எங்கள் மொட்டை மாடி தோட்ட மாதுளைப் பழங்கள் அறுவடை Pomegranate Harvest |Anitha Kuppusamy Maadi Thottam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 ปีที่แล้ว +23

    🙏🙏👏❤🥰 இரண்டு பேருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க முக்கிய மான விஷயம்

    • @hema6476
      @hema6476 ปีที่แล้ว

      Correct sis

  • @dhanalakshmipandariraj9664
    @dhanalakshmipandariraj9664 7 หลายเดือนก่อน

    மேம் உங்கள் மாடிதோட்டத்தை பார்த்து இப்பொழுது நான் மாடி தோட்டத்தில் இப்பொழுது நான்கு தொட்டி வைத்துள்ளேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @GeethaKarunakaran-ke6ep
    @GeethaKarunakaran-ke6ep ปีที่แล้ว

    நீங்க இரண்டுபேரும் பேசுவதே தனி அழகுஎவ்வளவு ஒற்றுமை நன்றி

  • @latchouvenkat633
    @latchouvenkat633 ปีที่แล้ว +2

    Sir and madamஇருவரும் superaஇருக்கீங்க நல்ல பதிவு நன்றி மேடம். இருவரும் மங்கலகரமாக இருக்கீங்க நன்றி

  • @bamamoorthy8690
    @bamamoorthy8690 ปีที่แล้ว +5

    Pushpavanam sir, I enjoy your talk and song. You are blessed. My blessings to your family

  • @subbulakshmi763
    @subbulakshmi763 ปีที่แล้ว +7

    ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ பதினாறு செல்வங்களும் பெற்று வையத்துள் வாவாங்கு வாழ வாழ்த்துகிறேன் mam.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว

      உங்கள் பதிவு எவ்வளவு அருமையாக இருக்கிறது உங்களைப் போல நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் எல்லோரையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது அனிதா குப்புசாமி அவர்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக இருக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்களைப் போலவே❤😊🙌

    • @tilagavathivelumani9490
      @tilagavathivelumani9490 ปีที่แล้ว

      ​@@ganesanmedia56165:11

  • @sumathisaravanan8386
    @sumathisaravanan8386 ปีที่แล้ว

    அழகாக சொன்னீர்கள் எப்படி செடி நடுவது எப்படி உரம் பேடுவது என்று மிகவும் அழகாக சொன்னீர்கள் யாரும் எப்படி உரம் பேடுவது என்று சொல்லி தரதுஇல்லை நீங்கள் எப்படி மருந்து அடிக்கரதுஎன்ரு அழகாக சொன்னீர்கள் நன்றி அம்மா 👌🥰🙏

  • @judithmanohari5874
    @judithmanohari5874 7 หลายเดือนก่อน

    I am following your instructions thank you both of you ❤❤❤❤❤

  • @mubeezvlogs
    @mubeezvlogs ปีที่แล้ว +2

    Ipo kadala vangura madhulam fruit romba reddish ah iruku .. Unga thotam la nalla Pink colour la iruku.. Super mam

    • @terracegarden2000
      @terracegarden2000 8 หลายเดือนก่อน

      Pink oru variety and red oru variety

  • @ramkannak5199
    @ramkannak5199 ปีที่แล้ว +1

    Pushpavanam Sir, you're always inspiring me the way you speak and sing. I love you always.

  • @gomathimanickavasagam2885
    @gomathimanickavasagam2885 ปีที่แล้ว +3

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ❤💐💐💐😊

  • @padmavathi5463
    @padmavathi5463 ปีที่แล้ว +2

    Vazhga vallamudan God bless you anitha kuppuswami

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 ปีที่แล้ว

    மாடி தோட்டம் அழகு போல் உங்கள் அழகு அதே போல் தமிழ் அழகு அழகு அழகு சகோதரி

  • @kaviyaharikrishnan9708
    @kaviyaharikrishnan9708 ปีที่แล้ว +5

    I am very happy to u see uncle.u always smile. ❤

  • @anuradharaghunathan1695
    @anuradharaghunathan1695 ปีที่แล้ว

    Super Anitha veetilayay madiyil madhulam palam parka romba colourful a iruku antha santhoshamay thani❤🎉

  • @leenaleena6819
    @leenaleena6819 ปีที่แล้ว +1

    such a amazing video getting happiness because back ground amazing garden and infront of all god was standing so all are very much excited nice vlog please video about reaming wedding anniversary card what do we aunty take care of your health aunty please upload organic Jasmine oil in viha

  • @pasumaiveedu
    @pasumaiveedu ปีที่แล้ว +1

    Wow 🤩🤩😍😍😍😍 fabulous to see 😋yummy

  • @pavithrap9623
    @pavithrap9623 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் அம்மா அரச இலை தீபம் வெற்றிலை தீபம் பற்றி பதிவு தாருங்கள் அம்மா🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️❤❤❤❤❤❤❤❤❤❤

  • @roshanmathew8942
    @roshanmathew8942 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிகவும் நன்றிங்க Sir Mam

  • @ramkannak5199
    @ramkannak5199 ปีที่แล้ว

    Pushpavanam Sir and Anitha Mam, I am great fan both of you. Great couple. I always love both of you.

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 ปีที่แล้ว

    I Love your relationship mam , superb garden

  • @tilagavathivelumani9490
    @tilagavathivelumani9490 ปีที่แล้ว

    Superb மேடம் 🎉

  • @priyapriya2251
    @priyapriya2251 ปีที่แล้ว +2

    Lovely garden likely,🌲🌲🥀

  • @varusavarusa2388
    @varusavarusa2388 ปีที่แล้ว +4

    Cute ah irukiga 😍😍😍

  • @விஷ்ருதி
    @விஷ்ருதி ปีที่แล้ว +1

    பாடல் அருமை👌👌👌👌👌

  • @rohith5704
    @rohith5704 ปีที่แล้ว +1

    God bless you mam 🙏 ❤ 🙌 ♥

  • @bmalathi3083
    @bmalathi3083 ปีที่แล้ว

    Cute Couples Valga Valmudan

  • @coolasicegamer6823
    @coolasicegamer6823 ปีที่แล้ว

    Yes your right sir

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 11 หลายเดือนก่อน

    God bless you

  • @malathimalathi733
    @malathimalathi733 ปีที่แล้ว

    ஒரு நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் இன்னைக்கு. வீட்டுக்கு முன் பக்கம் இருக்கிற மல்லிகை பூச்செடி பூக்குது. ஆனா தோட்டத்தில் இருக்க செடி பூக்களை. காரணம் உங்களால் தெரிந்து கொண்டேன். நன்றி. சித்தி வீட்ல டெய்லி தோட்டத்துல ரேடியோவில் பாட்டு போட்டு கேட்டுட்டு இருப்பாங்க. அங்க பாத்தீங்கன்னா, மல்லிகைப்பூ நிறைய பூக்குது. இன்று உங்களால் காரணம் தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @samaikalama
    @samaikalama ปีที่แล้ว

    Sir kindly post what mannur you are using and how to use kindly post

  • @reva4sm582
    @reva4sm582 ปีที่แล้ว

    Sir is a gem…

  • @umamaheshwarieswaran7995
    @umamaheshwarieswaran7995 ปีที่แล้ว

    Amma Appa romba cuteta erukenga. Amma panchaiyathana set pathi sollugama please

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs ปีที่แล้ว

    Super garden❤

  • @srajalakshmi1082
    @srajalakshmi1082 ปีที่แล้ว

    Enga vitil fruit ellam squrriel sapitu vidukirathu what to do mam

  • @eversmiletamilmedia3343
    @eversmiletamilmedia3343 ปีที่แล้ว +1

    Super amma 👌

  • @JaiJai-st9hg
    @JaiJai-st9hg ปีที่แล้ว

    சூப்பர் அம்மா

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว +1

    Super garden

  • @ravir8155
    @ravir8155 ปีที่แล้ว +1

    உருப்படியாய் ஒரு விஷயங்களை வாழ்த்தாமல் இருக்க இதுவரையிலும் செய்ததில் இது தான் சிறப்பு

  • @saranrajs8779
    @saranrajs8779 ปีที่แล้ว

    Cricket kuda parkum.. Tea, priyani lam sapdum😊

  • @Sivanadimai123
    @Sivanadimai123 ปีที่แล้ว

    Vangalaenalum paravailla download Pani paarungalaen soldringalae azhagu amma 🙏🙏🙏

  • @acer7us
    @acer7us ปีที่แล้ว

    Hi mam, please tell about Sri Raghavendra and how to worship. Thanks

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 ปีที่แล้ว

    Superb thotam

  • @deepar2494
    @deepar2494 ปีที่แล้ว

    Mam jackfruit tree home la vaikalama

  • @janujanani5958
    @janujanani5958 ปีที่แล้ว +1

    Mam white hair ku solution solunga mam small age 18 ponnukula varuthu etha nanachi romba depression strees aguranga mam

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Super arivurai

  • @SriDanisha
    @SriDanisha ปีที่แล้ว

    Good information

  • @கதம்பம்கதம்பம்
    @கதம்பம்கதம்பம் ปีที่แล้ว

    Sooo clr full kannuku virunthu ma

  • @priyasahayaraj265
    @priyasahayaraj265 ปีที่แล้ว

    Hi ma enga manga maram naraiya poo vaikuthu pinjilaye kottiduthu pls sollution sollunga

  • @bag5221
    @bag5221 ปีที่แล้ว +2

    Mam ,can you share some seeds from this variety?

  • @revathisridhar1892
    @revathisridhar1892 ปีที่แล้ว

    Super amma appa

  • @jimjeev3113
    @jimjeev3113 ปีที่แล้ว

    Waaaaw super

  • @ramyaramyamani4628
    @ramyaramyamani4628 ปีที่แล้ว

    Super sir and mam👌

  • @sribalaterracegardening7055
    @sribalaterracegardening7055 ปีที่แล้ว

    super sis and bro

  • @arikuttychannel3350
    @arikuttychannel3350 ปีที่แล้ว

    Correct amma

  • @abhiramir8949
    @abhiramir8949 ปีที่แล้ว

    Very nice

  • @ramanthangaraj9152
    @ramanthangaraj9152 ปีที่แล้ว +1

    Super sir

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 ปีที่แล้ว

    Super amma appa

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 ปีที่แล้ว

    ❤❤

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 ปีที่แล้ว

    Super amma appa❤

  • @sudhakrishnan2623
    @sudhakrishnan2623 ปีที่แล้ว

    Mam vihavil vangiya swami thilaga powder nam daily netriyil poosi kollalama.

  • @subasubashree1754
    @subasubashree1754 ปีที่แล้ว +1

    விரைவில் திருமணம் நடக்க பூஜை சொல்லுங்கள் அம்மா

  • @mycrafts8139
    @mycrafts8139 9 หลายเดือนก่อน

    👍👌

  • @sugunar8379
    @sugunar8379 ปีที่แล้ว

    Super

  • @VijayaLakshmi-rt9qv
    @VijayaLakshmi-rt9qv ปีที่แล้ว

    Super

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 ปีที่แล้ว

    எத்தனை தடவைப்பா எண்ணி எண்ணி சொல்லுவ.எனக்கு கோவமா வருது.திருஷ்டி படும் என்று எத்தனை தடவை சொல்றது.

  • @meenas1956
    @meenas1956 ปีที่แล้ว

    Farming ivlo interested irukinka.neenka thaniya oru land vanki farming panalamea mam

  • @shanthis1201
    @shanthis1201 ปีที่แล้ว

    கொடி சம்பங்கி வளர்ப்பு சொல்லுங்க

  • @aarthic2234
    @aarthic2234 ปีที่แล้ว +1

    Viha la karunkali kattai vangkitten ammma..Friday annaikku kulatheva name solli install pannitta....ammma...daily archanai seyyanuma ammma....aan kulathevam ammma..ethai vaithu archanai seyanum...ammma.....please sollungka ammma...please

  • @gomathi3846
    @gomathi3846 ปีที่แล้ว

    So cute

  • @karti15
    @karti15 ปีที่แล้ว +1

    Mam,babies ku viha cucumber gel or aloevera gel use panalama..baby lotion ku pathila

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 ปีที่แล้ว

    You must sell vettilai kodi also .

  • @bhargavisathya6212
    @bhargavisathya6212 ปีที่แล้ว

    ஒற்றை கண் உடைய பிள்ளையார் படம் வீட்டில் வைக்கலாமா

  • @mohana1593
    @mohana1593 ปีที่แล้ว +1

    அண்ணா எண்ணதிங்க. கண் பட்டிடும்.

  • @pasupathy7758
    @pasupathy7758 ปีที่แล้ว

    I am first comment ma

  • @umapaul7042
    @umapaul7042 ปีที่แล้ว

    Ayya edhellame therinja vishayam than Thereyadhadhu vere pudusa sollungazhe Koti punyamundu 👍😀

  • @geetharani6808
    @geetharani6808 ปีที่แล้ว +1

    Neegu irundu peru 100years sandhosama irukunu

  • @amutha7632
    @amutha7632 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @கதம்பம்கதம்பம்
    @கதம்பம்கதம்பம் ปีที่แล้ว

    Appaku 10 years kamiyana mari eruke yenna karanam 😂

  • @vasukinandakumar8134
    @vasukinandakumar8134 ปีที่แล้ว

    இது மாதிரி எண்ண கூடாது.திருஷ்டி படும்.

  • @saranrajs8779
    @saranrajs8779 ปีที่แล้ว

    Periya puthisali mathavalam muttal... Athalam noonti pakamatanga solunga 😂

  • @vasanthakumari5648
    @vasanthakumari5648 ปีที่แล้ว

    Super