเดือนก่อน

    Ennai porutha varai pillaigal veast.

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    வந்தாள் அந்த தாய்

  • @roopiroopi1824
    @roopiroopi1824 ปีที่แล้ว +1

    இது உண்மையா அக்கா😅😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @murugambala5531
    @murugambala5531 10 หลายเดือนก่อน

    எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளன சரியாக எழுதிய பின் பதிவேற்றம் செய்யவும்

    • @jovinasri
      @jovinasri  10 หลายเดือนก่อน

      தவறுக்கு மன்னிக்கவும்🙏

  • @Ayyakutti-y4v
    @Ayyakutti-y4v ปีที่แล้ว

    Nan college la padikumpothu sithirem pesuthadi entra sirukathai potti nadathathu aathil varum kathai ituthan ennnakum first prize kidaithathu ippom nabagam varuthu

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    அழுதாள்

  • @vijithadsan8169
    @vijithadsan8169 ปีที่แล้ว

    That mother should not have financed the son's medical studies.
    What an unfeeling cruel son. He is not fit to be a doctor.

  • @umaraman6219
    @umaraman6219 ปีที่แล้ว +1

    இந்தக் கதை ஏற்கனவே மங்கையர் மலரில் வந்துள்ளது.

  • @udayaselva6541
    @udayaselva6541 ปีที่แล้ว

    எழுத்து பிழைகள் திருத்தி விடுங்கள்.pl

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      மன்னிக்கவும்.இனிமேல் இது போல் தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.

  • @yuvakavikk7504
    @yuvakavikk7504 ปีที่แล้ว +1

    Eaa pasaga ela ippdi puriama irugala

  • @hematologyich1712
    @hematologyich1712 ปีที่แล้ว +2

    ஒரு விதவையின் கண்ணீர் கதை இதை பார்த்து விட்டு இப்பிடி மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்😪😪😪

  • @sabithaindrakumar5503
    @sabithaindrakumar5503 ปีที่แล้ว

    😅

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    This cannot be a true story

  • @WillsonA-j5y
    @WillsonA-j5y ปีที่แล้ว

    😂

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 11 หลายเดือนก่อน

    வீட்டு வேலைக்காரி சமைத்தாள்

  • @r.r.z5305
    @r.r.z5305 ปีที่แล้ว +1

    Valikkudhu

  • @r.niranjanatanishq9142
    @r.niranjanatanishq9142 ปีที่แล้ว +1

    🥲🥲🥲

  • @yogeshanandasaraswati5034
    @yogeshanandasaraswati5034 ปีที่แล้ว +1

    வார்த்தை பிழைகள் உள்ளன

    • @jovinasri
      @jovinasri  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவிற்கு நன்றி🙏. இனிமேல் தவறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்...

    • @yogeshanandasaraswati5034
      @yogeshanandasaraswati5034 ปีที่แล้ว

      @@jovinasri 🙏🙏🙏

  • @MahaSaro831
    @MahaSaro831 ปีที่แล้ว

    Yes

  • @daywithd9817
    @daywithd9817 ปีที่แล้ว +1

  • @MahaSaro831
    @MahaSaro831 ปีที่แล้ว

    Hmm

  • @rathinamalaify
    @rathinamalaify ปีที่แล้ว

    😭😭😭😭😭

  • @thoravalur2352
    @thoravalur2352 ปีที่แล้ว

    😢

  • @God.123
    @God.123 ปีที่แล้ว

    😢

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 ปีที่แล้ว

    😢