ஆட்டுக்குட்டி ரத்தத்தை | Aatukutti Rathathai | Pr.Suganthi Winston | Hebron | Tamil Christian Song
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Original Song: Pr.Lucas Sekar
Sung By: Pr.Suganthi Winston
Music: Hebron Sam Jebasingh
#AatukuttiRathathai #tamilchristiansong #PrLucasSekar
#powerofpraiseagchurch #ppag #christiansong
#newtamilchristiansong
Lyrics & chords:
Fm A#m
ஆட்டுக்குட்டி ரத்தத்தை கையில் எடுப்போம்
D# Fm
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
C# A#m
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
D# Fm
எல்லையில்லா ஜெயக்கொடி ஏற்றிடுவோம்
F A#m
சிறைப்பட்டு போன சீயோனே (சபையோரே )
D# Cm Fm
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே
Fm A#m D# Ab Cm
ரத்தமே ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமே - (2)
C# D# Fm
விலையேற பெற்ற ரத்தமே - 2
Fm C#
1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
D# Cm Fm
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும்
F A#m
ரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
D# Cm Fm
ஆவியின் நிறைவை திரும்ப தாரும்
Fm C#
2.சுத்தமான ஜலத்தை ( ரத்தத்தை ) தெளித்திடுமே
D# Cm Fm
பரிசுத்த ரத்ததாலே கழுவிடுமே
F A#m
சபைகள் எல்லாம் மீட்படைந்து
D# Cm Fm
சபைகளில் தேவன் எழுந்தருளும்
Fm C#
3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
D# Cm Fm
கிருபையின் வரங்களால் அலங்கரியும்
F A#m
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
D# Cm Fm
சபைகளில் எல்லாம் ஜொலிக்கனுமே
Check out our website for more details and don't forget to SUBSCRIBE!
Click the link for Subscribing to our Channel
/ @powerofpraiseagchurch
©2021 A PPAGC PRODUCTION
►►► / power-of-prais. .
►►► / ppag_church
►►► pp...
visit us ppag.co.in/
Glory to God
Nice song...
Nice song
அம்மா எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் இருவரும் இணைந்து ஜெபம்பன்னபாடல்பாடஜெபம்பன்னுங்கஅம்மா
Glory to God