பார்த்தவுடன் எப்படி பலன் சொல்ல வேண்டும் சூட்சுமங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 115

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 4 หลายเดือนก่อน +2

    குருகுலவாசமாயிருந்து ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் உங்களிடம்.பிரபஞ்சம் அருள் தருமா என்று தெரியவில்லை . மிக்க நன்றி ஐயனே.தெளிவான
    அருமையான பதிவு...என் போன்ற
    ஜோதிட ஆர்வலர்களுக்கு .

  • @selvamurugan5524
    @selvamurugan5524 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் சொல்வது உண்மை நான் ஒரு 20 பேரிடம் பாரத்தேன் அவர்கள் 15 வருடத்திற்கு முன்பு அனைவரும் உனக்கு நிரந்தர வேலை கிடைக்காது என்று சொன்னார்கள் but ஒரு ஜோசியர் மட்டும் சொன்னார் நீ முயற்சியை கைவிடாதே என்று சொன்னார் அந்த பேச்சி இன்று நான் மத்திய அரசாங்க ஊழியர்.

  • @saikrithic7277
    @saikrithic7277 5 หลายเดือนก่อน +3

    பேச்சு சரவெடி thank you thangapandian sir🙏🙏

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 4 หลายเดือนก่อน +6

    ஜோதிடத்தை விட நீங்கள் சொல்லும் காரண அறிவுரைகள் தான் விவரங்களை எடுத்துரைக்கின்றது

  • @tharuntkttflove
    @tharuntkttflove ปีที่แล้ว +11

    மிக மிக அருமை
    இது போன்ற ஜோதிட வல்லுனர்களுக்கும் இது போன்ற மிகப்பெரிய ஜோதிட வல்லுநர்களை அறிமுகப்படுத்தி இளம் ஜோதிடர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் எங்கள் குருநாதர் முகுந்தன் முரளி ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @sivananthammaha2911
      @sivananthammaha2911 ปีที่แล้ว

      சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Gomathi1980
    @Gomathi1980 ปีที่แล้ว +11

    தங்கபாண்டியன் ஐயா பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை ஐயா.

    • @1MAHOJHASE
      @1MAHOJHASE ปีที่แล้ว

      Thanga pandiyan sir kalaivanar staail villu

  • @goldenastro5036
    @goldenastro5036 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான கருத்துக்கள் தங்கபாண்டி ஐயாவுக்கு நன்றி

  • @ganapathi5904
    @ganapathi5904 10 หลายเดือนก่อน +1

    ஐயாவின் ஜாதக விளக்கம் மிக அருமை.
    .

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா மிக மிக அருமை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு

  • @jothidarsekaran8042
    @jothidarsekaran8042 ปีที่แล้ว +7

    அருமையாகவும்..திறமையாகவும்..அறிவார்ந்த..சொற்பொழிவு..சரியான..பல்கலைக்கழகம்..ஐயா😅

  • @janakinathan8712
    @janakinathan8712 ปีที่แล้ว +10

    குருநாதர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் குருவடி சரணம் திருவடி❤ ஐயா முகுந்தன் முரளி அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் நமஸ்காரம் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @KrishnaswamyR.pandit
    @KrishnaswamyR.pandit 20 วันที่ผ่านมา

    Excellent speech and rich information....thanks to all

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா தங்களின் எளிமையாகவும் சந்தோஷமாகவும் கூறினீர்கள் மிக்க நன்றிங்க ஐயா மிக்க நன்றி

  • @sridharps1102
    @sridharps1102 11 หลายเดือนก่อน +2

    10000 % perfect ஐயா, கோடி நமஸ்காரம்

  • @Legreentense-od6td
    @Legreentense-od6td ปีที่แล้ว +3

    Sir Thangapandian sir excellent speech and jovial speech. God bless you sir

  • @durairajdurai7218
    @durairajdurai7218 ปีที่แล้ว +2

    அருமையான கருத்துக்கள் தங்கபாண்டி ஐயாவுக்கு நன்றி..😍

  • @PalaniGounder-d7w
    @PalaniGounder-d7w 9 หลายเดือนก่อน

    சிறந்த பயனுள்ள பேச்சு அருமையான வழிகாட்டுதல் நன்றி நன்றி❤

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran ปีที่แล้ว +2

    அருமை.. லாஜிக் சொல்வது அருமை..

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 ปีที่แล้ว +3

    அருமையான ஆசான். வணக்கம் குருஜி

  • @ksk3300
    @ksk3300 ปีที่แล้ว

    Your simplicity is highly appreciated. These days astrologers are increased like Doctors. At the end of the day, whoever got blessed by God., There predictions will strengthen and words will become Vakku Balitham.

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா

  • @krishnaveni965
    @krishnaveni965 ปีที่แล้ว +1

    Iyya thangalin sorpolivu anaithume 100 ku 1000 sathavitham unmai🙏🙏🙏

  • @pkkannaapkamalakkannan3823
    @pkkannaapkamalakkannan3823 ปีที่แล้ว +6

    ஐயா, அருமை மற்றும் எளிமை அற்புதம் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி கள வாழ்க வளமுடன்.

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว +4

    மிக அருமை ஐயா. முதல் முறை கேட்டுள்ளேன். நன்றி 🎉🎉🙏🙏🙏

  • @kavithar8130
    @kavithar8130 ปีที่แล้ว +2

    Vera level speech, vazga pallandugal with God s grace. 🍦

  • @muthurajmp3795
    @muthurajmp3795 2 หลายเดือนก่อน

    வளர்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @gayathrikm5011
    @gayathrikm5011 ปีที่แล้ว +2

    Veryuseful so thanku

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว +3

    Nice explanation video sir.

  • @vaithy_
    @vaithy_ 2 หลายเดือนก่อน

    அருமை

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.
    நன்றி..

  • @rajarathinampvr1112
    @rajarathinampvr1112 ปีที่แล้ว +4

    ஐயா, மிக அருமையான விளக்கம் 🙂👏👏👏👌 தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖💐

  • @ammanRgopal
    @ammanRgopal ปีที่แล้ว +2

    நன்றி ஐயா ❤

  • @SenthilKumar-iz5wz
    @SenthilKumar-iz5wz ปีที่แล้ว +1

    வணங்கின்றென்

  • @lovetocomposemusiclcm1364
    @lovetocomposemusiclcm1364 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு செருக்கில்லாதபேச்சு

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว +1

    Very nice speech good explanation 😂😂😂😂😂😂😂

  • @kumarguruji5847
    @kumarguruji5847 ปีที่แล้ว +2

    Goldan speech nallathe nadakum

  • @maranvoice0926
    @maranvoice0926 ปีที่แล้ว +2

    அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏

  • @GaneshKumar-gg6ze
    @GaneshKumar-gg6ze ปีที่แล้ว +1

    Super.... மிக்க நன்றி

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 ปีที่แล้ว +7

    தங்கபாண்டியன் சார் தொடர்ந்து வீடியோ போடுங்கள்.

  • @அண்ணாமலையார்ஜோதிடம்

    அருமை சூப்பர்

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @rajinishiva7074
    @rajinishiva7074 ปีที่แล้ว +3

    Very useful speech sir🎉

  • @jagadeesankailasam1459
    @jagadeesankailasam1459 ปีที่แล้ว +1

    யதார்த்தம் .உண்மை

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว +1

    தங்கபாண்டிசார்நன்றி

  • @arumugamneela3886
    @arumugamneela3886 ปีที่แล้ว +1

    Wishes to Thangapandian sir from Salem

  • @manikandan7857
    @manikandan7857 11 หลายเดือนก่อน +1

    Neenga Vera level அய்யா
    ரொம்ப நன்றி ❤

  • @devij1074
    @devij1074 ปีที่แล้ว +1

    Semma super speech......

  • @ravindran6933
    @ravindran6933 ปีที่แล้ว

    Good but long speech Sir really knowledgeable.. Ravi

  • @maheshwaris7426
    @maheshwaris7426 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 🎉

  • @Thiru369
    @Thiru369 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 ปีที่แล้ว

    Thanga pandit ayya in my horescope ihave Venus mercury before after sun and I have guru mercury before after lagnathypathy sani I am very unlucky not even single luck

  • @sowrirajans9210
    @sowrirajans9210 6 หลายเดือนก่อน +1

    மதுரை முனியாண்டீஸ்வரர் திருவருளால் பிறந்து
    ஜோதிட ர்கள் மனதில் தஙக பாண்டியராய்ப்
    பிறந்தவர்தான் நம்ம
    தங்கபாண்டியன் ஐயா

  • @r_murugan12
    @r_murugan12 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🌹

  • @krishnaveni965
    @krishnaveni965 ปีที่แล้ว

    Thangapaandi iyya thangal thanga paadhame potri

  • @ULAGANATHAN.K.Ulaganathan.K
    @ULAGANATHAN.K.Ulaganathan.K ปีที่แล้ว

    VEDHANAIYOLUM SOADHANAIYILU ENAKKU KIDAITHA SAADHANAI ARIVUKKALANJIYAM NAMADHU MAHARISHI AYYASANKARAPANDIYAN. AVARGALUDAIYA ARIVUKKAN AATHMA SAKTHI.VAAZHGA VALAMUDAN.

  • @AshokkumarAshokpong
    @AshokkumarAshokpong ปีที่แล้ว +1

    Pakka mass❤

  • @madheswaran8753
    @madheswaran8753 10 หลายเดือนก่อน

    Thank you sir

  • @dheveshr2505
    @dheveshr2505 ปีที่แล้ว

    Casual explanation pl prolong speech sir

  • @AshokkumarAshokpong
    @AshokkumarAshokpong ปีที่แล้ว +1

    Pakka mass

  • @manickarajan9729
    @manickarajan9729 ปีที่แล้ว

    நன்றி

  • @MuthaZagi
    @MuthaZagi ปีที่แล้ว

    Ayya very very thanks

  • @prinzela2323
    @prinzela2323 ปีที่แล้ว

    Super good God

  • @snagarajan8994
    @snagarajan8994 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @inbaranik6206
    @inbaranik6206 ปีที่แล้ว

    Super true

  • @jothishopping7914
    @jothishopping7914 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉 SUPER

  • @sriravi-zd8bb
    @sriravi-zd8bb 4 หลายเดือนก่อน

    *அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்*.
    *சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
    *எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
    *சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
    *தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
    *ஓம்சிவாயநமக*
    *தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
    *என்மனதில் ஆனையிட்டதால்....!!*
    *வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
    *மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
    *அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
    *ஆடைக்கு, சந்திரனும்.....!!*
    *புஜ பல பராக்கிரமம்*
    *வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
    *நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
    *பொன்னுற்கும், பொருளிற்கும்,*
    *குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
    *அழகன மனை, வாகனத்திற்கும்,*
    *அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
    *செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
    *சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
    *பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
    *ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
    *தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
    *பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
    *சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
    *பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *வள்ளி தேவானை சமேத*
    *முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
    *நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
    *சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
    *அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
    *வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
    *அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
    *மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
    *குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
    *வாழ்த்துகள்..*
    *தங்களின் அன்பும்* *வாழ்க*
    *அறிவும் வாழ்க. வளர்க*
    *ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
    *ஆயுள் வாழ்க.வளர்க*
    *செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
    *செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
    *சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
    *சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
    *ஒற்றமை துனையுடன் வாழ்க..*
    *ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
    *தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
    *தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
    *ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
    *ஜோதிடச்சக்கர்வர்த்தி*
    *டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
    *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
    *ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
    🟡🟡🟡🟡🟡✍️
    ⚪⚪⚪⚪⚪🙏

  • @gbnirmala2204
    @gbnirmala2204 ปีที่แล้ว

    Super super super🎉🎉

  • @gurusamy2989
    @gurusamy2989 7 หลายเดือนก่อน

    ❤Super

  • @alanmano2221
    @alanmano2221 ปีที่แล้ว

    அய்யா சூப்பருங்கய்யா சும்மா உங்க பேச்சை கேட்டா அதிருதுங்கய்யா

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @kathirvelmkvishvakarma2305
    @kathirvelmkvishvakarma2305 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ

  • @senthilkumars9288
    @senthilkumars9288 ปีที่แล้ว

    மிகப்பெரிய ஜோதிடம் கலந்த நகசுவை

  • @sundaram8680
    @sundaram8680 ปีที่แล้ว

    Sir vanakam ayya mekavum super message 🙏👍
    Sir lakanam vari Kira palan sole
    Tharungal ayya
    Medhuna lakana Sani thisai
    Nadai perukiradhu Sir
    12 th House Saturn Venus
    Date 17.7.1972 time 4.30 am
    Coimbatore
    Enaku veeparitha Raja kidaikum
    All Jothidar sole erukir
    Epodhu palm kidaikum Sir

  • @kmani5020
    @kmani5020 ปีที่แล้ว

    Super sir

  • @zoro_Yohan
    @zoro_Yohan ปีที่แล้ว +2

    புதன் திசை சிறந்தா

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +2

    MAGAM/NARPAVY........

  • @yogeshprem9529
    @yogeshprem9529 ปีที่แล้ว +2

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @adityaramakrishnan4704
    @adityaramakrishnan4704 ปีที่แล้ว +1

    ஐயா சரவெடி தான் தங்கள் திருநெல்வேலி பேச்சு. பிச்சு உதறீட்டீங்க. தங்கள் பணி சிறக்கட்டும். பேச்சைக்கேட்டவர்களுக்கு தன்னம்பிக்கை நிச்சயமாக பிறக்கும்.

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வதுபோல் கிரகங்கள் இருக்கும் பாவக போது பலன் இது எல்லாருக்கும் பொருந்தாது சார்

  • @Rameshm-vt1zc
    @Rameshm-vt1zc 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ramakrishanan9882
    @ramakrishanan9882 5 หลายเดือนก่อน

    ஜோதிடம்படிக்கசிறந்தபுத்தகம்எது

  • @q8cr10
    @q8cr10 ปีที่แล้ว +2

    ஐயா, என்னால் ஜாதகத்தை பார்க்காமலே பலன் சொல்ல முடியும். எப்படி தெரியுமா? "பலன்"!

  • @eswari9571
    @eswari9571 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @shanmugam.sekaran
    @shanmugam.sekaran 3 หลายเดือนก่อน

    ❤🎉

  • @balasubramaniyanr2108
    @balasubramaniyanr2108 ปีที่แล้ว

    Edhirneechal gunasekaran thambiya neenga

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉

  • @selvakumarselvakumar9596
    @selvakumarselvakumar9596 ปีที่แล้ว +1

    💯👍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakshiharidass2467
    @meenakshiharidass2467 ปีที่แล้ว

  • @பாக்கியராஜ்பீமரப்பட்டி

    அய்யா,பாதம் 1,2,34, பிரிப்பது, எப்படி

    • @sabarisabsri1707
      @sabarisabsri1707 ปีที่แล้ว

      சந்திரன் ஒரு ராசியில் இரண்டே கால் நாளில் பயணம் செய்வர் 54 மணி நேரம் ஒரு ராசிக்கு 9பாதம் ஒரு பாதத்திற்கு 6 மணி நேரம் நட்சத்திர ம் மற்றும் பாதம் கணக்கிடலாம்

  • @mallikavenugopal3594
    @mallikavenugopal3594 ปีที่แล้ว

    🙏

  • @sarathkumar4216
    @sarathkumar4216 ปีที่แล้ว

    எனக்கு ஒலி வரவில்லை

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 5 หลายเดือนก่อน

    ரொம்ப நகைச்சுவையா பேசுறதா நினைச்சுகிட்டு இருக்கார்

  • @amuthaa2723
    @amuthaa2723 ปีที่แล้ว +4

    மற்ற ஜோதிடர்கள் ஆறு மாதம் ரூம் போட்டு யோசித்தா பின் பலன் சொல்கின்றார்கள்.😂😂😂😢😢

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 ปีที่แล้ว +1

    தோராயமாக ஓட்டுவது

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 5 หลายเดือนก่อน

    எதைச் சொன்னாலும் கைதட்டுதுக

  • @Ramya-t6v
    @Ramya-t6v ปีที่แล้ว

    பக்காவ இருக்கு

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 11 หลายเดือนก่อน

    அபாரம்

  • @valarmathi519
    @valarmathi519 ปีที่แล้ว

    ❤😂

  • @laksmaniyer
    @laksmaniyer ปีที่แล้ว

    விட விட கதை !