என் மீது பற்றும் அன்பும் கொண்ட யதார்த்த ஜோதிடர் செல்வி ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள், மற்றும் இந்த பதிலை அவர் எனக்கு கொடுக்க காரணமாக இருந்த குமுதம் பத்திரிகைக்கும் நன்றிகள் தங்கள் வார்த்தையை நான் என்றும் மீறியது இல்லை ஐயா இனிவரும் காலத்தில் கெட்ட பலன்களை பொதுவெளியில் ஒருபோதும் பேச மாட்டேன் மற்றும் கணிக்கமாட்டேன் இது வரை செய்த தவறுக்கு வருந்துகிறேன். அதற்காக தங்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டு இருந்தேன் இன்று பொது வெளியில் மன்னிப்பு கேட்கிறேன் இனி யாருடைய தீய பலன்களையும் பொதுவெளியில் பகிரமாட்டேன் நன்றி சார்
ஞாயிற்றை கை மறைப்பர் இல் நீங்க கலுக்குங்க பாலாஜி. விஷயம் தெரியாதவங்க maybe புரளி பேசலாம். ஆனா இவரு விஷம் தெரிந்தே பேசறது பொறாமை மட்டும் தான் காரணம். Election -ல நிக்கற அத்தனை பேரு ஜாதகத்தையும் கணிச்சா தான் 100% சொல்லமுடியும். birthdetails இல்லாம, இவ்வளவு 95% துல்லியமா கணிச்ச உங்கள அவங்க நல்ல மனுஷனா இருந்தா, நியாமா பாராட்டணும். Ignore them and go ahead. Best wishes Boss, பாலாஜி .
அதிஷ்டம் காற்று வேகமாக வீசி அடிக்கும் போது பறக்கும் அனைத்து பதருகளும் ஆகாயத்தில் உலவும் இன்றைய சோதிட உலகம் அவ்வாறே ... ஊடகங்களில் வந்துவிட்டால் நோட்டுக்களும் பறக்கிறது ... மக்கள்தான் திருந்தவேண்டும் நமக்கானது நம்மை வந்துசேரும் உண்மையான முயற்சியும் உழைப்பும் மட்டுமே நம்மிடம்
ஜோதிடம் என்பது உன்னதமான உயர்ந்த கலை. கணிதம், வானவியல், அறிவியல், போன்ற கலவையான ஆன்மிக விஞ்ஞானமாகும்.அதை உணர்ந்து வெளிப்படுத்தும் போது அதற்குரிய ஜோதிட விதிமுறைகளுடன் ஆராய்ச்சி பார்வையுடன் குறிப்பிட்ட நிகழ்வுகளை ஜோதிடர்கள் தனது கருத்தால் வெளிப்படுத்தும் போது மட்டுமே இந்த அரிய கலை இனிவரும் அடுத்த தலைமுறைக்கும் சென்றடையும். அதை விடுத்து அறிவுரை என்ற பெயரில் போட்டி மனப்பான்மையுடன் பொறைமை வெளிப்பட இவர் பேசுவதும் தவறு. ஜோதிட விதிமுறைகளுடன், ஆய்வு நோக்குடன் பேசும்போது பிற ஜோதிடர்களும் கேட்பார்கள். அதனால் சொல்ல முடியாது என அவர் மறைப்பதும் தவறு. எது உண்மையான ஜோதிட ஞானம் என்பதை மக்கள் நன்கு உணர்வர்.
முக்காலும் சரி. ஜோதிடரின் பொறுப்பு அதிகம். பொறுமை மிக இன்றியமையாதது. பலரது தலைவிதியை அறிந்தும் தக்க முறையில் தெளிவுபடுத்தியும் நிதானமாகசெயல்படவேண்டிய கடமை உள்ளவர்கள் வாழ்க வளமுடன் ! வளர்க ஜோதிட கலை !
Shelvi sir, I was paid rs.500 ,5 years back. Till now u dont pick my phone , and dont reply my mail. if u want i will produce proof. Bcz u r predict big finance person only. All are have some problems as some situations like balajinhassan have some problems........
It's true sir so many astrologer doing silently good service prediction which not hurt any person. Free services also without publicity. Balaji should learn from them
பாலாஜி ஹசன் தவறு இல்லை. ஆனால் இல்லையா ரத்தம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். இதைதான் ஷெல்வி அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறார். என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஷெல்வி சார், விடுங்கள். அது அப்படித்தான் நடக்கும். நானும் ஜோதிடன் தான். சரி. ஜோதிடத்தில் "மலட்டு முகூர்த்தம்" என உள்ளது. இதுபற்றி விடீயோ விடுங்கள். இளம் தம்பதியர்கட்கு உபயோகமாக இருக்கும்.
பாலாஜி ஹாசனுக்கு எனது கேள்விகள் • பானி புயல் வலுவிழந்து கடலிலே கலந்திடும்ன்னு சொன்னிங்களே. சொன்னது மாதிரி நடந்ததா ??? அதாவது சொன்னது நடந்துச்சா ???? • H.D தேவகவுடா அடுத்த பிறந்தநாளுக்கு இருக்கமாட்டார் ன்னு சொன்னிங்க ,சொன்னது நடந்துச்சா ????? • திரு.விஜய காந்த் அவர்கள் வரும் 25 ஆகஸ்ட் 2019 அன்றுகுள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை மறைமுகமாக 5 மாதம் முன்பு சொல்லி இருக்கிறார் , அதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன .. சொன்னது நடக்குமா ?? இதுபோல் இன்னும் பல இருக்கிறது.... மேலும் .. • தன்னை பற்றி ஆஹா ஓஹோ ன்னு புகழனும், அவுங்களை தவிர நீங்கள் கூறும் சில தவறான கணிப்பிற்க்கு விமர்சனம் செய்தால் , அதை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களை BLOCK செய்வதும் , அந்த விமர்சனத்திர்க்கு லைக் செய்பவர்களையும் Block செய்வது எப்படி பட்ட மனநிலை ????? • மேலும் இந்த சோதிட கலை யை கற்று கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள் என்று யாராவது கேட்டால் , நான் உங்களுக்கு சொல்லிகொடுத்தால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்ற கர்வம் வேறு .. இதே போல் உங்கள் ஆசானும் நினைத்து இருந்தால் ???? • இவர் பதிவிலே பல எழுத்து பிழைகள் இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு fake id ஐ ஸ்கிரீன் ஷாட் போட்டு எழுத்து பிழை வேறு என்று தம்பட்டம் வேறு ??? • இந்த சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Ezhumalai Venkateshan என்றவரின் பதிவை இவரோட பதிவாக (அவரின் பெயரை குறிப்பிடாமல் )போட்டு கொள்வது 👌🏼👌🏼 • அரசியல் தலைவர்களுக்கு மட்டும் நேரில் சென்று ஜாதகம் பார்பார் ஆனால் சாமானிய மக்களுக்கு அலைபேசியில் மட்டும் சொல்வாராம் (அதுவும் ₹ 1500 முன்னரே வாங்கிவிட்டு நம்மளை லாக் செய்து விட்டு பல மாதங்கள் காத்திருக்க வைப்பார் , )..,
• நீங்கள் அவருடைய கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் , • இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை , • பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை , • இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும். • இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
did you or someone gave all of the candidate's birth details to him? do you really understand how much work involve to predict a horoscope? பொறாமை புல்லரிக்குது
before the election itself he was putting these scenes as someone misusing his staements. so what youy said is fake news who someone wish to corrupt his name. I think you and your owner is one of them
Astrology is to be truthful good or bad. Decency is different from truth. We go astrologers to find the truth & not to hear decent words. Both truth & decency are in short supply in this life.
• மேலும் இந்த பாலாஜி ஹாசனின் கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் , • இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை , • பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை , • இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும். • இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
Shelvi, ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானமும், அனுபவமும் உடையவர். தெய்வ பக்தி உடையவர். அவர் மனதில் பட்டதை நேர்மையாக கூறுகிறார். ஏன் அவரை மரியாதை குறைவாக comments பண்ணுறீங்க. ஆசிரியர், ஜோதிடர், வக்கீல் இவர்களை தவறாக பேசினால் பாவம் தான் பற்றி கொள்ளும். அவரை பிடிக்கதவர் அமைதியாக விலகி விடுங்கள்.
• பானி புயல் வலுவிழந்து கடலிலே கலந்திடும்ன்னு சொன்னிங்களே. சொன்னது மாதிரி நடந்ததா ??? அதாவது சொன்னது நடந்துச்சா ???? • H.D தேவகவுடா அடுத்த பிறந்தநாளுக்கு இருக்கமாட்டார் ன்னு சொன்னிங்க ,சொன்னது நடந்துச்சா ????? • திரு.விஜய காந்த் அவர்கள் வரும் 25 ஆகஸ்ட் 2019 அன்றுகுள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை மறைமுகமாக 5 மாதம் முன்பு சொல்லி இருக்கிறார் , அதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன .. சொன்னது நடக்குமா ?? இதுபோல் இன்னும் பல இருக்கிறது.... மேலும் .. • தன்னை பற்றி ஆஹா ஓஹோ ன்னு புகழனும், அவுங்களை தவிர நீங்கள் கூறும் சில தவறான கணிப்பிற்க்கு விமர்சனம் செய்தால் , அதை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களை BLOCK செய்வதும் , அந்த விமர்சனத்திர்க்கு லைக் செய்பவர்களையும் Block செய்வது எப்படி பட்ட மனநிலை ????? • மேலும் இந்த சோதிட கலை யை கற்று கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள் என்று யாராவது கேட்டால் , நான் உங்களுக்கு சொல்லிகொடுத்தால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்ற கர்வம் வேறு .. இதே போல் உங்கள் ஆசானும் நினைத்து இருந்தால் ???? • இவர் பதிவிலே பல எழுத்து பிழைகள் இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு fake id ஐ ஸ்கிரீன் ஷாட் போட்டு எழுத்து பிழை வேறு என்று தம்பட்டம் வேறு ??? • இந்த சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Ezhumalai Venkateshan என்றவரின் பதிவை இவரோட பதிவாக (அவரின் பெயரை குறிப்பிடாமல் )போட்டு கொள்வது 👌🏼👌🏼 • அரசியல் தலைவர்களுக்கு மட்டும் நேரில் சென்று ஜாதகம் பார்பார் ஆனால் சாமானிய மக்களுக்கு அலைபேசியில் மட்டும் சொல்வாராம் (அதுவும் ₹ 1500 முன்னரே வாங்கிவிட்டு நம்மளை லாக் செய்து விட்டு பல மாதங்கள் காத்திருக்க வைப்பார் , )..,
• மேலும் இந்த பாலாஜி ஹாசனின் கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் , • இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை , • பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை , • இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும். • இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
Aiya dhanusu moola natchathiram ku solunga pls...na uyira neasichavan ena vitu poitan ena pandradhu thirumbi vara....ipo en frnd nu sola oruthar koda ila
என் மீது பற்றும் அன்பும் கொண்ட யதார்த்த ஜோதிடர் செல்வி ஐயா அவர்களுக்கு பணிவான நன்றிகள்,
மற்றும் இந்த பதிலை அவர் எனக்கு கொடுக்க காரணமாக இருந்த குமுதம் பத்திரிகைக்கும் நன்றிகள்
தங்கள் வார்த்தையை
நான் என்றும் மீறியது இல்லை ஐயா
இனிவரும் காலத்தில் கெட்ட பலன்களை பொதுவெளியில் ஒருபோதும் பேச மாட்டேன் மற்றும் கணிக்கமாட்டேன் இது வரை செய்த தவறுக்கு வருந்துகிறேன்.
அதற்காக தங்களிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டு இருந்தேன்
இன்று பொது வெளியில் மன்னிப்பு கேட்கிறேன் இனி யாருடைய தீய பலன்களையும் பொதுவெளியில் பகிரமாட்டேன் நன்றி சார்
அருமை நண்பா
ஞாயிற்றை கை மறைப்பர் இல்
நீங்க கலுக்குங்க பாலாஜி.
விஷயம் தெரியாதவங்க maybe புரளி பேசலாம். ஆனா இவரு விஷம் தெரிந்தே பேசறது பொறாமை மட்டும் தான் காரணம்.
Election -ல நிக்கற அத்தனை பேரு ஜாதகத்தையும் கணிச்சா தான் 100% சொல்லமுடியும். birthdetails இல்லாம, இவ்வளவு 95% துல்லியமா கணிச்ச உங்கள அவங்க நல்ல மனுஷனா இருந்தா, நியாமா பாராட்டணும். Ignore them and go ahead. Best wishes Boss, பாலாஜி .
அடூத்தவங்க ஆயிரம் சொல்லட்டும் நீங்க சரியாண பாதையில் பயணம் செய்யுங்க
தன்னடக்கம்
Balaji... You are doing your job perfectly.. need not apologize.. let your predictions help to build a better future for TN and India as well
மிகவும் சரியான கருத்து. உங்களைப் போன்ற உண்மையான ஜோதிடர்களால் தான் ஜோதிடத்தை உண்மை என்று உணர்ந்து கொண்டேன்
இந்த உலகில் இது தான் நடக்கும் என்று 100% யாரும் சொல்ல இயலாது. முடிவுகள் அனைத்துமே இறைவன் கையில் தான் இருக்கிறது.
Iya ungalkaruthu mikavum arumai
Sir ungala I paruga vantum sir nan jananathai paruga vanum
Hi
YES -
@@ayyasamyayyasamy8278 👍
அதிஷ்டம் காற்று வேகமாக வீசி அடிக்கும் போது பறக்கும் அனைத்து பதருகளும் ஆகாயத்தில் உலவும் இன்றைய சோதிட உலகம் அவ்வாறே ... ஊடகங்களில் வந்துவிட்டால் நோட்டுக்களும் பறக்கிறது ... மக்கள்தான் திருந்தவேண்டும் நமக்கானது நம்மை வந்துசேரும் உண்மையான முயற்சியும் உழைப்பும் மட்டுமே நம்மிடம்
மிகச்சரியாக சொன்னீர்கள் ஜோதிடர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது
புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஐயா நன்றி
ஜோதிடம் என்பது உன்னதமான உயர்ந்த கலை. கணிதம், வானவியல், அறிவியல், போன்ற கலவையான ஆன்மிக விஞ்ஞானமாகும்.அதை உணர்ந்து வெளிப்படுத்தும் போது அதற்குரிய ஜோதிட விதிமுறைகளுடன் ஆராய்ச்சி பார்வையுடன் குறிப்பிட்ட நிகழ்வுகளை ஜோதிடர்கள் தனது கருத்தால் வெளிப்படுத்தும் போது மட்டுமே இந்த அரிய கலை இனிவரும் அடுத்த தலைமுறைக்கும் சென்றடையும். அதை விடுத்து அறிவுரை என்ற பெயரில் போட்டி மனப்பான்மையுடன் பொறைமை வெளிப்பட இவர் பேசுவதும் தவறு. ஜோதிட விதிமுறைகளுடன், ஆய்வு நோக்குடன் பேசும்போது பிற ஜோதிடர்களும் கேட்பார்கள். அதனால் சொல்ல முடியாது என அவர் மறைப்பதும் தவறு. எது உண்மையான ஜோதிட ஞானம் என்பதை மக்கள் நன்கு உணர்வர்.
ஏதாவது சில நடக்கும். 100% நடக்காது .நடந்தால் கடவுளை கும்பிட யாரும் மாட்டார்கள். இது தான் உண்மை மனிதனை
உங்கள் பேச்சு அழகு அமைதி நிறைந்து உள்ளது. மிக தெளிவான கருத்து. அருமை
Thanks Shelvi Sir 🙏🙏🙏🙏🙏
முக்காலும் சரி.
ஜோதிடரின் பொறுப்பு அதிகம்.
பொறுமை மிக இன்றியமையாதது.
பலரது தலைவிதியை அறிந்தும் தக்க முறையில் தெளிவுபடுத்தியும் நிதானமாகசெயல்படவேண்டிய
கடமை உள்ளவர்கள்
வாழ்க வளமுடன் ! வளர்க ஜோதிட கலை !
நன்றி
ஜோதிடம் வியாபாரம் அல்ல, தமிழர்களின் ஆகச்சிறந்த கலைகளில் ஒன்று....!
Yes
ஆம் உண்மையில் அது ஆரியர்களின் கலை அல்ல...தமிழனின் கணியம், ஐந்திறமே திருடப்பட்டு ஜ்யோதிஷம் என பெயராயிற்று
@@raavananthamizhan
😂😂😂😂
மிகவும் சரி
Nice speech Sir.. Very good...
He is looks like director shankar voice too similar 😂😂
Corrrect
yes
You are a kind and unique person in Astrology... I respect your speech Sir...
Shelvi sir, I was paid rs.500 ,5 years back. Till now u dont pick my phone , and dont reply my mail.
if u want i will produce proof. Bcz u r predict big finance person only. All are have some problems as some situations like balajinhassan have some problems........
நீர் சொன்னது அத்தனையும் உண்மை. Sooooper
Astrology is a complex science. if you can't understand, never stay it doesn't exist. same as your soul or mind bro
It's true sir so many astrologer doing silently good service prediction which not hurt any person. Free services also without publicity. Balaji should learn from them
நல்ல விளக்கம்.
Sir,I respect your maturity.
Matured words welcome
Super sar
நான் கூடதான் 5 முறை பார்த்து செலவு செய்ததுதான் மிச்சம் ஆனால் என் வாழ்க்கையில் நடக்கவில்லயே.
தங்களிடம் பார்த்து
Fees shelvi sir ta ???
He is right
நீங்கள் சொல்வது எதுவும் நடப்பது இல்லை.
நீங்கள் அதிர்ஷட கற்கள்
என்று சொல்லி பொதுமக்கள்
மத்தியில் விற்று கோடீஸ்வரர் ஆக துடிக்கும் மனிதர்.
Congrats for openness without any Ego . Wish you to grow in your career....Keep regular contact with Shelly like seniors in ur industry
Absolutely correct sir
Sir neenga nalamaga irukka valthukkal
Baalaji Haasan is great....
It's really good astrologyier....
Shelvi is the best.
God is only final justice
எல்லாம் நடந்தால் பாலாஜி கடவுளாகிவிடுவார்.
சூப்பர் ஐயா.
God onely knows what's happening in future all those things so don't confuse
correct sir
welcome
வக்கீல் தொழிலை செய்து கொண்டு ஜோதிடம் பார்ப்பது என்பது சிரமம் எப்படி இந்தத் தொழிலில் சிறந்து விளங்க முடிகிறது என்பது ஒரு கேள்விக்குறிதான்
Rendum......... Thane vaidha
பாலாஜிஹாசன் சொன்ன 90% நடக்கிறது நீங்கள் சொன்ன10% நடக்க மாட்டிக்கிது
உங்கள் கருத்து வரவேற்கக்கூடிய கருத்து மகிழ்ச்சி
Super ji
ஜோதிடத்திற்கு மக்கள் ஜோதிடர்கள் ஊடகங்கள் தைவையில்லாத அதித முக்கியத்துவம் அளிக்கிறார்கள்...
கோர்வையாக பேசத் தெரியாமல் உளரிக்கொட்டுவான்.. criminal..
பாலாஜி ஹசன் தவறு இல்லை. ஆனால் இல்லையா ரத்தம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும். இதைதான் ஷெல்வி அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறார். என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
super.... sir
Sir do you take classes for astrology ? I would like to join if any classes you take on astrology related.
Jothedam.patte.sarunzrukku.anna.tharium.oru.pùllum.thariyathu
Sir I am your big fan
நீங்க 2019தேர்தல் முடிவு
மோடி ஜீ மீண்டும் என்றீர்கள் அதுதான் நடந்தது
ஷெல்வி சார், விடுங்கள். அது அப்படித்தான் நடக்கும். நானும் ஜோதிடன் தான்.
சரி. ஜோதிடத்தில் "மலட்டு முகூர்த்தம்" என உள்ளது. இதுபற்றி விடீயோ விடுங்கள். இளம் தம்பதியர்கட்கு உபயோகமாக இருக்கும்.
காசுக்கு ஜோதிடம் பார்க்கும் ஆசாமிகள் இலவசமாக எதுவும் கூறமாட்டார்கள்.
பாலாஜி ஹாசனுக்கு எனது கேள்விகள்
• பானி புயல் வலுவிழந்து கடலிலே கலந்திடும்ன்னு சொன்னிங்களே. சொன்னது மாதிரி நடந்ததா ??? அதாவது சொன்னது நடந்துச்சா ????
• H.D தேவகவுடா அடுத்த பிறந்தநாளுக்கு இருக்கமாட்டார் ன்னு சொன்னிங்க ,சொன்னது நடந்துச்சா ?????
• திரு.விஜய காந்த் அவர்கள் வரும் 25 ஆகஸ்ட் 2019 அன்றுகுள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை மறைமுகமாக 5 மாதம் முன்பு சொல்லி இருக்கிறார் , அதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன ..
சொன்னது நடக்குமா ??
இதுபோல் இன்னும் பல இருக்கிறது....
மேலும் ..
• தன்னை பற்றி ஆஹா ஓஹோ ன்னு புகழனும், அவுங்களை தவிர நீங்கள் கூறும் சில தவறான கணிப்பிற்க்கு விமர்சனம் செய்தால் , அதை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களை BLOCK செய்வதும் , அந்த விமர்சனத்திர்க்கு லைக் செய்பவர்களையும் Block செய்வது எப்படி பட்ட மனநிலை ?????
• மேலும் இந்த சோதிட கலை யை கற்று கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள் என்று யாராவது கேட்டால் , நான் உங்களுக்கு சொல்லிகொடுத்தால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்ற கர்வம் வேறு ..
இதே போல் உங்கள் ஆசானும் நினைத்து இருந்தால் ????
• இவர் பதிவிலே பல எழுத்து பிழைகள் இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு fake id ஐ ஸ்கிரீன் ஷாட் போட்டு எழுத்து பிழை வேறு என்று தம்பட்டம் வேறு ???
• இந்த சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Ezhumalai Venkateshan என்றவரின் பதிவை இவரோட பதிவாக (அவரின் பெயரை குறிப்பிடாமல் )போட்டு கொள்வது 👌🏼👌🏼
• அரசியல் தலைவர்களுக்கு மட்டும் நேரில் சென்று ஜாதகம் பார்பார் ஆனால் சாமானிய மக்களுக்கு அலைபேசியில் மட்டும் சொல்வாராம் (அதுவும் ₹ 1500 முன்னரே வாங்கிவிட்டு நம்மளை லாக் செய்து விட்டு பல மாதங்கள் காத்திருக்க வைப்பார் , )..,
• நீங்கள் அவருடைய கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் ,
• இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை ,
• பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை ,
• இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும்.
• இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
Always say true whatever the result
வேலூரில் D.M.K இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார் பாலாஜி. ஆனால் நடந்தது வேறு
did you or someone gave all of the candidate's birth details to him? do you really understand how much work involve to predict a horoscope? பொறாமை புல்லரிக்குது
யோ..அவன் தோற்கும் என்று சொன்னான்..
துரை முருகன் dmk வில் இருந்து விலகுவார் என்றும் சொன்னார்
@@thankaraashunm6043 don't trust the fake news
before the election itself he was putting these scenes as someone misusing his staements. so what youy said is fake news who someone wish to corrupt his name. I think you and your owner is one of them
@@SarahSarah-cc4oh ஓஹோ! இப்படியெல்லாம் வேற சாக்கு சொல்லுவீங்களா!? அடடா !!
Astrology is to be truthful good or bad.
Decency is different from truth. We go astrologers to find the truth & not to hear decent words.
Both truth & decency are in short supply in this life.
Sr yr predition alwys excellent.
Sir,how to contact in online
At the Same jealous with somebody is also wrong
• மேலும் இந்த பாலாஜி ஹாசனின் கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் ,
• இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை ,
• பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை ,
• இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும்.
• இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
Shelvi, ஜோதிடத்தில் ஆழ்ந்த ஞானமும், அனுபவமும் உடையவர்.
தெய்வ பக்தி உடையவர். அவர் மனதில் பட்டதை நேர்மையாக கூறுகிறார். ஏன் அவரை மரியாதை குறைவாக comments பண்ணுறீங்க.
ஆசிரியர், ஜோதிடர், வக்கீல் இவர்களை தவறாக பேசினால் பாவம் தான் பற்றி கொள்ளும்.
அவரை பிடிக்கதவர் அமைதியாக விலகி விடுங்கள்.
Nama munnorgal crta kanichirukaga
YES. CERTAINLY RIGHT.
Assembly election ல ADMK வெற்றி பெறும் என்று sonnergal?
Naney Itha Predict pannunen England win pannumnu...bcoz its Logic....
Sir sukkiran theisai sevvai puthi nadappu age 31intha time marriage nadakuma please sollunga life Eppadi irukum please reply pannunga sir
அருமையான புத்திமதி
On namashivaya kadavul neril vandhudan ulaga makkalai kappathanum
Howtocintactforconsultation
Plz trun off comment box 😄😄🤫 செல்வி அய்யா
He is very very jealous of someone massive growing up and up... jealousies person
Balaji is bastar
Now a days All are commercial including Astrology department
Money Money
some one is getting stomach burn...promote seiya kudhadhu nu solli 25 varshama neengalum adhu thanna senjeega
He is very very Jealous on you... Don't worry Balaji ☺️☺️
Mr.Shelvi sir is a genius.....
உண்மை தான் ஐயா நன்றி
Super advise to him
Astrology ஐ service motive vodu செய்யக்கூடிய jothidargal ஒரு silaray
சரணம்
GOOD 👌🙏
I like your speech sir great explanation sir I am big fan of you sir
Unmai unmai
SHEVI SIR YOU'RE REALLY GREAT
• பானி புயல் வலுவிழந்து கடலிலே கலந்திடும்ன்னு சொன்னிங்களே. சொன்னது மாதிரி நடந்ததா ??? அதாவது சொன்னது நடந்துச்சா ????
• H.D தேவகவுடா அடுத்த பிறந்தநாளுக்கு இருக்கமாட்டார் ன்னு சொன்னிங்க ,சொன்னது நடந்துச்சா ?????
• திரு.விஜய காந்த் அவர்கள் வரும் 25 ஆகஸ்ட் 2019 அன்றுகுள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை மறைமுகமாக 5 மாதம் முன்பு சொல்லி இருக்கிறார் , அதற்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன ..
சொன்னது நடக்குமா ??
இதுபோல் இன்னும் பல இருக்கிறது....
மேலும் ..
• தன்னை பற்றி ஆஹா ஓஹோ ன்னு புகழனும், அவுங்களை தவிர நீங்கள் கூறும் சில தவறான கணிப்பிற்க்கு விமர்சனம் செய்தால் , அதை எதிர்கொள்ளமுடியாமல் அவர்களை BLOCK செய்வதும் , அந்த விமர்சனத்திர்க்கு லைக் செய்பவர்களையும் Block செய்வது எப்படி பட்ட மனநிலை ?????
• மேலும் இந்த சோதிட கலை யை கற்று கொள்ள வேண்டும் உதவி செய்யுங்கள் என்று யாராவது கேட்டால் , நான் உங்களுக்கு சொல்லிகொடுத்தால் உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்ற கர்வம் வேறு ..
இதே போல் உங்கள் ஆசானும் நினைத்து இருந்தால் ????
• இவர் பதிவிலே பல எழுத்து பிழைகள் இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு fake id ஐ ஸ்கிரீன் ஷாட் போட்டு எழுத்து பிழை வேறு என்று தம்பட்டம் வேறு ???
• இந்த சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் Ezhumalai Venkateshan என்றவரின் பதிவை இவரோட பதிவாக (அவரின் பெயரை குறிப்பிடாமல் )போட்டு கொள்வது 👌🏼👌🏼
• அரசியல் தலைவர்களுக்கு மட்டும் நேரில் சென்று ஜாதகம் பார்பார் ஆனால் சாமானிய மக்களுக்கு அலைபேசியில் மட்டும் சொல்வாராம் (அதுவும் ₹ 1500 முன்னரே வாங்கிவிட்டு நம்மளை லாக் செய்து விட்டு பல மாதங்கள் காத்திருக்க வைப்பார் , )..,
🙏 🙏
Sir, நீங்கள் கூட தான் ரஜினிகாந்த் முதல்வர் ஆவார் னு sonneenga நடந்ததா?
Please kumudam how contact shelvi astrologer, where he is seeing in chennai
Balaji yin valarchiyai yaaralum thadukka mudiyathu##
எப்பவும் செல்வி யதார்த்தத்துடன் தான் பேசுவார்...
Neenga sonnathu nadanthatha?
• மேலும் இந்த பாலாஜி ஹாசனின் கணிப்புகளை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் தெரியும் , இரண்டு விதமாக அர்த்தம் இருக்கும் ,ஒரு விசயம் நடந்தால் இத தான் நான் சொன்னேன் என்றும் ,மாற்றி நடந்தால் இதை தான் சூசகமாக கணித்து தெரிவித்தேன் நண்பர்களுக்கு நினைவு இருக்கிறதா ?? என்று பதிவு போடுவார் ,
• இதுபோல் பல அதில் ஒன்று நயன்தாரா ,விக்னேஷ சிவன்க்கும் 2018 டிசம்பர் க்குள் நடக்கும் என்று சொல்லி இருந்தார் .,அதுவும் நடக்கவில்லை ,
• பானி புயலுக்கு பிறகு மே மூன்றாம் வாரத்தில் புயல் வரும என்று சொன்னார் அதுவும் நடக்க வில்லை ,
• இவரது பல கணிப்புகள் மாற்றி நடந்து உள்ளது ,அதனை சிலர் குறிப்பிட்டு கமென்ட் செக்சன்லில் கேட்டால் ,அவர்களை BLOCK செய்து விடுவார், மேலும் like செய்தவர்களையும் பிளாக் செய்வார் , நானும் like செய்ததால் பிளாக் செய்யபட்டு இருக்கிறேன், தான் சொல்வதை எல்லாம் நபர்களும், எதனையும் ஆராயாமல் போற்றி புகழ் பாட வேண்டும் அது போன்ற மூன்றாம் சிந்தனையாளர்கள் மட்டுமே, இவரின் நட்பு வட்டத்தில் இடம் பிடிக்க முடியும்.
• இவருக்கு சோதிட அறிவு 50% உள்ளது .ஆனால் வேகமாக பேசினால் ,நம்பி ஆகனும் அதனுடன் தலைகணம் , சுயதம்பட்டம் ,கணிப்புகள் தவறுவது, மற்றும் அதனை ஏற்று கொள்ளும் மனபக்குவம் இல்லாதது இவரை வீழ்ச்சி அடைய வைக்கும்.
Balaji he doesn't like you growing...
True astrologer not come for high lights and channels.
Apdina balaji haasanoda famous rmba develop aagudhu...adhana
Ok apo. Nengaa solunga korna tamil nada affect panuma...
Super
Jealous
Appa vanthu balajihasan valarchi ungaluku pidihala jothitathil ithuillam satharanapa
Neenga chief minister nala ahi varuvanga sonninga varlaye neenga ye mathavangla kora soldringa sir yedho oru vilakam kudukringa what is this?
Have u predicted 100%
Aiya dhanusu moola natchathiram ku solunga pls...na uyira neasichavan ena vitu poitan ena pandradhu thirumbi vara....ipo en frnd nu sola oruthar koda ila
Kamals accident why ?
Don't give much importance to Kocharam.Dasa bhukthi is very importance .Kocharam always mislead.