Mithunam குரு பெயர்ச்சி பலன்கள் 2024 | BalajiHaasan | Madras Mix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #BalajiHaasan #Mithunam #GuruPeyarchi2024
    Mithunam Guru Peyarchi 2024 | மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2024 | Balaji Haasan | #MadrasMix
    கணித்தவர் : "ட்ரெண்டிங் ஜோதிடர்" சேலம் பாலாஜி ஹாசன்
    Telegram: t.me/balajihaa... (Balaji Haasan Community)
    Facebook: / balajihaasan
    Twitter: / balaji_haasan
    Instagram: / balajihaasan_predictor

ความคิดเห็น • 87

  • @gowthamkarthi2096
    @gowthamkarthi2096 4 หลายเดือนก่อน +31

    குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, எந்த பெயர்ச்சியானாலும் மிதுனத்துக்கு மட்டும் நல்லதே நடக்காது…💯💯

  • @karthiss7
    @karthiss7 4 หลายเดือนก่อน +19

    #பழனியாண்டவர் ஆண்டி கோலம் போல #வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளில் ஆகிவிட்டது...😊😂

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 4 หลายเดือนก่อน +21

    அஷ்டமத்தை விட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் தடுமாற்றம்

  • @kishorekb9284
    @kishorekb9284 4 หลายเดือนก่อน +59

    உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கு வீடு வாகனம் கம்பனி கடை எல்லாம் போயாச்சு

    • @Gayi_sai
      @Gayi_sai 4 หลายเดือนก่อน +4

      Yes vuir mattum dhan irukku

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 4 หลายเดือนก่อน +1

      Same condition 😢😢😢😢😢😢😢

    • @thilagamvelmurugan5033
      @thilagamvelmurugan5033 4 หลายเดือนก่อน +1

      True

    • @amirtharaj6483
      @amirtharaj6483 4 หลายเดือนก่อน

      பெட்ரோல் ஹே. டீஸல் ஹே. GST ஹே. டோல் கேட் ஹே விலைவாசி ஹே மக்களுக்கு ஆப்பு ஹே

    • @rksrks1024
      @rksrks1024 4 หลายเดือนก่อน +1

      Yes😂😂😂😂😂😂😂😂

  • @gunasekaran6657
    @gunasekaran6657 4 หลายเดือนก่อน +16

    ஆமாம் ஆமாம் இருக்கு
    ஊரை சுற்றி கடன் இருக்கு அட போங்கயா
    4 பேன்ட் 7சட்டைதான் இருக்கு அதுவும் பிடிக்கலையா

  • @amirtharaj6483
    @amirtharaj6483 4 หลายเดือนก่อน +39

    இருக்கின்ற பணம் ஆ????😂😂😂😂😂. அப்படி எதுவும் இல்லை. GST 28%. கடை வாடகை. வீட்டு வாடகை. பெட்ரோல் பள்ளி கட்டணம் அரிசி பருப்பு. சமையல் கேஸ். பற்றாகுறை தான் எப்போதும்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 4 หลายเดือนก่อน +1

      Videos apdithaa pesuvaanga, cash 💸appointment la thaan correct solluvaanga

  • @kavinprasathchandrasekaran7801
    @kavinprasathchandrasekaran7801 4 หลายเดือนก่อน +4

    இங்க இருந்தால் தான விரையம் பண்றதுக்கு😂😂😂

  • @lakshmiprabakaran1269
    @lakshmiprabakaran1269 4 หลายเดือนก่อน +14

    ஏற்கனவே கடன் அதை அடைக்கவே முடியல சார் லஷ்மி கடாட்சம் பெருக வழி வேண்டும் ஐயா நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஐயா

  • @sumathisumathi136
    @sumathisumathi136 4 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா கையில் காசே இல்லை கடன் தான் அதிகம் உள்ளது என்ன செய்யலாம்

  • @prabhur9659
    @prabhur9659 4 หลายเดือนก่อน +8

    கடன் சுமை அதிகம் உள்ளது இந்த வருடம் குறைந்தால் அல்லது தீர்ந்தால் நல்லது❤❤❤

  • @sridhark7160
    @sridhark7160 4 หลายเดือนก่อน +5

    என் தெய்வமே

  • @Maheshwari-js5ez
    @Maheshwari-js5ez 4 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்லுற கெட்டது எல்லாம் நடக்குது நல்லது மட்டும் நடக்கவே மாட்டிங்குது

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 4 หลายเดือนก่อน +16

    Bank balance 00000😅

  • @anbukanikaraja7341
    @anbukanikaraja7341 4 หลายเดือนก่อน +7

    With me no money in my life no save account

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 4 หลายเดือนก่อน +2

    Thanks 🙏

  • @DehaMani
    @DehaMani 4 หลายเดือนก่อน +1

    என்ன சார் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கையிலே சார்

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 4 หลายเดือนก่อน +1

    Ashtama sani mudindha piragum aativaikudhu.eppodhan vidivukalam midhunathuku adhukulla adutha ezharai sani vandhudum pola

  • @ramyaarunprasath5172
    @ramyaarunprasath5172 4 หลายเดือนก่อน

    Thank you Balaji.

  • @user-gw6yt3yo1j
    @user-gw6yt3yo1j 4 หลายเดือนก่อน +5

    நானும்.. என் கணவரும் 3 வருடமாய் பிரிஞ்சி இருக்கும். 3 நபர்கள். நாங்கள் ஒன்று சேருவோமா

    • @hamsahamsa5586
      @hamsahamsa5586 4 หลายเดือนก่อน +1

      Kandipaga kanniyamman 7 kannigal muruganai eduthu valartha kannimar theyvam kumbidunga

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 4 หลายเดือนก่อน

      Don't waste time, it's not return back, health go weakness

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 4 หลายเดือนก่อน +9

    Selavu pannunga
    Selavu pannunga
    Selavu pannunga
    Selavu pannunga
    Yaar kaasa😅😅😅😅😅😅

    • @vanithav7453
      @vanithav7453 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @swiftkingfisher
    @swiftkingfisher 4 หลายเดือนก่อน +3

    Kaasu irundha dhaane indha prachene... Adhan kaase illaye

  • @v-fg2md
    @v-fg2md 3 หลายเดือนก่อน

    Yepothaan nallathu nadakumunu therila ore prachnaiyaathaan irukku 5varusamaa oru nallathu nadakala ibdi adichikitte irunthaa yebdi midhuna raasila poranthathu oru kuthamaayaa vaazhkaiye veruthupoochi😢😢😢

  • @user-lw8cm3wl8h
    @user-lw8cm3wl8h 4 หลายเดือนก่อน

    நான் இந்த வருடம் மிகவும் கஷ்ட படுகிரேன் வியாதி 77வயது

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 4 หลายเดือนก่อน

    Thank you sir ❤️

  • @sathish6125
    @sathish6125 4 หลายเดือนก่อน

    அண்ணே ஃபேஷன் டெரரா இருக்கும்போது பயமா இருக்கு

  • @gowri2472
    @gowri2472 4 หลายเดือนก่อน

    tq sir

  • @Gomathipradeep223
    @Gomathipradeep223 4 หลายเดือนก่อน +5

    Already eluparaiya tha iruku onum nallathu nadakalla...

  • @sadhasivam4455
    @sadhasivam4455 4 หลายเดือนก่อน

    Thanks bro... waiting for parikaram

  • @kavitha9541
    @kavitha9541 4 หลายเดือนก่อน +1

    Jodhidam mattum nambave kudadhu

  • @madhimithunmadhi7260
    @madhimithunmadhi7260 4 หลายเดือนก่อน +1

    உயிர் மட்டும் உள்ளது

  • @OmGanesha777
    @OmGanesha777 4 หลายเดือนก่อน

    Rasi ku paknuma or lagnam ha

  • @drsubanesh7385
    @drsubanesh7385 4 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ

  • @kavitha9541
    @kavitha9541 4 หลายเดือนก่อน

    Yar yar vidhi epdiyo apdi dha nadakum na romba kashta pattute

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 4 หลายเดือนก่อน

    You're handsome sir ❤️💞

  • @kalidass1142
    @kalidass1142 4 หลายเดือนก่อน

    Mithuna rasi kubam laknim ponrposam eppotha thirumana nadakum kalidoss

  • @Bunbutteejam
    @Bunbutteejam 4 หลายเดือนก่อน +1

    Job la eppavum edha tha solringa

  • @user-iy2py7cj5o
    @user-iy2py7cj5o 3 หลายเดือนก่อน

    திருமணம் நடக்குமா

  • @balajisoodamani3282
    @balajisoodamani3282 4 หลายเดือนก่อน

    Anna to bad current situation not good

  • @Chuttiponnu678
    @Chuttiponnu678 4 หลายเดือนก่อน

    Kolantha baakkiyam kedaikkuma

  • @kanimozhikanimozhi5754
    @kanimozhikanimozhi5754 4 หลายเดือนก่อน +2

    Dai velai kidakikoma nu soluda . Thevaillama yen ivlo lentha pesuraa

    • @hamsahamsa5586
      @hamsahamsa5586 4 หลายเดือนก่อน +2

      vela kedaikathu neengale thedikondu work well

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 4 หลายเดือนก่อน

    😢😢😢

  • @babgdjjduri
    @babgdjjduri 4 หลายเดือนก่อน +1

    நல்ல வார்தை வாயில வராதா

  • @padmar9015
    @padmar9015 4 หลายเดือนก่อน

    😂🙏🙏

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 4 หลายเดือนก่อน

    Oruthan supera irukum nu solluran, innoruthan mosam nu solluran, sumarunu solluran, ivan etho parthu padikiran, dai first neenga olunga sollungada. Jothitam poiya ivanuga poiya.

  • @user-lw8cm3wl8h
    @user-lw8cm3wl8h 4 หลายเดือนก่อน

    சி

  • @rrajendr404
    @rrajendr404 3 หลายเดือนก่อน

    No job

  • @pavithrapavi8572
    @pavithrapavi8572 4 หลายเดือนก่อน

    Enda poiya pesura

  • @arunganesh2158
    @arunganesh2158 4 หลายเดือนก่อน

    Sir,Watsapp number?

  • @uniPEG96
    @uniPEG96 4 หลายเดือนก่อน

    Ithu enna da mairu mari reading?

  • @RajKumar-jn8lj
    @RajKumar-jn8lj 4 หลายเดือนก่อน

    Thank u

  • @arunsree8092
    @arunsree8092 4 หลายเดือนก่อน

    😢😢😢