வேஷ்டி: பொங்கலுக்கு இந்த மாதிரி வேஷ்டி கட்டி அசத்துங்க | Easy way to wear Veshti | Pongal Video | TI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • In this video we discuss about how we wear veshti as simple, we say in just 3 steps, if you know this here after you follow these steps
    #Veshti #dhoti #pongal
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 215

  • @slkvelan2497
    @slkvelan2497 ปีที่แล้ว +364

    நல்ல வேலை இந்த முறை என் மானத்தை காப்பற்ற விடியோ போட்டு காப்பாதினிங்க

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +17

      😂😂😂😂😂

    • @purushothamand9872
      @purushothamand9872 ปีที่แล้ว +9

      😂

    • @murugananthamc7602
      @murugananthamc7602 5 หลายเดือนก่อน

      குலோப்ஜாம் சாப்பிடலாமா சிவானி ஹரிணி நல்லா இருக்கியா

  • @mohamedali9295
    @mohamedali9295 ปีที่แล้ว +24

    நீல நிற சட்டை பொட்டவர் தான் சொல்லி கொடுக்கிறேன் என்று சொன்னார் காணொளியை பார்த்தால் orange நிற சட்டை போட்டவர் நீல நிற சட்டை பொட்டவருக்கு சொல்லி கொடுக்கிறார்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +4

      அதான.... என்னன்னு கேளுங்க😁😁

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 ปีที่แล้ว +40

    இதுல யாருக்கு யாரு சொல்லித்தறது.?
    இப்படியோ நமக்கு சொல்லி கொடுத்ததுக்கு நன்றி...🙏

  • @mohanjanu9929
    @mohanjanu9929 ปีที่แล้ว +10

    இதுல யாரு யாருக்கு சொல்லிக் கொடுக்குராங்கனே தெரியலையேப்பா....

    • @agenttom960
      @agenttom960 ปีที่แล้ว +2

      வேற யாரு எனக்குத்தான்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 ปีที่แล้ว +7

    தலைவரே ஜட்டி போடாத வங்க எப்படி வேட்டி கட்டுவது 😂🤣😂ஒரு வீடியோ போடுங்க 😂🤣😂 ஜட்டி போடாத சங்கம் 😂🤣😂🤣

    • @-_.0O
      @-_.0O 2 หลายเดือนก่อน

      மடிச்சு கட்டுவோம்😂

  • @gunaavn3499
    @gunaavn3499 8 หลายเดือนก่อน +2

    நீங்கள் வேட்டி கட்டிய முறையில் பார்டரை திருப்பி வைத்து கட்ட வேண்டும் அதுதான் சரியான முறை

  • @Invus_prop
    @Invus_prop ปีที่แล้ว +4

    Kulichitu thundu keta theriyala nu thittu irukanga Veetla 😂

  • @sathiyanarayanan8425
    @sathiyanarayanan8425 ปีที่แล้ว +20

    தேனீர் இடைவேளை நேயர்களுக்கு அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jaganeraivan5891
    @jaganeraivan5891 ปีที่แล้ว +63

    அருமையாகவும் மிகவும் எளிமையாகவும் இருந்தது...
    அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்!!!!

  • @mkpri4ln
    @mkpri4ln ปีที่แล้ว +19

    இதை பார்த்து எப்படி சரியா வேட்டி கட்ட வேணும்னு தெரிஞ்சுகிட்டேன், நன்றி தோழர்களே, பொங்கல் வாழ்த்துக்கள் 😊

  • @Tailorpc
    @Tailorpc ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா 🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் 💐 உங்கள் சேவை எங்களுக்கு தேவை 👌🏻

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 ปีที่แล้ว +21

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 👍

  • @MrSatheish
    @MrSatheish 8 หลายเดือนก่อน +4

    யாருக்கு யாரு வேட்டி கட்ட கத்துதருவது....

  • @dineshbabu-sl5jw
    @dineshbabu-sl5jw ปีที่แล้ว +2

    வேஷ்டி இல்ல வேட்டி

  • @hariprasath4238
    @hariprasath4238 ปีที่แล้ว +4

    நண்பா வேட்டியை சுருட்ட கூடாது.. கைலி தான் சுருட்டு வார்கள்..

    • @deepakm1709
      @deepakm1709 ปีที่แล้ว

      வேட்டியும் சரி லுங்கியும் சரி இரண்டையும் இடுப்பில் தான் கட்டுகிறோம் அதை சுருட்டி விட்டால் என்ன உருட்டி விட்டால் என்ன?

  • @---np7mi
    @---np7mi 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் கட்டியது 4 முழ வேட்டி இது 8 முழ வேட்டி இல்லை 8 முழ வேட்டி எப்படி அணிவது.. 😂😂😂

  • @arunbalaji9353
    @arunbalaji9353 ปีที่แล้ว +1

    Solli kudukaren nu வந்தவருக்கு neenga solli kudukaringa பிரகதீஸ் அண்ணே ithula வேட்டி கட்ட தெரில னு content ah😝😝😝😝

  • @arularasan6312
    @arularasan6312 ปีที่แล้ว +1

    இது எனக்கு ரொம்ப முக்கியமானது இங்கிலீஷ் கேலண்டர் உள்ளே இருக்கும் தமிழ் எழுத்துக்கள் சிறியதாக உள்ளது அது பற்றி விளக்கங்கள் என்னைக்கு நம்பர் தமிழ் கேலண்டர் முழுமையாக வரும் ஆங்கிலேய கரண்டு ஜனவரியில் இருந்து டிசம்பர் வரை உள்ளது

  • @DineshKumar-rz9hr
    @DineshKumar-rz9hr ปีที่แล้ว +5

    இந்த வீடியோ வை பார்த்து பொங்கலகு வேஷ்டி வாங்குங்க சிரமத்திற்கு இருக்கும் எங்கள் நெசவு தொழில் மேம் மேலும் வளரும் வீடியோ போட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😘😘😘

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் ปีที่แล้ว +1

    இது நாலு முழம் வேஷ்டி,
    எட்டு முழம் வேஷ்டி எப்படி கட்டுவது.. *Or Go With*
    ஒட்டிக்கோ கட்டிக்கோ..

  • @nanthakumar590
    @nanthakumar590 ปีที่แล้ว +14

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்❤❤❤

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 ปีที่แล้ว +7

    தேநீர் இடைவேளை குடும்பங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @nmgaming3670
    @nmgaming3670 8 หลายเดือนก่อน +2

    Bro 2k kids keta mobile iruku so online la papaka what about 90's kid

  • @dhaneshj3906
    @dhaneshj3906 ปีที่แล้ว +5

    Happy Pongal Pragadeesh anna and Manikanda anna. Nice and Super video anna

  • @devadharshan06
    @devadharshan06 ปีที่แล้ว +1

    Yaru yaruku sollikuda vantha😄😆

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +1

    தமிழர்களுக்கு இந்த நிலைமையா வேட்டிகடிக்க தெரியாத.

  • @VigneshVicky-pi2md
    @VigneshVicky-pi2md ปีที่แล้ว +47

    தேநீர் இடைவேளை நேயர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @velmurugank2142
    @velmurugank2142 ปีที่แล้ว +4

    😂😂👍👍🙏🙏🙏

  • @karthi7450
    @karthi7450 ปีที่แล้ว +1

    தூங்கும் போது மட்டும் நான் எங்கையோ இருக்கன் வேட்டி எங்கையோ இருக்கு அது எப்படி பங்கு 🤔🤔🤔🤔

    • @shanmugaraja7175
      @shanmugaraja7175 ปีที่แล้ว

      Thungurathuku munnadi enna brand kudichinga

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +1

    என் அப்பா, கணவர் , வேஷ்டி easy - a கட்டுவாங்க. என் மகனுக்கு கட்ட வராது....ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்துருக்கு. இது நல்ல பதிவு. அனைவருக்கும் போகி நல்வாழ்த்துகள். பொங்கல் வாழ்த்துகள்

  • @udhayarajb3439
    @udhayarajb3439 ปีที่แล้ว +3

    Bro apdiye liungium

  • @sekarc4436
    @sekarc4436 ปีที่แล้ว +1

    எப்பா வேட்டி கட்ட தெரியலையா என்னப்பா இப்படி பண்றேங்கலேப்பா

  • @samuelchurchill
    @samuelchurchill 8 หลายเดือนก่อน +1

    01:55 இடுப்புல அத்தனை சுருட்டுசுருட்டினா தான் வேட்டி இடுப்புல நிக்குமோ ? அதன் கரையும் குறுக்கால போகக் கூடாது. வேட்டி கட்டிங் சரியில்லப்பா.

  • @chandruchan5515
    @chandruchan5515 ปีที่แล้ว +1

    Counter ku oru nalla alla vaikkudatha pa😂 Pongal time la avarku bulb ha koduthutega

  • @AstroTv9
    @AstroTv9 ปีที่แล้ว

    நல்ல வேலை இந்த முறை என் மானத்தை காப்பற்ற விடியோ போட்டு காப்பாதினிங்க BRO

  • @தங்கதமிழ்பிள்ளை
    @தங்கதமிழ்பிள்ளை ปีที่แล้ว +12

    அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🎊💐🥰...

  • @CircuitSridhar
    @CircuitSridhar ปีที่แล้ว +3

    Ungaloda kadaisila vantha paatu tha highlighteh 😀
    Happy pongal

  • @guruvishnu9193
    @guruvishnu9193 ปีที่แล้ว +1

    தவுத்தா எனச் சம்ஸ்க்ருத மொழியிலும் தோத்தி என ஒரியாவிலும,தோத்தியு எனக் குஜராத்தியிலும், சூரியா என அசாமிய மொழியிலும், தூட்டி என வங்காள மொழியிலும், தோத்தி அல்லது கச்சே பான்ச்சே எனக் கன்னட மொழியிலும்,‌ தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே எனக் கொன்கனி மொழியிலும், முந்த்து என மலையாளத்திலும், தோத்தி அல்லது பன்ச்சா எனத் தெலுங்கிலும், தோத்தர் என மராத்தியிலும், லாச்சா எனப் பஞ்சாபி மொழியிலும் மற்றும் மர்தானி என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய், பகுதிகளிலும், வேட்டி எனத் தமிழிலும் அழைக்கப்படுகிறது.

  • @BALLB-wb1rb
    @BALLB-wb1rb ปีที่แล้ว +1

    நிலைமை இப்படி ஆகி போச்சா!

  • @visnusangar7904
    @visnusangar7904 ปีที่แล้ว +3

    உங்கள் உதவியால் பொங்கல்க்கு வேட்டி கட்டியாச்சு. நன்றி🙏!!
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! 😊

  • @shanthishanthi746
    @shanthishanthi746 ปีที่แล้ว +1

    Happy pongal னு சொல்லக்கூடாது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அப்படின்னு தமிழ் ல சொல்லுங்க சகோதரர்களே.

  • @rajamurugan9803
    @rajamurugan9803 ปีที่แล้ว +3

    Super contents and useful 😀😃😁😁

  • @prakathisdhanu8795
    @prakathisdhanu8795 ปีที่แล้ว +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @balachandran6302
    @balachandran6302 ปีที่แล้ว +4

    Comedy and usefull ah irunthuchi👌👌👌👍

  • @naveenrajnaveenraj8685
    @naveenrajnaveenraj8685 ปีที่แล้ว +1

    Hai.anna
    Hi, enaku vesti gatta theriyathu.nalla vella negika vedio parthathu thaan ungla marthi naan follow pannen negika enn mannatha kappathikega. romba thanks 😁😁 bro enuku vesti first time

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +3

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @loganathanpanjalan7996
    @loganathanpanjalan7996 ปีที่แล้ว +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

  • @ramarajanvip
    @ramarajanvip ปีที่แล้ว +2

    Haha enna oru alaparai.... Happy pongal..

  • @gunaavn3499
    @gunaavn3499 8 หลายเดือนก่อน +1

    வேஷ்டி கட்டி தோலில் துண்டு போட்டால் வேஷ்டி இன் பார்டரும் தோலில் இருக்கும் துண்டின் பார்டரும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்

  • @editing.ulagam19
    @editing.ulagam19 ปีที่แล้ว +1

    Anna romba brightness 'ah irukku 🥴

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 ปีที่แล้ว

    தமிழர் ஆடை வேஷ்டி,,, இப்ப வெளிநாட்டில் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது ஆனால் தமிழன் டவுசர் ஃபேன்ட் அணிகிறார்கள்

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg ปีที่แล้ว

    நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமாக கட்டவேண்டும் அது மட்டுமல்ல நான் சொல்ல வருவது நடக்கும் போது தடுக்க கூடாது வண்டியில் செல்லும் போது தொடை தெரியாமல் இருக்கிறமாதிரி இதில் நம் மண்ணின் பெருமையை ஆண் மனிதனுக்கும் கர்ப்பு உள்ளது எம்முடைய அனுபவம் யாதெனில் தொடர்ந்து கட்ட கட்ட நமக்கே தோன்றும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @foujiikrish9065
    @foujiikrish9065 ปีที่แล้ว +1

    Yarukku aduthu #jetty vdo venum🤣🤣😂

  • @gokulnathr4942
    @gokulnathr4942 9 หลายเดือนก่อน +3

    Thanks team! I learned to wear dhoti at 29.

  • @karuvakuttymusic4476
    @karuvakuttymusic4476 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்காரனு சொல்லிட்டு ஆங்கிலத்தில் வாழ்த்துக்கள் சொல்லுறிங்க நீங்களாம் தமிழன்டானு சொல்லலாமா🤬

  • @kishoreasamwar8546
    @kishoreasamwar8546 9 หลายเดือนก่อน +1

    இனிய பொங்கல்

  • @gopiplays4928
    @gopiplays4928 ปีที่แล้ว +1

    Machan mapala super ji super comedy with teaching

  • @santhimuthu535
    @santhimuthu535 ปีที่แล้ว +3

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @SanjaySanjay-cu2xb
    @SanjaySanjay-cu2xb ปีที่แล้ว +1

    ❤️என் மானத்தை காப்பதிடிங்கங்க ஜி
    நன்றிகள் பல ❤️தமிழன்டா👑🔥

  • @supernovaGalaxyz
    @supernovaGalaxyz ปีที่แล้ว

    Poinga thambi, naningalam oditkooo kattikoo va use pannuvom la 😂😂

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky ปีที่แล้ว +3

    Thank you brother. ✌️

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 ปีที่แล้ว

    Yaru yaru ku solli tharanga nu 2 perume confuse aaitinga pola bro..

  • @mpedits798
    @mpedits798 ปีที่แล้ว +2

    Happy Pongal Anna

  • @vidhyak8855
    @vidhyak8855 ปีที่แล้ว

    Hi appidiye sister a vechi easy a vum perfect a vum saree draping um sollikudangha.

  • @thiruthiru1509
    @thiruthiru1509 ปีที่แล้ว +2

    Happy Pongal bro

  • @k.siva6270
    @k.siva6270 ปีที่แล้ว

    இது எனக்கு தெரியும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மறந்து போய்விடும்

  • @MrKittu1985
    @MrKittu1985 ปีที่แล้ว

    My name is Kirtesh and I am from Lucknow (Uttar Pradesh)

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +3

    Happy pongal to all

  • @yoganmba2686
    @yoganmba2686 ปีที่แล้ว +2

    Super nanba... happy Pongal 💐🤝

  • @balanbalan7854
    @balanbalan7854 ปีที่แล้ว

    எனக்கும் வேட்டி கட்ட தெரியாது
    இந்த பொங்கல் வேஷ்டி பொங்கல்

  • @vigneshkumar98
    @vigneshkumar98 ปีที่แล้ว +1

    ஒரு தமிழனாக நானும் இப்படித்தான் வேட்டி அணிவேன். Happy pongal.🌴🌴

  • @harismart1223
    @harismart1223 ปีที่แล้ว

    Apdiye ,intha veshti katitu bike la epdi asinga padama otrathu nu poduga pa 😅😅

  • @ajay_shekar
    @ajay_shekar ปีที่แล้ว

    Blue shirt ah solli kuduka sollitu...ivare Ellam pannikitare 😂

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 7 หลายเดือนก่อน

    Ivlo kastappatu kattanumaaa ?? Ithellam velaikku agathu neengale try pannunganga

  • @nanthakumar590
    @nanthakumar590 ปีที่แล้ว +1

    😁😁😁😁😁😁😁😁நன்றிகள்

  • @loganathan879
    @loganathan879 ปีที่แล้ว +1

    3rd step ottiko kattiko 😂

  • @saratchandran4753
    @saratchandran4753 ปีที่แล้ว

    Kerala style Vesṭi method is different from tamilnadu that method say please

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 ปีที่แล้ว

    இவர்கள் வேஷ்டி அனிந்தது தவறானது😂😂😂😂

  • @krishkrish2847
    @krishkrish2847 ปีที่แล้ว

    First Ithula yaru yaruku vetti katta soli tharinga bro!..🙄

  • @mohamedrasul375
    @mohamedrasul375 ปีที่แล้ว

    Mela suruti vidurathu nallathu than aana nalla irukki ullla sorividanum athan seenaa irukum

  • @josephsuren3841
    @josephsuren3841 ปีที่แล้ว

    நல்ல டைம்மிங் விடியோ நான் சன்டே வேஷ்டி கட்டிட்டு சர்ச் போகனும்

  • @jananisrithar8914
    @jananisrithar8914 ปีที่แล้ว +1

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் நண்பா....!!!🤩❤️

  • @mykuttyshinchan6532
    @mykuttyshinchan6532 ปีที่แล้ว +2

    Saree katrathu epdi nu simple a solli kudutha nalla irukum😅😅

  • @rudranravi1334
    @rudranravi1334 ปีที่แล้ว

    Redu peruthum sariya illa 😂😂😂😂

  • @dinud71
    @dinud71 ปีที่แล้ว

    "வேட்டிய எறக்கி விடுங்க மாமா"
    "வேட்டிய எறக்கி விட்டா உன்னய கொண்டு போயிருவாய்ங்க, அசிங்கமா இருக்காம்ல"

  • @Dinesh-vz5tu
    @Dinesh-vz5tu ปีที่แล้ว +1

    அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்....🎉✨🥰

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว

    பொங்கல் தமிழ் புத்தாண்டு போன்ற ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் நமக்கு தமிழர் உணர்வு மேலோங்கி அன்று மட்டும் வேட்டி கட்டினால் போதாது.அன்றாடம் நாம் நம்முடைய பாரம்பரிய உடையான வேட்டியை கட்டி தமிழர் உணர்வை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்.நான் சொல்வது குறிப்பாக 35 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

  • @rudhrakottisaravanan1148
    @rudhrakottisaravanan1148 ปีที่แล้ว

    எட்டு மொழம் வேட்டி கட்டுவது எப்படி சொல்லுங்க இனிய பொங்கல் திருநாள் தேனீர் இடைவேளை நிகழ்ச்சி சகோதர சகோதரிகளுக்கு

  • @bt7_aka
    @bt7_aka ปีที่แล้ว +1

    💪🏻😂😂😂

  • @kultway3704
    @kultway3704 ปีที่แล้ว

    Brightness la video kammiya iruku

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว

    இப்பொழுது தான் வேட்டியில் கரைக்குப் பதிலாக ஒட்டிக்கொள்ளும் பசைத் தன்மை வந்துவிட்டதே இருந்தாலும் பாரம்பரியமாக வேட்டி கட்ட கற்றுக்கொள்வோம்

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 ปีที่แล้ว

    Ama ithula yar yaarukku solli kudukkuranga..🤣🤣

  • @crazydandm
    @crazydandm ปีที่แล้ว +2

    Happy Pongal. Superb explain

  • @venugopal-ud9xk
    @venugopal-ud9xk ปีที่แล้ว

    Epadi vetti மடித்து கட்டுவது? This is difficult part. The knot always loosens after sometime

  • @haarish8970
    @haarish8970 5 หลายเดือนก่อน

    ரெண்டு பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் நீங்கள் இது போல் பயனுள்ள அனைத்து வீடியோக்களையும் பதிவிட வேண்டும். பேண்ட் எவ்வாறு அயன் செய்வது என்பதையும் பதிவிடுதல் மிக முக்கியமான😮

  • @magizhtourstravelscoimbtor3927
    @magizhtourstravelscoimbtor3927 ปีที่แล้ว

    யப்பா சாமி உள்ள சாட்ஸ் போட்டு வேட்டி கட்ட தெரியாம கட்டி திருசெந்தூர் லைன்ல நிக்கும் போது சாட்ஸ் மட்டும் தனியா கலன்டுது வேட்டி தான் கலன்டுதுன்னு நா பட்ட பாட்டுக்கு சாட்ஸ் முட்டிக்கு கீழ விழுந்துருச்சு 😂😭🤣

  • @manojraviaect1275
    @manojraviaect1275 8 หลายเดือนก่อน

    2024 pongal vesti katta try panre 😂

  • @lifetravel2442
    @lifetravel2442 ปีที่แล้ว

    Bro randu perum thapaa kadirukike😅

  • @tamil-supergaming
    @tamil-supergaming ปีที่แล้ว

    Pro ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பத்தி சொல்லுங்கள் nanba

  • @sakthishakti2007
    @sakthishakti2007 ปีที่แล้ว

    சூப்பர் மாமனும் மச்சானும் ரொம்ப சிம்பிளா கத்துக்குடுத்தீங்க பல வருஷமா நான் பெரும்பாலும் வேஷ்டி லுங்கிதான்