கம்பராமாயணம் - வாரம் ஒரு பாடல் ( பகுதி - 57 ). ரெங்கபிரசாத்
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- காலமெனும் ஆழியிலும், காற்று, மழை, ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு...அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு", என்றார் கவியரசு கண்ணதாசன். அப்படி நமக்காக கம்பன் எழுதி வைத்ததிலிருந்து , வாரம் ஒரு சீட்டை எடுத்துச் சிந்திக்கும் முயற்சி.
இவ்வாரத்திற்கான பாடல்
பாலகாண்டம் / திருஅவதாரப் படலம் / பாடல் எண் : 124
உலக்குநர், வஞ்சகர்;. உம்பரும் உய்ந்தார்;
நிலக்கொடியும் துயர் நீத்தனள்; இந்த
விலக்கஅரும் மொய்ம்பின், விளங்குஒளி நாமம்,
இலக்குவன் என்ன, இசைத்தனன் அன்றே.
#Tamil,#RamayanamStoryTamil,#KambaRamayanamTamil, #இராமாயணம், #RamayanamTamil, #KambaRamayanam , #ராமாயணம்
As usual arumai
தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
மிகச் சிறந்த விளக்கம் அண்ணா
மிக்க நன்றி 🙏
அற்புதம் - இலக்குவனுக்கு இலக்கணம் - லட்ஷியம் (கைங்கர்யம் ஒன்றே), லக்க்ஷணம் (அழகானவன்), லக்க்ஷமிகரம் (எல்லாமாக இருப்பவன்) தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்கிற பத்த்திற்கு பொருளாக விளங்குபவன் 🙏😊
தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏