ப்ரியா எப்படி ஒரு அழகான வாசிப்பு மிகவும் அருமை அருமை செல்லம் ப்ரியா கண்டிப்பாக சுத்தி போடவும் அம்புட்டு கண் திருஷ்டி ❤😂❤😂❤ சூப்பர் அழகான பதிவு அருமையான பதிவு அசத்தல் போங்க பவி மேம் நன்றி ❤❤❤❤
உண்மையில் ப்ரியாம்மா குரலும் பவித்ரா கதையும் பட்டாசு சரவெடி அதிரடி தான் கண்மூடி கதை கேட்டால் அத்தனை கதாப்பாத்திரமும் கண் முன்னாடி வந்து விடும் மன அழுத்தம் உண்மையில் குறைந்து விட்டது மிக்க நன்றி சகோதரி.
Pavi story always beautiful ❤️❤️❤️ Top leading sweet cute beautiful nice ......mind-blowing .... sorry no words Priya unga voice is amazing . God bless you 🙏🙏🙏💓💓💓.. Total Aa kalakkariga poga....🎉🎉🎉
Moonu part aduthaduthu joora vandha sandhoshatha ippadi Wednesday adutha epi nu solli sad ah feel panna vechiteengale Pavi😮😮😮 Very lovely going 🤞🤞🤞 Will be eagerly waiting for next episodes 😍😊
Good going, Priya. Kanne muditu voonge kadai keta, appadiye characters kannule theridu. Appadi oru voice, with slang modulation. You have been blessed with an extremely good and mesmerizing voice that keeps intact the audience. I am spellbound Priya. ❤
கதை அருமையோ அருமை சகோ , நல்ல சுவாரஸ்யமாக, நகைச்சுவையாக போகின்றது. பாட்டி M.G.R .சமாதியை பார்த்து அழுததை கேட்டு சிரிச்சு முடியல 😅😅😅 .அந்த பகுதியை இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன் 🥰😅 கதை எழுத்து அருமை அதனை மேலும் மெருகூட்டி அழகு சேர்க்கின்றது பிரியாவின் அழகான வாசிப்பு. Thankyou verymuch பவி & பிரியா ❤ ஆனா அடுத்த அத்தியாயத்துக்காக புதன்கிழமை வரை காத்திருக்க வேண்டும். Ist OK 👌 waiting ....... இன்னும் மொத்தம் எத்தனை பகுதிகள் உண்டு சகோ?
ப்ரியா எப்படி ஒரு அழகான வாசிப்பு மிகவும் அருமை அருமை செல்லம் ப்ரியா கண்டிப்பாக சுத்தி போடவும் அம்புட்டு கண் திருஷ்டி ❤😂❤😂❤ சூப்பர் அழகான பதிவு அருமையான பதிவு அசத்தல் போங்க பவி மேம் நன்றி ❤❤❤❤
Nest part please
Priya voice is so cute and sweet❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tq so much Priya super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
Super good story ❤❤❤🎉🎉🎉
Priya ungal vacippu arumai. Kathai vegu arimai😂😂😂
Thank you
Nxt epi upload pannuga sis
உண்மையில் ப்ரியாம்மா குரலும் பவித்ரா கதையும் பட்டாசு சரவெடி அதிரடி தான் கண்மூடி கதை கேட்டால் அத்தனை கதாப்பாத்திரமும் கண் முன்னாடி வந்து விடும் மன அழுத்தம் உண்மையில் குறைந்து விட்டது மிக்க நன்றி சகோதரி.
❤❤சூப்பர்❤❤❤😅😅😅
Pavi story always beautiful ❤️❤️❤️ Top leading sweet cute beautiful nice ......mind-blowing .... sorry no words Priya unga voice is amazing . God bless you 🙏🙏🙏💓💓💓.. Total Aa kalakkariga poga....🎉🎉🎉
Thank you so much 😀
Priya sis voice super story super ❤❤❤❤❤ regulara story upload pannuka sis
Super voice ❤
பிரியா செம கதை அருமை ,👍👍👍👍👍👍👍👍
Semma Semma Semma Semma Semma Semma Semma story
Moonu part aduthaduthu joora vandha sandhoshatha ippadi Wednesday adutha epi nu solli sad ah feel panna vechiteengale Pavi😮😮😮 Very lovely going 🤞🤞🤞 Will be eagerly waiting for next episodes 😍😊
Episodes are cooking! So it takes time. Rendu naal dhane, zooinggggnu poidummm
@@KaatrodupesumKadhaigalLol 😂 Unga sense of humor😄😄😄👌👌👌👏👏👏
நாவல் மிகவும் அருமையாக இருக்கிறது சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க உங்க வாசிப்பை கேட்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன்
Ji.... your voice really nice.
Very nice story priya voice is so sweet
மேடம் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
Hi Priya 4 episode
Priya Voice very very nice voice is amazing and beautiful
Super sis story is very nice
👍👍👍💕💕💕😊
Nice❤❤❤❤❤
Wow, thank you
❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳
Good evening sister
Good going, Priya.
Kanne muditu voonge kadai keta, appadiye characters kannule theridu. Appadi oru voice, with slang modulation. You have been blessed with an extremely good and mesmerizing voice that keeps intact the audience.
I am spellbound Priya. ❤
Super but next part Wednesday 😔, please Priya sister mudinja varikum sikrama upload pannidunga
Very nice💕💕💕👍
Thanks 😍😍😍
❤❤❤🎉🎉🎉
😂😊😇🥰
கதை அருமையோ அருமை சகோ , நல்ல சுவாரஸ்யமாக, நகைச்சுவையாக போகின்றது. பாட்டி M.G.R .சமாதியை பார்த்து அழுததை கேட்டு சிரிச்சு முடியல 😅😅😅 .அந்த பகுதியை இரண்டு தடவைகள் கேட்டு ரசித்தேன் 🥰😅 கதை எழுத்து அருமை அதனை மேலும் மெருகூட்டி அழகு சேர்க்கின்றது பிரியாவின் அழகான வாசிப்பு. Thankyou verymuch பவி & பிரியா ❤ ஆனா அடுத்த அத்தியாயத்துக்காக புதன்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
Ist OK 👌 waiting .......
இன்னும் மொத்தம் எத்தனை பகுதிகள் உண்டு சகோ?
Total 32 Episodes, More 20 to go. May be four parts, happy that you enjoyed sis. 😍😍😍
😢😢😢😢
Y feeling??
👍
🎉🎉🎉❤🎉❤🎉❤🎉
Priya,
Enniku episode, illayaa?
Disappointed..
🎉
Next episode Wednesday 😱Innum 3 days waiting so sad😍🤔🤩
Will try to post asap!