## 1 குட்டி லாபம் 2100 உண்மைதானா ? செம்பரி ஆடு எப்படி வாங்க வேண்டும் எப்படி தீவன முறை விற்பனை முறை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2023
  • பண்ணை வைத்திருப்பவர்கள் லாபம் இல்லாமல் தொழில் செய்வதில்லை..
    இதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் பண்ணை வைப்பவர்கள்..
    தயவுசெய்து ஆடுகளை வாங்கும் போது தெளிவாக பார்த்து வாங்க வேண்டும் தீவனம் முறை நல்ல முறையில் இருக்க வேண்டும் மருத்துவ முறை விற்பனை முறை தெளிவாக செய்ய வேண்டும்..
    செல் 8903480074
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 22

  • @TamilSelvan-uy2jx
    @TamilSelvan-uy2jx ปีที่แล้ว +6

    ஒரு நல்ல விளம்பரம் நெல்லை பசுமை பார்ம்

  • @sasisachin2939
    @sasisachin2939 หลายเดือนก่อน

    Nalla bathivu

  • @Thanjavur883
    @Thanjavur883 ปีที่แล้ว +2

    பாய் மக்கா சோளம் sailage கொடுத்து ஆடு வளர்க்க முடியுமா உலர் தீவனம் பதிலாக ஏனெனில் மக்கா சோளத்தில் fiber and protein நல்ல அளவில் உள்ளது அதான் கேட்கிறேன் அத்துடன் அடர் தீவனம் கொடுக்கும் போது ஆடு நல்ல முறையில் எடை அதிகரிக்குமா பதில் சொல்லுங்க, ஏனெனில் உலர் தீவனம் கிடைக்காதவர்களுக்கு sailge குடுக்கலாமா இதில் பலன் இருக்கா செஞ்சோள தட்டு ,கடலை கொடி கெடுக்காமல் கேட்கிறேன் அடர் தீவனம் மற்றும் sailage மற்றும் கொடுத்து செல்கிறேன்.

  • @umasuthankamalakanthan8137
    @umasuthankamalakanthan8137 ปีที่แล้ว

    Super

  • @davidmervin4160
    @davidmervin4160 ปีที่แล้ว

    Nice

  • @TamilSelvan-uy2jx
    @TamilSelvan-uy2jx ปีที่แล้ว +8

    இவரு குட்டி குடுப்பர நல்ல சக்சஸ் அனதுக்கு அபுரம் வந்து வீடியோ எடுத்து பொடுவரா சக்சஸ் அக வில்லை என்றால் அந்த பக்கம் போகவே மாட்டார் இந்த தொழில் பொருத்த வரை யாரையும் நம்பி தொழில் பன்ன வேண்டாம் உற்பத்தி செய்வதை அளிப்பதற்கு திறமை இருந்த தொழில் பண்ணுங்க 😊😊😊

  • @seenivasanthainga-jw9pt
    @seenivasanthainga-jw9pt ปีที่แล้ว

    Nanumcmkthan🎉🎉🎉

  • @ziyasfarm2360
    @ziyasfarm2360 11 หลายเดือนก่อน

    ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் வளர்ப்புக்கு கிடைக்குமா பாய்.

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 ปีที่แล้ว

    Bai 15kg kutty rate please help me

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 ปีที่แล้ว +2

    Mydheen bro next Friday ettayapuram varuvingala?

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 ปีที่แล้ว

    Hello sir good evening

  • @Mani-lk4gs
    @Mani-lk4gs 5 หลายเดือนก่อน

    பாய் ஒங்க நம்பர்

  • @Mani-lk4gs
    @Mani-lk4gs 5 หลายเดือนก่อน

    பாய் ஒங்க நம்பர் போட்டோங்க

  • @venkatesanmasilamani53
    @venkatesanmasilamani53 9 หลายเดือนก่อน

    Send nellai pasumaifarm cell no

  • @satheeshsks6644
    @satheeshsks6644 ปีที่แล้ว

    Hi bro satheesh from vellore nan chinnatha oru form start pannalamnu irukkan enakku oru sila doubt irukku unga contact number send pannunga

  • @user-zw6er6bp2z
    @user-zw6er6bp2z ปีที่แล้ว

    Nice