மிகக் குறைந்த செலவில் சாகுபடி... சென்னைக்கு ஏற்றுமதி... அசத்தும் விவசாயி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2022
  • #organicfarming #இயற்கைவிவசாயம் #chennai
    ரசாயன விவசாயத்தோடு ஒப்பிடும்போது, இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு என்பது பலரும் அறிந்த உண்மை. இந்நிலையில், செலவு குறைந்த இயற்கை விவசாயத்தில் மேலும் செலவுகளைக் குறைத்து, ஆச்சர்யப்பட வைக்கக்கூடிய விவசாயிகளும் இருக்கிறார்கள்.அப்படிப்பட்ட விவசாயிகளில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம், மேலமாத்தூரைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன்.
    Credits:
    Reporter: K.Ramakrishnan | Camera: M.Aravind | Editor: P.Muthukumar |
    Producer: M.Punniyamoorthy
    ---------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam

ความคิดเห็น • 8