அருமை, எனது பின்னூட்டம் சற்று நீளமாக இருக்கும் சலிக்காமல் வாசித்துப் பாருங்கள் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறேன். தம்பி பவநீசன் அழகான வீடு ஒரு வியாபர நோக்கோடு கட்டப்பட்ட மிகவும் பெரிய (பிரமாண்டம் என்ற சொல் வடமொழிச் சொல் என்பதால் நான் பாவிப்பதில்லை) அழகாக, அமைத்திருக்கிறார்கள். நீங்கள் கடைசியாய் காட்டிய Owan நீங்கள் பெயர் சரியாகத் தெரியவில்லை என்று சொன்ன காரணத்தால் பதிவிடுகிறேன் Micro owan என்று அழைக்கப்படும் இதில் புகையோ வெப்பமோ வெளியில் வராது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் எஞ்சியுள்ள நிலத்தை சீமெந்துத்தரையாகவோ அல்லது பிணைப்புக்கல் போன்றவற்றால் நிரப்பி ஒரு சிறிய இடம் பூக்கன்றுகள் வைப்பதற்காக மண்ணாகவே விடுவார்கள். இது மழை காலங்களில் உள்ளூர் காட்சிகளை சுவர்களில் விழும் நீர் கிட்டத்தட்ட முழுவதும் தெருவுக்கு வந்து பெரும் வெள்ளத்தை உருவாக்கும், இதைப் பற்றி பணம் படைத்தவர்கள் சிந்திப்பதில்லை. இந்த எஞ்சியுள்ள இடம் புந்த்தரையாக, அல்லது மண்தரையாக இருக்கும் பட்சத்தில் மழையினால் விழும் நீர் அப்படியே மண்ணுக்குள் இறக்கும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், குழாய் கிணறுகளானாலும் பெரிய கிணறுகளானாலும் கோடை காலத்திலும் அவற்றில் நீர் இருக்கும். இந்தத் தவற்றை எதிர்காலத்தில் மற்றவர்களாவது செய்யாமலிருக்க உங்கள் தளத்தினூடாக வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
Biggest problem in Jaffna and North East is labour. There is hardly anyone to work in Jaffna. The problem in entire srilanka but in jaffna it is extremely difficult to get staff
உணவகம் சிறப்பு. வாழை இலையில் உணவு மிகச்சிறப்பு. வீடு உவ்விடம் கட்டுபவர்கள் வெளி நாடுகளில் நைற் கிளப் டிஸ்கோ ரெக்கில் செய்வதுபோல் வாழும் வீட்டுக்கு செய்கிறார்கள்.👎👎👎. தனிப்பாவனை என்றால் அவரவர் விருப்பம் .லைற் நைற் கிளப் கொடுத்தால் கௌரவம் கூடுமாக்கும்😅😅😅. தொழில்ரீதியாக செய்பவர்கள் ஸ்மூத்தாக சிம்பில் லைற் கிராண்ட் ஆக இருக்கும். இலங்கையின் மற்றப் பகுதி விடுதிகள் லைற் அமைப்பு சிம்பில் சிறப்பு👍👍👍. வீட்டின் லைற் வந்து தங்க வெறுப்பை கொடுக்கிறது.
மிகமிக அழகான வீடு, உண்மை தான் தலை சுற்றுகிறது மின்விளக்குகளை பார்க்கும் போது, எவ்வளவு கோடி செலவு செய்யகிறார்கள், lights பார்த்து போட வேண்டாமா? என்ன தம்பி இது, hotels restaurants and disco clubs இங்குதான் இந்த lights போடுவார்கள் 😂😂
தம்பி / அண்ணா எமது சமூகம் ஒன்வறச் செய்ய முற்படுகிறது அதுவும் வியாபார நோக்கத்திற்காகக் கட்டியிருக்கிறார்கள். பாராட்ட விருப்பமில்லை என்றாலும், காணாமல் குற்றஞ் சுமத்தாதீர்கள், கடின உழைப்பில் கிடைத்த காசாகவே இருக்கலாமே. ஒருவனின் முன்றேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளுதல் அழகல்ல. நானும் உங்களைப் போல் ஒரு சாதாரணமான ஒருவன்தான். புரிந்து கொள்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
கடைசியில் 6 அடி கிடங்கு அல்லது ஒரு பிடி சாம்பல் தான் மிச்சம். யார் யாரோ அனுபவிப்பார்கள். சண்டை ஒன்று வந்தா யாழ்ப்பாண இராணுவ தலைமை அலுவலகம் ஆகவும் மாறலாம்
ஆறடிக்கிடங்குதான் முடிவு, இந்துக்களுக்கு ஒரு பிடி சாம்பல் அதையும் கடலில் கரைத்து விடுவார்கள். அதற்காக பிறப்பிலிருந்தே கோவணங்கட்டிக் கொண்டிருக்கவா? பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது எதையாவது சாதித்தோம் என்றிருக்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள்கூட உங்களை மதிக்கும் இல்லையென்றால் கொள்ளிக்கும் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள்.
தம்பி மன்னிக்கவும்.மக்களின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யுங்கள்.இவர்கள் யாழ் மண்ணை அழிக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுங்கள்.நல்லதை சிந்தியுங்கள் நல்லதை செய்யுங்கள்.
அருமை, எனது பின்னூட்டம் சற்று நீளமாக இருக்கும் சலிக்காமல் வாசித்துப் பாருங்கள் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறேன்.
தம்பி பவநீசன் அழகான வீடு ஒரு வியாபர நோக்கோடு கட்டப்பட்ட மிகவும் பெரிய (பிரமாண்டம் என்ற சொல் வடமொழிச் சொல் என்பதால் நான் பாவிப்பதில்லை) அழகாக, அமைத்திருக்கிறார்கள்.
நீங்கள் கடைசியாய் காட்டிய Owan நீங்கள் பெயர் சரியாகத் தெரியவில்லை என்று சொன்ன காரணத்தால் பதிவிடுகிறேன் Micro owan என்று அழைக்கப்படும் இதில் புகையோ வெப்பமோ வெளியில் வராது.
ஆனால் பெரும்பான்மையானவர்கள் எஞ்சியுள்ள நிலத்தை சீமெந்துத்தரையாகவோ அல்லது பிணைப்புக்கல் போன்றவற்றால் நிரப்பி ஒரு சிறிய இடம் பூக்கன்றுகள் வைப்பதற்காக மண்ணாகவே விடுவார்கள்.
இது மழை காலங்களில்
உள்ளூர் காட்சிகளை சுவர்களில் விழும் நீர் கிட்டத்தட்ட முழுவதும் தெருவுக்கு வந்து பெரும் வெள்ளத்தை உருவாக்கும், இதைப் பற்றி பணம் படைத்தவர்கள் சிந்திப்பதில்லை.
இந்த எஞ்சியுள்ள இடம் புந்த்தரையாக, அல்லது மண்தரையாக இருக்கும் பட்சத்தில் மழையினால் விழும் நீர் அப்படியே மண்ணுக்குள் இறக்கும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும், குழாய் கிணறுகளானாலும் பெரிய கிணறுகளானாலும் கோடை காலத்திலும் அவற்றில் நீர் இருக்கும். இந்தத் தவற்றை எதிர்காலத்தில் மற்றவர்களாவது செய்யாமலிருக்க உங்கள் தளத்தினூடாக வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி.
வாழை இலையில் உணவு பரிமாறுவது சிறப்பு
மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.மரத்தில் கட்டியிருக்கும் தட்டு பரண் என்று சொல்லுவது.மிருகங்களுக்கு பாதுகாப்புக்கு காட்டுக்குள் காட்டுவார்கள்.BREAD TOASTER,MICROWAVE THERINTHU KOLLUNKAL.கனடாவிலிருந்து
Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog and lovely n beautiful house 🏠
❤ மிகவும் அழகாக பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார்கள்
Super video congratulations continue ok thanks
Pavaneesn thamil arumai
Restaurant thambiyum arumai
Makkalai usuppetri usupetri poddium poramaium vazharthu viddal thamizhar nanraka uyaruvarkal thamby!
Beautiful house and restaurant...congratulations 🎉🎉🎉🎉
யாருக்கு எல்லாம் வீட்டுத் தோட்டம் செய்ய ஆசையோ அவங்க எல்லாம் நம்மலோட இனைந்துருங்க . Mr duty Tamil garden channel
Bro ungada banner la
‘நான் எங்கும் சொல்லலாம்” endrathukku pathila
‘எங்கும் செல்லலாம்” endu pottu irukinga
Biggest problem in Jaffna and North East is labour. There is hardly anyone to work in Jaffna. The problem in entire srilanka but in jaffna it is extremely difficult to get staff
உணவகம் சிறப்பு. வாழை இலையில் உணவு மிகச்சிறப்பு.
வீடு உவ்விடம் கட்டுபவர்கள் வெளி நாடுகளில் நைற் கிளப் டிஸ்கோ ரெக்கில் செய்வதுபோல் வாழும் வீட்டுக்கு செய்கிறார்கள்.👎👎👎. தனிப்பாவனை என்றால் அவரவர் விருப்பம் .லைற் நைற் கிளப் கொடுத்தால் கௌரவம் கூடுமாக்கும்😅😅😅. தொழில்ரீதியாக செய்பவர்கள் ஸ்மூத்தாக சிம்பில் லைற் கிராண்ட் ஆக இருக்கும். இலங்கையின் மற்றப் பகுதி விடுதிகள் லைற் அமைப்பு சிம்பில் சிறப்பு👍👍👍. வீட்டின் லைற் வந்து தங்க வெறுப்பை கொடுக்கிறது.
Supper👍👍👍👍
Thampi sellam Uri suppar Alakaei erukku👌🙏
I like the treehouse
யாழ்ப்பாணத்தில் முதியோர் இல்லம் விரிவாக போடமுடியுமா.\
மிகவும் அழகான வீடு சாப்பாடு கடை
Very comfortable house with breakfast reasonable 👍
மிகமிக அழகான வீடு, உண்மை தான் தலை சுற்றுகிறது மின்விளக்குகளை பார்க்கும் போது, எவ்வளவு கோடி செலவு செய்யகிறார்கள், lights பார்த்து போட வேண்டாமா? என்ன தம்பி இது, hotels restaurants and disco clubs இங்குதான் இந்த lights போடுவார்கள் 😂😂
யாழ்ப்பாணத்தில் என்ன பாதுகாப்பு இருக்கிறது
சூப்பர் சாப்பாடு தம்பி
வெளிநாட்டில் சாதாரணமா உழைச்சு வாழ்கிறவர்களால் இப்படி பிரமாண்டமா வீடு கட்ட முடியாது, எங்க ஆட்டய போட்ட காசுடா? ;)
சரியான பதிவு
Poramaya irukka unnal mudiyaviddal matravarkalay maddama ninikkathe😮
@@wikkikrisna3070 ஓ உன்னால் முடிஞ்சிரிச்சா? எத்தனவீடு இதுவரை கட்டிருக்க அத சொல்லு
தம்பி / அண்ணா எமது சமூகம் ஒன்வறச் செய்ய முற்படுகிறது அதுவும் வியாபார நோக்கத்திற்காகக் கட்டியிருக்கிறார்கள். பாராட்ட விருப்பமில்லை என்றாலும், காணாமல் குற்றஞ் சுமத்தாதீர்கள், கடின உழைப்பில் கிடைத்த காசாகவே இருக்கலாமே.
ஒருவனின் முன்றேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்ளுதல் அழகல்ல.
நானும் உங்களைப் போல் ஒரு சாதாரணமான ஒருவன்தான்.
புரிந்து கொள்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
@@ganeshasivarajah7779 இது சரியான பதிவு இல்லை என்பதை மனவருத்தத்தஉடன் பதிவிடுகின்றேன்
விலை விபரங்கள் முக்கியமாக தரவும்
💯👌
Beautiful house also resterent
Super
வீட்டைப் பாாத்தவனெல்லாம், யாழ் வைத்தியசாலையில்.
Biriyani ah correct ah review panniyirukeenga
Beautiful House ❤
We have to build the house for havean😂 God bless you
Super❤❤❤
அருமை.பவனீசன் மகிழும் பகுதியா மகிழ்விற்கான பகுதி எப்படி அழைப்பது சரியானது?
Thanks ❤
இதுவீடுஇல்லைகொட்டலுக்குகட்டிவாடகைக்குவிடும்வீடுஆனால்யூருப்பைதுலைச்சாநாடுநல்லாஇருக்கும்
கடைசியில் 6 அடி கிடங்கு அல்லது ஒரு பிடி சாம்பல் தான் மிச்சம். யார் யாரோ அனுபவிப்பார்கள். சண்டை ஒன்று வந்தா யாழ்ப்பாண இராணுவ தலைமை அலுவலகம் ஆகவும் மாறலாம்
Unmai kathai bro
ஆறடிக்கிடங்குதான் முடிவு, இந்துக்களுக்கு ஒரு பிடி சாம்பல் அதையும் கடலில் கரைத்து விடுவார்கள்.
அதற்காக பிறப்பிலிருந்தே கோவணங்கட்டிக் கொண்டிருக்கவா?
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது எதையாவது சாதித்தோம் என்றிருக்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள்கூட உங்களை மதிக்கும் இல்லையென்றால் கொள்ளிக்கும் பிள்ளைகள் இருக்கமாட்டார்கள்.
மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்
❤
Love from Tamil Nadu bro🫂
So cute 🥰
Camera man need some training. 😇
👌
🙏👍👏🤝
Pavaneesan.seekkiram.pathivu.poduda.thamadhamaga.podadhe.ok.by.ammu.
Akka.form.chennai.😅😅
❤❤😊
எங்க தலை சுத்தேல
உணவகம் நடத்துபவர் இடையே இடையே தமிழ் பேசுற முயற்சி பண்ணினா இன்னும் தமிழ் பேசலம்.
யாழில் தலை சுற்றும் வீடு appa eppadi valurathu hahahahhahah
😂
👍👍👍👍👍👌👌👌👌👌
Oh my god😝😝😛😜
தம்பி மன்னிக்கவும்.மக்களின்
வளர்ச்சிக்கு ஏதாவது செய்யுங்கள்.இவர்கள் யாழ் மண்ணை அழிக்கின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுங்கள்.நல்லதை சிந்தியுங்கள் நல்லதை செய்யுங்கள்.
ஒரு நாளைக்கு 40000,00 ஆயிரமா ? இது என்ன 5 நட்சத்திர கொட்டலா? அதுவும் ஒரு கிராமத்தில்,
Ithai vida pramanda veedugal india vil sagajam .. Karaikudi aranmanai veedugalukku mun ithellam jujubi😅
Thooo