Easy way to wearing panchakacham பஞ்சகச்சம் அணியலாம் வாங்கோ!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 297

  • @TKMuraliSSV
    @TKMuraliSSV 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை
    சம்பிரதாயம் நழுவாமல் இருக்க இது போன்ற வீடியோக்கள் மிக மிக அவசியம்
    வரிந்து கட்டியவருக்கும்
    வர்ணனையாளருக்கும்
    மிக்க நன்றி
    தன்யோஸ்மி 🙏👍🙏🙏

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 2 ปีที่แล้ว +4

    அருமை. வர்ணனையும் நன்றாக இருந்தது.

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 3 หลายเดือนก่อน +2

    Well thought conceived exhibition of wearing Panchakacham . Best wishes to you both. 🎉🎉

  • @AS-ey3bb
    @AS-ey3bb 5 ปีที่แล้ว +12

    உங்க வீடியோ பார்த்து முயற்சி செய்தேன் . நன்றி ஜி !!!

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 5 ปีที่แล้ว +25

    உண்மை ஐயா.நாம் நம் சம்பிரதாயங்களை இளைய தலைமுறைக்கு கற்று கொடுக்க வேண்டும்

    • @trentonturner5820
      @trentonturner5820 3 ปีที่แล้ว

      A tip : you can watch series at KaldroStream. Been using them for watching lots of of movies recently.

    • @spencerkhalid4579
      @spencerkhalid4579 3 ปีที่แล้ว

      @Trenton Turner Yea, been watching on Flixzone} for since december myself :D

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 2 ปีที่แล้ว +3

    Sooper Thanks for your explanation good!!
    Vazgha Valamudan!

  • @desikacharik.v3774
    @desikacharik.v3774 2 หลายเดือนก่อน +2

    அருமை அழகான பதிவு மிகவும் பயனுள்ளது இக்கால இளைஞருக்கு மிகவும் பயன்தரும் பஞ்சகச்சம் கட்டிக்கொள்ள விரும்புபவர்க்கு நன்றி கவிஞர் கவிப்ரியன் தேசிகன் மாங்காடு சென்னை

  • @krishnaholurramanuja587
    @krishnaholurramanuja587 ปีที่แล้ว +2

    ...❤ ❤ ❤ ... SUPER ... VADYARUKUM VANAKKAM ...

  • @Swami-d3j
    @Swami-d3j 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤
    Om namo baghavthe vasudhevaya

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 หลายเดือนก่อน +1

    Good demonstration. Thanks. In fact I will wear like this during functions. But sometimes it is confusing from how to start and fleet folding position. However good to know the same.

    • @balajisharma1
      @balajisharma1  หลายเดือนก่อน

      Practice makes perfect. Keep trying, you will get it.

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan7308 3 ปีที่แล้ว +2

    அருமை ஸ்வாமி.தன்யோஸ்மி.

  • @HapeeworldBusinesstips
    @HapeeworldBusinesstips 5 ปีที่แล้ว +1

    Romba kashtamaa irukku ..katradhukku.
    Nallaa.. practice pannanum polaa

    • @balajisharma1
      @balajisharma1  5 ปีที่แล้ว

      ஆம்

    • @balajiveliyanallur1993
      @balajiveliyanallur1993 4 ปีที่แล้ว

      Need more clarity what is that launguage anthanda inthanda

    • @radhakrishnanj2652
      @radhakrishnanj2652 4 หลายเดือนก่อน

      Anthanda inthanda is pure Tamil expression which is in vogue in Thanjavur dialect. Andai means pakkam. Andha pakkam indha pakka nnu porul. ​@@balajiveliyanallur1993

  • @cuddaloreravichandran3168
    @cuddaloreravichandran3168 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் செய்முறை👍

  • @padmanabhand2400
    @padmanabhand2400 5 ปีที่แล้ว +7

    You explained it very clearly and superbly. We may wear it too often so that our children will also follow this. It is really bad to go to vadhyar for wearing this during occasions. Good. Upload many such useful videos.

    • @balajisharma1
      @balajisharma1  5 ปีที่แล้ว

      Thanks from samputa web TV pls subscribe my channel

  • @SanthoshWorld
    @SanthoshWorld 4 ปีที่แล้ว +2

    Very Usefull. Thanks for posting

  • @karthicks859
    @karthicks859 4 ปีที่แล้ว +1

    Good video 🙏..I like to wear as it's our culture

  • @kumargg38
    @kumargg38 3 หลายเดือนก่อน +1

    Very substandard video. Better talk to people who know it and wear it frequently if not daily.

  • @revathi.s1648
    @revathi.s1648 5 ปีที่แล้ว +4

    Nice to see. Romba azhaga iruku.

  • @minsterEmovenHype24
    @minsterEmovenHype24 4 ปีที่แล้ว +4

    Excellent video.. Keep it up.. HARE KRISHNA!

  • @srinivasannarayanan8056
    @srinivasannarayanan8056 2 หลายเดือนก่อน +1

    The important thing is that Bramacharies (this young boy is clearly one) should not wear Pancha Katcham. Only Grahasthas (married men) should wear. However, the video helps a lot. The Veshti also makes a huge difference.

  • @subramani5968
    @subramani5968 3 หลายเดือนก่อน +1

    vazgha vallamudan pallandu vazhughal

  • @acravi1
    @acravi1 หลายเดือนก่อน +1

    Nice, thank you

  • @BJPSpiritualTempleTirunelveli
    @BJPSpiritualTempleTirunelveli 5 ปีที่แล้ว +9

    பூணூலை வலது காதில் மாட்டிகொண்டு வேஷ்டி கட்டினால் செளரியமாக இருக்கும் நல்ல தகவல் பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

    • @SRIDHARLATHA79
      @SRIDHARLATHA79 5 ปีที่แล้ว +1

      shree varahi kirupa சௌகர்யம் மட்டும் அல்ல. சாஸ்த்திரமும் கூட.

    • @m.narayanan989
      @m.narayanan989 4 ปีที่แล้ว

      அத எங்க மாட்டுனா என்ன சுவத்துல கூட மாட்டலாம்

  • @parikshitjoshi5414
    @parikshitjoshi5414 4 ปีที่แล้ว +4

    Who's that brahmin, explained very well 👌🏻👌🏻😇thanks a lot....

  • @Dhruv_Dogra
    @Dhruv_Dogra ปีที่แล้ว +2

    Thanks from Punjab 🙏

  • @kinchithari
    @kinchithari 2 ปีที่แล้ว +2

    Thanks for the useful video. But only married person should wear panchakachham. For brahmachari it is only normal veshti 🙏🙏

  • @sumugambi
    @sumugambi 2 ปีที่แล้ว +1

    Nice demo, very much helpful. English can be avoided

  • @subramani5968
    @subramani5968 3 หลายเดือนก่อน +1

    nice useful vedio

  • @oops1476
    @oops1476 5 ปีที่แล้ว +7

    Super idea.. Very Nice
    Thanks

  • @ramaraosrinath8549
    @ramaraosrinath8549 2 หลายเดือนก่อน +1

    Can do this only in 9 / 5 yards. Will come perfectly.

  • @suryat1877
    @suryat1877 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி

  • @rkalya
    @rkalya 4 ปีที่แล้ว +2

    Very useful. Thank you

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 3 หลายเดือนก่อน +1

    Backside should be done before completing the Front side ?

  • @nagasubramanian
    @nagasubramanian 3 หลายเดือนก่อน +1

    Super super. Tks.

  • @thanjavur_thiagarajan
    @thanjavur_thiagarajan 5 ปีที่แล้ว +4

    இந்த காலத்திலும் நம் ஸம்ப்ரதாயம் வழுவாமலிருக்க பஞ்சகச்சம் கட்டும் முறையை கற்றுக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றிகள் 🙏🙏🙏
    தஞ்சாவூர் த்யாகராஜன் 🙏🙏

  • @mihirpatil_
    @mihirpatil_ 2 ปีที่แล้ว +2

    Where can I get that cloth?
    Any authentic website?

    • @balajisharma1
      @balajisharma1  2 ปีที่แล้ว +1

      Ramraj

    • @ViswanathanM
      @ViswanathanM 3 หลายเดือนก่อน

      8 yards minimum and more depending on the body size

  • @astroyoga8754
    @astroyoga8754 2 ปีที่แล้ว +1

    Very super 👌👌👌👌👌👌

  • @gauranga1008
    @gauranga1008 5 ปีที่แล้ว +10

    I am daily wearing dhoti in a little different way in our Hare Krishna temple. In Europe. I can dress this in about a minute...

  • @prasadguha18
    @prasadguha18 12 วันที่ผ่านมา

    awesome 👌

  • @saiganhar
    @saiganhar 4 ปีที่แล้ว +2

    Thanks 🙏 very much appreciate

  • @rams5474
    @rams5474 5 ปีที่แล้ว

    Homely video. Great wearing panchakaththam. One point is because in jari both sides look similar the sides match after fold. The colour border should be double to avoid mismatch. We people should demand the manufacturer for ordinary veshti with same border angavasthram. Sastrigals make comments for different combination colour use. But except the jari it it not available in same Jodi.

    • @hariharanen1562
      @hariharanen1562 3 ปีที่แล้ว

      Liked the way it was explained .

  • @mani.528
    @mani.528 2 ปีที่แล้ว +1

    Nandri anna ,

  • @rakeshpanwar5075
    @rakeshpanwar5075 5 ปีที่แล้ว +4

    Nice way to wear men's dhoti. 🙏🙇

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 ปีที่แล้ว +3

    நன்றி. மகிழ்ச்சி.
    ஜய்ஶ்ரீராம்

  • @praveenps295
    @praveenps295 4 ปีที่แล้ว +1

    Verry verry good thank you

  • @SSBSocioSpiritualFoundation
    @SSBSocioSpiritualFoundation 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கு. பிராமண குலத்தில் பிறந்து பஞ்சகச்சம் கட்டிக்க தெரியாமல் இருக்கலாமோ?

  • @அறம்-ட3ல
    @அறம்-ட3ல 4 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர்

  • @chandrashekharholla787
    @chandrashekharholla787 ปีที่แล้ว +2

    Fine. Thanks.

  • @vladimirputin3845
    @vladimirputin3845 3 ปีที่แล้ว +6

    சிறிய சந்தேகம் பிராமணர்கள் மட்டும் தான் பஞ்சகச்சம் அனிய முடியுமா சொல்லுங்க bro

    • @balajisharma1
      @balajisharma1  3 ปีที่แล้ว +3

      இந்துக்கள் யாவரும் அணியலாம்

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 ปีที่แล้ว +3

      @@balajisharma1 மிக்க நன்றி சகோ

    • @ViswanathanM
      @ViswanathanM 3 หลายเดือนก่อน

      பெரும்பாலும் தென்னிந்தியாவில், திருமணமானவர்களே இந்த பஞ்சகச்சத்தை அணிகிறார்கள். வட இந்தியாவில், திருமணமாகாதவரும் அணிகிறார்கள்.

  • @BgRajan
    @BgRajan 4 ปีที่แล้ว +1

    Learning is very nice

  • @bnm3758
    @bnm3758 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @jaishankarstube
    @jaishankarstube 5 ปีที่แล้ว +2

    Please post abhivadhayae for all the gotras and sutras. Dhanyavad👌👌

  • @testinginstruments7785
    @testinginstruments7785 3 ปีที่แล้ว +1

    Very useful video

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 3 หลายเดือนก่อน +1

    Verynice

  • @RAVI-ot9bw
    @RAVI-ot9bw หลายเดือนก่อน +1

    Idam valam, valam puram

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 4 ปีที่แล้ว +1

    So nice ☺️👍

    • @angappanviswasakthi5680
      @angappanviswasakthi5680 4 ปีที่แล้ว +1

      ஐயா அவர்கள் கலாச்சாரத்தை மீட்டெடுக்க அருமையான பதிவு நன்றி

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 ปีที่แล้ว +3

    திருமணம் ஆனவர்கள் மட்டுமே கட்ட வேண்டும் என்பது வழக்கு.

  • @lakshmansri627
    @lakshmansri627 4 ปีที่แล้ว +1

    Waaaaaw nice

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 3 หลายเดือนก่อน +1

    Okthanks

  • @mohankalahasthy6633
    @mohankalahasthy6633 4 ปีที่แล้ว +1

    Super 😜

  • @sridharanganesan
    @sridharanganesan 4 หลายเดือนก่อน +1

    Only married person should wear pancha kacham.... college guys try pannatheenga 😉

  • @kittannarai3744
    @kittannarai3744 5 ปีที่แล้ว +3

    Hindu traditional dhoti wear awesome. Try to preserve the art.

  • @janaprasad4350
    @janaprasad4350 5 ปีที่แล้ว +3

    superb so nice

  • @maheskumar1461
    @maheskumar1461 4 ปีที่แล้ว +1

    Nice bro

  • @SubharamanGopalakrishnan
    @SubharamanGopalakrishnan 3 หลายเดือนก่อน +1

    Notonly for brami but in olden days very common our kal.alchar am forget it

    • @VSoundararajan
      @VSoundararajan 2 หลายเดือนก่อน

      எனக்கு தெரிந்து திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்கள் (நீதி கட்சியின் முக்கிய தலைவர் ) தனது இறுதி காலம் வரை பஞ்சகச்சம் கட்டி வந்தார். நான் அவரை பல முறை நேரில் பார்த்துள்ளேன்.

  • @prakashrao9786
    @prakashrao9786 2 หลายเดือนก่อน +1

    Thanks

  • @nandha4u350
    @nandha4u350 4 ปีที่แล้ว +1

    Sir bramin mattum kattanuma ellai I yar vendumanalum kattalama

  • @mojtamil8550
    @mojtamil8550 5 ปีที่แล้ว +3

    So sweet so nice thanking

  • @srinivasaraghavanparthasar6114
    @srinivasaraghavanparthasar6114 4 หลายเดือนก่อน +1

    அடியேன் தான்
    கடைசி கட்டத்தில் ,முன் கச்சை சொருகும் போது ,ஜரிகை கறை திரும்பிவிடுகிறது..உள்டா வெளியே தெரிகிறது இது சரியா..

  • @MsRkannan
    @MsRkannan 5 ปีที่แล้ว +4

    Thanks for encouraging youths

  • @ramachandranvignesh5509
    @ramachandranvignesh5509 5 ปีที่แล้ว +1

    Excellent coaching

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 3 หลายเดือนก่อน +2

    பஞ்சகச்சம் எப்போதெல்லாம் கட்ட வேண்டும்

  • @vgnsvgns2091
    @vgnsvgns2091 5 ปีที่แล้ว +3

    Sema bro thanks

  • @aswin.a2072
    @aswin.a2072 ปีที่แล้ว

    Nice 👍

  • @sanssans5301
    @sanssans5301 5 ปีที่แล้ว +2

    விடியோசூப்பர்நன்றி.

  • @rajalakhsmisrinivasan9039
    @rajalakhsmisrinivasan9039 3 หลายเดือนก่อน +1

    Super. வெளியூரில தமிழ் சரியா தெரியாதவர்களுக்கு இங்கலீஷ்ல எப்படி பஞ்சகச்சம் கட்டணும்னு சொல்லித்தந்தா நன்னாயிருக்கும். நன்றி

    • @narayananp6338
      @narayananp6338 หลายเดือนก่อน

      First ask thembto learn tamil

  • @janakiraman4712
    @janakiraman4712 ปีที่แล้ว +1

    புது வேஷ்டியில் மட்டுமே இதுபோல் வருமா? வேஷ்டியில் சுருக்கம் இருந்தால் வராதா?

  • @sundararajan9850
    @sundararajan9850 3 หลายเดือนก่อน +1

    இடது பக்கமாக இருக்க வேண்டியது சிறிதாக இருக்கணும்னா எவ்வளவு?

  • @KirishanthiSarma
    @KirishanthiSarma 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @goodforever1971
    @goodforever1971 5 ปีที่แล้ว +2

    பஞ்சகச்சம் கட்டும் பொழுது பூனலை மாலையாக போட்டு காதில் சொருகி கொண்டு கச்சம் கட்டவேண்டும் என்பது சாஸ்திரம் விதி. கட்டி முடித்தவுடன் கால் அலம்பி விடவும்

    • @balajisharma1
      @balajisharma1  5 ปีที่แล้ว

      நன்றி

    • @ManiKandan-iu7tk
      @ManiKandan-iu7tk 5 ปีที่แล้ว +4

      எல்லாரும் கட்டலாமா இல்லை புணுல் போட்டவங்க மட்டும் கட்டனுமா pls call me bro 8526207128

    • @balajisharma1
      @balajisharma1  5 ปีที่แล้ว +7

      @@ManiKandan-iu7tk
      எல்லாரும் கட்டலாம் இந்துக்கள் யாவர்க்கும் பொதுவானது

    • @lalithambalrajagoalan1383
      @lalithambalrajagoalan1383 5 ปีที่แล้ว +2

      @@balajisharma1
      Navavarna

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 ปีที่แล้ว +24

    பிரம்மசாரிகள் பஞ்சகச்சம் கட்டுவது வழக்கம் அல்ல, இருந்தாலும் உபயோகமான காணொளி.

    • @srinivasparthasarathisharm2871
      @srinivasparthasarathisharm2871 4 ปีที่แล้ว +5

      ஸ்நாதகன் உருத்தி கொள்ளலாம் ....... ஸ்நாதகன்- விவாஹத்திர்க்கு தயராக இருக்கும் ப்ரம்மச்சாரி

    • @Spartan_Ray
      @Spartan_Ray 4 ปีที่แล้ว

      @@srinivasparthasarathisharm2871 Is this on his marriage day? He needs to put in more muscles before his marriage.

    • @ramanathang9615
      @ramanathang9615 4 ปีที่แล้ว

      கச்சத்தை உபவீதம் ஆக சொருகுவது முறையா அல்லது ராஜி நா வீதமாக சொருகுவது முறையா சரியான விளக்கம் அளிக்கவும்

    • @vishwanathanvishwanathan1224
      @vishwanathanvishwanathan1224 4 ปีที่แล้ว +1

      @@ramanathang9615 உபவீதமாகக் கட்டுவது தான் முறையானது !! நல்ல பயனுள்ள பதிவு !!

    • @reelsentertainment4104
      @reelsentertainment4104 3 ปีที่แล้ว

      T VB boo

  • @sangameshwaran9611
    @sangameshwaran9611 ปีที่แล้ว

    சிவாயநம

  • @kandakumaar2416
    @kandakumaar2416 4 ปีที่แล้ว

    Link to buy traditional variety of veshti please

  • @padmarajan3152
    @padmarajan3152 4 หลายเดือนก่อน +1

    வாட்ச் எதுக்கு? பூணூலை காதில் சுற்றிக்கொண்டு கச்சம் உடுத்திக்கோங்கோ

  • @krishnapriya360
    @krishnapriya360 2 ปีที่แล้ว +2

    👌👏🙏

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 3 หลายเดือนก่อน +2

    Flits வைப்பது கஷ்டம் மடிப்பு சரியாக வராது

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 5 ปีที่แล้ว +3

    Good demonstration

  • @srinivasv5098
    @srinivasv5098 5 ปีที่แล้ว +8

    Very nice to see such video.
    It would be better to avoid the "stitched underwear".
    Koupeenam has to be worn.
    or
    A short 6 gaja towel may be worn in the same "kacha" pattern rather than a stitched underwear, before wearing Pancha Kacha vastra.
    Sri Harayae Namaha

  • @krcaruno2467
    @krcaruno2467 5 ปีที่แล้ว +3

    WONDERFUL! MIKKA NANRI 🙏

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 4 ปีที่แล้ว +1

    super

  • @niviarunarun8922
    @niviarunarun8922 5 ปีที่แล้ว +4

    Super super

  • @PrabhakarS1000
    @PrabhakarS1000 5 ปีที่แล้ว +3

    Very nice explanation thank you

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 4 หลายเดือนก่อน +1

    God bless you all!

  • @guhapriyamadhan6602
    @guhapriyamadhan6602 4 ปีที่แล้ว +3

    practicing with washed and soft dothis will be easy rather than new stiff starched one

  • @Sheela1000
    @Sheela1000 8 หลายเดือนก่อน +1

  • @impossibleismyenyme6420
    @impossibleismyenyme6420 2 ปีที่แล้ว

    👍❤️

  • @subramaniannarayanan4837
    @subramaniannarayanan4837 4 ปีที่แล้ว +1

    What is the dhoti size sir ?

    • @balajisharma1
      @balajisharma1  4 ปีที่แล้ว +1

      If you are normal hight pls buy 9×5 dhothi

  • @chrollos_ho
    @chrollos_ho 6 หลายเดือนก่อน

    But panchakacham is only for gruhasthyas ryt?

  • @NagaRaju-co3oc
    @NagaRaju-co3oc 5 ปีที่แล้ว

    Super mam

  • @Jyodeepak
    @Jyodeepak 4 ปีที่แล้ว +1

    Namaskaram and Thanks a lot Sir.🙏