Solar panel போட்டா எத்தன வருசத்துல லாபம் கிடைக்கும்! | Solar Panel | EB

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2022
  • #cauverybusiness #kasupanam #solarpanel #eb #eb_bill #rjveera
    காவேரி பிசினஸ் என்ற இந்த வலையொளி தனிநபர் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை, பொருட்சந்தை உள்ளிட்ட நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்! தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!
    ---------------------------------------------------------------------
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
    t.me/kasupanum

ความคิดเห็น • 24

  • @pratheepd2714
    @pratheepd2714 2 ปีที่แล้ว +2

    Bro, i have a doubt
    1 year time period will be Jan to Dec or Apr to Mar like wise.......
    or
    1 year will be calculated based on when the excess electricity has generated.....

  • @smkumar2681
    @smkumar2681 2 ปีที่แล้ว

    What logic comparison with ETF(capital market) and physical based infrastructure (solar ). Apple comparison with orange?....

  • @kannappanks8702
    @kannappanks8702 ปีที่แล้ว

    Your solar explanation very good sir

  • @arulmozhivarmanilamaran7062
    @arulmozhivarmanilamaran7062 ปีที่แล้ว +2

    சார் சொல்லுவது ஆன் கிரிட் சிஸ்டம் உள்ளது. ஆப்கிரீட் சிஸ்டம் உள்ளது அதில் பேட்டரி மூலம் சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். செய்து கொண்டு

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 ปีที่แล้ว +6

    வணக்கம்.
    எனக்கான நிலத்தில் இது போல் சோலார் பவர் உற்பத்தி செய்து கிரிட்டிற்கு விற்பனை வாய்ப்பு உள்ளதா? இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எங்கே அணுகுவது..ஒரு ஏக் நிலம் எனில் எவ்வளவு கி.வா.உற்பத்தி செய்யமுடியும்.
    நன்றி

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y ปีที่แล้ว

      நீங்கள் போடும் சூரிய மின் தட்டின் அளவை பொருத்து மின் உற்பத்தியின் அளவு மாறுபடும் சூரிய தட்டுகள்100வாட்,180வாட்,240வாட்,320வாட்,420வாட் என்று கிடைக்கிறது

    • @ramadeviramadevidhamodhara7031
      @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว

      Full address kodunga bro.engaluku thottom irukirathu.

  • @ramasamyshankar
    @ramasamyshankar ปีที่แล้ว +1

    How many units in 1 kw? Could you please explain the formula. Thanks

  • @gsei8604
    @gsei8604 ปีที่แล้ว +1

    How it is possible in 1.5 to 1.75 lakhs you can install 4 kw

    • @gurupaarvai
      @gurupaarvai  ปีที่แล้ว

      Thumb rule is ₹60 to 65 per kw without civil work

    • @rrsrini
      @rrsrini 9 หลายเดือนก่อน

      4-5KW 4L agum

  • @aswinj9843
    @aswinj9843 2 ปีที่แล้ว +3

    1:00 comedy ?

  • @FindGod-withme
    @FindGod-withme ปีที่แล้ว +1

    Yaru dealer sir

    • @vijayguna0069
      @vijayguna0069 3 หลายเดือนก่อน +1

      Government

  • @srinivasangopalakrishnan2438
    @srinivasangopalakrishnan2438 5 หลายเดือนก่อน

    Your positive explanations about solar energy is good sir.

    • @gurupaarvai
      @gurupaarvai  5 หลายเดือนก่อน

      🙏🏻👏

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 ปีที่แล้ว +1

    Don't believe government rate ,

  • @balaganesan9973
    @balaganesan9973 2 หลายเดือนก่อน

    விவசாய நிலங்களில் இந்த சிஸ்டம் அமைப்பதற்கு அனுமதி கிடைக்கிறதா ?

  • @tamilselvan44
    @tamilselvan44 10 หลายเดือนก่อน

    Slow speech

  • @mani19831983
    @mani19831983 ปีที่แล้ว

    Can I have sir's number please?

    • @gurupaarvai
      @gurupaarvai  ปีที่แล้ว +2

      Connect through Gowrishankar@kaveripower.com

    • @mani19831983
      @mani19831983 ปีที่แล้ว

      Thank you very much