சுப விரயங்கள் கொடுக்கும் குரு பகவான்/மிதுன ராசி பலன்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #mithunam #gurupeyarchi2024 #rasipalan2024
    #gurupeyarchi #gurupeyarchi2024 #astrologer #gurupeyarchipalangal2024 #rasipalangal #rasipalan2024 #cosmoview
    Mithunam, Guru Peyarchi 2024 To 2025 Tamil
    குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு {திருக்கணிதப்படி } வாக்கியப்படி மாலை 5 மணிக்கு குரு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகள் பலம் பெறுகின்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள நமது சேனலை பார்த்து தெரிந்து கொள்ளவும் .
    ஸ்ரீ பிரஹன்நாயகி ஜோதிஷ நிலையம்
    ஜோதிடர் க . அருணாச்சலசிவம்

ความคิดเห็น • 4

  • @m.sunmugamm.sunmugam1490
    @m.sunmugamm.sunmugam1490 2 หลายเดือนก่อน

    Guru Ana Pena Solungal Please reply

  • @DehaMani
    @DehaMani 3 หลายเดือนก่อน

    ஃபுல்லா சோதனை காலம் தான் சார் என்ன சார் செய்து தெரியல

    • @SriBrahannayagiAstro
      @SriBrahannayagiAstro  3 หลายเดือนก่อน +1

      இந்த குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.கவலை வேண்டாம்.
      உங்கள் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்