🔴 யாழில் மலிவு விலையில் சூரிய மின்கலங்கள் (Solar panels) 😮 | Access Engineering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #subscribe #jaffna #thavakaranview #tamil #tamilnadu #srilanka
    Address -: No.100, Main Street Jaffna, Srilanka. Website -: www.accessenergy.lk Gmail -: accessenergyeng@gmail.com Energy Line -: +94 777528940 Contact -: +94 212223829 / +94 740528940/ +94 771208700

ความคิดเห็น • 35

  • @user-lq7vu2iv7p
    @user-lq7vu2iv7p 7 หลายเดือนก่อน +5

    மாப்பிள்ளை மகள் சங்கவிக்கு மாலை வணக்கம் உங்க காணொளி பார்த்து ரொம்ப அருமையாக இருக்கிறது மிக்க நன்றி தமிழ்நாட்டில் இருந்து ரமேஷ் சீனி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 7 หลายเดือนก่อน +3

    நல்ல பயனுள்ள தகவல்.. நான் நீண்ட நாட்கள் தேடி திரிந்தேன்.. நல்ல ஒரு சோலார் கடை.. நன்றிகள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +2

    ❤ யாழ் வர்த்தக சந்தை காணொளி சிறப்பு

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 7 หลายเดือนก่อน +3

    சாப்பாடு தான் முக்கியம் 😅😅.. சூப்பர் தவகரன் சங்கவி 🙏

  • @jaffnaking3971
    @jaffnaking3971 7 หลายเดือนก่อน +2

    நல்ல பயனுள்ள பதிவு.. நன்றிகள் 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +2

    ❤ நிறைய கடைகள் நிறைய உணவு பொருட்கள் நிறைய வீட்டு உபயோக பொருட்கள் உளளிட்டவை இருக்கிறது

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 7 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் இன்றைய காலத்துக்கு தேவையான விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விளங்க வைத்தமைக்கு பாராட்டுக்கள்.நான் இந்த ஸ்ரோலுக்கு போகவே இல்லை இப்பதான் புரியுது நன்றி சங்கரன்

  • @thanushanmohan1339
    @thanushanmohan1339 7 หลายเดือนก่อน +3

    வெள்ளந்தியான மக்கள் மனதில் விவசாயம் குறித்தும் நாட்டம் ஏற்பட இப்படியான இடங்களில் சில ஏற்பாடுகள் நிச்சயம் தேவை

    • @ravichandran2589
      @ravichandran2589 7 หลายเดือนก่อน +2

      *"விவசாயம் 🌾🌾🌾 என்றாலே இலங்கை 🇱🇰 மக்களுக்கு வேப்பங்காய் தான்.*
      *"எல்லாமே இறக்குமதி தான் அரிசி, பருப்பு, பால்மா...வெளிநாட்டு மக்கள் இலங்கைக்கு 🇱🇰 சுற்றுலா வருவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் ஆர்வம் மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் இலங்கையில் 🇱🇰 இன்னும் ஏற்படவில்லை... அதே நேரத்தில் மக்களுக்கும் விவசாய உணவு உற்பத்தியில் (மரக்கறி) ஆர்வமின்மை."*
      *"நாட்டில் மரக்கறிகளின் விலைகளைக் கேட்டாலே நாட்டு மக்களை விட எங்கள 🇮🇳 மாதிரியான வெளிநாட்டினர் இலங்கைக்கு சுற்றுலா வருவதை மிகவும் யோசிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. ஐரோப்பிய நாட்டு 🇪🇺 சுற்றுலா பயணிகள் சுத்தமாகவே இலங்கையை கைகழுவி விட்டனர்"...*
      *"European 🇪🇺 tourist's view is...👀 "Thailand" "United Arab Emirates" and India. Because Sri Lankans know it. Lack of production of food & human living higher price in compare other tourism places of world in Sri Lanka. so world tourist peoples avoided visiting Sri Lanka...🇱🇰 so day by day world currency US dollar coming to Sri Lanka has decreased very much.*

  • @AliIssa-j2h
    @AliIssa-j2h 21 วันที่ผ่านมา +1

    வீட்டிற்கு சூரிய சக்தி அமைப்பு.
    5kW இன்வெர்ட்டர் + 11 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன + மாதாந்திர மின்சார தயாரிப்பு அலகுகள் 300 முதல் 600 வரை.
    இலங்கை மின்சார சபையிடமிருந்து 1 அலகுக்கான கொள்வனவு விலை: ரூ.27.
    விலை 1 மில்லியன் இலங்கை ரூபாய் (10 லட்சம் இலங்கை ரூபாய்).
    உத்தரவாதம்: 11 பேனல்களுக்கு 12 ஆண்டுகள், 5kW இன்வெர்ட்டருக்கு 12 ஆண்டுகள்.
    நாள்: 02/08/2024.

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 4 หลายเดือนก่อน +1

    Solar panel system. Improved technology, 40 year guarantee. In 2024.

  • @alexrobin6586
    @alexrobin6586 7 หลายเดือนก่อน +2

    அதிகமான மக்கள் வருகை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +2

    Solar panels explain super

  • @perumalpathmanathan3317
    @perumalpathmanathan3317 7 หลายเดือนก่อน

    அருமையான காணொளி.

  • @Ninthu02
    @Ninthu02 7 หลายเดือนก่อน

    எல்லாரும் வர்த்தக சந்தையை வீடியோ எடுத்து போட்டாங்கள். ஆனாலும் உங்கட வீடியோ தான் மிக மிக பிரியோசனமாக இருந்தது. ❤மற்றவங்கள் எல்லாம் ஒரே அலட்டல்😅

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 4 หลายเดือนก่อน +1

    ரூ.254,000 மானியத்துடன் கூடிய இலங்கை அரசின் திட்டம். சோலார் பேனல்கள் சக்தி அமைப்பு. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 7 หลายเดือนก่อน +3

    இலங்கை என்றால் வீர திருமகன் வெற்றி திலகம் ஒழுக்கத்தின் சிகரம் ஐயன் இராவணன் தான் 😡💪🏽🔥ஒம் ஈஸ்வராய நமக ஒம் இராவணிஸ்வராய நமக வாழ்க 🙇🏽‍♂️ இராவணன் புகழ் வாழ்க வாழ்க 🛡️🔥🗡️🏇🏼 நான் மு பிரபாகரன் சேலம் ஜில்லா 🌾🌾🙏🏽

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +1

    யாழ் வர்த்தக சந்தை காண நிறைய மக்கள் வருகை

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน +1

    Wow ❤❤ Jaffna great 👍 from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 Jaffna Tamil 😅😅😅😅😅😅😅😅😅

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 7 หลายเดือนก่อน +1

    Super

  • @arunthavarajahkatheesan1640
    @arunthavarajahkatheesan1640 7 หลายเดือนก่อน

    Superb ❤

  • @yoggi9336
    @yoggi9336 7 หลายเดือนก่อน

    Nice

  • @jothitharani7151
    @jothitharani7151 7 หลายเดือนก่อน

    Very nice ❤

  • @prakashanthony8024
    @prakashanthony8024 7 หลายเดือนก่อน

    Nice....🥰🥰👍👍👍👍

  • @tamilworld666
    @tamilworld666 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 7 หลายเดือนก่อน

    Dear Mr & Mrs Thavakaran your programs always best and useful. You are lucky man Because you were married Sangavie. God bless you. 🎉

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke 7 หลายเดือนก่อน

    Beautiful ❤

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 7 หลายเดือนก่อน

    Good

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤🥰🥰👌

  • @srisri838
    @srisri838 2 หลายเดือนก่อน

    ❤❤❤ வணக்கம் நான் மட்டக்களப்பு❤❤❤❤

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 7 หลายเดือนก่อน

    From Swiss

  • @skventhan7215
    @skventhan7215 7 หลายเดือนก่อน

    THAMBI.THAVAKARAN.NAAN.CHENNAIYIL.IRUNDHU.PAARKKIRAEN.MIKKA.MAKIZHCHI.THAMBI.Tq

  • @user-sb7yi5gk3y
    @user-sb7yi5gk3y 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 7 หลายเดือนก่อน

    வர்த்தக சந்தை

  • @sivathava8327
    @sivathava8327 7 หลายเดือนก่อน +1

    Super