ASHADA NAVARATRI (2020)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 375

  • @sreejaswantsreejaswant1049
    @sreejaswantsreejaswant1049 3 ปีที่แล้ว +2

    அம்மா இத பார்த்ததே கோடி புண்ணியத்திற்கு சமம் தாயே உங்களைப்போலவே எனக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும்

  • @geethamohan6811
    @geethamohan6811 3 ปีที่แล้ว +9

    வணக்கம் அம்மா 🙏.பார்த்தே கோடி புண்ணியம்.மெய் சிலிர்க்க வைத்தது.நன்றிஅம்மா.

  • @tilagavathi4072
    @tilagavathi4072 4 ปีที่แล้ว +11

    தெய்வீக அலங்காரம் அம்மா.
    அம்மன் ஆசிர்வாதம் பெருகும் உங்களுக்கு அம்மா.
    நன்றி மகிழ்ச்சி.

  • @senthilhockey8135
    @senthilhockey8135 4 ปีที่แล้ว +14

    இவ்வளவு ஒரு பக்தியா அப்அப்பா அந்த அம்பாள் அருள் கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌💅💅💅💅💅💅💅

  • @spk9042
    @spk9042 4 ปีที่แล้ว +35

    மிக மிக அருமை அம்மா
    கோவிலில் கூட இவ்வளவு அருகில் பார்க்க முடியாது
    அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் மிக அருமை

  • @lathamahesh657
    @lathamahesh657 4 ปีที่แล้ว +27

    நேர்த்தியான அலங்காரம் கோவில் சென்று வனங்கிய பலன் நன்றி அம்மா

  • @Ramyakanthaprakash
    @Ramyakanthaprakash 4 ปีที่แล้ว +23

    தெய்வ சக்தி உண்டு .. மிக அற்புதமான படைப்பு

  • @suthag3301
    @suthag3301 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை.... உங்கள் மூலமாக எங்களுக்கும் வாராஹி அம்மனின் தரிசனம் கிடைத்தது.... நன்றிகள் பல உரித்தாகுக.....

  • @vishnukalai6024
    @vishnukalai6024 3 ปีที่แล้ว +4

    தங்கள் பக்தியால் மெய் சிலிர்த்தோம்

  • @navabharathi515
    @navabharathi515 3 ปีที่แล้ว +5

    மிக மிக அருமையான அலங்காரம். மிகவும் பொறுமையாக செய்து இருக்கிறீர்கள்

  • @NBA7VLOGS
    @NBA7VLOGS 3 ปีที่แล้ว +2

    மிக மிக நன்று. உங்களுக்கு எல்லா வளமும் பெருகும். எவ்வளவு உழைப்பு இந்த பதிவிற்கு என்பது புரிகிறது. நன்றி அம்மையே.🙏

  • @rajasri5766
    @rajasri5766 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல் பார்க்கும் போது பக்தி நமக்குள் ஊடுருவுகிறது மிகவும் அருமையான வீடியோஸ்

  • @sasirekham8858
    @sasirekham8858 4 ปีที่แล้ว +10

    Pooja really wonderful.You have a very good blessings of Goddess.That is why. You are able to do such a nice pooja.

  • @user-kz1bj5tv2t
    @user-kz1bj5tv2t ปีที่แล้ว

    Very nice and beautiful Alankarams. The white flowers you used are Panneer pushpangal, has good scent. Thanks for sharing your pooja video. 😊

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +1

    அருமை அம்மா🙏 பார்ப்பதற்கு மிகவும் பக்தி பரவசம் பொங்குகிறது. பாபா மிகவும் அழகாக உள்ளார்.ௐ ஶ்ரீ வாராகி தாயே போற்றி!🙏🙏🙏

  • @ihi2020
    @ihi2020 4 ปีที่แล้ว +11

    This is too beautiful for words.Please show us when you wake up and make all these.I always get late for every pooja because i take too long for making naivedyams.Jai Shri Krishna🙏

  • @subhavenkat7236
    @subhavenkat7236 3 ปีที่แล้ว +1

    அருமை உங்கள் பூஜை முறை
    பிரசாதம் மிக அருமை
    வராகி தாயே சரணம்

  • @saranya5346
    @saranya5346 หลายเดือนก่อน

    வாவ் சூப்பர் மா,இதை பார்க்க கண் கோடி வேண்டும், நான் எந்த இயர் தான் இதை பார்க்கிறேன், பார்க்கும் போதே மெய் சிலிர்த்தது அம்மா, ரொம்ப usefull ல இருந்தது, மிக்க நன்றி அம்மா, 🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான அலங்காரம். நன்றிகள் கோடி சகோதரி. 🦚🦚🦚🍍🍍🍍🍍நற்பவி

  • @amuthulakshmi4092
    @amuthulakshmi4092 4 ปีที่แล้ว +11

    அலக்கரம் அருமை, சிலைகள் அருமை, பூஜை முறை அருமை சூப்பர் madam

  • @luckyteams832
    @luckyteams832 3 ปีที่แล้ว +3

    Really God Loves you, and also within you, only with God's Blessing you Could make this kind of Hard work, it All came out very well, and very Devotional to watch, Hat's off for your precious Information, Surprised how you get time for this, Lovely, very creative and beautiful and Divine 👌👍👏🙏🙏💐💐🌹🌹

  • @vishalbabu3996
    @vishalbabu3996 4 ปีที่แล้ว +4

    This video was mind blowing. All the gods were beautiful

  • @sumathisrikanth5861
    @sumathisrikanth5861 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை. ஸ்ரீ மஹா வாரகி அம்பாள் திருவடி சரணம்

  • @DrThula
    @DrThula 3 ปีที่แล้ว +1

    Koviluku sentru kumpidda maathi manasuku thontrukirathu🙏🙏🙏
    Thank you so much for this wonderful video🙏🙏🙏

  • @lathamahesh657
    @lathamahesh657 4 ปีที่แล้ว +82

    தெய்வ சக்தி உங்களுக்கு உண்டு இல்லை என்றால் இப்படி வணங்க முடியாது

  • @padamajaathmuri9864
    @padamajaathmuri9864 3 ปีที่แล้ว

    ఓం సుషుమ్న చాలా చక్కగా అలంకారం చేశారు అమ్మన్ కు శత కోటి వందనాలు మీకు కుటుంబ సభ్యులు అమ్మన్ ఆయుర్ ఆరోగ్యం కోరుకుంటూ వందనములు

  • @srksriradhakrishna911
    @srksriradhakrishna911 4 ปีที่แล้ว +1

    Your soo great medam.
    Memu thelugu vallam telugu miku vacho radho kaani asala mi pooja room kaani mi poojalu kaani naku chaala baga nachaayi.
    Meru bommalu yekkada konnaru medam. mundhe cheppi chepinchukunnaraa.
    I like ur poojas and pooja room. Mi oorpu ki sahanani ki congrats medam.

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 ปีที่แล้ว

    அருமை அம்மா கோவிலுக்கு சென்றது போல் இருந்தது ஓம் சாய் ராம் வாராஹி தாயே போற்றி பஞ்சமி தாயேபோற்றி தங்களுக்கு மிக மிக நன்றி

  • @rajmohan1580
    @rajmohan1580 4 ปีที่แล้ว +2

    சாமி அலங்கரம் மிக அருமை ஓம் சத்தி

  • @sunstatement9033
    @sunstatement9033 ปีที่แล้ว

    Mikavom arumaiya irunthadu.nanraka tharisanam seithean.mikka nanri. Vallga valamudan. 👌👌

  • @s.nagajyothi5397
    @s.nagajyothi5397 4 ปีที่แล้ว +1

    Veeda ella na kovila parka parka mangalagarama iruku akka enaku rendu podhale parthukonde irukalamnu thonudhu silai ellame arumai👏👏👏👍👍👍👌👌👌

  • @umamaheswariumamaheswari4041
    @umamaheswariumamaheswari4041 3 ปีที่แล้ว +1

    அந்த பூ நித்திய கல்யாணி பூ.அம்மா அருமை.அம்மனின் அருள் முழுமையாகவே உள்ளது.

  • @janakimohanarangathan1101
    @janakimohanarangathan1101 4 ปีที่แล้ว +26

    இதை கண்டதே புண்ணியம்.நன்றி!

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 4 ปีที่แล้ว +1

    மிகஅருமைஇந்தபுஜைசெயிது
    இதைவிடியோபோட்டதுக்கு
    மிகநன்றிசகோதரி🙏💐

    • @VenuGopal-zx1rg
      @VenuGopal-zx1rg 4 ปีที่แล้ว

      Where will we get varshi Amman idol pls tell me

  • @prajanpetsnplants1845
    @prajanpetsnplants1845 3 ปีที่แล้ว +2

    Feeling blessed to watch this video.. Very divine full

  • @ushagnanasekaran4600
    @ushagnanasekaran4600 3 ปีที่แล้ว

    Very beautiful and divine well decorated and explained may Devi ma bless us all

  • @pratimaraj6554
    @pratimaraj6554 3 ปีที่แล้ว +2

    From bangalore...feel if it was 10 days pooja..n i had some power wud hav done pooja for u.. So so spiritual feeling positive energy just watching ...so divine u r mam.. As the thoughts ,so the actions..

  • @vijayalakshmi-uv1li
    @vijayalakshmi-uv1li 4 ปีที่แล้ว +4

    Very super madem. Really I am happy after seeing your video.

  • @venkikps5161
    @venkikps5161 4 ปีที่แล้ว +2

    I am young man .... But ur videos all especially this impressed me alot ...no words to describe uuu......thank you so much maa🥰

  • @sasinrm
    @sasinrm 4 ปีที่แล้ว

    Very nice Amma.kovilku poi sami kumbitathu pol tharisanam.amazing Amma.God bless you mam💖💕💕💕💕

  • @karthiga8042
    @karthiga8042 4 ปีที่แล้ว +4

    No words ma. Very devotional..God bless u alwys 😍❤🙏💐💕

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 3 ปีที่แล้ว

    Mrs. Narmada very cute n superb. U hv done the pooja so nicely.👏👏👏👏👏

  • @whitelotus7411
    @whitelotus7411 3 ปีที่แล้ว

    Super .Theiva vazhibadu evvalavu sirappaga beautiful aa seithuerukkinga .
    Nichaiyam theivaarul vungalukku vuundu.Tu for your information. 🙏🌻

  • @latamani7173
    @latamani7173 ปีที่แล้ว

    Nice Plumeria flowers! (9:14 - The white colored flowers you have used for 7th day celebrations).

  • @ravikumar-xw6js
    @ravikumar-xw6js 4 ปีที่แล้ว +1

    Hi , am viji. Super Akka. Kovil mariye iruku. Romba alagavum pakum pothu Mana nimathiyahavum iruku. U r good blessed person

  • @radhabai1722
    @radhabai1722 3 ปีที่แล้ว

    Beautifully decorated 🙏🙏🙏
    Very nice 👌 definition is too informative 😊

  • @dharmassilks6576
    @dharmassilks6576 2 ปีที่แล้ว

    Very clear explanation .om varhi thayea potri

  • @sundararajankaliappagounde2654
    @sundararajankaliappagounde2654 3 ปีที่แล้ว +1

    அம்மனுடைய, னைவேத்ததியம
    கோரைக்கிழங்கு, தேன்

  • @bijunamr3639
    @bijunamr3639 3 ปีที่แล้ว

    Shenbagapooo.is the name of white flower. GOD bless you. 🙏🙏

  • @jananipriyadharsh1643
    @jananipriyadharsh1643 3 ปีที่แล้ว +1

    Great great searching words to express but no words salute🙏

  • @kanchanakanchana4488
    @kanchanakanchana4488 3 ปีที่แล้ว

    All nice, I will follow

  • @nagarathinam5756
    @nagarathinam5756 3 ปีที่แล้ว

    அம்மாஉங்களுக்குஅம்மனுடையபரிபூரண,ஆசீஇருக்குஅதனாலதான்இவ்வளவுசிறப்பாஅழங்காரம்பண்ணிபூஜைஎல்லாம்செய்ரிங்கமிகவும்நேர்த்தி.

  • @mamathayogeeswara8138
    @mamathayogeeswara8138 4 ปีที่แล้ว +11

    U hv great patience and knowledge about all this. Hats off dear . How do u manage household chores and this

  • @dineshbabu2341
    @dineshbabu2341 4 ปีที่แล้ว +1

    It's very nice mam pooja work 9 days so nice 🙏🙏👌

  • @jayaa6
    @jayaa6 2 ปีที่แล้ว

    Ambaal alagaram👌 beautiful🙏

  • @sabhare-1810
    @sabhare-1810 3 ปีที่แล้ว

    Super Mam. Divine look in your home. Thanks for ur video

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 3 ปีที่แล้ว

    Superb Decoration Mam 👌👌👌👍👍🙏🙏🙏🌺🌹🌺💐💐💐

  • @svnrevathi7060
    @svnrevathi7060 4 ปีที่แล้ว +1

    Very nice I like your faith and interest the God, keep it up

  • @sthenmozhi4035
    @sthenmozhi4035 3 ปีที่แล้ว

    Super Amma.ur decaration very nice.kovil pola erukku tanq.

  • @mahasayar
    @mahasayar 3 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது

  • @parvathiachar8147
    @parvathiachar8147 4 ปีที่แล้ว +2

    I became ur fan madam ur Blessed so much 🙏🙏🙏🙏🙏🌹from BANGALORE

  • @vidhyadeena5980
    @vidhyadeena5980 3 ปีที่แล้ว

    Very creative 👌and very beautiful decorations, u r really great

  • @manjusurya8662
    @manjusurya8662 2 ปีที่แล้ว

    Very beautiful Amman alangaram....

  • @lingeshprabhutech6998
    @lingeshprabhutech6998 3 ปีที่แล้ว

    Gorgeous pooja Room 🙏🙏🙏
    Very Excellent ❤️

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 4 ปีที่แล้ว +2

    அம்மா உன் திருவடி சரணம்

  • @chandrakalar1726
    @chandrakalar1726 4 ปีที่แล้ว +1

    🙏🌺🙏🌺🙏🌺all nine days Pooja is very nice 🙏🏻🌺

  • @latchouvenkat633
    @latchouvenkat633 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றாக இருக்கிறது. மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நம் வீட்டில் பூஜை செய்தது போல் இருக்கிறது.

  • @suganthiv964
    @suganthiv964 3 ปีที่แล้ว

    Hi sister super Pooja room very good puja very very nice

  • @andalnarayanan8761
    @andalnarayanan8761 3 ปีที่แล้ว

    Great Amma superb

  • @radham279
    @radham279 2 ปีที่แล้ว

    Good evening, ma'am
    Really You are Great!
    I thank God for seeing your video.
    With clear explanation and patience....
    Once again ,
    thank you ma'am!
    Stay Blessed!

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว

    Good sri vaaragi thayay saranam 💐🙏

  • @sdarulmurugan4315
    @sdarulmurugan4315 3 ปีที่แล้ว +7

    Mam...
    சப்த கன்னியர்கள் நீங்கள் வைத்துள்ளது மாதிரியான சிலைகள் கிடைக்கும் இடங்களை குறிப்பிட வேண்டுகிறேன்

  • @promotegoodful8427
    @promotegoodful8427 3 ปีที่แล้ว

    Wow very very super ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @promotegoodful8427
      @promotegoodful8427 3 ปีที่แล้ว

      கலசத்திற்கு மேல் வராகி அம்மன் முகம் செய்வதற்கு என்ன பொருட்கள் எல்லாம் பயன்படுத்தினீர்கள்

    • @promotegoodful8427
      @promotegoodful8427 3 ปีที่แล้ว

      ஆஷாட நவராத்திரி முடிந்ததும் கலசத்தில் ஆவாகனம் செய்த வாராஹி அம்மனை என்ன செய்தீர்கள்

  • @lavanyasuresh6765
    @lavanyasuresh6765 3 ปีที่แล้ว

    Really it's very amazing mam thank u so much pray for tat God has to be blessed my prayers

  • @chandrikagirinathan8150
    @chandrikagirinathan8150 3 ปีที่แล้ว

    So beautiful and so devoted just love your pooja

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 3 ปีที่แล้ว

    Amma enakku enna sollvadhendru theriyavillai. No words Amma. Ayyo .....enna oru bhakthi

  • @premadv3022
    @premadv3022 4 ปีที่แล้ว

    Porumaiyodu
    Azhgaha poojaum
    Seidhuleergal. Vilakamum koditheergal
    Arumai

  • @ushajawahar2752
    @ushajawahar2752 2 ปีที่แล้ว

    Eppairpatta alangaramvery beautiful

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 4 ปีที่แล้ว +1

    இவ்வளோ நேர்த்தியா
    வீட்டில் ரொம்ப...........
    அழகா திருப்தியா
    சுத்தம்மா
    அக்கறையுடன்
    பக்தியுடன்
    செய்துள்ளீர்கள்
    கோவிலுக்கு போகமுடியாட்டியும்
    உங்க. பூஜை நிறைவு
    பண்ணிவிட்டது.
    வார்த்தையே இல்லை
    இன்னும் சொல்ல
    திருப்தியா இருக்கு.
    நீங்க கேட்ட பூ
    போகன் வில்லா

  • @pooranipoorani5661
    @pooranipoorani5661 3 ปีที่แล้ว

    Kovla kuda ipade illa akka super akka excellent akka

  • @mathivathanimaka5579
    @mathivathanimaka5579 4 ปีที่แล้ว +4

    Ithivarai ivvalavu azhagana poojai alankarathai parthathae illai sister mugaalankaram yeppadi seivathu video podunga excellent sister chancae illa best poojai room organization

  • @MomStarKitchen
    @MomStarKitchen 4 ปีที่แล้ว

    Mam really very nice, I like very
    Much, thanks for
    Sharing

  • @visaliasani3044
    @visaliasani3044 4 ปีที่แล้ว +1

    Ur Great man god bless you family

    • @visaliasani3044
      @visaliasani3044 4 ปีที่แล้ว

      Please tell me a tip to for evil eye, and tell me tip to buy a own house please reply me

  • @amalag4227
    @amalag4227 3 ปีที่แล้ว

    Varahi Annaiyin Arul ungalukku paripooranamaga ullathu Amma Nanum Varahi devotee tha

  • @saradhaselvamani4784
    @saradhaselvamani4784 3 ปีที่แล้ว

    அருமை அம்மா மிக்க நன்றி

  • @senthilkumari3073
    @senthilkumari3073 3 ปีที่แล้ว

    Superb

  • @pushpalathasoundararajan6584
    @pushpalathasoundararajan6584 4 ปีที่แล้ว

    Unga pooja room deivigamaga iruku kovilpola iruku vilakam kolam arumai arumai kolam superb

  • @aaradhyyadav7075
    @aaradhyyadav7075 3 ปีที่แล้ว

    Very nice good

  • @revathirajaraman5925
    @revathirajaraman5925 ปีที่แล้ว

    Super ma

  • @hreemDurga
    @hreemDurga 4 ปีที่แล้ว +1

    Adbhudam🙏🙏🙏🙏🙏

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 3 ปีที่แล้ว

    Romba nalla panreenga ma🙏thanks for sharing 🙏🌺🙏

  • @banupriyabanu4210
    @banupriyabanu4210 3 ปีที่แล้ว

    Romba azhga decoration panni irukinga silai eallam enga vanginega konjam sollunga nanum ethu pola poojai panna asai ya iruku

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 3 ปีที่แล้ว

    Great

  • @amuthulakshmi4092
    @amuthulakshmi4092 4 ปีที่แล้ว +31

    அலங்காரம் பண்ணும் போது video எடுத்து upload பண்ணுங்க madam

    • @ranithaprabakaranranithapr9055
      @ranithaprabakaranranithapr9055 3 ปีที่แล้ว +2

      Ama Akka romba use Full irukkum engaluku

    • @KSPKSS
      @KSPKSS 3 ปีที่แล้ว +1

      @@ranithaprabakaranranithapr9055 aaaAaaaaaaaaaaaThanks

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 3 ปีที่แล้ว

    Thanks ma 🙏
    Unmayiliyae sabatha kanniyamman alangarangal arumai.
    Excellent decoration ma

  • @soumyaparasuraman597
    @soumyaparasuraman597 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 divine blessings showered in. abundance on you Narmadaji

  • @s.nagajyothi5397
    @s.nagajyothi5397 4 ปีที่แล้ว +1

    Ungaluku deivathoda asirvadhm iruku bless me also

  • @umabala6927
    @umabala6927 4 ปีที่แล้ว +2

    Awesome 👍

  • @pankajanv3393
    @pankajanv3393 4 ปีที่แล้ว +2

    Kindly share prasadam recepies. Please don't forget. And also share pooja doing and decorated vedio.
    Thanks.
    I Love ur vedio

  • @satyapillai1604
    @satyapillai1604 4 ปีที่แล้ว

    Alankaran super