சீமான்-விஜய் ரகசிய சந்திப்பும்,| சசிகலா - அண்ணாமலை சந்திப்பும்! |திருப்புமுனை - அதிர்ச்சியில் திமுக.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • #seeman #vijay #annamalai #mkstalin #dmk #sasikala
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 156

  • @user-jc2nc6ns4c
    @user-jc2nc6ns4c 2 วันที่ผ่านมา +11

    இருவருக்கும் எனது மனமாரந்த வாழ்த்துக்கள் ஒரு தமிழனாக

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 2 วันที่ผ่านมา +44

    கலைஞர் நூற்றாண்டு கனிமொழி இளம் விதவைகள் மேம்பாட்டுத் திட்டம் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.

    • @gopi1601
      @gopi1601 2 วันที่ผ่านมา +1

      தவறான பதிவு

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 วันที่ผ่านมา +8

      ​@@gopi1601
      என்ன தவறு அது தான் இனி தமிழ் நாட்டின் நிலையாக இருக்கும்

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 2 วันที่ผ่านมา

      @@gopi1601மிகச்சரியான

    • @gopi1601
      @gopi1601 วันที่ผ่านมา +1

      தமிழ் நாட்டின் நிலை அதுவாக இருக்க கூடாது என நினைக்கிறேன் அதனால் தான் அது தவறு என்கிறேன்

    • @balaanbu5376
      @balaanbu5376 วันที่ผ่านมา +1

      என்ன மயிறு ல்ல தவறு
      கனி பேசு போது காதுல எந்த கடப்பாறையை வச்சிகிட்டு இருந்த@@gopi1601

  • @ganesans2842
    @ganesans2842 2 วันที่ผ่านมา +39

    A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ரசிகர்கள் மாலை வணக்கம்.

  • @sm5mahendren11
    @sm5mahendren11 2 วันที่ผ่านมา +32

    கலைஞர் நூற்றாண்டு இளம் விதவைகள் வாரியம் என்று
    வைக்கலாம்

    • @govindarajugovindaraju
      @govindarajugovindaraju วันที่ผ่านมา

      சிறப்பான பெயர். பாராட்டுகள்.

  • @kumarasivana
    @kumarasivana 2 วันที่ผ่านมา +19

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @kadagam1958
    @kadagam1958 2 วันที่ผ่านมา +36

    அருமை சிறப்பு பத்திரிகை ஆசிரியர்கள் இருவருக்கும் நன்றிகள் வாழ்த்துகள்

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 2 วันที่ผ่านมา +8

    உங்கள் இருவரின் பேச்சி மற்றும் நீங்கள் சொல்லும் கருத்து மிகவும் உண்மை. நன்றி.❤❤❤❤❤❤❤❤

  • @prasannasivasri9685
    @prasannasivasri9685 2 วันที่ผ่านมา +21

    வாழ்த்துக்கள்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 2 วันที่ผ่านมา +19

    இதுக்குதாண்யா மருத்துவம் படிச்சவனா பார்த்து சுகாதார அமைச்சரா போடுங்கடான்னு மாறாடிச்சுக்குறோம், 🤔

  • @kumarasivana
    @kumarasivana 2 วันที่ผ่านมา +11

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @nithimuthusamy5668
    @nithimuthusamy5668 วันที่ผ่านมา +3

    இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கு தொடர்ந்து வரவேண்டும்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 วันที่ผ่านมา +11

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @parir3752
    @parir3752 2 วันที่ผ่านมา +10

    சிறப்பு 👍👍👍👍

  • @camilusfernando17
    @camilusfernando17 วันที่ผ่านมา +4

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @sundarapandian4580
    @sundarapandian4580 2 วันที่ผ่านมา +5

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 วันที่ผ่านมา +2

    மிக சிறப்பான பதிவுகள் உறவுகளே நன்றிகள் நன்றிகள் நன்றிகள் நாம் தமிழர் நாமே தமிழர்.
    இந்த மண்ணும் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நாம் தமிழர் கட்சி வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏற வேண்டும்.
    நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு.

  • @earwormmusic6834
    @earwormmusic6834 วันที่ผ่านมา +3

    இருவரின் ரசிகன் நான்

  • @sankaranr9498
    @sankaranr9498 2 วันที่ผ่านมา +15

    இந்த தேர்தல் ஆனையர் சிறப்பாக ? செயல்படக் கூடியவர். ஈ ரோடு கிழக்கு இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியவர்

    • @user-cc5ns4rq1g
      @user-cc5ns4rq1g 2 วันที่ผ่านมา +2

      😂😮

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 วันที่ผ่านมา

      சத்திய பிரதாப் சாகு வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது பல கோடி களில் புரளும் இந்த ஜந்து

  • @velusamy2282
    @velusamy2282 2 วันที่ผ่านมา +5

    Super super super super

  • @flavourkid
    @flavourkid 15 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழ்நாடு விதைவிகள் மேம்பாட்டு கழகம். அக்கா கனிமொழி அவர்களின் தலைமையில் சிறப்பாக செயல்படும்.

  • @SankarAvathuvadi
    @SankarAvathuvadi 2 วันที่ผ่านมา +1

    Congratulations sir

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 วันที่ผ่านมา +1

    Excellent sirs

  • @DhoddaNna
    @DhoddaNna 2 วันที่ผ่านมา +5

    🌹🙏🙏🙏💯

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 วันที่ผ่านมา +10

    தூய்மைப்பணியாளர்களுக்கு வெளிநாடுகலில் இருக்கும் மரியாதையோ பொது இடங்களில் வேறு 👍உழைப்பாளிகளின் அடையாளம் அவர்களின் அங்கி

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 วันที่ผ่านมา +2

    💚💚💚💚

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 วันที่ผ่านมา +3

    இளம் விதவைகள் மேம்பாட்டுதிட்டம்.......... இளம் விதவைகள் வளர்ச்சி திட்டம்...........

  • @raviselvam2162
    @raviselvam2162 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @vivekanan9049
    @vivekanan9049 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🇲🇾

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 วันที่ผ่านมา +2

    கலைஞர் நூற்றாண்டு இளம் விதவைகள் விரிவாக்கத்திட்டம்
    என்று பெயர் சூட்டலாம்

  • @janaj573
    @janaj573 2 วันที่ผ่านมา +3

    Vanakam iruvarukkum. Pathil sollum poluthu sambathapatta nabargalin padam kaatinaal nandraaga irukkum. Idangalai pattri sonnal athu sambanthamana padam irunthaal nandraaga irukkum.. nandri

  • @maniamkirushnan1690
    @maniamkirushnan1690 ชั่วโมงที่ผ่านมา

    D
    Gd news

  • @govindarajugovindaraju
    @govindarajugovindaraju วันที่ผ่านมา +2

    இரு ஐயா க்களின் நேர்காணல் மிக மிக அருமை. மணிக்கணக்காக பார்த்தும், கேட்டும் சலிக்காமல் இருக்கிறது. பாராட்டுகள்.

  • @ramaswamya2046
    @ramaswamya2046 2 วันที่ผ่านมา +2

    Super speech 🎉

  • @rajagopalg6866
    @rajagopalg6866 2 วันที่ผ่านมา +7

    தூய்மை பணியாளர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து நர்சாக மாற்றினால் அதையும் குற்றம் சொல்லலாமா. நாளை டாக்டர்ராக பதவி கிடைப்பதையும் கெடுக்க வேண்டாம்

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 2 วันที่ผ่านมา +2

      அப்போ நீட் தேர்வு இல்லையா 😭😭😭

  • @sdsddsdsds-r4k
    @sdsddsdsds-r4k วันที่ผ่านมา +1

    superbbbbbbbbbbbbb for NAKKALLLLLLLLLLLLLLLLLLL

  • @thangamuthunatarajanganesh6245
    @thangamuthunatarajanganesh6245 วันที่ผ่านมา +1

    காங்கிரஸ் அகில இந்திய தலைவரா என்று கேட்டிருக்க கூடாது, ராகுலா என்றுதான் சொல்லியிருக்கனும் சொல்லியிருக்கனும் .

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g 2 วันที่ผ่านมา +4

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 2 วันที่ผ่านมา +18

    உங்கள் இருவராலும்தான் இனிமேல் இந்தத்தமிழ் நாட்டு மக்களுக்கு கொஞ்சமாவது புத்திமதி சொல்ல முடியும் இல்லையெனில்?? 😭😭😭

  • @vvenkat6829
    @vvenkat6829 2 วันที่ผ่านมา +1

    Nice updates

  • @saraswathiaravindhkumar1235
    @saraswathiaravindhkumar1235 วันที่ผ่านมา +2

    Ravanavanakam

  • @ameyrtharatnarajahnathanma7477
    @ameyrtharatnarajahnathanma7477 2 วันที่ผ่านมา +2

    Family name ஐ மது நிதி என்று வைத்தால் நல்லது

  • @ssumayhi9532
    @ssumayhi9532 2 วันที่ผ่านมา +8

    துரை முருகன் பிராந்தி கம்பெனி நடத்துரவன்கிட்ட சொல்லவேண்டியதை எங்கே சொல்கிறார்

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 2 วันที่ผ่านมา

      Katpadiyar iku distilleries illai endra kobam?TRB,Jegath mel poramai.

    • @vijisamy9082
      @vijisamy9082 วันที่ผ่านมา

      ​@@rameshshankarg4296kani ka also has distill

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 วันที่ผ่านมา +1

  • @yogayoga8136
    @yogayoga8136 2 วันที่ผ่านมา

    நா த க தனித்தே களம் = தூய்மை அறவழி வெற்றி = சீமான் + சீமான் படையை உலக நாடுகள் பார்க்க வைக்கும் காலம் தான்இனி மலரப்போகுது.
    A1 ,A2 இருவரும் எப்போதும் முதல்தரம் தான் 😂😂😂😂😂😂. வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏.
    தொடரட்டும் உங்கள் 🤣🤣🤣🤣 புகழ்ச்சி புகழவேண்டியவர்களை புகழ வேண்டிய விதத்தில் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾👍🏾

  • @saravanannarayanan6445
    @saravanannarayanan6445 2 วันที่ผ่านมา +1

    First view…🤩

  • @loganathan.k4785
    @loganathan.k4785 2 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉

  • @nanthinithiruchelvan5752
    @nanthinithiruchelvan5752 วันที่ผ่านมา +1

    சாராம்சத்தில் கிக் இல்லை என்றால் சாராயக் கடையில் திரும்ப பெறுவது தானே கருணாநிதியும் தாசியிடம் கொடுத்த பணத்தை திரும்ப பிடுங்கியது போல் உச்சம் அடையவில்லை என்று

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 23 ชั่วโมงที่ผ่านมา +1

    கமென்ட்டில் யாரோ ஒரு நண்பர், மருத்துவம் படித்தவரை தான் சுகாதார அமைச்சராக ஆக்கவேண்டும் என்று. நல்ல விஷயம்தான். ஆனால் அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் மருத்துவம் படித்தவர் தான். அவர்தானே குட்கா வழக்கில் மாட்டினார்.

  • @ravis4136
    @ravis4136 2 วันที่ผ่านมา +2

    துரை முருகனுக்கு கோபம்.... பங்கு வரவில்லை.. ஆகவே... கிக் இல்லை

  • @user-rk7gf1wx1w
    @user-rk7gf1wx1w วันที่ผ่านมา +2

    👆தயவு செய்து
    திரிசக்தியாரை
    முழுமையாக
    பேசவிடுங்கள்.
    😤இடையில் இடைமறிக்கவேண்டாம்.
    ⚫️மற்றவர்களுக்கு
    புத்திபுகட்டும்
    “ஏகாதனத்தை”
    இதோடு
    நிறுத்திக்கொள்ளவும்-உங்களின்
    இடைமறிக்கும்
    பிறவிக்குணம்
    தொடர்ந்தால்…

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 วันที่ผ่านมา +2

    ஏங்க குடும்ப ஆட்சி எதிர்க்ரீங்க சரி குடும்பத்தவிட்டு வெளியவந்து எ வ வேலு வாழ்கன்றான் அதைகிண்டல்பண்ரீங்க இந்த மாற்றத்தை வரவேற்கவேண்டாமா

  • @narayanana2891
    @narayanana2891 2 วันที่ผ่านมา +1

    TR பாலு சொன்னாரே,"எங்களுக்கு எப்படி ஓட்டு வாங்கணும்னு தெரியும்"

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 วันที่ผ่านมา +1

    23 க்கு 10 தாnனா, Parliament ல உதயநிதி க்கு majority இல்லையா?

  • @venkataramanih382
    @venkataramanih382 2 วันที่ผ่านมา

    KEMT100 (Kalizner Elam Vithavikal Membattu Thitham 100)

  • @sudharson14247
    @sudharson14247 2 วันที่ผ่านมา

    you are making me about Laurel & Hardy

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 2 วันที่ผ่านมา +3

    எதிர் கட்சி ஆளும் கட்சி பக்கம்
    போய் பார்த்து விடக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் இவர்கள் பின் போகும்.இதைப் போய் தப்பா பேசறீங்க.

  • @sivamaniv7481
    @sivamaniv7481 วันที่ผ่านมา +1

    துரைமுருகன் ஐயா மனிதனாய் பார்த்து திருந்த வேண்டும் என்ற பொன்மொழி அருமையானது ஆனால் இன்றைய அரசியலில் இருக்கும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் எல்லாம் மனிதர்களா அதை கொஞ்சம் எந்த லேப்லயாவது டெஸ்ட் செய்து சொல்லுங்கள்

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 2 วันที่ผ่านมา +1

    Super

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 วันที่ผ่านมา +1

    தலையெழுத்து தலையெழுத்து

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 วันที่ผ่านมา

    Even today the police is sincere and ‘active’ in some other duties and activities only. So abolishing this dept. will not affect anybody.

  • @rachanasaadhu
    @rachanasaadhu 2 วันที่ผ่านมา +2

    கலைஞர் நூற்றாண்டு இ.வி மேம்பாட்டு திட்டத்தால் அரசு மாதம் ரூ 60,000/ - சேமிக்கிறதா ?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 2 วันที่ผ่านมา

      அதாவது, ஒவ்வொரு சம்பவத்திலும் பெண்கள் பலி மட்டும். 60 பேர் .ஆண்கள்..?600 பேரா..?மொத்த நிவாரணம்
      வேண்டாம்,தலை சுற்றுகிறது.

  • @nagarajans2043
    @nagarajans2043 2 วันที่ผ่านมา +1

    Please avoid MUNNOTTAM

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 วันที่ผ่านมา +3

    மணப்பந்தல் படம் எஸ்எஸ் ராஜேந்திரன் அசோகன் சரோஜாதேவி நடித்தப் படம், எம்ஜிஆர் நடிக்கவில்லை,நாங்களும் திரிசக்தியாருக்கு சரியான தகவலை சொல்வோமல்ல😀

    • @user-rk7gf1wx1w
      @user-rk7gf1wx1w วันที่ผ่านมา +1

      th-cam.com/video/g5H_-3PDT9Y/w-d-xo.htmlsi=30HkjikF6Men1bQY

  • @Puppymaa
    @Puppymaa 2 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @user-tt3dv7mr8s
    @user-tt3dv7mr8s 2 วันที่ผ่านมา

    NSK and TAM
    மாதிரி விசயங்களை
    மக்களுக்கு அருமையாக கொண்டு செல்கிறார்கள்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪

  • @puranasiva
    @puranasiva 2 วันที่ผ่านมา +1

    வழக்கறிஞர் லாலா லஜபதி ராய் பேட்டியை பார்த்தீர்களா? தீடீர்றென்னு இது என்ன கதை

  • @gobinathmba08
    @gobinathmba08 21 ชั่วโมงที่ผ่านมา +1

    பழனில சித்தநாதன் விபூதி கடை இடிக்க பட்டத்தில் ஏதும் அரசியல் இருக்கிறதா திரிசக்தியாரே??

  • @ashokchakraviews1611
    @ashokchakraviews1611 2 วันที่ผ่านมา +1

    திரிசத்தியார் ஐயாவின் மொபைல் எண் கிடைக்குமா தயவுசெய்து

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 2 วันที่ผ่านมา

    Sir, can you complaint about post office in Danuskodi in X to minister of P& T cc to PM

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை சசிகலாவை சந்தித்து கூட்டணிக்கு முயன்றால் மக்கள் சசிகலாவை ஏற்க மாட்டார்கள். சசிகலாவின் பின் யாரும் இல்லை

  • @sbalasundari8300
    @sbalasundari8300 2 วันที่ผ่านมา

    Trisakthiyare.....there was also a time when both the communists and the BJP gave outside support to V P Singh's govt.

  • @arbalaji1468
    @arbalaji1468 2 วันที่ผ่านมา +2

    அன்று செங்கோல் பற்றி வெங்கடேசன் பெண்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று இதுமாதிரி பிரதிநிதியைதான் விரும்புகிறீர்களா ?

  • @subramaniangopalakrishnan593
    @subramaniangopalakrishnan593 2 วันที่ผ่านมา

    With due respect to you, seeman, vijay, edappadi admk will help to split ANTI-DMK vote and they will be suitably rewarded. Congress will never leave DMK. All of them will work against BJP, because the rise of BJP will affect their eco system in looting.

  • @prajeswari8396
    @prajeswari8396 2 วันที่ผ่านมา +2

    மணப்பந்தல் படத்தில் எம்.ஜி.ஆர் இல்லை. எஸ் எஸ் ராஜேந்நிரன்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 10 ชั่วโมงที่ผ่านมา

      Correct.இதில் SSR,அசோகன்,சரோஜாதேவி நடித்துள்ளனர்.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 วันที่ผ่านมา +1

    ஏம்பா ஏகா இந்த வயதில் நீ விளக்கு அனைத்து என்ன ஆக போகுது😊😊சரி மனதில் இருப்பது தான் உன் வாயில் அடிக்கடி வருகிறதோ😂😂

    • @gopi1601
      @gopi1601 2 วันที่ผ่านมา +3

      உன் மனதில் தான் அந்த எண்ணம் உள்ளது

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 วันที่ผ่านมา

      சொறி யாரின் அடிவருடிகளுக்கு நினைப்பு பிழைப்பு எல்லாம் எப்போதும் விளக்கு அணைப்பதில் தானே இருக்கும்
      சொறி நாய் 🐶🐕 கள்

  • @goltigolti1374
    @goltigolti1374 2 วันที่ผ่านมา

    Karunanidhi wine shop 😂😂😂

  • @selvarajansaradha8708
    @selvarajansaradha8708 2 วันที่ผ่านมา

    Paal Endral Pongum Pachathanni Epidi pongum

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை அவர்களே!இந்தக் கொலைகாரியுடன் கூட்டுச்சேராதீர்கள்?
    நம்பிக்கைத்துரோகிகாலைவாரிவிட தயங்க மாட்டார்.
    ஜேயலலிதா அம்மாவுக்கு எப்பேற்ப்பட்ட துரோகத்தை செய்தவர்.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 วันที่ผ่านมา

    Thiruma talking for his drunkards in vck and durai murugan for his community. They must be complaining to them.

  • @user-uf1wy2cl4t
    @user-uf1wy2cl4t 2 วันที่ผ่านมา +2

    சாமியானா பினப்பந்தல்

  • @kpsk63
    @kpsk63 2 วันที่ผ่านมา

    In 2026 election DMK must have alliance with BJP. DMK ku avarkalai kaappaatra ethu thaan nadakkum

  • @ragunathan7843
    @ragunathan7843 วันที่ผ่านมา +1

    😂😂

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 2 วันที่ผ่านมา

    O C bus payanam seyya vetkama ?😅

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 วันที่ผ่านมา +2

    ஷாமியானா பந்தல் பிணபந்தல்

    • @nirmalasivaji8647
      @nirmalasivaji8647 2 วันที่ผ่านมา

      அருமையானபதிவுக்குநன்றி

  • @ElumalaiR-iv4ds
    @ElumalaiR-iv4ds วันที่ผ่านมา +1

    ஏன்.போக்குவரத்து.துறை.பொண்டாடாட்டி.கூதி.போல்.இருந்ததா.

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam วันที่ผ่านมา

    Seeman and Vijay these two persons are not a right persons we wont like

  • @Vivekananthan-nu6lz
    @Vivekananthan-nu6lz วันที่ผ่านมา

    சீமான் ஏன் விஜயுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டுகிறார்? ரஜினி ஸ்ட்ரெய்ட்டா முதல்வராக வர விரும்பினால் தவறு. விஜய் செய்தால் சரியா?

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 วันที่ผ่านมา +1

    ௭ப்படியோ .. திமுக நாசமாப்போனால் சாி..! 😊

  • @stonessidecompany2462
    @stonessidecompany2462 2 วันที่ผ่านมา +2

    not Kalanger plan nane Kanimozhli ......

  • @aruldavidprabagar6163
    @aruldavidprabagar6163 2 วันที่ผ่านมา +3

    அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு சில படங்களில் நான் பார்த்திருக்கிறேன் ஒரு ஊரில் ஒருவர் ஓட்டு போட வரவில்லை நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறினாலே அந்த மாவட்ட கலெக்டர் முதல்வர் வரை அவரை எல்லோரும் வற்புறுத்தி ஓட்டுப் போட வைப்பார்கள் இல்லையென்றால் அவர் ஏன் போடவில்லை என்பதை விசாரணை நடத்தி கண்டுபிடிப்பார்கள் ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சில ஊர்களில் ஊர் மக்கள் அனைவரும் ஓட்டு போட மாட்டோம் என்று ஓட்டை புறக்கணித்ததாக கேள்விப்பட்டேன் அதைப்பற்றி இந்த அரசாங்கம் கண்டு கொள்ளவில்லையே ஏன் என்று எனக்குப் புரியவில்லை இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக கூற முடியுமா எதிர்பார்த்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 วันที่ผ่านมา

      அந்த ஊர் மக்கள் வாக்களிக்க வராவிட்டால் என்ன அந்த வாக்குகளை இந்த நாதாரி நாய் 🐶🐕 களே கள்ள வோட்டாக போட்டால் போயிற்று
      மாநில தேர்தல் ஆணையம் எதையும் கண்டு கொள்ளாதே
      அப்புறம் என்ன பயம்?????
      அவர்களுக்கு தெரியும் எப்படி வாக்குகள் பெற்று கொள்வது என்று
      சொறி நாய் 🐶🐕 கள்

  • @manadavelitube
    @manadavelitube 2 วันที่ผ่านมา +3

    விஜய் திமுகவின் பி டீம் 2026 தேர்தலுக்கு, 2021 கமல் 2026 க்கு விஜய்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 วันที่ผ่านมา

      😛😛👍

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 วันที่ผ่านมา

      எல்லோரும் ஹாம ஹாசன் மாதிரி இருக்க மாட்டார்கள்

  • @user-rk7gf1wx1w
    @user-rk7gf1wx1w วันที่ผ่านมา +1

    👆தயவு செய்து
    திரிசக்தியாரை
    முழுமையாக
    பேசவிடுங்கள்.
    😤இடையில் இடைமறிக்கவேண்டாம்.
    ⚫️மற்றவர்களுக்கு
    புத்திபுகட்டும்
    “ஏகாதனத்தை”
    இதோடு
    நிறுத்திக்கொள்ளவும்-உங்களின்
    இடைமறிக்கும்
    பிறவிக்குணம்
    தொடர்ந்தால்…

  • @user-rk7gf1wx1w
    @user-rk7gf1wx1w วันที่ผ่านมา

    👆தயவு செய்து
    திரிசக்தியாரை
    முழுமையாக
    பேசவிடுங்கள்.
    😤இடையில் இடைமறிக்கவேண்டாம்.
    ⚫️மற்றவர்களுக்கு
    புத்திபுகட்டும்
    “ஏகாதனத்தை”
    இதோடு
    நிறுத்திக்கொள்ளவும்-உங்களின்
    இடைமறிக்கும்
    பிறவிக்குணம்
    தொடர்ந்தால்…