முன் பணம் இல்லாமல் கார் எடுக்கலாம் | கரூரை கலக்கும் sk cars

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 10

  • @ramachandanramar9973
    @ramachandanramar9973 4 หลายเดือนก่อน +4

    Rate very high, கம்பெனியில் புதுகார் எடுத்து வண்டி திருப்தியில்லாமல் ஒருவாரம் கழித்து விற்று விடலாம் என்றுகம்பெணியிலும் மற்றும் வெளியிலும் கார் டீலரிடம் கேட்ட பொழுது 2 to.3 லட்சம் விலை குறைத்து கேட்டார்கள் எங்களுக்கோஅதிர்ச்சியானது இதுதான் இன்றைய நிலைமை கேட்டபொழுது அதிர்ச்சியான பதில் வந்தது

    • @OldGoldDelearDindigul
      @OldGoldDelearDindigul 4 หลายเดือนก่อน

      உண்மை தான் உங்களது பதிவு

    • @geethasrinivasan210
      @geethasrinivasan210 4 หลายเดือนก่อน

      Enna car bro details send me

    • @OldGoldDelearDindigul
      @OldGoldDelearDindigul 4 หลายเดือนก่อน

      @@geethasrinivasan210 sir அது எந்த கார்களானலும் அப்படி தான் தங்களுக்கு ஒரு சிறிய உதாரணம் மாருதி ஸ்விஃப்ட் 2014 பெட்ரோல் ZXI சென்னை பதிவெண் கொண்ட வாகனம் தற்போது அனைத்து டீலர்களும் சொல்லும் விலை 1 ஓனர் வண்டி 4.5 to 5 லட்சம் வரை...அதே மாடல் அன்றைய 2014 ல் ஆன்ட் ரோடு 7.5 லட்சம் வரை இருக்கும்.....10 ஆண்டுகள் கழித்து இன்றைய 2024 ல் இந்த விலை சொல்கிறார்கள் விற்பவர்கள்.... நாங்கள் அந்த காரை டீலர்களிடம் விற்க சென்றால் என்ன விலை சொல்வார்கள் என்று கேட்டு பாருங்கள்

  • @AffectionateDragon-ob1jy
    @AffectionateDragon-ob1jy 4 หลายเดือนก่อน +1

    எல்லா ஆப்ஷன் இருக்கு ஃப்ரீ ஆப்ஷன் இருக்கா

  • @tamilan3812
    @tamilan3812 4 หลายเดือนก่อน +1

    Interest evlo

  • @mohankavi8358
    @mohankavi8358 4 หลายเดือนก่อน

    1.5 lakh over rate

  • @Gunalan-t1f
    @Gunalan-t1f 4 หลายเดือนก่อน

    Over Rate

  • @sridharthirupathi4104
    @sridharthirupathi4104 4 หลายเดือนก่อน

    😅😂

  • @krishnankrish8772
    @krishnankrish8772 4 หลายเดือนก่อน

    Kasu.atihamavenumaaaaaa